December 18, 2024
SURVIVE – 1st year MBBS, Academics, Ragging, finance  A Senior’s guide #Finance

SURVIVE – 1st year MBBS, Academics, Ragging, finance A Senior’s guide #Finance


ஹாய் ஹலோ வணக்கம் அண்ட் வெல்கம் டு மை சேனல் நான் உங்க ஸ்ரீமானந்த் மதுரை மெடிக்கல் காலேஜ்ல தேர்ட் இயர்

எம்பிபிஎஸ் படிச்சிட்டு இருக்கேன் இன்னைக்கு வீடியோல நம்ம எதை பத்தி பார்க்க போறோம்னா இப்போ நிறைய ஸ்டுடென்ட்ஸ்

வந்து அவங்க ஃபர்ஸ்ட் ரவுண்ட் கவுன்சிலிங் எல்லாம் முடிஞ்சு நிறைய காலேஜ்ல அட்மிஷன்ஸ் போட்டு இருக்காங்க உங்க

எல்லாருக்கும் பெரிய கங்கராட்ஸ் அதுக்கப்புறம் இன்னும் செகண்ட் ரவுண்ட் தேர்ட் ரவுண்ட் அந்த மாதிரி நிறைய

ரவுண்ட்ல நிறைய ஸ்டுடென்ட்ஸ் வந்து எம்பிபிஎஸ் சீட் எடுக்க போறாங்க இந்த எம்பிபிஎஸ் சீட் எடுத்ததுக்கு அப்புறம்

காலேஜ்ல அவங்க எம்பிபிஎஸ் எப்படி அப்ரோச் பண்றது எம்பிபிஎஸ் காலேஜ்ல மெடிக்கல் காலேஜ்ல என்னெல்லாம் பிரச்சனைகள்

வரும் என்னெல்லாம் இருக்கு அதை அஸ் எ சீனியரா நான் என் ஜூனியருக்கு நான் என்ன அட்வைஸ் பண்ணுவேன் அதை தான் இந்த

வீடியோல பார்க்க போறோம் இந்த வீடியோல மெடிக்கல் காலேஜ்ல அக்காடமிக்ஸ் பிரண்ட்ஸ் ரிலேஷன்ஷிப் பிராக்டிகல்ஸ்

ராக்கிங் எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டீஸ் ஃபைனான்ஸ் டைம் அண்ட் மைண்ட் வாங்க வீடியோக்குள்ள போலாம் ஃபர்ஸ்ட்

எடுத்த உடனே அக்காடமிக்ஸ் ஆமா காலேஜ் வந்து நீங்க படிச்சுதான் ஆகணும் காலேஜ்ல படிச்சாதான் பாஸ் ஆக முடியும் நம்ம

பாஸ் ஆகுறதுக்கு மட்டும் படிக்கல நம்ம படிக்கிறதை வச்சுதான் நம்ம ஃபியூச்சர்ல நிறைய பேஷன்ட்ஸ ட்ரீட் பண்ண

முடியும் அதனால காலேஜ் வந்த உடனே எல்லாரும் படிக்காம அசால்ட்டா விடாம கொஞ்சம் படிக்கணும் ஃபர்ஸ்ட் நீட் முடிச்ச

உடனே செப்பாடா இவ்வளவு நாள் கஷ்டப்பட்டு நீட் படிச்சிட்டோம் அப்படின்னு ஒரு இனர்சியா ஸ்டேட்ல இருப்போம் அதனால

நம்ம படிக்கவே தோணாது அப்படியே ஒரு நாலு அஞ்சு மாசம் அப்படியே தாண்டி போயிட்டே இருக்கும் பார்த்தா திடீர்னு ஒரு

சைடு போர்ஷன்ஸ் ஃபைல் அப் ஆயிட்டே இருக்கும் கடைசில உட்கார்ந்து இவ்வளவு பெரிய புக்க உட்கார்ந்து மிட்நைட்ல

ஃபுல்லா உட்கார்ந்து படிச்சிட்டு இருக்கற மாதிரி இருக்கும் கடைசில நீங்க கஷ்டப்படக்கூடாதுன்னா ஸ்டார்ட்டிங்ல

இருந்தே டெய்லி ஒரு அட்லீஸ்ட் ஒரு ஒன் ஹவராவது படிக்க ட்ரை பண்ணுங்க நீங்க ஒன் ஹவர் படிச்சீங்கனாலே அது

உங்களுக்கு பைனல்ல ரொம்பவே ஹெல்ப் பண்ண போகுது இப்போ ஃபர்ஸ்ட் இயரை பொறுத்த அளவுக்கு மொத்தம் மூணு சப்ஜெக்ட்

இருக்கு ஃபர்ஸ்ட் அனாடமி அடுத்து பயோகெமிஸ்ட்ரி அடுத்து பிசியாலஜி அப்படின்னு மூணு சப்ஜெக்ட் இருக்கு இதுல

