November 22, 2024
bajaj housing finance share | best penny stocks to buy now under 100 rupees shares #sharemarket #itc
 #Finance

bajaj housing finance share | best penny stocks to buy now under 100 rupees shares #sharemarket #itc #Finance


வெல்கம் டு டிவிடெண்ட் ஸ்டாக்ஸ் psu செக்டார்ல இருக்க மேக்ஸிமம் ஸ்டாக் எல்லாமே லாஸ்ட் ஒரு வாரமா டவுன்ல தான்

ட்ரேட் ஆயிட்டு இருக்கு அது ஏன் அப்படின்னு பார்க்க போறோம் vodafone ஐடியா கிட்டத்தட்ட இன்னைக்கு 19% டவுன்ல இருக்கு

அதையும் பத்தி பார்க்க போறோம் bajaj ஹவுசிங் பைனான்ஸ் ஸ்டாக்கோட பிரைஸ் இன்னைக்கு டவுன்ல தான் ட்ரேட் ஆயிட்டு

இருக்கு கிட்டத்தட்ட லோவர் சர்க்யூட்டுக்கே வந்துருச்சு அதை பத்தியும் பார்க்க போறோம் ₹7226 ட்ரேட் ஆயிட்டு

இருக்கு ரெண்டு சூப்பரான இடிஎப் பத்தியும் பார்க்க போறோம் நான் இன்னைக்கு வாங்கின ஒரு சில ஸ்டாக்க பத்தியும்

பார்க்கலாம் அதே மாதிரி என்னோட ஹோல்டிங்ல இருக்க ஒரு சில ஸ்டாக்க பத்தியும் பார்க்க போறோம் இந்த வீடியோ ஃபுல்லா

பாருங்க கண்டிப்பா உங்களுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும் இந்த வீடியோ ஒரு நாலேஜ் ஷேரிங் மட்டும்தான் ஸ்டாக்க பத்தி

பார்க்கிறதுக்கு முன்னாடி ஷேர் மார்க்கெட்ல டிப்ஸ் ஒன்னு பார்த்தரலாம் இது வந்து ஷேர் மார்க்கெட்டுக்கு மட்டும்

இல்லை நம்ம வாழ்க்கைக்கும் தேவைப்படும் ஃபர்ஸ்ட் நம்ம என்ன பண்ண போறோமோ அதை பத்தி நம்ம வந்து ஒரு அண்டர்ஸ்டாண்ட்

பண்ணிக்கணும் எக்ஸாம்பிள்க்கு இப்ப ஷேர் மார்க்கெட்ல நீங்க வந்து இன்வெஸ்ட்மென்ட் பண்ண போறீங்க அப்படின்னா

ஃபர்ஸ்ட் ஷேர் மார்க்கெட்னா எப்படி அது எப்படி ஒர்க் ஆகும் எப்போலாம் லாபம் தரும் அதே மாதிரி எப்பலாம்

நஷ்டத்துக்கு வர்றதுக்கு வாய்ப்பு இருக்கு அப்படின்னு நீங்க தெரிஞ்சுக்கணும் தெரிஞ்சுகிட்டதுக்கு அப்புறம்

அதுக்கு ஏத்த மாதிரி நீங்க உங்களையே ட்ரெயின் பண்ணிக்கணும் இது வந்து பார்த்தீங்கன்னா ஷேர் மார்க்கெட்டுக்கு

மட்டும் இல்ல இப்ப நீங்க புதுசா ஒரு தொழில் ஒன்னு பண்ண போறீங்க அப்படினாலும் ஃபர்ஸ்ட் அந்த தொழிலை பத்தி

தெரிஞ்சுக்கணும் அதுக்கப்புறம்தான் அந்த தொழிலை போய் ஸ்டார்ட் பண்ணனும் இதே மாதிரி இப்ப நீங்க புதுசா ஒரு

ஊருக்கு போக போறீங்க அப்படின்னா ஃபர்ஸ்ட் அந்த ஊரை பத்தி உங்களுக்கு கொஞ்சமாவது தெரிஞ்சிருக்கணும் அப்பதான்

உங்களுக்கு அந்த ஊருக்கு போய் அடுத்தது என்னென்ன பண்ணலாம் அப்படிங்கிற ஒரு ஐடியா கிடைக்கும் உங்களுக்கு

ஈஸியாவும் இருக்கும் இன்வெஸ்டிங்க இப்ப ஒரு கேம் மாதிரி எடுத்துக்கலாம் ஒரு கேம் நம்ம என்ன பண்ணுவோம்னா ஃபர்ஸ்ட்

போய் இன்ஸ்டால் பண்ணுவோம் ஃபர்ஸ்ட் ஒரு லெவல் விளையாடுவோம் அடுத்தது ரெண்டாவது லெவல் போவோம் அடுத்தது மூணாவது

லெவல் போவோம் நாலாவது லெவல் போகும்போது என்ன ஆகும்னா நம்ம வந்து அவுட் ஆயிருவோம் அவுட் ஆனதுக்கு அப்புறம் என்ன

பண்ணுவோம்னா மறுபடியும் ஸ்டார்ட் பண்ணுவோம் லெவல் ஒன் லெவல் டூ லெவல் த்ரீ இந்த மாதிரி போவோம் அப்படியே ஒரு லெவல் 5

வரைக்கும் போவோம் அதுக்கப்புறம் நம்ம வந்து அவுட் ஆயிருவோம் மறுபடியும் என்ன பண்ணுவோம்னா ரீஸ்டார்ட் பண்ணுவோம்

இந்த மாதிரி நம்ம சக்சஸ் ஆகுற வரைக்கும் பண்ணிக்கிட்டே தான் இருப்போம் இதே மாதிரிதான் நம்ம லைஃப்லயும் வந்து

பார்த்தீங்கன்னா ஏதாவது ஒரு பிசினஸ் ஸ்டார்ட் பண்றோம் இல்ல ஒரு இன்வெஸ்டிங் ஸ்டார்ட் பண்றோம் அப்படின்னா

டெம்பரரியா ஏதாவது ப்ராப்ளம் வருது இல்ல ஷார்ட் டெர்ம்ல ஏதாவது நஷ்டமாகுது அப்படிங்கறதுக்காக எல்லாம் நம்ம அதை

வந்து விடக்கூடாது ஒரு கேம் எப்படி அடுத்தடுத்த லெவலுக்கு போறதுக்கு ட்ரை பண்றோமோ அதே மாதிரிதான் நம்ம

வாழ்க்கையிலயும் அடுத்தடுத்த லெவலுக்கு போறதுக்கு ட்ரை பண்ணனும் ஃபர்ஸ்ட் இன்னைக்கு நம்ம ஷேர் மார்க்கெட்

எப்படி ட்ரேட் ஆயிட்டு இருக்கு அப்படின்றதை பார்க்கலாம் அதாவது எப்படி க்ளோஸ் ஆயிருக்குன்னு வந்து பார்க்கலாம்

