November 22, 2024
FINANCIAL FREEDOM IN 77 DAYS | From Here to Financial Happiness Book in Tamil | almost everything
 #Finance

FINANCIAL FREEDOM IN 77 DAYS | From Here to Financial Happiness Book in Tamil | almost everything #Finance


ஹலோ நண்பா இப்ப உங்க கண்ணு முன்னாடி இருக்க யூ ஷேப்டு கர்வ் தான் நம்மளோட வாழ்க்கை இந்த கர்வ் வந்து நம்மளோட

ஹாப்பினஸ் ரெப்ரசென்ட் பண்ணுது சின்ன வயசுல எல்லாம் நம்ம சந்தோஷமா இருப்போம் அதனால ஹாப்பினஸ் லெவல் இங்க ஹையா

இருக்கு ஆனா டைம் ஆக ஆக நமக்கும் வயசாக ஆக இந்த ஹாப்பினஸ் லெவல் வந்து நம்ம யங் அடல்ட்டா இருக்கும்போது ஒரு மிடில்

ஏஜ் எல்லாம் ரீச் பண்ணும்போது ரொம்ப லோ லெவலுக்கு போயிடுது அதுக்கப்புறம் நமக்கு வயசாகி லைஃப்ோட லேட்டர் ஸ்டேஜ்ல

தான் திரும்பவும் சின்ன வயசுல இருந்த மாதிரி சந்தோஷமா இருக்கிறோம் ஏன்னு கேக்குறீங்களா ஒரு யங் அடல்ட்டா நம்மளோட

லைஃப்ல இருக்கற பினான்சியல் பர்டன் தான் அடுத்தவங்க கிட்ட ஷோ ஆஃப் பண்ணனும் கம்பீட் பண்ணனும்ன்ற

காரணத்துக்காகவே கொஞ்சம் கொஞ்சமா நம்ம வளர்ந்து வந்துட்டு இருக்கும்போது ஒரு வீடு வாங்கணும் காரை வாங்கணும்

கல்யாணம் பண்ணனும் அப்பாவோ இல்ல அம்மாவாகி செட்டில் ஆகணும்னு சிம்பிளா இந்த சொசைட்டி அவன் செட்டில்

ஆயிட்டான்ப்பா அப்படின்னு சொல்லி மத்தவங்களோட இந்த சிம்பிள் அப்ரூவலை வாங்குற காரணத்துக்காகவே பொதுவா நம்ம

மனுஷங்க எல்லாருமே மெட்டீரியலிஸ்டிக் ராட் ரேஸ்ல மாட்டிப்போம் இந்த மாதிரி ஒரு லைஃப் ஸ்டைல மெயின்டைன்

பண்றதுக்கு நிறைய கடனை வாங்கிட்டு இஎம்ஐ கட்டிக்கிட்டு உட்கார்ந்துட்டு இருப்போம் பக்கத்து வீட்டுல டிவி பெருசா

வாங்கிட்டாங்களா நம்மளும் வாங்கணும் ஏசி போட்டுட்டாங்களா நம்மளும் போடணும் புது கார் வாங்கிட்டாங்களா நம்மளும்

வாங்கணும்னு இந்த மாதிரி ஷோ ஆஃப் அண்ட் காம்படிஷன் பண்றது மத்தவங்களோட அப்ரூவலையும் எதிர்பார்த்துட்டு

இருக்கிறது இந்த மிடில் ஏஜ் டைம்ல ரொம்ப அதிகமா இருக்குறதுனால மத்தவங்க உங்கள பத்தி என்ன நினைக்கிறாங்கன்ற

விஷயம் வந்து உங்களை அபெக்ட் பண்றதுனாலதான் நம்மளோட ஹாப்பினஸ் லெவல் டிராப் ஆகி கீழ தங்கிடுது ஒரு 40 இயர்ஸ் தாண்டி

போனதுக்கு அப்புறம் அட போங்கடா நீங்க என்ன பத்தி என்ன நினைச்சா எனக்கு என்னன்ற மாதிரி ஒரு மைண்ட்செட் நமக்கு

வந்துடுறதுனால இந்த கடனை வாங்கி காம்படிஷன் பண்றது மத்தவங்க கிட்ட ஷோ ஆஃப் பண்றதுனால ஒரு பிரயோஜனமும் இல்லைன்ற