ஃபர்ஸ்ட் அடுத்த எடுத்து அனாடமி அனாடமிக்கு என்ன புக்ஸ் படிக்கலாம்னா பிடி சௌரஸ்யான்னு ஒரு புக் இருக்கு

அதுக்கப்புறம் விஷ்ராம் சிங் அப்படின்னு ஒரு புக் இருக்கு பிடி சௌரஸ்யாங்கிறது நம்மளோட ப்ரொபசர்ஸ் அவங்க

எல்லாம் வந்து கோர்ல்ட் ஸ்டாண்டர்ட் புக்கா ரொம்ப நாள் யூஸ் பண்ண புக் பிடி சௌரஸ்யா இன்னொரு சைடு பார்த்தீங்கன்னா

விஷ்ராம் சிங் விஷ்ராம் சிங் எப்படி இருக்கும்னா நம்ம ஸ்டுடென்ட் பிரெண்ட்லியா இருக்கும் அதுவும் இது

ஸ்டாண்டர்ட் வந்து எந்த அளவுலயும் குறைஞ்சிருக்காது ஆனா அதுல வந்து கொஞ்சம் டயக்ராம்ஸ் வந்து ஈஸியா நம்ம

எக்ஸாம்ல வரையற மாதிரி இருக்கும் உங்களுக்கு அண்டர்ஸ்டாண்டிங் ரொம்ப ஈஸியா இருக்கும் அதுபோக நீங்க டயக்ராம்ஸ்

இதெல்லாம் கிரேஸ் அனாடமி புக்ல அதெல்லாம் சூப்பரா இருக்கும் அப்புறம் அட்லஸ்லயும் நீங்க இமேஜஸ்ல ரெஃபர்

பண்ணீங்கன்னா உங்களோட அண்டர்ஸ்டாண்டிங் இன்டெப்த் நாலேஜ் படுறதுக்கு ரொம்பவே யூஸ்ஃபுல்லா இருக்கும் இந்த

புக்ஸ் எல்லாம் வந்து நீங்க பிடிஎப் ஃபார்ம்ல கூட படிச்சுக்கலாம் அப்பப்ப ரெஃபர் பண்றதுக்கு யூஸ் பண்ணிக்கலாம்

இல்ல பயோகெமிஸ்ட்ரி பொறுத்த அளவுக்கு வாசுதேவன் அந்த புக் படிச்சாலே ஓரளவுக்கு நமக்கு நம்ம ஸ்டாண்டர்டுக்கு

தேவையான அளவுக்கு இருக்கும் அது தவிர சத்யநாராயணன் அப்படின்னு ஒரு இந்தியன் மாத்தர் புக் இருக்கு அதுக்கப்புறம்

லிப்பின் காட் அப்படின்னு ஒரு கோல்ட் ஸ்டாண்டர்ட் புக் இருக்கு இதை எது வேணாலும் படிக்கலாம் ஆனா இந்த

சத்யநாராயணன் அப்படிங்கற புக் ரெண்டும் மிக்ஸ்ட் ஆகி நமக்கு ஏத்த ஸ்டாண்டர்ட்ல இருக்கும் அது படிச்சீங்கன்னா

கொஞ்சம் யூஸ்ஃபுல்லா இருக்கும் அடுத்து பிசியாலஜி பிசியாலஜி பொறுத்த அளவுக்கு கோல்ட் ஸ்டாண்டர்ட் புக் கைட்டன்

இருக்கும் அந்த கைட்டன் படிக்க கஷ்டமாதான் இருக்கும் ஆனா படிச்சா நம்மளோட பேஸ்மெண்ட் வந்து அவ்வளவு ஸ்ட்ராங்கா

இருக்கும் அவ்வளவுக்கு அவ்வளவு கான்செப்ட்ஸ் வந்து நீங்க கிரிஸ்டல் கிளியரா புரிஞ்சுக்க முடியும்

அதுக்கப்புறம் ஜிகே பால் அப்படின்னு ஒரு புக் இருக்கு கடைசில எக்ஸாம் கோயிங்னு ஒரு புக் இருக்கு அது

செம்புலிங்கம் அதை வந்து நீங்க தயவு செய்து படிக்காதீங்க அதுவும் கொஞ்சம் அதுவும் நல்ல புக்தான் கிட்டத்தட்ட

நோட்ஸ் மாதிரி இருக்கும் அந்த புக் நீங்க இந்த கோல் ஸ்டாண்ட் புக்ஸ் எல்லாம் ரெஃபர் பண்ணிட்டு நல்லா நாலேஜ்

வளர்த்துட்டு அதுக்கப்புறம் கடைசி நேரத்துல ரெஃபரன்ஸ்க்கு வேணா இந்த புக்க நீங்க யூஸ் பண்ணிக்கலாம் அடுத்து