நிஃப்டி 50 015% ஒரு 38 புள்ளி பாசிட்டிவ்ல க்ளோஸ் ஆயிருக்கு நிஃப்டி நெக்ஸ்ட் 50 069% ஒரு 516 புள்ளி நெகட்டிவ்ல க்ளோஸ்

ஆயிருக்கு நிஃப்டி மிட் கேப் செலக்ட் 0 34% ஒரு 45 புள்ளி நெகட்டிவ்ல க்ளோஸ் ஆயிருக்கு நிப்டி பேங்க் 054% ஒரு 287 புள்ளி

பாசிட்டிவ்ல குளோஸ் ஆயிருக்கு நிப்டி பினான்சியல் சர்வீஸ் 032% ஒரு 76 புள்ளி பாசிட்டிவ்ல குளோஸ் ஆயிருக்கு நிப்டி 50 ல

டாப் 5 கெயினர்ஸ்ல வந்து பாத்தீங்கன்னா ntpc இருக்காங்க டைட்டன் இருக்காங்க நெக்ஸ்ட் இந்தியா கோட்டாக் பேங்க்

டாட்டா கன்ஸ்யூமர் இருக்காங்க அதே மாதிரி டாப் 5 லூசர்ஸ்ல பிபிசிஎல் கோல் இந்தியா omgc அதானி ஸ்போர்ட்ஸ் ஸ்ரீராம்

பைனான்ஸ் இருக்காங்க ஃபர்ஸ்ட் இந்த பிஎஸ்யூ ஸ்டாக் எல்லாமே லாஸ்ட் ஒரு வாரமாவே கீழ போயிட்டே இருக்கு அது ஏன்

அப்படின்னு பார்க்கலாம் இப்ப psu ஸ்டாக்னா என்ன கவர்மெண்ட் ஸ்டாக் இதுல வந்து பார்த்தீங்கன்னா hil rvnl irfc pfc irc கொச்சின்

ஷிப்யார்டு ஆர்சி லிமிடெட் இந்த மாதிரி நிறைய ஸ்டாக் இருக்கு பர்டிகுலரா இந்த டிஃபன்ஸ் செக்டார் ரயில்வேஸ்

செக்டார் nbfc அதுக்கப்புறம் பார்த்தீங்கன்னா பவர் செக்டார்ல இருக்கற ஸ்டாக் எல்லாமே அதோட ஹைல இருந்து கிட்டத்தட்ட

ஒரு 20% 20 25% இந்த மாதிரி லோல தான் ட்ரேட் ஆயிட்டு இருக்கு அது ஏன் அப்படின்னா சிம்பிளா சொல்லணும்னா இப்ப ஒரு ரெண்டு

வருஷமாவே இந்த ஸ்டாக்கோட பிரைஸ்ல நல்ல ஒரு லாபம் கொடுத்துச்சு அதாவது மூணு மடங்கு நாலு மடங்கு இந்த மாதிரி லாபம்

கொடுத்திருக்காங்க அதனால இப்ப வந்து கரெக்சன் வந்து ஆகிட்டு இருக்கு சிம்பிளா ஷேர் மார்க்கெட்ல என்ன

பண்ணுவாங்கன்னா பர்டிகுலரா ஒரு செக்டார்ல இருக்க ஸ்டாக்ல வந்து இன்வெஸ்ட்மென்ட் பண்ணிக்கிட்டே இருப்பாங்க

கொஞ்ச நாளைக்கு அந்த ஸ்டாக்கோட பிரைஸ் எல்லாம் அதிகமானதுக்கு அப்புறம் அவங்க என்ன பண்ணுவாங்கன்னா ப்ராஃபிட்

புக் பண்ண ஸ்டார்ட் பண்ணுவாங்க ப்ராஃபிட் புக் பண்ணிட்டு வேற ஒரு செக்டாருக்கு வந்து மூவ் ஆகுவாங்க அதுதான் இப்ப

நடந்துகிட்டு இருக்கு லாஸ்ட் ஒரு ஒன்றரை வருஷம் ரெண்டு வருஷமாவே நிறைய பேர் இந்த பிஎஸ்யூ ஸ்டாக்ல நிறைய

இன்வெஸ்ட்மென்ட் பண்ணிக்கிட்டே இருந்தாங்க நல்ல ஒரு லாபம் வந்துகிட்டே இருந்துச்சு இப்ப என்ன பண்ணாங்க அந்த

லாபத்தை எடுத்துட்டு வேற ஒரு செக்டார்ல போய் இன்வெஸ்ட்மென்ட் பண்ணலாம் அப்படின்னுட்டு போயிட்டு இருக்காங்க

இன்னும் இதை சிம்பிளா சொல்லணும்னா மேக்ஸிமம் இந்த லாஸ்ட் ரெண்டு வருஷத்துல இந்த ஸ்மால் கேப் அண்ட் மிட் கேப்ல

இருக்க ஸ்டாக்கோட பிரைஸ் நல்ல ஒரு குரோத் ஆயிருக்கு அதனால மேக்ஸிமம் என்ன பண்றாங்கன்னா இப்ப இந்த மிட் கேப்

ஸ்மால் கேப்ல இருக்கற காசை எடுத்துட்டு போய் லார்ஜ் கேப்ல வந்து போட ட்ரை பண்றாங்க அதனாலதான் நம்ம பாக்குற இந்த

ஸ்டாக்கோட பிரைஸ் எல்லாமே கீழ இறங்கிட்டு இருக்கு அதுவும் இல்லாம இந்த ஸ்டாக் எல்லாமே நிறைய பேர் வாங்கி

இருப்பாங்க ஏன் அப்படின்னா இது வந்து ஃபேமஸா நிறைய பேர் பேசிக்கிட்டு இருந்தாங்க அதனால நிறைய பேர் இதுல

இன்வெஸ்ட்மென்ட் பண்ணிருப்பாங்க அதனாலயும் இப்ப நிறைய பேத்துக்கு டவுன்லயே இருக்கும் இது வந்து பாத்தீங்கன்னா

நார்மல் தான் மறுபடியும் என்ன ஆகும்னா அடுத்த செக்டார் போயிட்டு அந்த ஸ்டாக்கோட பிரைஸ் எல்லாம் இன்க்ரீஸ்

பண்ணதுக்கு அப்புறம் மறுபடியும் இதே செக்டாருக்கு வருவாங்க அதுவரைக்கும் நம்ம வந்து வெயிட் பண்ற மாதிரி

இருக்கும் அதாவது ஹைல வாங்கிட்டோம் அப்படின்னா கொஞ்ச நாள் வெயிட் பண்ணாவே மறுபடியும் அந்த ஸ்டாக்கோட பிரைஸ்

இன்க்ரீஸ் ஆயிடும் ஃபர்ஸ்ட் பிஎஸ்யூ ஸ்டாக்க பத்தி பார்த்தரலாம் இதுல வந்து பாத்தீங்கன்னா பர்டிகுலரா இந்த irfc