ரியலைசேஷன் வாழ்க்கையில வந்ததுனால இந்த ஹாப்பினஸ் கர்வ் ரெக்கவர் ஆகுதுன்னு ஃப்ரம் ஹியர் டு பினான்சியல்

ஹாப்பினஸ்ன்ற புக்ல ஜானத்தன் கிளமன்ஸ் சொல்றாரு உங்க நெய்பர்ஸையும் ரிலேட்டிவ்ஸையும் இம்ப்ரஸ் பண்ணிக்கிட்டே

இருக்கணும்னு நினைச்சீங்கன்னா நீங்க வாழ்க்கை ஃபுல்லா எவ்வளவு கடன் வாங்கினாலும் அவங்கள இம்ப்ரஸ் பண்றதுக்கு

அந்த பணம் போதுமானதா இருக்காதுன்னு சொல்றாரு இந்த மாதிரி மனுஷங்க கடனை வாங்கி ஷோ ஆஃப் பண்றத நிறுத்தனும்னா

அட்லீஸ்ட் ஃபியூச்சர்லயாச்சு அவங்க தலைக்கு மேல அவங்களோட நெட்வொர்த் எப்பயுமே டிஸ்ப்ளே ஆகிட்டே இருக்குற மாதிரி

ஒரு டெக்னாலஜிய ஃபைண்ட் பண்ணனும்னு ஆத்தர் சொல்றாரு ஏன்னா மத்த மனுஷங்க ஒரு வீடியோ கேம்ல வர மாதிரி சும்மா நம்மள

பார்த்த உடனே நம்மளோட நெட் நெட்வொர்த் என்னன்னு அவங்களால தெரிஞ்சுக்க முடியும்னா யாராவது தேவையில்லாத

விஷயங்களுக்கு எல்லாம் கடனை வாங்கிட்டு சுத்திட்டு இருப்பாங்கன்னு நினைக்கிறீங்களா எல்லாம் நம்மளோட

நெட்வொர்த்தை எப்படி இம்ப்ரூவ் பண்றதுன்னு பினான்ஸ் புக்ஸையும் கோர்ஸையும் எடுத்து படிச்சிட்டு இருப்பாங்க

ஏன்னா தேவையில்லாத விஷயங்களுக்கு கடனை வாங்கிட்டு ஷோ ஆஃப் பண்ணிட்டு சுத்திட்டு இருந்தோம்னா நம்ம தலைக்கு மேல

இருக்கற டிஸ்ப்ளே போர்டுல ஒரு பெரிய ரெட் கலர் நெகட்டிவ் நம்பர் டிஸ்ப்ளே ஆகும் அதை அவாய்ட் பண்ணனும்ன்ற

காரணத்துக்காகவே எல்லாரும் பினான்சியலா டிசிப்ளினா இருப்பாங்க சோ கடனை ஒழிக்கணும்னு நினைக்கிறீங்களா உங்களோட

தலைக்கு மேல உங்களோட நெட்வொர்க் வந்து டிஸ்ப்ளே ஆகிட்டே இருக்குற மாதிரி இமேஜின் பண்ணிக்கோங்க இந்த இமேஜினேஷன்

வந்து தேவையில்லாத கடனை வாங்கி நம்மளோட நெட்வொர்த்தை நெகட்டிவ்வா கொண்டு போகக்கூடாதுன்ற மோட்டிவேஷன உங்களுக்கு

கொடுத்துக்கிட்டே இருக்கும் நம்பர் டூ கீப் இட் சிம்பிள் இந்த புக்ல ஆத்தர் வந்து நம்மளோட பினான்சஸ ரொம்ப

சிம்பிளா வச்சுக்க சொல்றாரு ஏன்னா இன்வெஸ்டிங் அண்ட் பினான்சியல் வேர்ல்ட பொறுத்தவரைக்கும் டெய்லி புது புது

மணி மேக்கிங் ஸ்ட்ராடஜிஸ மார்க்கெட்டுக்கு எல்லாரும் கொண்டு வந்துட்டே இருப்பாங்க இதனால ஃபர்மோ அதாவது ஃபியர்