பிராக்டிகல்ஸ் பிராக்டிகல்ஸ் ஆர்டிகிள்ஸ் பொறுத்த அளவுக்கு அனாடமில வந்து டிசெக்ஷன் ஹால் போகும் எம்பிபிஎஸ்

கேரியர்ல டிசெக்ஷன் ஹால் அப்படிங்கறது பயங்கர இம்பார்ட்டன்ட்டான விஷயம் அந்த டிசெக்ஷன் ஹால்லதான் நீங்க சும்மா

நின்னு வேடிக்கை பார்க்காம நீங்க கெடாவை அதாவது அவங்களோட உடம்பை நம்ம காலேஜ்க்கு டொனேட் பண்ணிருக்காங்க

அவங்களுக்கு ஏத்த ரெஸ்பெக்ட் கொடுத்துட்டு அதுல நீங்க பிராக்டிஸ் பண்ணி பழகணும் அதுல நீங்க எப்படி ஒரு இன்செஷன்

போடுறது சரி ஒரு ஸ்கின் பிளாப் எடுக்குறது அந்த மாதிரி சின்ன சின்ன டெக்னிக்ஸ் எல்லாம் நீங்க இப்பதான் கத்துக்க

முடியும் அதுக்கப்புறம் உங்க ஹோல் எம்பிபிஎஸ்ல நீங்க பண்ணவே மாட்டீங்க கடைசில சிஆர்ஆர் இல்லனா பிஜி ஆனதுக்கு

அப்புறம் தான் இதெல்லாம் நீங்க செய்யறதுக்கான வாய்ப்பு கிடைக்கும் அதனால உங்களோட ஃபர்ஸ்ட் வந்து சும்மா ஓரமா

நின்னு வேடிக்கை பார்க்காம அதை நீங்களா போய் முன்னெடுத்து செஞ்சு ட்ரை பண்ணுங்க அப்பதான் அந்த பிளேட் எப்படி

பிடிக்கிறது சிசர் எப்படி பிடிக்கிறது எப்படி கட் பண்றது அவங்க எப்படி பண்றாங்க அதெல்லாம் நீங்க கத்துக்க

முடியும் இந்த சர்ஜிகல் ஸ்கில்ஸோட பேசிக்ஸ் எல்லாம் நீங்க அப்பதான் நல்லா கத்துக்க முடியும் அடுத்து வந்து

பயோகெமிஸ்ட்ரி பயோகெமிஸ்ட்ரில வந்து ஒரு சொல்யூஷன்ல இந்த மெட்டீரியல் இருக்கா அந்த மெட்டீரியல் இருக்கா சும்மா

கலர் சேஞ்ச் ரியாக்ஷன்ஸ் மாதிரி அந்த மாதிரி கொஞ்சம் ஜாலியா இருக்கும் ஒரு சொல்யூஷன்ல இதை போட்டு ஹீட் பண்ணா இந்த

கலர் வரும் இந்த மாதிரி கெமிக்கல் ரியாக்ஷன் வச்சுதான் மோஸ்ட் ஆப் தி லேப் பீரியட்ஸ் போகும் அடுத்து வந்து

பிசியாலஜி பிசியாலஜி தான் வந்து மோஸ்ட் ஆப் தி ஸ்டுடென்ட்ஸ்க்கு ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கும் ஏன்னா

பிசியாலஜில ஹெமட்டாலஜின்னு ஒரு பார்ட் இருக்கு கிளினிக்கல் பார்ட்னு ஒன்னு இருக்கு ஹெமட்டாலஜின்னா என்னன்னா

நம்மளோட விரலை நம்மளே இல்ல நம்ம பிரண்டோட விரலை குத்தி பிளட் எடுத்து அந்த பிளட் என்ன குரூப் இருக்கு அதோட

ப்ளீடிங் டைம் என்ன கிளாட்டிங் டைம் என்ன அந்த மாதிரி நிறைய ஃபேக்டர்ஸ் பார்ப்போம் அப்புறம் ஆர்பிசி எவ்வளவு

இருக்கு wbc எவ்வளவு இருக்கு அப்படின்னு சொல்லி மைக்ரோஸ்கோப்ல பார்ப்போம் அதுக்கப்புறம் கிளினிக்கலை பொறுத்த

அளவுக்கு கிளினிக்கல் வந்து நீங்க பைனல் இயர் இல்ல எவ்வளவு நீங்க டாக்டர் ஆனவங்களுக்கு என்ன பண்ண போறீங்களோ இங்க

கத்துக்குறதுதான் வந்து நீங்க கடைசி வரைக்கும் பண்ண போறீங்க இதுல இருக்கற ஒரு ஜெனரல் எக்ஸாமினேஷன் சரி ஒரு ஒரு

சிஸ்டமிக் எக்ஸாமினேஷனும் இதுதான் உங்களுக்கு டில் நீங்க கடைசி காலம் டாக்டரா இருக்கற வரைக்கும் இதுதான் வந்து