பத்தி பார்த்தரலாம் ஏன் அப்படின்னா ஒரு ரெண்டு மூணு சப்ஸ்கிரைபர் இந்த irfc பத்தி கேட்டிருந்தாங்க அவங்க போய் ஹைல

போய் வாங்கி இருக்காங்க இப்ப இந்த ஸ்டாக்கோட பிரைஸ் கிட்டத்தட்ட ₹156 ட்ரேட் ஆயிட்டு இருக்கு என்ன பண்ணலாம்

அப்படின்னு ஃபர்ஸ்ட் ஒரு ஸ்டாக்க பத்தி தெரிஞ்சுக்கோங்க என்ன அப்படின்னா அது வந்து பார்த்தீங்கன்னா ஒரு வருஷம்

ரெண்டு வருஷத்துக்கு நல்ல ஒரு குரோத்ல இருந்துச்சுன்னா அதுக்கப்புறம் கொஞ்ச நாளைக்கு அந்த ஸ்டாக்கோட பிரைஸ் கீழ

வர்றதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கும் எக்ஸாம்பிளுக்கு இப்ப இந்த irfc அந்த 2022 23-ல வந்து பாத்தீங்கன்னா வெறும் ₹45

₹40-க்கு இந்த மாதிரி ட்ரேட் ஆயிட்டு இருந்தது திடீர்னு வந்து பாத்தீங்கன்னா ₹200-க்கு வந்துருச்சு ஒரு ஒன்றரை

வருஷத்துக்குள்ளேயே ₹40-ல ட்ரேட் ஆயிட்டு இருந்த ஒரு ஸ்டாக் வந்து பாத்தீங்கன்னா ₹200 வந்துருச்சு மறுபடியும் இப்ப

அது ஒரு கரெக்ஷன் ஆயிருக்கு இது வந்து பார்த்தீங்கன்னா நார்மல் தான் இப்ப கொஞ்சம் கொஞ்சமா கீழ இறங்கிக்கிட்டே

இருக்கு இது இன்னும் இந்த 150 ரூபாய்ல இருந்து கிட்டத்தட்ட ஒரு 120 130 இந்த மாதிரி கூட போறதுக்கு வாய்ப்பு இருக்கு நம்ம

என்ன பண்ணனும்னா ஒன்னு ஹைல வாங்கிட்டோம் அப்படின்னா இந்த மாதிரி ஒரு 20% இல்லனா ஒரு 15% குறையும் போது நம்ம கொஞ்சம்

கொஞ்சமா நம்ம வந்து அக்குமுலேட் பண்ணிக்கணும் அப்படி அமௌன்ட் இல்லனா நம்ம அமைதியா இருந்தாவே போதும் இந்த

ஸ்டாக்கோட பிரைஸ் மெதுவா கீழ இறங்கி அதுக்கப்புறம் வந்து பாத்தீங்கன்னா கொஞ்ச நாளைக்கு ஒரே ரேஞ்சுக்குள்ளேயே

வந்து சுத்திக்கிட்டு இருக்கும் இப்ப எக்ஸாம்பிள்க்கு இப்ப ₹156-ல இருந்து ₹130 போனுச்சுன்னா 130-க்கும் 150-க்கும்

நடுவுலயே கொஞ்ச நாள் சுத்திக்கிட்டே இருக்கும் அந்த டைம்ல நம்ம கொஞ்சம் கொஞ்சமா நம்ம வந்து அக்குமுலேட்

பண்றதுக்கு கரெக்ட்டான டைமா இருக்கும் அதனால நீங்க ஹைல வாங்கிட்டீங்கன்னா கொஞ்சம் கொஞ்சமா நீங்க வந்து

அக்குமுலேட் பண்ணுங்க அது பாக்கலாம் எவ்வளவு தூரம் கீழ இறங்குது இறங்கிட்டு போகுது இது வந்து பாத்தீங்கன்னா

ஸ்டாக் ஸ்டாக் மார்க்கெட்டை பொறுத்தவரைக்கும் இது வந்து நார்மல்தான் புதுசா வாங்க போறதுனாலும் கொஞ்சம் கொஞ்சமா

நம்ம வந்து அக்குமுலேட் பண்ணிக்கலாம் அடுத்தது வந்து பாத்தீங்கன்னா bajaj ஷேர் லாஸ்ட் ரெண்டு நாளாவே கீழ

இறங்கிக்கிட்டே இருக்கு இன்னைக்கே கிட்டத்தட்ட 7% வந்து டவுன்லதான் வந்து ட்ரேட் ஆயிட்டு இருக்கு இவங்க இப்ப

லிஸ்டிங் ஆகி ஒரு நாலு நாள்தான் ஆகுது நாலு நாள்ல ரெண்டு நாள்ல நல்ல ஒரு லாபம் கொடுத்திருக்கு அடுத்த ரெண்டு

நாளையே கீழ வந்திருக்கு இதனாலதான் நான் உங்ககிட்ட சொன்னேன் என்ன சொன்னேன்னா இந்த ஸ்டாக்கோட பிரைஸ் இன்க்ரீஸ் ஆனா

ஆயிட்டு போகுது நம்ம வந்து கொஞ்சம் வேடிக்கை மட்டும் பார்க்கலாம்னு சொன்னதுக்கு காரணம் இதான் ஏன்னா ஒரு ஸ்டாக் ipo

லிஸ்ட் ஆனதுக்கு அப்புறம் கொஞ்ச நாளைக்கு மேல போய்க்கிட்டே இருக்கும் அதுக்கப்புறம் வந்து பாத்தீங்கன்னா அந்த

ஸ்டாக்கோட பிரைஸ் மறுபடியும் கீழ வர்றதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு அதாவது அது லிஸ்ட் ஆன பிரைஸ விட கீழ

போறதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கும் அதுவும் இல்லாம இந்த bajaj ipo வந்தப்ப நிறைய பேர் இதுக்கு போய் சப்ஸ்கிரைப்

பண்ணிருந்தாங்க அதனால நல்ல ஒரு லாபத்துலதான் ஓபன் ஆனுச்சு அதனாலயும் இந்த ஸ்டாக்கோட பிரைஸ் கீழ வரதுக்கும்

வாய்ப்பு இருக்கு நீங்க இப்ப ஹைல வாங்கிட்டீங்க அப்படின்னா கொஞ்சம் வெயிட் பண்ணுங்க பார்க்கலாம் இது மறுபடியும்

இந்த ஸ்டாக்கோட பிரைஸ் இன்க்ரீஸ் ஆகும் ஆனா எப்ப இன்க்ரீஸ் ஆகலாம்னு தெரியாது மே பி ஒரு அஞ்சு மாசம் ஆகலாம் இல்ல

ஒரே மாசத்துல கூட மேல வரலாம் ஆனா கண்டிப்பா இந்த bajaj ஷேர் வந்து பாத்தீங்கன்னா மேல வந்துரும் அதனால இல்ல இப்ப வந்து 5%

வந்து டவுன்ல இருக்கு நான் இப்பவே அக்குமுலேட் பண்றேன் அப்படிலாம் பண்ண வேண்டாம் கொஞ்சம் வெயிட் பண்ணி

