September 25, 2024
Market roundup: HDB Finance overtaking Bajaj Housing? | IPS Finance
 #Finance

Market roundup: HDB Finance overtaking Bajaj Housing? | IPS Finance #Finance


மேட்சிங்கான வேஸ்ட்டி சேலை மற்றும் குவாலிட்டியான ஷர்ட் அண்ட் ட்ரவுஸ அபோர்டபிள் பிரைஸ்லயும் வாங்க மதுரை

யாஸ்கோவுக்கு வாங்க இது தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து முன்னாடி கடைகளிலும் கிடைக்கும் வெல்கம் டு ips பினான்ஸ்

இன்னைக்கு மார்க்கெட் எப்படி இருந்துச்சு அப்படிங்கறத பார்த்தரலாம் நிஃப்டி 148 புள்ளிகள் உயர்ந்து 25939ல

முடிஞ்சிருக்கு சென்செக்ஸ் 384 புள்ளிகள் உயர்ந்து 84928 புள்ளிகள்ல முடிவடைஞ்சிருக்கு இதுபோக இன்னைக்கு மார்க்கெட்

எப்படி இருந்துச்சு வர நாட்கள்ல எப்படி இருக்க போகுது அப்படிங்கறத நம்ம பொருளாதார விமர்சகர் நாகப்பன் சார்ட்ட

வந்து கேட்டு தெரிஞ்சுக்கலாம் சார் வணக்கம் எப்படி இருக்கீங்க சார் நல்லா இருக்கேன் வெங்கடேஷ் நீங்க எப்படி

இருக்கீங்க நல்லா இருக்கேன் சார் அப்படியே மார்க்கெட்டும் நல்லா இருந்துச்சுன்னு சொல்லுங்க சார் கொஞ்சம் நல்லா

இருக்கும் கேக்குறதுக்கு மார்க்கெட் ரொம்பவே நல்லா இருந்தது இன்னைக்கு சென்செக்ஸ் ஒரு 300 பாயிண்ட்டுக்கு மேல

ஏறிடுது அதே மாதிரி நிஃப்டியுமே ஒரு 100 புள்ளிகளுக்கு மேல ஏற்றத்துல தான் இன்னைக்கு பிடிவடைஞ்சிருக்கு நிஃப்டி

மட்டுமல்ல நிஃப்டி நெக்ஸ்ட் 50 ன்னு சொல்றது ஒரு அடுத்த நிஃப்டி 50 பங்குகளுக்கு அடுத்த 50 பங்குகள்னு சொல்லலாம்

மார்க்கெட் கேப்ல அது கணிசமான ஏற்றத்தை இன்னைக்கு பார்த்தது 162% மிட் கேப் ஸ்மால் கேப் இன்னும் சொல்லப்போனா ஸ்மால்

கேப் பங்குகள் வந்து நிறைய இன்னைக்கு நல்ல ஒரு ஏற்றத்தை சந்தித்திருப்பதை பார்க்க முடிந்தது அண்ட் இந்த ஏற்றம்

வந்து வெள்ளிக்கிழமை இருந்தது போல ஒரு பரவலாக இருந்ததையும் பார்க்க முடிந்தது அதாவது அட்வான்ஸ் டிக்ளைன்

ரேஷியோன்னு பார்த்தோம்னா நிப்டில எடுத்துக்கிட்டோம்னா 34 பங்குகள் வந்து விலை ஏற்ற பங்குகளாக 16 பங்குகள் விலை

இறக்க பங்குகளாக இன்னைக்கு முடிவடைந்திருந்தது அதே மாதிரி சென்செக்ஸ்ல பார்த்தோம்னா 19 பங்குகள் விலையேற்ற

பங்குகள் 11 பங்குகள் மட்டுமே விலை இறக்க பங்குகளாக இருந்தது பிராடர் மார்க்கெட்ன்னு எடுத்துக்கிட்டோம்னா

இன்னைக்கு 2900 பங்குகளுக்கு மேல டிரேட் ஆயிருக்கு அதுல வந்து 1007 268 பங்குகள் இன்னைக்கு வந்து விலையேற்ற பங்குகளாக

முடிவடைஞ்சிருக்கு விலை குறைந்தது வந்து 1066 பங்குகள் மட்டும்தான் ஈவன் 52 வீக் ஹைன்னு எடுத்துக்கிட்டீங்கன்னா கூட

176 பங்குகள் வந்து 52 வாரங்களில் தொடாத உச்சத்தை தொட்டது லோ வந்து 38 பங்குகள் அப்பர் சர்க்யூட்ட ஹிட் பண்ண பங்குகள் 155

வாங்குபவர்கள் மட்டுமே இருக்கக்கூடிய பங்குகள் விற்பவர்கள் மட்டுமே இருக்கக்கூடிய பங்குகள் 67 பங்குகள் சோ

பிராடர் ராலியா கண்டினியூ ஆகும்னு நம்ம பேசுனோம் வெள்ளிக்கிழமை அன்று இந்த வாரம் மூலம் அதே மாதிரி இந்த வாரம்

அந்த துவக்கம் வந்து புல்லிஷாதான் அமைஞ்சிருக்கு ஓகே செக்டார்ஸா பிரிச்சோம்னா எந்தெந்த செக்டார்ஸ் நல்லா