ஆஃப் மிஸ்ஸிங் அவுட்னாலயே நிறைய ஸ்ட்ராடஜிஸ ட்ரை பண்ணி கடைசில ஒரு ஸ்ட்ராடஜிய ஒரு படியா ஃபாலோ பண்ணாம பணத்தை

இழந்துகிட்டு இருப்போம் சோ இந்த குழப்பத்தை அவாய்ட் பண்ணிட்டு பினான்சஸ் சிம்பிளா மாத்துறதுக்கு ஆத்தர் நமக்கு

இந்த புக்ல ஷேர் பண்ணி இருக்க இந்த டூஸ் அண்ட் டோன்ஸ் லிஸ்ட்ட ஃபாலோ பண்ணுங்க ஃபர்ஸ்ட் டூஸ் லிஸ்ட்ட பார்த்தோம்னா

லாங் டெர்ம் இன்வெஸ்ட்மென்ட் பண்ண போறீங்களா உங்களுக்கு ஸ்டாக் மார்க்கெட் புரிஞ்சுக்க கஷ்டமா இருக்கா

உங்களுக்கு தெரியலன்ற விஷயத்தை ஒத்துக்கிட்டு ஒரு லோ காஸ்ட் இன்டெக்ஸ் இல்ல இடிஎப்ல உங்க இன்வெஸ்ட்மெண்ட்ட

ஸ்டார்ட் பண்ணிட்டு அதை sip மூலமா ஆட்டோமேட் பண்ணிடுங்க அடுத்து செகண்ட் பாயிண்ட்டா உங்ககிட்ட எக்ஸஸ் கேஷ் இல்ல

எமர்ஜென்சி ஃபண்ட நீங்க மெயின்டைன் பண்ண போறீங்கன்னா அதை சாதா பேங்க் அக்கவுண்ட்ல வைக்காம ஒரு ஹை இன்ட்ரஸ்ட்

பேங்க் அக்கவுண்ட்ல சேர்த்து வைங்க அங்க சும்மா இருக்க போற பணத்துல உங்களுக்கு அதிகமான இன்ட்ரஸ்ட் ரேட்

கிடைக்கும் அடுத்து உங்க போர்ட்போலியோல வாலட்டிலிட்டியா அவாய்ட் பண்றதுக்கு ஃபிக்ஸ்டு ரிட்டர்ன் கொடுக்கிற

பாண்ட்ஸ் அண்ட் fdc-யும் இன்குலூட் பண்ணிக்கோங்க கவர்மெண்ட் ஸ்கீம்ஸ்ல இன்ட்ரஸ்டடா இருந்தீங்கன்னா ppf nps மாதிரி

விஷயங்களை ஆட் பண்ணிக்கோங்க உங்களை பினான்சியல் எமர்ஜென்சில இருந்து ப்ரொடெக்ட் பண்ணிக்கணுமா லைஃப் அண்ட்

ஹெல்த் இன்சூரன்ஸை எடுத்துக்கோங்க உங்களை ப்ரொடெக்ட் பண்றது மட்டும் இல்லாம டாக்ஸ் சேவ் பண்றதுக்கு

காத்துக்கோங்க இந்த பினான்சியல் இயர் இப்ப ரொம்ப சீக்கிரமா கம்ப்ளீட் ஆக போறதுனால இன்கேஸ் நீங்க இன்சூரன்ஸ்

எடுத்துக்கிட்டு டேக்ஸ் பெனிஃபிட்ஸையும் யூஸ் பண்ணிக்கணும்னு நினைச்சீங்கன்னா அதுவும் நீங்கதான் உங்க

ஃபேமிலில ஒரே ஒரு ஏர்னிங் மெம்பரா இருக்கீங்கன்னா நீங்க ஒரு டெர்ம் லைஃப் இன்சூரன்ஸ் எடுத்துக்கிறது நல்லது ஒரு

டெர்ம் லைஃப் இன்சூரன்ஸ் நீங்க செலக்ட் பண்ற பாலிசி டெர்ம் எக்ஸாம்பிள்க்கு 40 இயர்ஸ் இல்ல 45 இயர்ஸ் செலக்ட்

பண்றீங்கன்னா அந்த 45 வருஷத்துக்குள்ள நமக்கு ஏதாவது அன்பார்சுனேட்டா நடந்துட்டா நம்ம இன்சூரன்ஸ் எடுக்கும்போது