பார்ப்போம் இது வந்து இன்னும் ஒரு வாரம் தான் ஆகுது அடுத்து வந்து பாத்தீங்கன்னா இதேதான் ஓலா எலக்ட்ரிக்ல நடந்தது

இந்த ஸ்டாக்கோட பிரைஸ் இன்கிரீஸ் ஆயிட்டே இருந்துச்சுன்னு நிறைய பேர் வாங்குனாங்க நிறைய பேர் என்ன

பண்ணிட்டாங்கன்னா அந்த ₹160 ₹158 பக்கத்துல போய் வாங்கிட்டாங்க அந்த ஸ்டாக்கோட பிரைஸ் வந்து பாத்தீங்கன்னா கீழ

இறங்கிக்கிட்டே இருக்கு இது ரெண்டும் நான் ஏன் பர்டிகுலரா பேசுறேன்னா இது ரெண்டும் வந்தப்ப எல்லாருமே இந்த ipo

பத்தி பேசினாங்க இப்ப என்ன ஆகும்னா இந்த ஸ்டாக்கோட பிரைஸ் கொஞ்ச கொஞ்சமா கீழ இறங்கிட்டு நிறைய பேர் இந்த ஸ்டாக்க

விட்டு போயிருவாங்க அதுக்கப்புறம் இன்வெஸ்டர்லாம் என்ன பண்ணுவாங்கன்னா இது கரெக்டான ஒரு வேல்யூவேஷன்

வந்ததுக்கு அப்புறம் ஓலா வந்து யாரும் வாங்க மாட்டாங்க ஆனா இந்த bajaj ஹவுசிங் பைனான்ஸ் வாங்குறதுக்கு நிறைய சான்சஸ்

இருக்கு அதனால நீங்க நீங்களும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க புதுசா வாங்க போறேன் அப்படின்னு நீங்க

யோசிச்சீங்கனாலும் இன்னும் கொஞ்சம் நம்ம வெயிட் பண்ணி பார்க்கலாம் இன்னும் அது என்னதான் ஆகுது அப்படின்னு ஐபிஓ

ஷேர் பத்தி பார்க்கிறதுக்கு முன்னாடி பர்டிகுலரா ஒரு மூணு ஷேர் பத்தி பார்த்தரலாம் ஏன் அப்படின்னா இந்த மூணு

ஷேரும் ஒரு லாஸ்ட் ஒரு வருஷம் ஒன்றரை வருஷத்துக்குள்ள தான் ஐபிஓ வந்து ரிலீஸ் பண்ணாங்க ஃபர்ஸ்ட் வந்து

பார்த்தீங்கன்னா டிஎம்பி பேங்க் இந்த பேங்க்ல நிறைய பேர் இன்வெஸ்ட்மென்ட் பண்ணாங்க ஐபிஓ வந்ததுக்கு அப்புறம்

இந்த ஸ்டாக்கோட பிரைஸ் கிட்டத்தட்ட ஒரு ₹493 இல்ல ஒரு ₹500 வச்சுக்கலாம் ₹500-க்கு ipo வந்தது கீழ ₹400 வரைக்கும் போனுச்சு

அதுக்கப்புறம் பார்த்தீங்கன்னா 400-ல இருந்து மறுபடியும் ஒரு 550 ஒரு 560 அந்த மாதிரி இன்கிரீஸ் ஆனுச்சு அதாவது ipo

வந்ததுக்கு அப்புறம் இந்த பேங்க பொறுத்தவரைக்கும் நல்ல சூப்பரான பேங்க் பெர்ஃபார்மன்ஸ் வைஸ் ரொம்ப நல்லா

இருக்குன்னு சொல்லி இருப்பாங்க ஆனா அப்படி இருந்தும் இந்த ஸ்டாக்கோட பிரைஸ் வந்து பாத்தீங்கன்னா கீழ

வந்திருக்கு அது ipo வந்ததுக்கு அப்புறம் அடுத்தது டாட்டா டெக்னாலஜிஸ் இதுவும் வந்து பாத்தீங்கன்னா கிட்டத்தட்ட

₹1300 பக்கத்துல இதோட ipo பிரைஸ் வந்ததுக்கு அப்புறம் இது கீழ வந்து பாத்தீங்கன்னா ₹1000 வரைக்கும் போனுச்சு இது எல்லாமே

வந்து நார்மல் தான் ipo பொறுத்தவரைக்கும் ஐபிஓ அப்படின்னா நிறைய பேர் அதை போய் சப்ஸ்கிரைப் பண்றதுனால அந்த

ஸ்டாக்கோட பிரைஸ் இன்கிரீஸ் ஆகுது அதுக்கப்புறம் அந்த ஸ்டாக்க நிறைய பேரு லிஸ்ட் ஆன உடனே வித்துறாங்க அதனால கீழ

கீழ வந்துருது அதுவே வந்து பார்த்தீங்கன்னா இந்த டாம்ஸ் இண்டஸ்ட்ரிஸ் ஐபிஓ வந்ததுக்கு அப்புறம் கொஞ்சமாதான் கீழ

போனுச்சு ஒரு 5% தான் கீழ போனுச்சு அதுக்கப்புறம் இந்த ஸ்டாக்கோட பிரைஸ் இன்கிரீஸ் ஆயிட்டே தான் இருக்கு ஏன்

அப்படின்னா இது மூணுக்கும் டிஎம்பி வந்து பாத்தீங்கன்னா நிறைய பேர் ரொம்ப ஃபேமஸா பேசிட்டு இருந்தாங்க அதே மாதிரி

டாட்டா டெக்னாலஜிஸ் வந்தப்போ நிறைய பேர் ரொம்ப ஃபேமஸா பேசி நிறைய பேரு சப்ஸ்கிரைப் பண்ணி இந்த ஸ்டாக்கோட பிரைஸ்

எல்லாம் அவங்க கொடுத்த பிரைஸ விட அதிகமா லிஸ்ட் பண்ண வச்சாங்க அதனாலதான் இந்த ஸ்டாக்கோட பிரைஸ் லிஸ்ட் ஆனதுக்கு

அப்புறம் கீழ வந்துச்சு ஆனா இந்த டாம்ஸ் இண்டஸ்ட்ரிஸ் வந்து பார்த்தீங்கன்னா டாட்டா டெக்னாலஜிஸ் அளவுக்கு

சப்ஸ்கிரைப் சப்ஸ்கிரைப் வந்து நிறைய பேர் பண்ணாம இருந்தாங்க அதனால கரெக்டான வேல்யூவேஷன் இருக்கு அப்படின்னு

சொல்லிட்டு அந்த ஸ்டாக்கோட பிரைஸ் கொஞ்சம் கொஞ்சமா இன்கிரீஸ் பண்ணிட்டு இருக்காங்க இது மட்டும்தான் வித்தியாசம்

அதனால நீங்க எல்லாம் இதெல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க மறுபடியும் இந்த ஸ்டாக்கோட பிரைஸ் எல்லாம் மேல