பெர்ஃபார்ம் பண்ணிருக்கு சார் எது வந்து கொஞ்சம் கீழ இறங்கி இருக்கு சார் இன்னைக்கு வந்து கொஞ்சம் ஒரு டல்லா

இருந்த செக்டார்னு எடுத்தோம்னா நெகட்டிவ்வா முடிவடைந்தது ஒரு அரை சதவீதம் நிப்டி ஐடி அது மட்டும்தான் தகவல்

தொழில்நுட்பத் துறை மட்டும்தான் இன்னைக்கு இறக்கத்தில் முடிவடைந்தது பட் மத்த துறை சார்ந்த எல்லா துறை

பங்குகளுமே வந்து இன்னைக்கு அந்த குறியீடுகளுமே இன்னைக்கு ஏற்றத்துல குறிப்பாக பொதுத்துறை வங்கிகள் அதற்கான

குறியீடு வந்து இன்னைக்கு ஒரு கணிசம் மூன்றரை சதவீதம் வரைக்கும் ஏற்றத்தை கண்டது கன்ஸ்யூமர் டுூரபில்ஸ் ஆயில்

அண்ட் கேஸ் ரியாலிட்டி அது கூட 2% மேல இன்னைக்கு ஏற்றத்துல இருந்தது இந்த கன்ஸ்யூமர் டுூரபில்ஸ் ஆயில் அண்ட் கேஸ்

எல்லாம் 1%க்கு மேல ஏற்றத்துல இருந்தது மீடியா மெட்டல் பார்மா எல்லாமே இன்னைக்கு வந்து ஏற்றத்துல தான்

முடிவடைச்சு ஓகே சார் ஸ்டாக்ஸா நம்ம பார்த்தோம்னா எந்தெந்த ஸ்டாக்ஸ் நல்லா பெர்ஃபார்ம் ஆயிருக்கு சார் இப்ப

நிஃப்டி எடுத்துக்கிட்டோம்னா நிப்டில வந்து bajaj auto m&m பைனான்ஸ் ஓஎன் ஜிசி ஹீரோ மோட்டார் sbi லைஃப் இந்த பங்குகள்

எல்லாம் நல்லா பெர்ஃபார்ம் பண்ணி இருக்குது ஆனா நிப்டிக்கு வெளிய நம்ம அந்த குறியீடுகள் பொதுத்துறை வங்கிகள்

குறியீடு வந்து ஏறி இருக்குன்னு பார்த்தோம் இல்லையா அதுல பார்க்கும் பொழுது அதுல வந்து 12 பங்குகள் தான் இருக்கு

அந்த குறியீட்டுல 12 பங்குகளுமே விலை ஏற்றத்துல இருந்தது அதுல வந்து மகாராஷ்டிரா பேங்க் வந்து 8% ஏற்றத்துல அதே

மாதிரி சென்ட்ரல் பேங்க் யூகோ பேங்க் இந்தியன் பேங்க் ஐஓபி கனரா பேங்க் பேங்க் ஆப் பரோடா யூனியன் பேங்க் எல்லாமே

மூன்றிலிருந்து 4% இன்னைக்கு ஏற்றத்துல இருந்தது இது தவிர ரியாலிட்டின்னு சொல்லக்கூடிய வீட்டுமனை துறையிலயும்

கார்டேஜ் ப்ராப்பர்ட்டிஸ் டிஎல் எப் சோபா டெவலப்பர்ஸ் இதெல்லாமே மஹேந்திரா லைஃப் இதெல்லாமே வந்து இன்னைக்கு

ஏற்றத்துல இருந்தது ஆயில் அண்ட் கேஸ் எடுத்துக்கிட்டோம்னா அந்த துறையில வந்து கெயில் ஆயில் இந்தியா ஓஎன் ஜிசி

பிபிசிஎல் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பெட்ரோ நெட் ஹிந்துஸ்தான் பெட்ரோல் இந்த மாதிரி பொதுத்துறை நிறுவனங்கள்

பல நிறுவனங்கள் இன்னைக்கு ஏற்றத்தில் இருந்ததை பார்க்க முடிந்தது ஓகே சார் நீங்க ரியல் எஸ்டேட்னு சொல்லும்போது

எனக்கு டக்குனு ஒரு நியூஸ் ஞாபகம் வந்துச்சு சார் காசா கிராண்ட் வந்து தமிழ்நாட்டை சேர்ந்த நிறுவனம் அவங்க ஐபிஓ

வந்து ரிலீஸ் பண்றதா சொல்லி இருக்காங்க சார் அதை எப்படி பாக்குறீங்க சார் அதை அந்த நிறுவனம் வந்து டிராஃப்ட்

ட்ரேட் ஹேரிங் ப்ராஸ்பெக்டஸ்னு சொல்லுவாங்க செவியிடம் அத வந்து அவங்க வந்து ஃபைல் பண்ணிருக்காங்கன்னு சொல்லலாம்

எதுக்குன்னா நாங்க இந்த மாதிரி புதிய பங்குகளை வெளியிட போறோம் மக்களுக்கு அப்படின்னு சொல்லிட்டு அது ஒரு ரியல்