செலக்ட் பண்ண ஒரு பெரிய லம்சம் அமௌன்ட் நம்மளோட நாமினி இல்ல நம்மளோட ஃபேமிலிக்கு கிடைக்கும் சோ 80c செக்ஷனோட

பெனிஃபிட்ஸ யூஸ் பண்ணிக்கிட்டு 1½ லட்சம் வரைக்கும் டாக்ஸ சேவ் பண்ணனும்னு நினைச்சீங்கன்னா பாலிசி பசார்

வெப்சைட்ட டிஸ்கிரிப்ஷன்ல இருக்கற லிங்க்ல இருந்து விசிட் பண்ணுங்க உங்க டீடைல்ஸ என்டர் பண்ணி 20 பிளஸ் டெர்ம்

லைஃப் இன்சூரன்ஸ் ப்ரொவைடர்ஸோட கோட்ஸ கம்பேர் பண்ணி பாருங்க பாலிசி பசார்ல 1 கிரோர் கவர் வந்து 473 பர் மந்த்ல

இருந்து ஸ்டார்ட் ஆகுது நீங்க இவங்க வெப்சைட் மூலமா ஆன்லைன்ல வாங்க போறதுனால உங்களுக்கு 10% டிஸ்கவுண்டும்

கிடைக்கும் இன்சூரன்ஸ கிளைம் பண்ணும்போது பாலிசி பசார் 247 கிளைம் அசிஸ்டன்ஸ ப்ரொவைட் பண்றாங்க நீங்க அவங்களோட

ஏஜென்ட்ஸ் கிட்ட பேசும்போதும் எந்த ப்ராடக்ட் மிஸ்லிங் நடக்கக்கூடாதுன்னு அந்த கால்ஸ ரெக்கார்டும் பண்றாங்க ஒரு

டெர்ம் இன்சூரன்ஸ் எடுக்கும்போது கேன்சர் ஹார்ட் அட்டாக்ன்னு இந்த மாதிரி கிரிட்டிகல் இல்னெஸ்ஸ கவர் பண்ணனும்னு

நினைச்சீங்கன்னா கூட ஒரு கிரிட்டிகல் இல்னெஸ் ரைடரை எடுத்துக்கிறது நல்லது மார்ச் மாசம் முடியறதுக்குள்ள ஒரு

இன்சூரன்ஸை செலக்ட் பண்ணி வாங்கிட்டோம்ன்னா இன்கம் டாக்ஸ் ஃபைல் பண்ணும் போது இடிசி செக்ஷனை யூஸ் பண்ணி டாக்ஸ்

பெனிஃபிட்ஸையும் கிளைம் பண்ணிக்கலாம் சோ நீங்க இதுவரைக்கும் ஒரு டெர்ம் லைஃப் இன்சூரன்ஸ் எடுத்துக்கிட்டு

உங்களையே நீங்க பினான்சியலா ப்ரோடெக்ட் பண்ணிக்கலனா டிஸ்கிரிப்ஷன்ல இருக்கற லிங்க்ல இருந்து பாலிசி பசார்

வெப்சைட்ட விசிட் பண்ணி பாருங்க உங்க டீடைல்ஸ ஃபில் பண்ணி உங்களுக்குன்னு ஒரு டெர்ம் லைஃப் இன்சூரன்ஸ் செலக்ட்

பண்ணிக்கோங்க அடுத்து நம்ம என்னென்ன அவாய்ட் பண்ணனும்ன்றத தெரிஞ்சுக்கிறதுக்கு டோன்ஸ் லிஸ்ட்ல ஆத்தர் வந்து

ஆப்ஷன்ஸ் டிரேடிங்க அவாய்ட் பண்ண சொல்றாரு கடன் வாங்கி மார்ஜின் டிரேடிங் பண்றத அவாய்ட் பண்ண சொல்றாரு டெய்லி

மார்க்கெட்டோட ஸ்கிரீனை பார்த்துட்டு இன்ட்ராடே டிரேடிங் பண்றத அவாய்ட் பண்ண சொல்றாரு இன்வெஸ்ட் பண்ணும்போது