பேஸ்மென்ட் அதனால இப்பவே பிசியாலஜில நல்லா படிச்சு வச்சுக்கோங்க அதுல ஒரு ஒரு சிஸ்டம் எக்ஸாமினேஷன் இப்ப cns

எடுத்துக்கிட்டீங்கன்னா நிறைய ரிப்ளெக்ஸ் பண்றது நீ ஜர்க் பண்றது அந்த மாதிரி நிறைய புது புது விஷயங்கள் நீங்க

கத்துக்குவீங்க அது ரொம்பவே இன்ட்ரஸ்டிங்காவும் ஃபன்னாவும் இருக்கும் ஃபர்ஸ்ட் இயர் பொறுத்த அளவுக்கு முடிஞ்ச

அளவுக்கு நீங்க காலேஜ் டெய்லி போக ட்ரை பண்ணுங்க ஏன்னா அடுத்தடுத்த இயர்ல உங்களோட காலேஜ் வந்து அவ்வளவா இருக்காது

ஏன்னா நீங்க போஸ்டிங் போவீங்க காலேஜ் மதியானம் மட்டும்தான் இருக்கும் இதே நீங்க ஃபர்ஸ்ட் இயர்ல மட்டும்தான்

காலேஜ்ல வந்து உங்களால நிறைய டைம் ஸ்பென்ட் பண்ற மாதிரி இருக்கும் காலேஜ் காலேஜ் அந்த பீலே வந்து உங்களுக்கு

ஃபர்ஸ்ட் இயர்ல எல்லாம் கிடைக்கிற மாதிரி இருக்கும் அதனால உங்களால முடிஞ்ச அளவுக்கு காலேஜ் போக ட்ரை பண்ணுங்க

வெறும் அட்டென்டன்ஸ்காக மட்டும் போகாதீங்க அட்டென்டன்ஸ் இம்பார்ட்டன்ட் தான் அட்டென்டன்ஸ் இருந்தாதான் கடைசில

எக்ஸாம் எழுதி விடுவாங்க வெறும் அட்டென்டன்ஸ்காக போகாம கொஞ்சம் எக்ஸ்பீரியன்ஸ் கெயின் பண்ணனும்னு

நினைச்சுக்கோங்க காலேஜ் லைஃப் செம்மையா இருக்கும் ஃபர்ஸ்ட் அடுத்த விஷயம் பிரண்ட்ஸ் நீங்க இப்ப காலேஜ்க்குள்ள

வந்த உடனே ஒரு புது சர்க்கிள் உங்களுக்கு மேக் பண்ண ட்ரை பண்ணுங்க நீங்க பாக்குற எல்லார்கிட்டயும் போய்

பிரெண்ட்லியா இருக்க ட்ரை பண்ணுங்க யாரும் ஈகோ அவன் நிறைய மார்க் வாங்கிருக்கான் கம்மி மார்க் வாங்கி இருக்கான்

அப்படின்னு சொல்லி ஈகோ அவன் நம்மகிட்ட பேசுவானா மாட்டானா அப்படின்னு சொல்லி நீங்களா நிறைய யோசிக்காம

எல்லார்கிட்டயும் போய் ஜாலி ஜாலியா பிரெண்ட்லியா பேச ட்ரை பண்ணுங்க அப்பதான் நீங்க ஒரு பத்து பேர்ட்ட

பேசுனீங்கன்னா சரி அஞ்சு பேர் அப்பதான் நம்ம மைண்ட்செட்ல இருக்காங்க அப்படின்னு சொல்லி உங்களோட உங்களுக்கு

உங்களுக்குன்னு ஒரு க்ளோஸ் சர்க்கிள் அப்பதான் அமையும் எல்லார்கிட்டயும் பேசி போய் மிங்கில் ஆகுங்க இப்ப நிறைய

காலேஜஸ் ஸ்ட்ரென்த் வந்து 150 250 ன்னு ஆயிருச்சா இப்போ 250 ல நம்மளோட பேட்ச் மேட்ஸ் பேரு கூட தெரியாம நிறைய பேர்

இருக்கோம் அதனால முடிஞ்ச அளவுக்கு எல்லார்கிட்டயும் போய் பேசி ஜாலியா பிரெண்ட்லியா இருங்க அடுத்து ரிலேஷன்ஷிப்

பத்தி பேசுற அளவுக்கு நான் ஒரு எக்ஸ்பர்ட் இல்லை ஆனா எனக்கு தெரிஞ்ச விஷயத்தை சொல்றேன் ஃபர்ஸ்ட் எடுத்த உடனே

காலேஜ்க்குள்ள வந்த உடனே நிறைய பேர் வந்து கமிட் ஆகணும்னு நினைக்கிறாங்க இந்த காலேஜ்க்குள்ள வந்த உடனே நம்ம வந்து

ரொம்ப இம்மெச்சூராதான் இருப்போம் நமக்கு என்ன நடக்குதுன்னு தெரியாது நம்ம லைஃப்பே அப்பதான் ஒரு ஒரு நம்ம