எஸ்டேட் துறையில் இருக்கக்கூடிய நிறுவனம் ரியல் எஸ்டேட் துறை வந்து ஒரு அதிவேகமாக வளர்ந்து வரக்கூடிய ஒரு ஒரு

துறையாக இந்தியாவில் இருந்துகிட்டு வருது அந்த நிறுவனத்தினுடைய செயல்பாடுகள் அதாவது அவங்களுடைய ப்ராடக்ட்ஸ

பார்த்திருக்கோம் இங்க மெட்ராஸ்ல நமக்கு இருக்கிறவங்களுக்கு அது புது பிராண்ட் இல்ல பட் ஆனா அவங்களுடைய

செயல்பாடுகள் எப்படி இருக்கிறது அதாவது ஆனுவல் ரிப்போர்ட் அல்லது அவங்களுடைய ப்ராஃபிட் அண்ட் லாஸ் அக்கவுண்ட்

பேலன்ஸ் ஷீட் எவ்வளவு கடன் வாங்கி இருக்காங்க அல்லது கடனே இல்லாத ஒரு பேலன்ஸ் ஷீட்டா அதனுடைய லாப நஷ்டங்கள்

எப்படி இருக்குங்கறது பொறுத்தும் இரண்டாவதாக என்ன விலைக்கு அவங்களுடைய பங்குகளை போறாங்க இன்னும் அறிவிக்கல அது

வந்து அறிவிக்கும் பொழுது இது இரண்டையும் பொறுத்து தான் நம்ம வந்து ஒரு கருத்துங்கிறது சொல்ல முடியும் பொதுவாகவே

நம்ம வந்து என்ன சொல்லக்கூடிய ஒரு விஷயம் என்னன்னா ஐபிஓங்குறது ஒரு செல்லர் நிறைய பையர் இருக்கக்கூடியது அதுல

வந்து செல்லர் சொல்லக்கூடிய விலையில தான் நம்ம வாங்க முடியும் அதனால நம்ம வந்து இதெல்லாம் எவாலுவேட் பண்ணி தான்

வாங்கணும் ஓகே கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்கலாம்னு சொல்லி இருக்கீங்க சார் சார் இப்போ கமாடிட்டிஸ்

மார்க்கெட்ஸ் வரலாம் சார் கோல்டு சில்வர் என்ன நிலைமையில இருக்கு சார் சர்வதேச வந்து எடுத்துக்கிட்டோம்னா வந்து

கோல்டோட பிரைஸ் வந்து திரும்ப அந்த எப்போதும் இல்லாத உச்சத்தை தான் சென்ற வாரம் கடைசியிலிருந்து தொட்டுக்கிட்டு

இருக்கு 2650 அமெரிக்க டாலர்கள்னு இருக்கு இந்த ஆண்டு மட்டும் நம்ம முதல்லயே சொன்னேன் 20% க்கு மேல ஏறி இருக்குன்னு

ஆனால் வெள்ளியினுடைய விலை வந்து கிட்டத்தட்ட ஒரு 53 சென்ட் இறங்கி 31 டாலர் இருந்துச்சு போன வாரம் முடிவடையும்

பொழுது இப்ப 31 டாலருக்கு கீழ வந்திருக்குது அந்த எப்போ 31 டாலர் தாண்டும் பொழுதெல்லாம் ஒரு ரெசிஸ்டன்ஸ் இருக்கு 29

டாலர் கிட்ட வரும் பொழுதெல்லாம் ஒரு சப்போர்ட் இருக்கு அந்த ஒரு எட்டுல இருந்து 10% மூவ்மென்ட்ல தான் இருக்கு அது

பிரேக் அவுட் ஆகாமல் பிரேக் அவுட் ஆனா புதிய திசையை நோக்கி செல்லும் இன்னைக்கு வெள்ளியினுடைய விலை வந்து கொஞ்சம்

வீக்காதான் இருந்தது உள்ளூர் சந்தையிலும் mcx எடுத்துக்கிட்டீங்கன்னா வெள்ளியினுடைய விலை சென்ற வாரம் 90000 கிட்ட

இருந்தது இப்பொழுது 88900 கிட்ட இருக்கு 1% வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது ஆனால் தங்கத்தினுடைய விலை வந்து பெரிய

மாற்றம் இல்லை அன்னைக்கு இருந்து அதே 74200 ஒட்டி இருக்கு கச்சாயினுடைய விலையிலும் பெரிய மாற்றங்களிலே ₹6000 ஒட்டி

அக்டோபர் மாத ஒப்பந்தம் எம்சிஎக்ஸ் சந்தையில வணியகிட்டு இருக்குது சார் அடுத்தடுத்து வந்து இந்தியாவுல வந்து

பெஸ்டிவல் சீசன் வந்து வர ஆரம்பிச்சிருக்கு சார் இப்போ இதை பொறுத்து தங்கம் விலை வந்து ஏறும்னு எதிர்பார்க்கலாமா

என்ன மாதிரியான டிமாண்ட் ஏற்படும் சார் ஒன்று இப்போ பெஸ்டிவல் சீசனை மட்டும் வாங்கிட்டு இருந்த இந்தியா