மார்க்கெட்டை டைம் பண்ண ட்ரை பண்ணாம கன்சிஸ்டன்ட்டா இன்வெஸ்ட் பண்ணிக்கிட்டே வர சொல்றாரு இந்த மாதிரி

நமக்குன்னு சில ரூல்ஸ செட் பண்ணிக்கிட்டு சிம்பிளா ஆபரேட் பண்ணனும்னா நிறைய காம்ப்ளக்ஸான ப்ராப்ளம்ஸ அவாய்ட்

பண்ணலாம்னு சொல்றாரு நம்பர் த்ரீ எவரிதிங் இஸ் எ ட்ரேட் ஆஃப் நம்ம ஒரு விஷயத்துக்கு எஸ்ன்னு சொல்லி

ஒத்துக்குறோம்னா அதே நேரத்துல நிறைய விஷயங்களுக்கு நோன்னு சொல்றோம் நம்மகிட்ட இவ்வளவுதான் பணம் இருக்கு அந்த

பணத்தை யூஸ் பண்ணி இதை வாங்கணும்னு முடிவு பண்றோம்னா அதே நேரத்துல அந்த பணத்தை யூஸ் பண்ணி மத்த நிறைய விஷயங்களை

வாங்குறதை நம்ம அவாய்ட் பண்றோம் இன்னைக்கு உங்க கையில சேவிங்ஸ் இருக்கு அதை யூஸ் பண்ணி ஒரு பெரிய வீடு

வாங்கணும்னு நினைக்கிறீங்கன்னா உங்க ரிட்டையர்மென்ட் சேவிங்ஸ்ல நீங்க காம்ப்ரமைஸ் பண்றீங்க அர்த்தம் சோ நீங்க

நம்மளோட பினான்சியல் லைஃப் பார்த்தீங்கன்னா இந்த மாதிரி எக்கச்சக்கமான டெசிஷன்ஸ் அண்ட் ட்ரேட் ஆப்ஸ் இருக்கும்

ஒன்னு கிடைக்கணும்னு முடிவு பண்ணனும்னா இன்னொன்னு நம்ம அவாய்ட் பண்ணிதான் ஆகணும் இதை தான் எகனாமிஸ்ட் வந்து

ஆப்பர்சுனிட்டி காஸ்ட்ன்னு சொல்றாங்க இப்ப உங்ககிட்ட 10 லட்சம் ரூபாய் இருக்குன்னு வைங்களேன் நீங்க அதை உங்களோட

ஹையர் எஜுகேஷன்ல இன்வெஸ்ட் பண்ணலாம் ஸ்டாக்ஸ் வாங்கலாம் பிசினஸ்ல இன்வெஸ்ட் பண்ணலாம் ஏன் நீங்க கார்

வாங்கணும்னு நினைச்சீங்கன்னா அதை கூட வாங்கலாம் ஆனா இதுல நீங்க எந்த டிசிஷன் எடுத்தாலும் மத்த எந்த டிசிஷனும்

உங்களால எடுக்க முடியாது சோ நெக்ஸ்ட் டைம் நீங்க பணத்தை செலவு பண்றதுக்கு முன்னாடி இந்த ஆப்பர்சுனிட்டி காஸ்ட்

பத்தி யோசிச்சு உங்களால இன்னும் அதிகமா நல்ல டிசிஷனா பாசிட்டிவ்வான டெசிஷனா எடுக்க முடியுமான்னு அனலைஸ்

பண்ணுங்க ஏதாவது உடனே வாங்கணும்னு தோணுதா 24 ஹவர்ஸ் வந்து அந்த டெசிஷன ப்ரோக்ராஸ்டினேட் பண்ணுங்க அந்த உடனே

வாங்கணும்ன்ற இம்பல்சிவ் ஃபீலிங் வந்து வேர் ஆஃப் ஆகுறதுக்கு சான்ஸ் இருக்கு இதுவே வீடு காரு மாதிரி பெரிய

பர்சேஸ் பண்றீங்கன்னா அட்லீஸ்ட் ஒரு மாசத்துக்காச்சும் அந்த டெசிஷன ப்ரோக்ராஸ்டினேட் பண்ணுங்க அந்த இன்

பிட்வீன் டைம்ல நம்ம சரியான டெசிஷன் தான் எடுக்குறோமான்றத அனலைஸ் பண்ணுங்க இப்படி அந்த 24 ஹவர்ஸ் அந்த டெசிஷன தள்ளி