பேரண்ட்ஸ் கையில இருந்து அப்பதான் நம்ம கொஞ்சம் வெளில வந்திருப்போம் வெளியில வந்த உடனே நீங்களா எடுக்க போற ஒரு

ஒரு முடிவும் இப்பதான் நீங்க ஃபர்ஸ்ட் டைம் தனியா எடுப்பீங்க அதனால ரொம்ப அவசரப்பட்டு டக்குனு நம்ம ஆகியே தீரணுமே

அப்படின்னு சொல்லி அவசர அவசரமா முடிவெடுத்து தப்பான ஆள் கூட நீங்க கமிட் ஆகி மறுபடியும் பிரேக் அப் ஆகி

அதுக்கப்புறம்தான் நீங்க அதுக்கப்புறம் 4 அண்ட் ஆப் இயர்ஸ் வந்து நீங்க அந்த பர்சன் கூட தான் டிராவல் பண்ண போறீங்க

அதனால டெய்லி நீங்க பார்த்து தான் ஆகணும் அதனால ஃபர்ஸ்ட் நீங்க ஸ்டேபிள் ஆகுங்க ஸ்டேபிள் ஆனதுக்கு அப்புறம் இந்த

விஷயம் எம்பிபிஎஸ் பொறுத்த அளவுக்கு ரிலேஷன்ஷிப் அப்படிங்கறது நார்மல் தான் ஆனா நீங்க ஒரு ஸ்டேபிலான இதுல

இருக்கீங்களா கரெக்டான மைண்ட்செட்ல கரெக்டான ஆள் கிடைச்சாங்கன்னா நீங்க கமிட் ஆகலாம் அது தப்பே கிடையாது சும்மா

அவசரப்பட்டுட்டு தப்பான ஆள் கூட கமிட் ஆயிட்டு அதுக்கப்புறம் நீங்க ஃபீல் பண்ணி உங்க ரெஸ்ட் ஆப் தி லைஃப் வேஸ்ட்

பண்ணக்கூடாது அதனால டைம் வர வரைக்கும் போடுங்க நடக்கணும்னு இருந்தா கண்டிப்பா நடக்கும் அடுத்த விஷயம் ராக்கிங்

இது மோஸ்ட் ஆப் தி பீப்பிள் மூடி மறைக்கிற ஒரு விஷயம்தான் இந்த ராகிங் நிறைய காலேஜஸ்ல ராகிங் இல்ல அப்படின்னு

சொல்லுவாங்க ஆனா உள்ள போய் பார்த்தா அங்க ராகிங் இருக்கத்தான் செய்யும் எந்த இடத்துலயுமே 0% ராகிங் இருக்கவே

இருக்காது இதெல்லாம் நீங்க நினைச்சு பயந்திரவே கூடாது ராகிங் அப்படிங்கறது இப்போ ஒரு அண்ணா அக்கா

இருந்தாங்கன்னா நம்ம அவங்க கூட ஜாலியா விளையாடுவாங்க இல்ல நமக்கே ஒரு தம்பி தங்கச்சி இருந்தா நம்ம அவங்கள கொஞ்சம்

ஜாலியா விளையாடுவோம்ல அந்த மாதிரி பண்றதுதான் வந்து ராகிங் இப்ப சும்மா ராகிங்ல என்ன பண்ணுவாங்க சும்மா ஒரு

பாட்டு போட்டு ஆட சொல்லுவாங்க இல்ல ஏதாவது பாட்டு பாட சொல்லுவாங்க இதை நீங்க நீங்க கொஞ்சம் ஃப்ரெண்ட்லியா

எடுத்துட்டு பண்ணீங்கன்னா சீனியர் ஜூனியர் ரிலேஷன்ஷிப் வந்து அப்பதான் ரொம்ப நல்லா இருக்கும் ஏன்னா நீங்க

அதுக்கப்புறம் நீங்க போஸ்டிங் போறது உங்க லைஃப்ல ஒரு ஒரு ஸ்டேஜ் போகும்போதும் உங்க சீனியர்ஸ்தான் வந்து

உங்களுக்கு ஒரு ஒரு விஷயங்களையும் கைட் பண்ண போறாங்க ஏன்னா நம்ம போற பாத்துல ஏற்கனவே அவங்க போயிருக்காங்க

அவங்களுக்கு எப்படி அந்த பாத்துல போகணும்னு தெரியும் அதனால நமக்கு ஏதாவது டவுட் வந்தா கேக்குறதுக்கு ஒரு நல்ல

சீனியர் இருந்தா நமக்கு ரொம்பவே யூஸ்ஃபுல்லா இருக்கும் சீனியர் ஜூனியர் பாண்டதான் ஏற்படுத்துறதுதான் இந்த

ராக்கிங் ஆனா நிறைய இடத்துல அந்த ராகிங் வந்து லிமிட்ட கிராஸ் பண்ணிடுச்சுன்னா அது ரொம்பவே தப்பு அந்த மாதிரி