இப்பொழுது மற்ற நாட்களிலும் அக்சய திருத்தைனு ஒரு நாள் வருது அதுலயும் வாங்குறாங்க அதுபோக இப்ப மாதாந்திர

சேமிப்புன்னு சொல்லிட்டு அதுல சேமிச்சிட்டு அதுக்கப்புறம் அதனுடைய இது வாங்குறாங்க அதனால நிச்சயம் ஒரு

பூஸ்ட்ங்கிறது ஒரு பெஸ்டிவல் ஒட்டி ஒரு சின்னதா டிமாண்ட்ல இருக்கும் அப்படிங்கறத ஒத்துக்குறேன் ஆனா விலைங்கிறது

அதை தாண்டி சர்வதேச நிகழ்வுகளாகவும் ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலர் உடைய அந்த மதிப்பு மாறுதல்களாலும் உள்ளது

உதாரணமா இன்னைக்கு எடுத்துக்கிட்டீங்கன்னா கரன்சி பார்த்தோம்னா கடந்த ஒரு வாரம் வாரமாக ரூபாயினுடைய மதிப்பு

உயர்ந்து வருகிறது டாலருக்கு நேராக அல்லது டாலருடைய மதிப்பு குறைந்து வருகிறதுன்னு சொல்லணும் அப்படி

பார்த்தோம்னா சென்ற வாரம் வந்து துவக்கத்துல 84 ரூபாய்க்கு மேல் இருந்தது ஒரு 84 ரூபாய் அனுச்சிருக்கு இப்பொழுது 83 56

பைசாக்கு வந்திருக்கு இந்த 45 பைசா வீழ்ச்சிங்கிறது டாலரை பொறுத்தவரைக்கும் கொஞ்சம் குறிப்பிடத்தக்க ஒரு

வீழ்ச்சின்னு சொல்லணும் அந்த மாதிரி டாலருடைய மதிப்பு குறையும் பொழுது அதுவுமே தங்கத்தினுடைய விலையில் ஒரு

பாதிப்பை ஏற்படுத்தும் சர்வதேச ஜனங்களில் தங்கத்தினுடைய விலை அதிகரித்தால் கூட டாலருடைய மதிப்பு குறையும்

பொழுது இரண்டுக்கும் சரியாயிடும் டாலருடைய மதிப்பும் உயர்ந்து அமெரிக்காவுடைய டாலரினுடைய மதிப்பும் உயர்ந்து

இன்னொரு பக்கம் தங்கத்தினுடைய விலையும் உயரும் பொழுதுதான் ஒரு நம்முடைய ஏற்றம் தங்கத்துடைய விலை ஏற்றம் கணிசமாக

இருக்கும் சோ இது ரெண்டையும் நம்ம வந்து ஜட்ஜ் பண்றது கொஞ்சம் கஷ்டம் பட் பொதுவாக டிமாண்ட் பிக்கப் ஆயிருக்கு

அப்படிங்கறதுதான் நம்ம பார்க்கக்கூடிய விஷயம் சார் வேற இன்னைக்கு வந்து நம்ம சந்தை சார்ந்து கவனிக்க வேண்டிய

முக்கியமான செய்திகள் ஏதாவது இருக்கா சார் சந்தை சார்ந்துன்னு சொல்றதை விட அதுக்கு ரிலேட்டடா இன்டைரெக்ட்டா

இப்ப போர்ட் மோட்டார் கம்பெனி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவை விட்டு வெளியேறியது 2021ல இப்ப திரும்ப

மீண்டும் இந்தியாவுக்கு வர்றதா சொல்லி இருந்தாங்க நம்முடைய முதலமைச்சர் அங்க போனப்ப கூட நம்முடைய தொழில் துறை

அமைச்சர் எல்லாம் அவங்க சொல்லி இருந்தாங்க இப்ப அதுல ஒரு நல்ல விஷயம் என்னன்னா திரும்ப வரும் பொழுது அவங்க ஈவி

எலக்ட்ரிக் வெகிக்கிள்ஸ் அதுல கான்சென்ட்ரேட் பண்ண போறதா தெரிகிறது அதுலயும் குளோபல் மார்க்கெட்ஸ்க்கு

எக்ஸ்போர்ட் பண்றதுக்கு ஒரு ஸ்ட்ராடஜியோட வரப்போறதா தெரியுது இது வந்து ஒரு வேலை வாய்ப்பு உருவாக்கக்கூடிய ஒரு

விஷயமாக பார்க்கிறேன் தொழில் வளர்ச்சிக்கும் வந்து குறிப்பாக நம்முடைய மாநிலத்துக்கு ஒரு நல்ல விஷயமாக

பார்க்கிறேன் இரண்டாவதா வோடபோன் ஐடியா இன்னைக்கு வந்து நேத்து அந்த கோர்ட் ஆர்டர் அதெல்லாம் வெளிய சென்ற வாரம்

முழுக்க ஒரு நெகட்டிவ்வான நியூஸா வந்துகிட்டு இருந்த ஒரு சூழல்ல ஒரு வீழ்ச்சியை சந்திக்கும் என்று

எதிர்பார்க்கப்பட்டது இன்னைக்கு அந்த அளவுக்கு விழல இன்னும் சொல்லப்போனா ஒரு சிறிய ஏற்றத்தோடு தான்