வைங்கன்னு சொன்னாலும் ஹைப்பர்போலிக் டிஸ்கவுண்டிங்ன்ற ஒரு பெனோமனால நிறைய பேர் அந்த டிசிஷனை தள்ளி வைக்க

முடியாது ஹைப்பர்போலிக் டிஸ்கவுண்டிங்ன்றது ஒன்னும் இல்லை இன்னைக்கு ஒரு பொருளை வாங்கும்போது கிடைக்கிற ₹500

ஆஃபர் இல்ல டிஸ்கவுண்ட் வந்து ஒரு மாசத்துக்கு அப்புறம் உங்களுக்கு கிடைக்கப்போற ₹50000 பெனிஃபிட்டை விட பெருசா

தெரியும் சோ ஸ்பீடா பெரிய பெரிய பினான்சியல் டிசிஷன்ஸ் எடுக்குற மாதிரி இருக்கா பிரேக் அப் போட்டு வண்டியை

நிறுத்துங்க கொஞ்சம் டைம்ம ஒதுக்கி அனலைஸ் பண்ணுங்க இது உங்களை பெட்டரான டிசிஷன்ஸ் எடுக்க ஹெல்ப் பண்ணும் நம்பர்

4 ட்வின் வின்ஸ் பொதுவா நிறைய பினான்சியல் அட்வைசர்ஸ் கிட்ட ஒரு சிம்பிளான பினான்சியல் பிளான ரெடி பண்ணி

குடுங்கன்னு கேட்டா அவங்க ஒரே பிளான் வந்து எல்லாருக்குமே செட் ஆகாதுன்னு சொல்லுவாங்க அது ஓரளவுக்கு உண்மை தான்

ஏன்னா பர்சனல் பைனான்ஸ பொறுத்தவரைக்கும் ஒரு ஒருத்தரோட லைஃப் சிச்சுவேஷன்ஸ்க்கு ஏத்த மாதிரி அவங்களோட

பினான்சியல் டிசிஷன்ஸ் வித்தியாசமா இருக்கும் ஆனா இது உண்மையா இருந்தாலும் ஆத்தர் வந்து ட்வின் வின்ஸ்ன்ற இந்த

ஒரு பினான்சியல் லெசன யார் ஃபாலோ பண்ணாலும் அவங்களோட லைஃப்ல ஒரு பாசிட்டிவ்வான இம்பாக்ட்ட கிரியேட் பண்ண

முடியும்னு சொல்றாரு ட்வின் வின்ஸா அப்படின்னா என்னன்னு கேட்டீங்கன்னா இதோ எக்ஸ்பிளைன் பண்றேன் பாருங்க இப்ப

உங்ககிட்ட ஒரு லட்சம் ரூபாய் இருக்குன்னு கன்சிடர் பண்ணிப்போம் இதை நீங்க ஒரு பிக்ஸ்டு டெபாசிட்ல இன்வெஸ்ட்

பண்றீங்க அது வருஷத்துக்கு ஆறுல இருந்து 8% உங்க பணத்தை குரோ பண்ணுது அப்ப உங்க 1000 வந்து இயர் எண்ட்ல 17000-ஆ இருக்கும்

ஒரு கிராஃபா நம்ம இதை டிஸ்ப்ளே பண்ணனும்னு ட்ரை பண்ணோம்னா அது எப்படி பாசிட்டிவ் டைரக்ஷன்ல போகும் ஆனா அதே

நேரத்துல உங்களுக்கு கிரெடிட் கார்டு டெட் வந்து ₹1 லட்சம் ரூபாய்க்கு இருக்குன்னா அதுல நீங்க ஒரு வருஷத்துக்கு

30%-க்கு மேல இன்ட்ரஸ்ட் பே பண்றீங்கன்னா ஃபுல் அமௌன்ட்ட கட்டாம மினிமம் டூவை மட்டும் கட்டிக்கிட்டே

இருந்தீங்கன்னா நீங்க அந்த ₹1 லட்சம் கடனுக்கு ₹30000 ஒரு வருஷத்துக்கு இன்ட்ரஸ்ட் கட்டிட்டு இருப்பீங்க அப்போ இந்த