ஏதாவது ஒரு இடத்துல ஏதாவது ஒரு இடத்துல லிமிட் கிராஸ் ஆகுற மாதிரி உங்களுக்கு உங்களுக்கு தெரிஞ்சாலும் உங்க எல்லா

காலேஜ்லயுமே ஆன்டி ரைங் கமிட்டி வந்து பயங்கர ஆக்டிவா இருக்கு அதனால நீங்க எங்க போய் கம்ப்ளைன்ட் பண்ணுனாலும்

எங்க போய் அந்த சீனியர் பத்தி நீங்க கம்ப்ளைன்ட் பண்ணாலும் ஸ்ட்ரிக்ட் ஆக்சன்ஸ் எடுக்கப்படும் அதனால சீனியர்ஸ்

எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு ஒரு அளவுக்கு மீறி யாரையும் ராக் பண்ணாதீங்க சொல்லப்போனா ராக்கிங்கே

பண்ணாதீங்க உங்க ஜூனியரோட நல்ல பாண்ட் ஏற்படுத்த ட்ரை பண்ணுங்க அதே மாதிரி ஜூனியர்ஸ் நீங்களும் உங்க சீனியர்

கிட்ட நல்ல பாண்ட் ஏற்படுத்த ட்ரை பண்ணுங்க நிறைய இடத்துல டாக்சிக் சீனியர்ஸ் இருப்பாங்க அவங்க வந்து நீ எனக்கு

பண்ணனும் பண்ணக்கூடாது அப்படின்னு சொல்லி உங்களை சில இடத்துல கஷ்டப்படுத்தலாம் அப்படிங்கிற பயப்படாம உங்களோட

ஹையர் அபிஷியல்ஸ் என்னன்னா உங்களுக்கு தெரிஞ்ச நல்ல சீனியர் கிட்ட போய் அவங்கள பத்தி சொல்லுங்க இதை பத்தி

சொல்லுங்க அது உங்களுக்கு சொல்யூஷன் இருக்கும் நீங்களா உங்க மனசுக்குள்ள வச்சு எல்லாத்தையும் பூட்டி வீட்லயும்

சொல்ல முடியாது பிரண்ட்ஸ் கிட்டயும் சொல்ல முடியாது அப்படின்னு சொல்லி நீங்களா எது கிட்டயும் சொல்லாதீங்க

உங்களுக்கு ஹெல்ப் வேணும்னா இங்க எவ்வளவு நிறைய பேர் இருக்காங்க ஹெல்ப் பண்றதுக்கு அதனால கோ ஃபார் கோ அண்ட் சிக்

பார் ஹெல்ப் கண்டிப்பா உங்களுக்கு ஹெல்ப் கிடைக்கும் அடுத்து வந்து எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டீஸ் ஆமா

கிளாஸ் போறோம் லேப் போறோம் படிக்கிறோம் இதெல்லாம் ஓகே ஆனா உங்களுக்குன்னு ஒரு எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டீஸ்

சாயந்திரம் நீங்க ரூம்க்கு கொண்டு சாயந்திரத்துல இருந்து நைட் வரைக்கும் இருக்கற டைம் ஃபுல்லா ரீல்ஸ்

பார்த்துட்டே டைம் ஸ்பென்ட் பண்ணாம உங்களுக்குன்னு ஒரு எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டி வச்சுக்கோங்க எதர்

ஸ்போர்ட்ஸ் இருக்கலாம் இல்ல டான்ஸ் சிங்கிங் அந்த மாதிரி கல்ச்சரல் ஆக்டிவிட்டீஸா இருக்கலாம் இல்லனா குவிஸ்ல

பிடிக்கும்னா அதுல கூட நீங்க இன்ட்ரஸ்ட் எடுத்துக்கலாம் உங்களுக்கு எதுல இன்ட்ரஸ்ட் இருக்கோ எனக்கு எதுவுமே

தெரியாதுப்பா எனக்கு என்ன டேலன்ட் இருக்குன்னே தெரியல நீங்களா ஏதாவது ஒன்னு புதுசா எடுத்து பண்ணி பாருங்க

இருந்துட்டு ஃபர்ஸ்ட் இயர்ல நான் எந்த ஈவென்ட் எதுலையுமே பார்ட்டிசிபேட் பண்ணல அதுக்கப்புறம் செகண்ட் இயர்ல

தான் நான் ரெக்ரட் பண்ணேன் சே ஒன் இயர் ஆஃப் நம்ம காலேஜ் லைஃப் இப்ப வேஸ்ட் பண்ணிட்டோமே எதுவுமே பண்ணலன்னு

சொல்லிட்டு செகண்ட் இயர்ல ஒரு ப்ரோக்ராமும் இல்ல எல்லா ப்ரோக்ராமையும் என்னால எனக்கு ஃபர்ஸ்ட் நம்ம