முடிவடைந்தது காரணம் என்னன்னா அவங்க வந்து தொடர்ந்து அவங்களுடைய அந்த இன்னைக்கு வந்து ஒரு கான் கால்னு ஒன்னு

நடந்தது கான்பரன்ஸ் கால்னு சொல்றது அதை கான் கால்னு ஷார்ட்டா சொல்லுவாங்க அந்த நிறுவனம் முதலீட்டாளர்களோடு ஒரு

உரையாடலை நிகழ்த்தும் அங்க முதலீடு செய்திருக்கக்கூடிய பெரிய முதலீட்டாளர்கள் மத்தவங்களும் அதுல

பார்ட்டிசிபேட் பண்ணலாம் எத்தனை மணிக்கு நாங்கள் உரையாடும் அந்த நிறுவனத்தினுடைய தலைமை அதிகாரி அல்லது சிஎப்னு

சொல்லுவோம் அந்த மாதிரி அவங்க வந்து உரையாடுவார்கள் அந்த நிறுவனத்தினுடைய சேவை செயல்பாடுகள் குறித்த கேள்விகளை

நான் கேட்கலாம் நம்முடைய பங்குதாரராக இருக்கும் பட்சத்தில் நம்ம வந்து இந்த நிறுவனத்தினுடைய செயல்பாடுகள் நல்லா

இல்லையே ஏன் அல்லது வரக்கூடிய காலகட்டங்கள்ல எப்படி இருக்கும் என்ன உங்க பிளான்ஸ் கடன் வாங்க போறீங்களா

எக்ஸ்பான்ஷன் பண்ண போறீங்களா டைவர்ஸ் இந்த மாதிரி கேள்விகளை நாம் கேட்கலாம் இது வந்து ஒரு டெமாக்ரட்டிக்

செட்டப்பா இந்த மாதிரி இருக்குது இதை வந்து கான் கால்னு சொல்றது கான்பரன்ஸ் கால்ஸ்னு சொல்றது இதை முன்கூட்டியே

அறிவிப்பார்கள் அந்த மாதிரி அறிவித்திருந்தார்கள் இன்னைக்கு நடக்க போறதா இன்று மதியம் வந்து நடந்தது அதை

தொடர்ந்து அந்த அதுல பேசும் பொழுது அவர் சொல்லி இருக்காரு நாங்க வந்து மொபைல் கனெக்டிவிட்டி உடைய காஸ்ட் அதனுடைய

நடக்குறது நாங்க வந்து இது குறைச்சிருக்கக்கூடிய ஒரு காலகட்டத்துல நாங்க வந்து நிறைய விரிவாக்க பணிகளுக்கும்

வந்து பிளான் பண்ணிக்கிட்டு இருக்கோம் 4g வந்து நல்ல ஃபுல் ஸ்விங்கா எக்ஸ்பாண்ட் பண்றதுக்கும் 5g வந்து அதிவேகமாக

எக்ஸ்பாண்ட் பண்றதுக்கும் நிறைய எக்யூப்மென்ட்ஸ் எல்லாம் நாங்க வாங்க போறோம் அப்படின்னு சொல்லி இருக்காங்க

கிட்டத்தட்ட 36 பில்லியன் டாலர்ஸ் வாங்குறதுக்கு அதாவது கிட்டத்தட்ட 300 பில்லியன் ரூபாய் அந்த அளவுக்கு

வாங்குறதுக்கு நோக்கியா எரிக்சன் samsung இந்த நிறுவனங்களோடு ஒப்பந்தமிட்டு இருக்கிறார்கள் அப்கோர்ஸ் இதற்கான

மூலதனத்தை எங்க திருட்ட போறாங்கன்னு தெரியல சமீபத்துல அவங்க வந்து பங்குகளை திரட்டி ஒரு பக்கம் பணம் ஒரு பக்கம்

இருந்தா கூட அது பத்தாது மேலும் கடன் வாங்குவதற்கும் மேலும் பங்குகளை வெளியிடுவ போவதாகவும் தான் சொல்லி

இருக்காங்க அப்படி பங்கு அதிகரித்துக் கொண்டு போகும் பொழுது அந்த நிறுவனத்தினுடைய செயல்பாடுகள் எவ்வளவு லாபம்

மீட்டி எவ்வளவு திருப்பி கொடுக்க போறாங்க தெரியல பட் அவங்க இன்னொரு விஷயத்தையும் சொல்லி இருக்காங்க இதுல கட்டணம்

மேலும் உயர்த்தப்பட வேண்டும் அப்படின்னு சொல்லி இருக்காங்க சமீபத்துல தான் கட்டணத்தை வந்து உயர்த்துனது

உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் இப்ப மேலும் உயர்த்தப்பட வேண்டும் அப்போதுதான் நாங்க வந்து நஷ்டத்தை குறைக்க

முடியும்னு சொல்லி இருக்காங்க இது எப்படி இருக்குங்கிறத நம்ம போக போகத்தான் பார்க்கணும் ஓகே சார் இன்னொரு பக்கம்