கிராப் வந்து ஒரு மாதிரி நெகட்டிவ் சைடுல போயிட்டு இருக்கும் நீங்க இங்க ₹1 லட்சம் இன்வெஸ்ட் பண்ணி இருக்கீங்க ₹1

லட்சம் கடன் வச்சிருக்கீங்க உங்களுக்கு கிடைக்கிற ரிட்டர்ன் பார்த்தா 6% நீங்க குடுத்துட்டு இருக்கற ரிட்டர்ன

பார்த்தா 30% இந்த கிராப்ல இருக்க கேப் வந்து பெருசாகிட்டே போகும் இதுக்கு நடுவுல இருக்கற பர்சன்டேஜ் டிஃபரன்ஸும்

பெருசாயிட்டே போகும் சோ கடனை ப்ராப்பரா மேனேஜ் பண்ணனும்னு நினைச்சீங்கன்னா நீங்களும் இந்த மாதிரி ஒரு கிராஃபை

போட்டு பார்த்து இதுல பாசிட்டிவ் டைரக்சன்ல இருக்க கேப் பெருசா இருக்கணும்னு எய்ம் பண்ணுங்க நெகட்டிவ் சைடுல

இந்த கிராஃபை ஜீரோக்கு கொண்டு வர ட்ரை பண்ணுங்க இங்க 8% இன்ட்ரஸ்ட்க்கு கடன் வாங்குறீங்கன்னா அந்த பக்கம் எனக்கு

அட்லீஸ்ட் 10% இன்ட்ரஸ்ட் கொடுக்கிற பாண்ட்லயாச்சும் நான் இன்வெஸ்ட் பண்ணனும்ன்ற மாதிரி இந்த கேப்ப பாசிட்டிவ்

பர்சன்டேஜ்லயே மெயின்டைன் பண்ண ட்ரை பண்ணுங்க அப்பதான் இந்த ரெண்டு கிராஃப்க்கும் நடக்குற டக் ஆஃப் வார்ல நீங்க

போகணும்னு நினைக்கிற பாசிட்டிவ் டைரக்ஷன்ல நீங்க உங்களோட பினான்சியல் லைஃப் கொண்டு போக முடியும் அது பாசிட்டிவ்

டைரக்சன்ல போனாதான் பாசிட்டிவ் காம்பவுண்டிங்கோட அட்வான்டேஜ் உங்களோட லைஃப்ல நீங்க பார்க்க முடியும் நம்பர்

ஃபைவ் பிகம் அன் ஓனர் சிம்பிளா உங்க அப்பாவையோ தாத்தாவையோ இல்ல ரிலேட்டிவ்ஸையோ வந்து அவங்க காலத்துல இருந்த

அசெட்ஸோட பிரைஸ் எல்லாம் கேட்டு பாருங்களேன் அதாவது அவங்க வந்து ஒரு யங் ஏஜ்ல இருக்கும்போது இந்த ஸ்டாக்கோட விலை

எவ்வளவு இல்ல இந்த ஏரியால லேண்டோட விலை எல்லாம் எவ்வளவு அப்படின்னு கேட்டு பாருங்க ஒரு ஒருத்தர் கிட்டயும்

கண்டிப்பா ஒரு பர்சனலான ரிக்ரெட் ஸ்டோரி இருக்கும் அந்த காலத்துல பேங்குக்கு போகும்போது ஓரமா ஒரு ஃபார்ம்

இருக்கும் அதை யாரும் கண்டுக்க கூட மாட்டாங்க எப்பயாவது ரேரா பேங்க்ல இருக்கறவங்க அதை வாங்கிக்கோங்கன்னு

சொல்லுவாங்க அது என்னன்னு கேட்டா ஷேருக்கு அப்ளை பண்ற ஃபார்ம் சார் அது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் வேற ஏதோ ஷேர்ன்னு

உங்களுக்கு என்ன வேணுமோ அப்ளை பண்ணலாம் வெறும் ₹10 தான் சார் அப்படின்னு சொல்லிட்டு இருப்பாங்க அப்ப வாங்காம

விட்டுட்டேன்பா இப்ப எவ்வளவு பெருசா வளர்ந்து நிக்குது பார் அப்படின்னு ரிக்ரெட்டா சொல்லுவாங்க இல்ல இன்னும்