எக்ஸ்பெரிமெண்ட் பண்ணி பாக்கணும் நம்ம பண்றோம் நல்லா பண்றோமா பண்ணலையான்னு நம்ம எக்ஸ்பெரிமெண்ட் பண்ணாதான்

தெரியும் சோ பண்ணி பாருங்க அது உங்களுக்கு செட் ஆச்சுன்னா நீங்க நல்லா பண்ணீங்கன்னா அதை கண்டினியூ பண்ணுங்க நல்லா

பண்ணலைன்னா சரி அதை எப்படி இம்ப்ரூவ் பண்ணலாம் அது நமக்கு வர்றதுக்கு என்ன பண்ணலாம் அப்படின்னு சொல்லி யோசிங்க

இந்த இடத்துலதான் நீங்க ஃபெயில் ஆக முடியும் ஏன்னா ஃபெயில் ஆகுறது இந்த இடத்துல தப்பே கிடையாது இந்த இடத்துல

நீங்க நிறைய எக்ஸ்பெரிமென்ட் பண்ணி கத்துக்கிட்டாதான் உங்களுக்கு லைஃப்ல சக்சஸீட் ஆக முடியும் வெறும்

படிச்சிட்டே நீங்க காலேஜ் லைஃப் ஓட்ட ட்ரை பண்ணாதீங்க வெறும் படிச்சிட்டே இருக்குறது காலேஜ் லைஃப்ல அதை தவிர இங்க

காலேஜ் லைஃப் நிறைய இருக்கு நிறைய சின்ன சின்ன விஷயங்கள் லைஃப் பத்தி கத்துறது கூட இந்த காலேஜ் லைஃப் தான் அது

எல்லாத்தையும் நீங்க தோத்தாதான் உங்களால கத்துக்க முடியும் அதனால ட்ரை பண்ண பயப்படவே பயப்படாதீங்க ஷையா

இருக்கவே இருக்காதீங்க அடுத்து வந்து ஃபைனான்ஸ் ஃபைனான்ஸ்னா என்னன்னா மணி மேனேஜ்மெண்ட் இப்போ நமக்குன்னு இப்ப

ஒரு பேங்க் நிறைய மோஸ்ட் ஆப் தி பீப்பிள்க்கு காலேஜ் சேர்ந்ததுக்கு அப்புறம்தான் தனக்குன்னு ஒரு பேங்க்

அக்கவுண்ட்டே ஓபன் பண்ணுவாங்க அப்படி ஓபன் பண்ணதுக்கு அப்புறம் நமக்கு மாசம் மாசம் வீட்ல இருந்து காசு

அனுப்புவாங்க அந்த காசு வந்து நீங்க மெஸ் பில் கட்டுவீங்க ஹாஸ்டல் பீஸ் கட்டுவீங்க அதெல்லாம் கட்டிருவீங்க

அதுக்கப்புறம் கொஞ்சம் அமௌன்ட் இருக்கும் அது வந்து எப்படி செலவாகுதுன்னே உங்களுக்கு தெரியாம இப்பதான் பார்த்தா

ஒரு நிறைய காசு இருக்கும் திடீர்னு ரெண்டு நாள் கழிச்சு பார்த்தா பேலன்ஸ் ஜீரோன்னு வந்துரும் எப்படிடா

அப்படின்னு ஏன்னா ஃபர்ஸ்ட் டைம் நம்ம காசு வந்து இதுவரைக்கும் நம்ம வெளில போனோம் வச்சோம்னா நம்ம பேரண்ட்ஸ் பே

பண்ணிட்டு இருப்பாங்க அதனால எதுவும் தெரியாது ஃபர்ஸ்ட் டைம் நீங்களா போய் தனியா பண்ணும்போது ஒரு ஒரு விஷயம் பே

பண்ணும்போது ச நம்ம இப்ப மோஸ்ட் ஆப் தி பீப்பிள் ஆன்லைன் டிரான்சாக்சன் தான் பண்றோம் அதனால காசு எடுத்துக்

கொடுக்க போறது கிடையாது அதனால எவ்வளவு காசு போகுது வருதுன்னே உங்களுக்கு தெரியாது இப்படி காசெல்லாம் போகுதே

அப்படின்னு சொல்லி ஃபீல் பண்ணாம ஃபர்ஸ்ட் உங்களால மணி மேனேஜ் பண்ண முடியலைன்னா என்னென்ன செலவு பண்றீங்க ஒன்னு

ஒன்னுக்கும் எவ்வளவு செலவாகுது இப்படி ஒரு டூ டூ த்ரீ மந்த்ஸ் நீங்க நோட் பண்ணிட்டே வந்தீங்கன்னா அதுவே

உங்களுக்கு ரெகுலர் ஆயிரும் சரி இதுல எல்லாம் நம்ம கேஷ் போகுது இதுலதான் நம்ம வேஸ்ட்டா செலவழிக்கிறோம்