வந்துரும் அடுத்தது நம்ம சப்ஸ்கிரைபர்ஸ் ஒரு சில கமெண்ட்ஸ் கொடுத்திருந்தாங்க அதை பத்தி பார்க்கலாம்

பார்க்கலாம் ஒருத்தங்க வந்து பாத்தீங்கன்னா சிடிஎஸ்எல இருந்து கிட்டத்தட்ட ₹1700 ப்ராஃபிட் எடுத்திருக்காங்க 17%

ப்ராஃபிட் நல்ல ஒரு பர்சன்டேஜ் இன்னொருத்தங்க cdsl-ல ஒரு ₹1900 ப்ராஃபிட் எடுத்திருக்காங்க இன்னொருத்தங்க வந்து

பாத்தீங்கன்னா அதே சிடிஎஸ்எல ₹2800 ப்ராஃபிட் எடுத்துருக்காங்க ஒரு சப்ஸ்கிரைபர் என்ன கேட்டிருக்காங்கன்னா ஸ்டாப்

லாஸ் ஏன் போட மாட்டேங்குறீங்க அப்படின்னு ஸ்டாப் லாஸ் போடுறதுக்கு நான் வந்து டிரேடிங் பண்ணல நான் வந்து

பாத்தீங்கன்னா ஒரு இன்வெஸ்ட்மென்ட் பண்றேன் நான் கத்துக்கிட்ட வரைக்கும் இன்வெஸ்ட்மென்ட்ல ஸ்டாப் லாஸ்

அப்படிங்கறது தேவையில்லாத ஒரு ஒன்னு இதை டிரேடிங் பண்றவங்கதான் வச்சுக்குவாங்க அதனால இதெல்லாம் நான் யூஸ்

பண்றது இல்ல நான் பிசினஸ்ல போய் இன்வெஸ்ட்மென்ட் பண்ணிட்டு இருக்கேன் ஒரு நம்பர்ல போய் இன்வெஸ்ட்மென்ட் பண்ணல

ஒரு நம்பர்ல இன்வெஸ்ட்மென்ட் பண்ணா வேணுமா இந்த நம்பருக்கு வந்துச்சுன்னா நம்ம வந்து ஸ்டாப் லாஸ் போட்டு வெளிய

வரலாம் அப்படின்ற மாதிரி யோசிப்பாங்க நான் ஸ்டாக் வந்து பாத்தீங்கன்னா ஒரு பிசினஸா பாக்குறேன் அதனால இந்த ஸ்டாப்

லாஸ் எல்லாம் நான் யூஸ் பண்ண மாட்டேன் இன்னொரு சப்ஸ்கிரைபர் என்ன கேட்டிருந்தாங்கன்னா சிடிஎஸ்ல லாங் டெர்ம்க்கு

ஹோல்ட் பண்ணேன்னு சொன்னீங்க ஆனா இன்னைக்கு ஏன் வித்துட்டீங்க அப்படின்ற மாதிரி கேட்டிருந்தாங்க அதே மாதிரி

அவங்க இன்னைக்கு காலையில விக்கலையாமா ஏன்னா நான் லாங் டெர்ம்க்கு ஹோல்ட் பண்ணலாம் அப்படின்னு சொன்னதுனால அவங்க

வந்து விக்கல அப்படின்ற மாதிரி சொல்லி இருந்தாங்க அதேதான் இன்னொரு சப்ஸ்கிரைபர் என்ன கேட்டிருந்தாங்கன்னா லாங்

டெர்ம் டெர்ம்க்கு வந்து ஹோல்ட் பண்ணுங்க அப்படின்ற மாதிரி நீங்க வந்து அட்வைஸ் பண்றீங்க அதாவது லாங் டெர்ம்

ஹோல்ட் பண்ணா அதிகமான லாபம் வரும் அப்படின்ற மாதிரி சொல்றீங்க ஆனா நீங்க ஒரு 10 டு 15% வந்தாவே வித்துட்டு வெளிய

போயிடுறீங்க இது எப்படி கரெக்டா இருக்கும் அப்படின்ற மாதிரி கேட்டிருக்காங்க ஆக்சுவலா ஸ்டாக் மார்க்கெட்ல வந்து

பாத்தீங்கன்னா அதிகமான லாபம் வேணும்னா கண்டிப்பா லாங் டெர்ம்ல வந்து ஹோல்ட் பண்ணனும் நானும் ஒரு ஸ்டாக்க லாங்

டெர்ம் தான் ஹோல்ட் பண்றேன் ஆனா நீங்க நினைக்கிற மாதிரி அப்படியே ஹோல்ட் பண்ணி ஒரே ஸ்டாக் தான் வச்சிருக்கணும்

அப்படின்னு அவசியமே கிடையாது எக்ஸாம்பிள்க்கு இப்ப சிடிஎஸ்எல் இதுவரை அஞ்சு தடவை நான் வாங்கி இருக்கேன் லாஸ்ட்

ஒரு வருஷத்துலயே நான் சிடிஎஸ்எல் அஞ்சு தடவை வாங்கி அஞ்சு தடவை ப்ராஃபிட் புக் பண்ணிருக்கேன் அந்த அமௌன்ட் வேற

ஸ்டாக் எங்கயுமே வெளிய போகாது அதே சிடிஎஸ் இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சு பார்த்தாலும் அதே சிடிஎஸ்ல நான் வந்து

இன்வெஸ்ட்மென்ட் பண்ணிட்டே தான் இருப்பேன் அதாவது காம்பவுண்டிங்க எனக்கு ஏத்த மாதிரி யூஸ் பண்ணிக்கிறேன் ஒரு

கம்பெனில ஒரு லட்சம் ரூபாய் நீங்க இன்வெஸ்ட்மென்ட் பண்றீங்க லாங் டெர்ம் அப்படின்னு சொல்லிட்டு ஒரு வருஷம் நீங்க

அதை ஹோல்ட் பண்றீங்க அந்த ஸ்டாக் உங்களுக்கு 20% லாபம் தருது அப்படின்ற மாதிரி வச்சுக்கலாம் உங்களுக்கு இப்ப வந்து

பார்த்தீங்கன்னா ஒரு வருஷம் கழிச்சு 20% லாபத்துல இருக்கு நான் என்ன பண்றேன்னா அதே கம்பெனியை ஃபர்ஸ்ட் ஒரு மாசம்

வாங்கி ஹோல்டு பண்றேன் ஒரு ரெண்டு மூணு மாசம் ஆகுது அந்த கம்பெனி எனக்கு 10% லாபம் தருது லாபம் தந்ததுக்கு அப்புறம்

அந்த ஸ்டாக்க ஃபுல்லா வித்துட்டு இன்னும் ஒரு கம்பெனியை நான் போய் வாங்குறேன் அதாவது ஃபுல் அமௌன்ட் கொடுத்து

இன்னொரு கம்பெனியை வாங்குறேன் அடுத்த ஒரு ஆறு மாசம் நான் ஹோல்டு பண்றேன் அந்த கம்பெனி வந்து பார்த்தீங்கன்னா