சில பேர் வந்து அவங்க தங்குன ஒரு 10 டு 15 kg கிலோமீட்டர் டிஸ்டன்ஸ்ல நிறைய இடம் விலைக்கு வந்தது நினைச்சிருந்தா அப்ப

இருந்த காசுக்கு ஏக்கர் கணக்குல வாங்கி போட்டு இருக்கலாம் ஃபுல்லா காடு மாதிரி இருந்தது ஒத்தடி பாதை மாதிரி

இருந்ததுன்னு அவாய்ட் பண்ணிட்டோம் இப்ப 20 வருஷத்துக்கு அப்புறம் பார்த்தா அடையாளம் தெரியாத அளவுக்கு இடம்

மாறிப்போச்சு இவ்வளவு பில்டிங் எல்லாம் வரும்னு எதிர்பார்க்கல இப்படி வேலை ஏறி போயிடுச்சேன்ற மாதிரி ஒரு

ஒருத்தருக்கு பர்சனலா அவங்க ஓனர் ஆக முடியலன்ற ரெக்ரட் ஸ்டோரி இருக்கும் இதனால எக்விட்டி அதாவது ஓனர்ஷிப்போட

பவரை புரிஞ்சுகிட்டு ஒரு நல்ல ஆப்பர்சுனிட்டி கண்ணு முன்னாடி வரும்போது அந்த ஆப்பர்சுனிட்டிய யூட்டிலைஸ்

பண்ணிக்கிற அளவுக்கு உங்ககிட்ட பணமும் இருந்ததுன்னா உங்க பிரிவியஸ் ஜெனரேஷன் பண்ண மிஸ்டேக்க அவாய்ட் பண்றதுக்கு

கிடைக்கிற ஆப்பர்சுனிட்டி எல்லாம் ஈக்விட்டிய வாங்க ட்ரை பண்ணுங்க அதாவது சிம்பிளா சொல்லணும்னா ஓனர் ஆக ட்ரை

பண்ணுங்க அது உங்களோட பினான்சியல் சிச்சுவேஷன பாசிட்டிவ் டைரக்சன்ல இம்ப்ரூவ் பண்ணும் உங்களுக்கு இந்த வீடியோ

பிடிச்சிருந்தா லைக் கமெண்ட் அண்ட் ஷேர் பண்ணுங்க டெர்ம் லைஃப் இன்சூரன்ஸ் செலக்ட் பண்றதுக்கு பாலிசி பசார் ஓட

வெப்சைட்ட டிஸ்கிரிப்ஷன்ல இருக்கற லிங்க்ல இருந்து செக் பண்ணி பாருங்க சேனல்ல இருக்கற அதர் பினான்ஸ் ரிலேட்டட்

புக் சம்மரிஸ இங்க கிளிக் பண்ணி பாருங்க எங்களை இன்ஸ்டாகிராம் அண்ட் டெலகிராம்லயும் ஃபாலோ பண்ணுங்க கடைசியா

தேங்க்யூ ஃபார் வாட்சிங்

Now that you’re fully informed, check out this insightful video on FINANCIAL FREEDOM IN 77 DAYS | From Here to Financial Happiness Book in Tamil | almost everything.
With over 74354 views, this video offers valuable insights into Finance.

CashNews, your go-to portal for financial news and insights.

34 thoughts on “FINANCIAL FREEDOM IN 77 DAYS | From Here to Financial Happiness Book in Tamil | almost everything #Finance

  1. ப்ரோ உங்க வாய்ஸ் ரொம்ப நாள் கழிச்சு கேட்கிறேன் வாய்ஸ்ல ஒரு மெச்சூரிட்டி தெரியுது. Change தெரியுது.

  2. LMES parenting workshop yarum attend pannathinga …
    He makes us fool …..
    If you attend , you can see their advertisement about their online course nearly two hour then finall he gave one website link only that's mentioned in advertisement like rs 2000 worth GIFT totally waste so i request you don't attend ……

  3. Hello anna. Naa en husband mobile la unga videos tha papea, its motivated me. Thank you anna and sometimes are very hard to followed by me. May I know the reason and my situation dumbs me and i am married. It makes big barriers. Pls motivate us for the betterment. Thank you for your motivating and taking care if us.

Comments are closed.