அப்படின்னு சொல்லி வேஸ்ட்டான செலவுகள் எல்லாம் குறைச்சிட்டு உங்களால மணி சேவ் பண்ண முடியும் இந்த மணி சேவ்

பண்றதுங்கிறத நீங்க இங்க கத்துக்கிட்டாதான் உங்களோட ஃபியூச்சர் லைஃப்ல இம்ப்ளிமெண்ட் பண்ண முடியும் இந்த பேசிக்

சின்ன சின்ன விஷயங்கள் எல்லாம் இங்கதான் நீங்க கத்துக்க முடியும் அடுத்து வந்து டைம் மேனேஜ்மெண்ட்

எல்லாருக்கும் 24 ஹவர்ஸ் தான் டைம் இருக்கு இதுல ஒரு 8 டூ 9 ஹவர்ஸ் வந்து நீங்க காலேஜ் போகணும்னு வச்சுக்கோங்க

மிச்சம் உங்களுக்கு ஒரு 15 பிளஸ் ஹவர்ஸ் இருக்கு இந்த 15 பிளஸ் ஹவர்ஸ்மே நான் ரீல்ஸ் பார்த்து வேஸ்ட் பண்ணுவேன் இல்ல

ஷார்ட்ஸ் பார்த்து வேஸ்ட் பண்ணுவேன் அப்படின்னு சொன்னீங்கன்னா நீங்க உங்க லைஃப் வேஸ்ட் பண்ணிட்டு

இருக்கீங்கன்னு அர்த்தம் இதே 24 ஹவர்ஸ் நான் படிச்சிட்டே இருப்பேன் இப்பவே நீட் பிஜி எடுத்து படிக்க

ஆரம்பிச்சிருவேன் இப்பவே ஃபர்ஸ்ட் டேவே நான் படிக்க ஆரம்பிச்சாதான் நீட் பிஜில என்னால நல்ல சீட் எடுக்க முடியும்

அப்படின்னு நினைச்சீங்கனாலும் நீங்களும் உங்க லைஃப் ஃபேஸ் பண்றீங்க என்ன ப்ரோ எம்பிபிஎஸ்னாலே படிக்கிறதால என்ன

லைஃப் ஃபேஸ் பண்றோம்னு சொல்றீங்கன்னு கேக்குறீங்களா எம்பிபிஎஸ்ங்கிறது வெறும் படிக்கிறது மட்டும் காலேஜ்

கிடையாது நீங்க படிக்கவும் செய்யணும் லைஃப் என்ஜாய் பண்ணவும் செய்யணும் எல்லா ஆக்டிவிட்டீஸ்லயும்

கலந்துக்கணும் காலேஜ் லைஃப் இஸ் எ ட்ரீம் அது வந்து நமக்கு திருப்பி வரவே வராது இந்த 5 அண்ட் ஆப் இயர்ஸ நீங்க 100%

ஃபுல்லா யூட்டிலைஸ் பண்ணி என்ஜாய் பண்ணி என்ஜாய் டு தி கோர் எவ்வளவுக்கு எவ்வளவு நம்ம படிச்சுக்கிட்டே இருந்தா

மட்டும் பத்தாது நம்ம படிக்கவும் செய்யணும் அதே டைம் நீங்க என்ஜாயும் பண்ணனும் ஏன்னா இந்த லைஃப் ஒரு தடவை போனா

திருப்பி வராது ஐ ரிப்பீட் இந்த லைஃப் ஒரு தடவை போனா திருப்பி வராது சோ என்ஜாய் இட் சோ தட்ஸ் இட் இந்த வீடியோல நான்

என் ஜூனியருக்கு என்ன அட்வைஸ் பண்ணுவேன் ஃபர்ஸ்ட் இயர் ஒரு ஸ்டுடென்ட் புதுசா மெடிக்கல் காலேஜ் ஜாயின் பண்றான்னா

அவனுக்கு என்ன அட்வைஸ் பண்ணுவேன் அதை பத்திதான் இந்த வீடியோல பார்த்தோம் இன்னும் உங்களுக்கு வேற எதுலையா டவுட்

இருந்துச்சுன்னா கீழ இருக்கற கமெண்ட் பாக்ஸ்ல கமெண்ட் பண்ணுங்க இல்லைன்னா instagramல டிஎம் பண்ணுங்க நான் உங்க எல்லா

டவுட்ஸ்க்கும் ஆன்சர் பண்றேன் இன்னொரு வீடியோல உங்களை மீட் பண்ணுவோம் பாய்

Now that you’re fully informed, watch this insightful video on SURVIVE – 1st year MBBS, Academics, Ragging, finance A Senior’s guide.
With over 901 views, this video deepens your understanding of Finance.

CashNews, your go-to portal for financial news and insights.

10 thoughts on “SURVIVE – 1st year MBBS, Academics, Ragging, finance A Senior’s guide #Finance

Comments are closed.