அவங்க வந்து அந்த ஏஜிஆர் பீஸ் கட்டுறது தொடர்பான அந்த கேசும் இருக்குல்ல சார் அவங்க கவர்மெண்ட் கொடுக்க வேண்டிய

பணம் அப்படின்றது அதை தான் சொன்னேன் அதுக்கு எதிரா அப்பீல் பண்ணிருந்தாங்க சென்ற வாரம் கோர்ட் வந்து அதை தள்ளுபடி

செஞ்சுட்டாங்க சோ அரசாங்கத்தோட நெகோஷியேட் பண்ணிட்டு இருக்காங்க அது ஒரு பக்கம் இருக்கு ஆயிரக்கணக்கான கோடிகள்

ஆயிரம் கோடிகள் பல ஆயிரம் கோடிகள் வந்து வருஷ வருஷம் அவங்க கட்டணும் அப்படி அந்த ஏஜிஆர் டியூ இதுபடி அவ்வளவு

எல்லாம் கட்டினா அந்த நிறுவனத்தை நடத்துறதே கஷ்டம் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு மேல கூட அது வந்து லாபத்துல

வருமாங்கிறது சந்தேகம் அதனால அவங்க வந்து நெகோஷியேட் பண்ணிட்டு இருக்காங்க இதுல வேடிக்கையான ஒரு விஷயம்

என்னன்னா இந்த கடன்கள்ல ஒரு பகுதியை வந்து பங்குகளாக மாற்றியதன் மூலமாக அரசாங்கமும் ஒரு கூட்டாளியாக இதுல வந்து

மாறி இருக்குது சோ இது வந்து ஒரு ரெண்டே ரெண்டு மூன்றே மூன்று நிறுவனங்கள் தான் இப்ப இருக்கு இந்த நிறுவனம்

போயிடுச்சுன்னா ரெண்டு நிறுவனங்களுக்குள்ள வரும் பொழுது டியோபோலின்னு சொல்லுவோம் ஆங்கிலத்துல இந்த

டியோபோலிங்கிறது அஸ் குட் அஸ் மோனாபோலி தனியா ஒரு நபர் நடத்துறதுக்கு சமமானது ரெண்டே ரெண்டு பேருனா கூட்டு பணியை

நடத்தலாம் எப்படி வேணாலும் சிமெண்ட்ல எல்லாம் நம்ம பார்த்திருக்கோம் அந்த மாதிரி நிறைய நடந்து காம்படிஷன்

கமிஷன் வந்து பெனால்டி போட்டதெல்லாம் நம்ம சமீப காலங்கள்ல பார்த்திருக்கோம் பேப்பர் இண்டஸ்ட்ரில அந்த மாதிரி

நடந்திருக்கு கார்ட்டர்ல இருந்ததெல்லாம் வந்து நடவடிக்கை எடுத்திருக்காங்க கமிஷன் சோ அதனால இதை வந்து அரசாங்கம்

அவ்வளவு சுலபமாகவும் வந்து இந்த நிறுவனம் வந்து நசிந்து போவதற்கோ அல்லது தொலைஞ்சு போவதற்கோ விட்ற மாட்டாங்கன்னு

நினைக்கிறேன் ஆனால் எந்த மாதிரியான ஸ்ட்ராடஜி ஃபார்ம் பண்ண போறாங்க நம்ம பொறுத்திருந்து தான் பார்க்கிறோம் ஓகே

ஓகே ஓகே சார் சார் இப்போ bajaj ஹோம் பினான்ஸ் வந்து அவங்க விட்ட அந்த ஐபிஓ மாதிரி வேற ஏதாவது நிறுவனங்கள் வந்து

கொடுக்கிற ஐடியால இருக்காங்களா சார் அதே துறையில் ஈடுபட்டு வரக்கூடிய அதாவது அதே துறை நேரடியா சொல்ல முடியாது பட்

ஒரு nbfc stb பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட்னு ஒரு நிறுவனம் ஒரு மிகப்பெரிய நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிட

படாவிட்டாலும் அதற்கு வெளியே அது ஏற்கனவே வணிகம் நடந்துகிட்டு இருக்கு நிறைய இடங்கள்ல இந்தியா முழுவதும்

கிளைகள் வச்சிருக்காங்க hdfc வங்கியினுடைய துணை நிறுவனம் இந்த நிறுவனம் வந்து அவங்களுடைய பங்குகளை வந்து விரைவில்

வெளியிடலாம் என்ற செய்தி வந்திருக்கு வந்தாங்கன்னா அவங்க வந்து பல ஆயிரம் கோடிகள் அதற்கான பங்குகளை

வெளியிடுவாங்க இப்ப போர்டு அவங்களுடைய போர்டு வந்து சமீபத்துல சந்தித்தது அதுல 2500 கோடி அளவுக்கு புதிய பங்குகளை 2500

கோடி ரூபாய் அளவுக்கு புதிய பங்குகளை வெளியிட்டு நிதி தரவதற்கு ஒப்புதல் அளித்திருக்கிறார்கள் அது மட்டுமல்லாது

ஆஃபர் பார் சேல்னு சொல்லுவாங்க ஏற்கனவே இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து பங்குகளை வைத்திருப்பவர்களுடைய