மறுபடியும் ஒரு 10% லாபம் தருது அப்படின்ற மாதிரி வச்சுக்கலாம் அப்படின்னா ஒரு வருஷத்துக்கு அப்புறம்

பார்க்கும்போது சிம்பிள் இன்ட்ரெஸ்ட்ல பார்த்தாவே ஃபர்ஸ்ட் ஒரு ஆறு மாசம் ஹோல்டு பண்ணதுல இருந்து ஒரு 10% அடுத்த

ஆறு மாசத்துல இருந்து ரெண்டாவது கம்பெனில இருந்து ஒரு 10% எனக்கு லாபம் கிடைச்சிருக்கு அதாவது காம்பவுண்ட் நீங்க

எனக்கு ஏத்த மாதிரி இப்ப வந்து யூஸ் பண்ணிருக்கேன் அதாவது நீங்க ஒரே ஸ்டாக்ல வச்சிருக்கிறதை நான் வந்து

பாத்தீங்கன்னா மாத்தி மாத்தி அதே ஃபுல் அமௌன்ட்ட வச்சு நான் வந்து காம்பவுண்டிங் பண்ணிக்கிட்டு இருக்கேன் அதே

மாதிரி மேக்ஸிமம் நான் இன்வெஸ்ட்மென்ட் பண்ற கம்பெனி எல்லாமே அதை ஷார்ட் டெர்ம்ல நான் ப்ராஃபிட் புக் பண்ணாலும்

திருப்பி திருப்பி அதே ஒரு 10 ஸ்டாக்லதான் நான் போய் இன்வெஸ்ட்மென்ட் பண்ணிக்கிட்டு இருப்பேன் அதை நீங்க மட்டும்

எப்படி இதை பண்ணிட்டு இருக்கீங்க நாங்களும் அது மாதிரி பண்ணலாம்ல அப்படின்னு கேட்டா நீங்களும் பண்ணலாம் ஆனா

அதுக்கு நீங்க உங்களுக்கு வந்து பாத்தீங்கன்னா கரெக்டான ஒரு எக்ஸ்பீரியன்ஸ் வேணும் எக்ஸாம்பிள்க்கு இப்ப நான்

வந்து பைக் ரொம்ப நாள் ஓட்டிக்கிட்டு இருக்கீங்க நீங்களும் ஓட்டுறீங்க நானும் ஓட்டிக்கிட்டு இருக்கேன் நான்

வந்து என்ன சொல்றேன்னா ஃபர்ஸ்ட் நீங்க பைக் ஓட்ட கத்துக்கும் போது இந்த மாதிரி ரெண்டு கைய பிடிச்சுதான் நீங்க

நீங்க பைக் ஓட்டணும் அப்படின்ற மாதிரி சொல்லி உங்களுக்கு கத்துக்கொடுத்துட்டு இருப்பேன் நீங்களும் அதுக்கு ஏத்த

மாதிரி கத்துக்கிட்டு இருப்பீங்க திடீர்னு என்னை ஒரு நாள் பார்ப்பீங்க நான் ரெண்டு கையும் விட்டுட்டு கூட நான்

வந்து பைக்ல ஓட்டி வந்துகிட்டு இருப்பேன் அப்ப நீங்க பார்த்துட்டு என்ன நீங்க எங்களுக்கு மட்டும் ரெண்டு கையும்

புடிச்சு நீங்க பைக் ஓட்டுங்கன்னு சொல்லிப்புட்டு நீங்க மட்டும் ஏன் ரெண்டு கையும் விட்டுட்டு இப்ப ஓடிட்டு

இருக்கீங்க அப்படின்ற மாதிரி கேட்டா எப்படி இருக்குமோ அதே மாதிரிதான் ஷேர் மார்க்கெட்லயும் நீங்க

எக்ஸ்பீரியன்ஸ் ஆயிட்டீங்கன்னா நீங்க எப்படி வேணாமாலும் ஷேர் மார்க்கெட்ல இருந்து ப்ராஃபிட் புக் பண்ணலாம் ஷேர்

மார்க்கெட்ல இப்படித்தான் லாபம் எடுக்க முடியும் அப்படிலாம் எதுவுமே கிடையாது எப்படி வேணாமாலும் உங்களால லாபம்

எடுக்க முடியும் ஃபர்ஸ்ட் ஷேர் ஷேர் மார்க்கெட்டை கத்துக்கோங்க அதுக்கப்புறம் உங்களுக்கு ஏத்த மாதிரி நீங்க

எப்படி வேணாமாலும் இன்வெஸ்ட்மென்ட் பண்ணிக்கோங்க ஃபர்ஸ்ட் டிஃபன்ஸ் செக்டார்ல இருக்கற இடிஎப் பத்தி

பாத்துரலாம் இந்த இடிஎப் இப்ப ரெண்டு மூணு நாளா பார்த்துட்டு இருக்கோம் இப்போதைக்கு வந்து பாத்தீங்கன்னா ₹71

டிரேட் ஆயிட்டு இருக்கு லாஸ்ட் ஒரு மாசத்துல கிட்டத்தட்ட 7% நெகட்டிவ் வந்து ட்ரேட் ஆயிட்டு இருக்கு இதை நான் ஏன்

இப்ப எடுத்துட்டு வந்தேன்னா இப்ப நிறைய அந்த மசான் பாரத் டைனாமிக்ஸ் பாரத் எலக்ட்ரானிக்ஸ் இந்த ஸ்டாக்ல வந்து

பாத்தீங்கன்னா லாஸ்ட் ஒரு மாசத்துல கிட்டத்தட்ட 30% வரைக்கும் இப்ப வந்து டவுன் வந்து ட்ரேட் ஆயிட்டு இருக்கு ஆனா

இந்த இடிஎப் 7% தான் வந்து டவுன் ஆயிட்டு இருக்கு இதைத்தான் நான் வந்து உங்களுக்கு முன் வந்து சொல்லுவேன் அதாவது

ஒரு இந்தியா ஸ்டாக்க விட ஒரு இடிஎப் வாங்கும்போது நம்மளுக்கு லாஸ் வந்து கொஞ்சம் கம்மியாவே இருக்கும் அப்படின்னு

இப்ப நீங்க மசாண்டக் எல்லாம் வாங்கி இருந்தீங்கன்னா அதை ஹைல வாங்கினீங்கன்னா கிட்டத்தட்ட 30 டு 40% கூட டவுன்ல

இருப்பீங்க ஆனா இந்த இடிஎப் எல்லாம் நீங்க வாங்கி இருந்தீங்கன்னா இப்போதைக்கு 7% தான் டவுன்ல இருப்பீங்க இந்த ஒரு

இடிஎப் நீங்க வாங்குனீங்கன்னாவே பாரத் எலக்ட்ரானிக்ஸ் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் சோலார் இண்டஸ்ட்ரிஸ் கொச்சின்

ஷிப்யார்டு மசான் டெக் பாரத் டைனாமிக்ஸ் டேட்டா பேட்டர்ன்ஸ் ஆஸ்ட்ரா மைக்ரோவேவ் ஜிஆர்எஸ்ஏ ஜென் டெக்னாலஜிஸ்

எம்டிஆர் டெக்னாலஜிஸ் எம்டிஎல் பிடிஎஸ்டி சிஸ்டம் ஐடியா பூஸ் டெக்னாலஜிஸ் இந்த ஸ்டாக்ல எல்லாத்துலயும் நீங்க

இன்வெஸ்ட்மென்ட் பண்ணதா அர்த்தம் இப்ப நீங்க தனித்தனியா அந்த ஸ்டாக் எல்லாம் வாங்கி இருந்தீங்கன்னா உங்களுக்கு

நஷ்டம் ரொம்ப அதிகமாவே இருந்திருக்கும் இப்ப எனக்கு இருக்கு அப்படின்னா எனக்கு எந்த ஒரு ப்ராப்ளமும் கிடையாது

ஏன்னா நான் ஒரு எக்ஸ்பீரியன்ஸ் அதனால அது 30% போனா கூட அதெல்லாம் கண்டுக்க மாட்டேன் மறுபடியும் நான் ஆவரேஜ்

பண்ணிட்டு நான் போயிடுவேன் நீங்க புதுசா இருக்கும்போது இந்த மாதிரி இடிஎப் ல நீங்க வாங்கி கொஞ்சமா நீங்க

பழகிட்டீங்க அப்படின்னா உங்களுக்கு எக்ஸ்பீரியன்ஸ் ஆக ஆக நீங்க கண்டிப்பா இன்டிவிஜுவல் ஸ்டாக்ல நீங்க வந்து

இன்வெஸ்ட்மென்ட் பண்ணிடுவீங்க இந்த இடிஎப் இப்பதான் வந்திருக்கு இருக்கு அதனால ஃபியூச்சர்ல கண்டிப்பா நல்ல ஒரு

லாபம் கொடுக்கும் அடுத்தது மிட் கேப் 150 etf இந்த இடிஎப் வந்து பாத்தீங்கன்னா இப்போதைக்கு ₹226 ட்ரேட் ஆயிட்டு இருக்கு

லாஸ்ட் ஒரு ஒன்பது மாசத்துல 29% லாபம் கொடுத்திருக்கு இந்த இடிஎப் ல நம்ம இன்வெஸ்ட்மென்ட் பண்ணா கூட மிட் கேப்ல

இருக்க நிறைய ஸ்டாக்ல நம்ம இன்வெஸ்ட்மென்ட் பண்ணதா அர்த்தம் எக்ஸாம்பிள்க்கு சுஸ் எனர்ஜி மேக்ஸ் ஹெல்த் கேர்

இண்டஸ்ட்ரிஸ் இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி பெர்சிஸ்டன்ஸ் அசிஸ்டன்ஸ் லூப்பின் பிபிக் கம்மின்சிட் டிக்சன்

டெக்னாலஜிஸ் பெடரல் பேங்க் சிஜி பவர் இது எல்லாத்துலயும் இன்வெஸ்ட்மென்ட் பண்ணதா அர்த்தம் இது வந்து

பாத்தீங்கன்னா முன்ன சொன்ன மாதிரிதான் இப்ப இதுல இருக்க ஏதோ ஒரு ஸ்டாக்க வாங்கி அது ஒரு 20% 30% டவுன் ஆனுச்சு

அப்படின்னா நம்ம கிட்ட இருக்க காசு அப்படியே ஒரு 30% டவுன்ல இருக்கும் ஆனா இந்த மாதிரி இடிஎப் நம்ம வாங்கிட்டோம்னா

லோ ரிஸ்க்காவும் இருக்கும் ஆனா ப்ராஃபிட் வந்து பார்த்தீங்கன்னா மினிமம் வருஷத்துக்கு ஒரு 20-ல இருந்து 25% ஆவரேஜா

ப்ராஃபிட் கிடைக்கும் இந்த இடிஎப் கூட நம்ம லாங் டெர்ம் கன்சிடர் பண்ணலாம் கண்டிப்பா அதிகமான லாபம் கிடைக்கும்

அடுத்தது vodafone ஐடியா ஷேர் இன்னைக்கு மட்டும் பார்த்தீங்கன்னா கிட்டத்தட்ட 10 19% வந்து டவுன் ஆயிருக்கு அதோட ஹை ₹18ல

இருக்கு இதோட ஹை வந்தப்ப நிறைய பேர் கேட்டாங்க இந்த மாதிரி ₹18ல இருக்கு ₹17ல இருக்கு நம்ம வாங்கலாமா வாங்கலாமான்னு

கேட்டுட்டு இருந்தாங்க நிறைய பேரு இதைத்தான் சொன்னேன் கம்முன்னு இருங்க அப்படின்னு ஃபர்ஸ்ட் இந்த ஸ்டாக்கோட

பிரைஸ் ஏன் கீழ இறங்குச்சுன்னு பார்க்கலாம் இவங்க வந்து பார்த்தீங்கன்னா கோர்ட்ல ஒரு கேஸ் ஒன்னு

போட்டிருந்தாங்க இவங்க டாக்ஸ் பணம் எல்லாம் கவர்மெண்ட்க்கு கட்டுற மாதிரி இருந்துச்சு ஆனா அந்த பணத்துல ஒரு

கரெக்சன் இருக்கு அதை வந்து பாருங்க அப்படின்ற மாதிரி சொல்லி இருந்தாங்க ஆனா அது வந்து பார்த்தீங்கன்னா ஹைகோர்ட்

வந்து ஒத்துக்கல இந்த நியூஸ் வந்த உடனே இன்னைக்கு கிட்டத்தட்ட 19% வந்து பாத்தீங்கன்னா இது கீழ விழுந்துருக்கு

இதேதான் airர்டெல் வந்து சொல்லிருந்தாங்க அது airர்டெல் வோடபோன் ரெண்டு பேரும் தான் கோர்ட் போயிருந்தாங்க ரெண்டு

பேரும் இந்த கேஸுக்காக கோர்ட் போயிருந்தாலும் vodafone ஐடியா மட்டும் வந்து பாத்தீங்கன்னா ரொம்ப கீழ இறங்கி இருக்கு

ஆனா airர்டெல் வந்து பாத்தீங்கன்னா இன்னைக்கு பாசிட்டிவ்ல தான் ட்ரேட் ஆயிட்டு இருக்கு ஏன் அப்படின்னா vodafone இந்த

ஐடியா வந்து பாத்தீங்கன்னா ஏற்கனவே பிசினஸ் லாஸ்ல தான் ரன் ஆகிட்டு இருக்கு ஆனா பாரதி airர்டெல் ப்ராஃபிட்ல

இருக்காங்க இதனாலதான் எப்ப ஒரு ஸ்டாக் வாங்கினாலும் ஸ்டாக்கோட பிரைஸ் கம்மியா இருக்கு இல்ல அப்படினாலும்