பங்குகளையும் ஓரளவுக்கு விற்பதற்கு வழி இருக்கு அதுக்கும் வந்து பிளான் இருக்குன்னு சொல்லி இருக்காங்க இது

வந்து ஒரு திறம்பட நடத்தி வரக்கூடிய ஒரு நிறுவனம் நல்ல ஒரு வளர்ச்சியான ஒரு துறையில் இருக்காங்க ஆனால்

திரும்பவும் என்ன விலைக்கு பங்குகளை வெளியிட போறாங்க அப்படிங்கறத பொறுத்து தான் முதலீட்டாளர்கள்

முடிவெடுக்கணும் சார் இந்த வாரம் சந்தையில நம்ம என்ன எதிர்பார்க்கலாம் என்ன மாதிரியான நிகழ்வுகள் நம்ம வந்து

காத்துக்கிட்டு இருக்கு சார் எப்படி இருக்கும் மார்க்கெட் சந்தையினுடைய போக்கை இந்த குறுகிய காலத்தில்

நிர்ணயிப்பது அந்தந்த வாரம் வரக்கூடிய சில புள்ளி விவரங்கள் உதாரணமா நாளைக்கு வந்து அமெரிக்காவுல ஹவுசிங்

இன்டெக்ஸ்னு ஒன்னு இருக்குது அதாவது வீட்டு விலை அது குறித்த அதே மாதிரி இந்த வாரத்துல நடுவுல கூட ஹவுசிங்

ஸ்டார்ட்ஸ் புதிதாக துவக்கப்பட்ட வீடுகள் என்ன அந்த அளிக்கப்பட்ட பர்மிட் என்ன இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம்

இருக்கு அது மாதிரி பார்த்தீங்கன்னா இன்னைக்கு வெளியான இந்தியாவை பொறுத்தவரை இன்று வெளியான ஒரு புள்ளி விவரம்

எச் எஸ்பிசி நிறுவனம் வெளியிடக்கூடிய பிஎம்ஐ பர்சேசிங் மேனேஜர்ஸ் இன்டெக்ஸ்னு சொல்லுவாங்க அதாவது ஒரு ஒரு

நிறுவனத்தில் இருக்கக்கூடிய சீனியர் எக்ஸிகியூட்டிவ்ஸ் அண்ட் நூற்றுக்கணக்கான இன்ஸ்டிடியூஷன்ஸ் இந்தியா

முழுவதும் இந்த தொழில் நிறுவனங்கள் அவங்களை அணுகி நீங்க என்ன அடுத்து உங்களுடைய பிளான் என்ன இந்த மாதத்திற்கு

அடுத்த மாதத்திற்கு எவ்வளவு வாங்க போறீங்க பர்சேஸ் பண்ண போறீங்க என்ன மாதிரி பண்ண போறீங்கன்னு கேள்விகள் கேட்டு

அதை வச்சு ஒரு டிமாண்ட் எப்படி இருக்கும் வரக்கூடிய நாட்களில் எப்படி இருக்கும் அப்படிங்கறது ஒரு உறுதி பண்றது

அது வந்து அந்த மாதம் முடிந்த பிறகு அதற்கு அடுத்த மாதம் வெளியிடுவார்கள் இந்த ஹெச் எஸ்பிசி பிஎம்ஐ இன்டெக்ஸ்

இதுல மேனுபேக்சரிங் பிஎம்எஸ்னு ஒன்னு இருக்குது அது வந்து உற்பத்தி துறை அதை கான்சென்ட்ரேட் பண்ணி அதுல அது

குறித்த புள்ளி விவரம் இன்னொன்னு சர்வீசஸ் இன்டெக்ஸ்னு இருக்கு அது சேவைத் துறையை குறிவைத்து வரக்கூடியது இது

ரெண்டையும் சேர்த்து காம்போசிட் இன்டெக்ஸ்னு ஒன்னு கொடுப்பாங்க இது மூன்றும் வந்து மாதா மாதம் வெளியாகும் அந்த

மாதம் முடிந்த பிறகு அந்த மாதம் முடியறதுக்கு முன்னால 20 ஆம் தேதிக்கு பிறகு பிளாஷ் பிஎம்ஐன்னு ஒன்னு

வெளியிடுவாங்க இந்த முதல் 15 20 நாட்களை வைத்து ஒரு இன்டர்மிட்டன்ட்டா ஒரு டேட்டா கொடுக்கிறது அது ஒரு கன்பார்ம்டான

டேட்டா இல்ல ஒரு இண்டிகேஷன் மாதிரி வச்சுக்கோங்க அது வந்து இன்று வெளியிட்டு இருக்கிறார்கள் அதுல என்ன

சொல்றாங்கன்னா சர்வீஸ் சேவைத்துறை அந்த இன்டெக்ஸ் வந்து 589 இந்த செப்டம்பர் மாதத்திற்கு 589 ஆக இருக்க வாய்ப்பு

வாய்ப்பு இருக்கிறது ஆகஸ்ட் மாதம் 609 இருந்தது அதைவிட குறைவாகத்தான் சொல்லி இருக்காங்க அதே மாதிரி மேனுபேக்சரிங்

பிஎம்ஐ உற்பத்தி துறை சார்ந்த பர்சேசிங் மேனேஜர்ஸ் இன்டெக்ஸ்ங்கிறது வந்து 60 567ன்னு சொல்லி இருக்காங்க போன மாதம் 575