இதுக்கு வந்து ஃபியூச்சர் இருக்கு அப்படின்னு நம்மளே ஒரு அசப்ஷன்ல போய் வாங்கக்கூடாது ஏற்கனவே அவங்க வந்து நல்ல

ஒரு பிசினஸ் பண்ணிட்டு இருக்காங்க நல்லாதான் பண்ணிட்டு இருக்காங்க நல்ல ப்ராஃபிட்ல பண்றாங்கன்னா நம்ம அந்த

ஸ்டாக்க வாங்கலாம் இன்னும் வெயிட் பண்ணி பார்ப்போம் இந்த ஸ்டாக் எப்படி ட்ரேட் ஆகுதுன்னு அடுத்தது என்னோட

ஹோல்டிங்ல இருக்கற ஸ்டாக் வந்து பார்க்கலாம் இந்த லெஃப்ட் சைடுல வந்து பாத்தீங்கன்னா இன்னைக்கு நான் வாங்கின

ஸ்டாக் டேட்டா பேட்டர்ன்ஸ் இன்னைக்கு ஒரு ரெண்டு குவான்டிட்டி வாங்கினேன் ஓகே லெஃப்ட் சைடுல வந்து

பாத்தீங்கன்னா இதுக்கு முன்னாடி நம்ம இப்ப இதெல்லாம் வாங்கி பார்த்தீங்கன்னா ஒரு ரெண்டு வாரம் மூணு வாரம்தான்

ஆகுது ஒரு சில ஸ்டாக் வந்து பாத்தீங்கன்னா ஒரு மாசம் ஆகப்போகுது லெஃப்ட் சைடு உள்ளதெல்லாம் என்கிட்ட இதுக்கு

முன்னாடி இருந்த ஹோல்டிங்க இந்த ரைட் ரைட் சைடு உள்ளதெல்லாம் இன்னைக்கு நான் வாங்கி அக்குமுலேட் பண்ண ஸ்டாக்

ஃபர்ஸ்ட் வந்து பாத்தீங்கன்னா ரைட் சைடு வந்து பாத்துரலாம் சிடிஎஸ்எல் இன்னைக்கு நான் ஒரு 22 குவான்டிட்டிய நான்

இன்னைக்கு வந்து வித்திருக்கேன் அதனால இங்க வந்து பாத்தீங்கன்னா நெகட்டிவ்ல இருக்கு டேட்டா பேட்டர்ன்ஸ்

இன்னைக்கு நான் ஒரு ரெண்டு குவான்டிட்டி அக்குமுலேட் பண்ணிருக்கேன் irda வந்து பாத்தீங்கன்னா 25 குவான்டிட்டி

இன்னைக்கு வாங்கி இருக்கேன் மசாண்டக்கு ஒரு குவான்டிட்டி வாங்கி இருக்கேன் பாலி கேப் இன்னைக்கு ஒரு

குவான்டிட்டி வாங்கி இருக்கேன் டிஐ இந்தியா வந்து பாத்தீங்கன்னா ஒரு குவான்டிட்டி வாங்கி இருக்கேன் இந்த லெப்ட்

சைடு இந்த டேட்டா பேட்டர்ன்ஸ் என்கிட்ட இதுக்கு முன்னாடி வந்து பாத்தீங்கன்னா ஒரு 18 குவான்டிட்டி இருக்கு

இன்னைக்கு ஒரு ரெண்டு ஆர்டர்னால இப்ப வந்து 20 குவான்டிட்டில இருக்கும் நாளைக்கு கிட்டத்தட்ட இப்போதைக்கு 1125%

நெகட்டிவ்ல இருக்கு irda வந்து பாத்தீங்கன்னா ஒரு 2% நெகட்டிவ்ல இருக்கு மசான் டெக் 19% நெகட்டிவ்ல இருக்கு இந்த மசான்

டெக்கும் இந்த டேட்டா பேட்டர்ன்ஸும் மட்டும்தான் எனக்கு அதிகமான நெகட்டிவ்ல இருக்கு ஆயில் இந்தியா 2% நெகட்டிவ்ல

இருக்கு இதை வாங்கி இப்ப ஒரு ரெண்டு மூணு நாள்தான் ஆகுது பாலிகேப் வந்து பாத்தீங்கன்னா கிட்டத்தட்ட 6% நெகட்டிவ்ல

இருக்கு டிஏ இந்தியாவும் ஒரு 4% நெகட்டிவ்ல இருக்கு இதெல்லாம் வந்து பாத்தீங்கன்னா அந்த அளவுக்கு நெகட்டிவ்

கிடையாது ஒன்னே ஒண்ணு அந்த மசான் டேட்டா பேட்டர்ன்ஸ் மட்டும்தான் கொஞ்சம் அதிகமா நெகட்டிவ்ல இருக்கு மத்தது

எல்லாமே நார்மல் தான் மறுபடியும் இதெல்லாம் பாசிட்டிவ் வந்துரும் பார்க்கலாம் இன்னும் அடுத்தடுத்த வாரத்துல

இந்த ஸ்டாக்ல எப்படி ட்ரேட் ஆகுதுன்னு இந்த வீடியோ ஒரு நாலு ஷேர் மட்டும்தான் இதுல நானு பை ஆர் செல் கால் வந்து

கொடுக்கிறது இல்ல எந்த ஸ்டாக் வாங்கினாலும் நீங்க ஓனா அனலைஸ் பண்ணிட்டு வாங்குங்க இங்க காட்டுற ஸ்க்ரீன் ஷாட் ஒரு

நாலேஜ் பர்பஸ்காக மட்டும்தான்

Now that you’re fully informed, check out this amazing video on bajaj housing finance share | best penny stocks to buy now under 100 rupees shares .
With over 5639 views, this video offers valuable insights into Finance.

CashNews, your go-to portal for financial news and insights.

32 thoughts on “bajaj housing finance share | best penny stocks to buy now under 100 rupees shares #sharemarket #itc #Finance

  1. Bro enna pannraru appdi na oru stock low le vanguvaru . Athku apprama antha stock profit book pannuvaru . Antha stock le profit book pannumboth , munnadi vanguna stock oode low vanth irukkum appo antha stock vanth vangi marupadiyum positive kku varumboth sell pannuvaru .

    Ippdi pannurathale seekrama namma panam compound aakum .
    Eg –
    100000 * 10% = 10000
    110000*10%= 11000
    121000* 10% = 12100
    Ippdiye pannikitten irundtha ,namma capital increase aakum athe Mari namma profit um increase aakum 👍

  2. 9கிரகங்களும் உட்சம் பெற்ற ஒருவன் எப்படி வேண்டுமானாலும் செயல்பட முடியும்😊

  3. தங்கள் சேவை என்றும் தொடர வேண்டும்… !!.

    தங்களை ஒரு நல்ல வழிகாட்டியாக நினைத்து… பின் தொடருகிறேன் நண்பரே 🎉🎉

    நானும் ஒரு சிறு பகுதி முதலீடு செய்து வருகிறேன்

Comments are closed.