ஆ இருந்தது அதைவிட சற்று குறைவாக இருக்கிறது காம்போசிட் இன்டெக்ஸ்னு சொல்லக்கூடியது பிஎம்ஐ வந்து அந்த பிளாஷ்

இன்டெக்ஸ் பாத்தீங்கன்னா 593 போன மாசம் ஆகஸ்ட் மாதத்திற்கு 607 இதுவும் குறைவா இருக்கும் இதுல குறைவா இருக்குங்கிறது

நம்ம கவலைப்பட வேண்டியதில்லை பயப்பட வேண்டியதில்லை அந்தந்த மாசம் சிறிய ஏற்ற இறக்கங்கள் இருக்கும் ஆனால் 50க்கு

மேல் இருக்கும் வரைக்கும் இது 50க்கு மேல இருக்கிற வரைக்கும் அது வந்து ஒரு குட் இண்டிகேஷன் தொழில் வளர்ச்சியில்

வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறதுன்னு சொல்லலாம் இது ஒரு விஷயம் பாசிட்டிவ்வான விஷயம் என்று சந்தையை

பொறுத்தவரை ரெண்டாவது வந்து ஐடிபிஐ வங்கி வந்து ஒரு அந்த ஒரு இது வெளியிட்டு இருக்காங்க ஒரு ஆய்வு அறிக்கை

ரிப்போர்ட்னு சொல்லலாம் ஐடிபிஐ கேப்பிடல் அவங்க வந்து வெளியிட்டு இருக்கக்கூடியதுல இந்தியா வந்து 2032ல 10

டில்லியன் எகானமியாக அதாவது ஒவ்வொரு ஒன்றரை ஆண்டுக்கும் ஒரு டிரில்லியன் இன்னைக்கு இருக்கிற லெவல்ல இருந்து

ஜிடிபிக்கு ஆட் ஆயிட்டே போகும் ஒவ்வொரு 18 மாதத்திற்கும் சொல்லி இருக்காங்க அப்படி நடக்கும் பொழுது 2032 உலகில்

மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமாக 2030 லேயே நம்ம வந்துருவோம் அப்படின்னு சொல்லி இருக்காங்க இந்த மாதிரி

விஷயங்கள் எல்லாம் நீண்ட கால அடிப்படையில் நம்முடைய பங்குச்சந்தைக்கும் நம்முடைய பொருளாதாரத்துக்கும் வலு

சேர்ப்பதாக அதை உறுதி செய்வதாக இருக்கிறது நம்ம எடுத்துக்கலாம் ஒரு ஒரு சப்போர்ட்டிவ் இன்பர்மேஷன்

எடுத்துக்கலாம் ஷார்ட் டெர்ம்ல நான் சொன்ன இந்த புள்ளி விவரங்கள் தான் அந்த சந்தையினுடைய போக்கை தீர்மானிப்பது

அந்த அடிப்படையில மார்க்கெட் டெக்னிக்கலா ரொம்ப புல்லிஷா இருக்கு சர்வதேச சந்தைகளும் புல்லிஷா இருக்கு அந்த

புல்லிஷ்னஸ் தொடர்வதற்கு தான் அதிகமான வாய்ப்புகள் இருக்கிறதாக தெரிகிறது சார் ரொம்ப நன்றி சார் பல விஷயங்கள்

இன்னைக்கு சொல்லி இருக்கீங்க இந்த வாரம் மார்க்கெட் எப்படி இருக்கும் அதை நம்ம எப்படி பார்க்கலாம்ன்றதையும்

நீங்க சொல்லி இருக்கீங்க நாளைக்கு நம்ம நிகழ்ச்சியில திரும்பி பார்ப்போம் ஐபிஎஸ் பைனான்ஸ்ல நாளை மாலை நாளைக்கு

மார்க்கெட் எப்படி இருந்துச்சு அப்படிங்கறதையும் வந்து எங்களுக்காக நீங்க விளக்கி சொல்லணும் சார் நாளை மாலை [இசை]

சந்திப்போம் தேடி சேலையை மேட்சிங் மேட்சிங்லயும் மற்றும் குவாலிட்டியான ஷர்ட்ஸ் அண்ட் ட்ரவுசர்ஸ அபோரபிள்

பிரைஸ்லயும் வாங்கணுமா அப்போ மதுரை யாஸ்கோவின் ஷர்ட்ஸ் அண்ட் ட்ரவுசர்ஸ்ல தான் வாங்கணும் இது தமிழ்நாடு

முழுவதும் உள்ள அனைத்து முன்னாடி கடைகளிலும் கிடைக்கும் உனக்கும் எனக்கும் வேட்டியும் சேலையும் என்றும்

ஒன்றாய்

Now that you’re fully informed, check out this insightful video on Market roundup: Bajaj Housing-ஐ முந்துகிறதா HDB Finance? | IPS Finance.
With over 6347 views, this video offers valuable insights into Finance.

CashNews, your go-to portal for financial news and insights.

13 thoughts on “Market roundup: HDB Finance overtaking Bajaj Housing? | IPS Finance #Finance

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *