November 22, 2024
How to Invest in IPO | What is IPO?  | Stock Market for Beginners
 #Finance

How to Invest in IPO | What is IPO? | Stock Market for Beginners #Finance


ரீசன்ட் டைம்ஸ்ல இந்த ipo பத்தி கட்டாயமா கேள்விப்பட்டிருப்பீங்க இன்வெஸ்ட் பண்ண ரெண்டு நாள்ல இல்ல மூணு நாள்ல 100%

ரிட்டன் 150% ரிட்டன் கொடுக்குதுன்னு சொல்லிட்டு நிறைய இன்ஃபர்மேஷன் ஆன்லைன்ல பார்த்திருப்போம் இந்த வீடியோல

ipo-ன்னா என்ன அதுல எப்படி இன்வெஸ்ட் பண்ணலாம் அதுல இன்வெஸ்ட் பண்ணலாமா கூடாதா என்னென்ன விஷயம் பாக்கணும் எங்க

பாக்கணும்ன்ற எல்லா இன்ஃபர்மேஷனையும் டீடைல்டா பார்ப்போம் வணக்கம் என் பேரு பூசன் இந்த சேனல் பினான்ஸ் பூசன்

இப்போ இந்த ipo டீடைல்ஸ் போறதுக்கு முன்னாடி ஏதோ ஒரு ஸ்டாக்க ஸ்டாக் மார்க்கெட்ல நம்ம வாங்குறோம்னா நிறைய புது

இன்வெஸ்டர்ஸ் என்ன நினைப்பாங்க இந்த ஸ்டாக்க நம்ம கம்பெனி கிட்ட இருந்து வாங்குறோம்னு யோசிப்பாங்க ஆனா இன்

ரியாலிட்டி பப்ளிக் லிஸ்ட் ஆயிருக்க எந்த கம்பெனியா வேணாலும் இருக்கட்டும் டிசிஎஸ் ஐடிசி மாருதின்னு சொல்லிட்டு

எந்த கம்பெனியோட ஷேர நம்ம வாங்குறோம்னாலும் ஏதோ ஒரு இன்வெஸ்டர் கிட்ட இருந்துதான் வாங்குறோம் ஆல்ரெடி அந்த

ஸ்டாக்ல இன்வெஸ்ட் பண்ணிருந்த இன்வெஸ்டர் இப்ப விக்கிறாரு அவர்கிட்ட இருந்து அந்த ஸ்டாக்க நம்ம வாங்குறோம்

கம்பெனி கிட்ட இருந்து வாங்கல இதுதான் செகண்டரி மார்க்கெட்ன்னு சொல்லுவாங்க ஆனா ஒரு கம்பெனி முதல் முதல்ல ஸ்டாக்

மார்க்கெட்ல அவங்களோட ஷேர்ஸ லிஸ்ட் பண்ணும்போது டைரக்டா நம்மளால அந்த கம்பெனி கிட்ட இருந்து அந்த ஸ்டாக்ஸ வாங்க

முடியும் இதுதான் பிரைமரி மார்க்கெட்ன்னு சொல்லுவாங்க இப்பதான் முதல் முதல்ல இந்த கம்பெனியோட ஷேர்ஸ பப்ளிக்ல

லிஸ்ட் பண்றாங்க இல்ல அந்த ப்ராசஸ் தான் இனிஷியல் பப்ளிக் ஆபீஸ் ஆபரிங் இல்ல ipoன்னு ரெஃபர் பண்ணுவாங்க இந்த

வீடியோல ரெண்டு எக்ஸாம்பிள் பார்க்க போறோம் ஒன்னு இப்போ ஆன் கோயிங்கா இருக்க ஒரு ipo அதே மாதிரி அஞ்சு வருஷத்துக்கு

முன்னாடி ipo ஆன கம்பெனி யூஸ்வலா ipoல நிறைய இன்வெஸ்டர்ஸ் இன்வெஸ்ட் பண்றதுக்கான காரணம் ஷார்ட் டெர்ம் கெயின்ஸ் பணம்

போட்ட மூணு நாலு நாள்ல 100% 150% ரிட்டர்ன் வரும்ன்ற எதிர்பார்ப்புல நிறைய பேர் இன்வெஸ்ட் பண்றாங்க ஆனா ஒரு ஸ்டாக் ipo

வந்து ஒரு அஞ்சு ஆறு வருஷம் கழிச்சு எப்படி பெர்ஃபார்ம் பண்ணுதுன்னு தெரிஞ்சுக்கிறதுக்காக ஒரு பாப்புலரான

இன்னொரு கம்பெனியோட ipoயும் பார்ப்பேன் ஒரு கம்பெனியோட ipo டீடைல்ஸ கம்ப்ளீட்டா தெரிஞ்சுக்கணும்னா அதோட டிஆர் நம்ம

பாக்குற மாதிரி இருக்கும் பேசிக்கா இந்த கம்பெனி லிஸ்ட் ஆகுறதுக்கு முன்னாடி முன்னாடி செபி கிட்ட எல்லா

டீடைல்ஸையுமே சப்மிட் பண்ணனும் அந்த டாக்குமெண்ட்ட தான் இந்த drhpன்னு சொல்லுவாங்க இப்ப bajaj ஹவுசிங் பைனான்ஸ் ஓட

டிஆர் பாக்கணும்னா bajaj ஹவுசிங் பைனான்ஸ் drhpன்னு டைப் பண்ணாலே செபியோட வெப்சைட் வரும் இதுல நம்ம அந்த டாக்குமெண்ட்ட

பார்க்க முடியும் கிட்டத்தட்ட 400 500 பேஜ்ல இந்த கம்பெனியோட எல்லா டீடைல்ஸுமே இதுல மென்ஷன் பண்ணிருப்பாங்க அந்த

கம்பெனி என்ன பண்ணுது அதோட எக்ஸிஸ்டிங் இன்வெஸ்டர்ஸ் ப்ரொமோட்டர்ஸ் யாரு இந்த ipo-ல வர பணத்தை என்ன பண்ண போறாங்க

அதுல ஏதாவது ரிஸ்க் இருக்கா இல்ல லீகல் இஸ்யூஸ் இருக்கா அதோட பினான்சியல்ஸ் எப்படி இருக்குன்னு சொல்லிட்டு எல்லா

இன்ஃபர்மேஷனுமே இந்த டாக்குமெண்ட்ல இருக்கும் ஆனா இவ்வளவு பெரிய டாக்குமெண்ட்ட கம்ப்ளீட்டா படிக்கிறது ரொம்ப

கஷ்டம்ன்றதுனால ஆல்டர்நேட்டிவா சிட்டோர்கார்ன்ற வெப்சைட்ல ஓரளவுக்கு டீடைல்டா ipo பத்தின எல்லா இன்ஃபர்மேஷனுமே

நமக்கு கிடைக்கும் இதுக்கு bajaj ஹவுசிங் பினான்ஸ் சிட்டோர்கார்ன்னு அடிச்சோம்னா அந்த வெப்சைட் ஓபன் ஆயிடும் இங்க

அந்த ipo பத்தின எல்லா இன்ஃபர்மேஷனும் நம்மளால பார்க்க முடியும் ஃபர்ஸ்ட் கம்பெனியோட டீடைல்ஸ பார்ப்போம் சோ

பேசிக்கா இந்த கம்பெனி ஹவுசிங் லோன் இல்ல லோன் அகைன்ஸ்ட் ப்ராப்பர்ட்டி டெவலப்பர் பினான்ஸ்ன்னு சொல்லிட்டு ஒரு

ப்ராடக்ட் ரேஞ் வச்சிருக்காங்க இன்னும் இந்த கம்பெனியை பத்தின எல்லா டீடைல்ஸுமே இங்க பார்த்து நம்மளால

தெரிஞ்சுக்க முடியும் இப்ப இந்த ipo டீடைல்ஸ பாக்கணும்னா கிட்டத்தட்ட ₹6500 கோடிவை இந்த ipo மூலமா இந்த கம்பெனி ரைஸ் பண்ண

போறாங்க அதுல ரெண்டு பார்ட் இருக்கு ஒண்ணு ஆஃபர் ஃபார் சேல் இன்னொன்னு பிரெஷ் இஸ்யூ ஆஃபர் பார் சேல்ன்னு

சொல்லும்போது எக்ஸிஸ்டிங் இன்வெஸ்டர்ஸும் ப்ரொமோட்டர்ஸும் அவங்களோட ஷேர்ஸ பப்ளிக்கு விக்கிறது ரெண்டாவது

பிரெஷ் இஸ்யூ அதாவது புதுசா ஷேர்ஸ லிஸ்ட் பண்றது சோ இது ரெண்டுத்தையும் சேர்த்து கிட்டத்தட்ட 6500 கோடிக்கு இந்த

இஸ்யூ பண்றாங்க இந்த ipo செப்டம்பர் 9ல இருந்து 11 வரைக்கும் ஆக்டிவா இருக்கும் அதாவது யாராவது இன்வெஸ்ட் பண்ணனும்னு

யோசிச்சாங்கன்னா இந்த பீரியட்குள்ள இந்த ipo-க்கு சப்ஸ்கிரைப் பண்ணனும் ஒரு ஷேரோட விலையை ₹66-ல இருந்து ₹70ன்ற பிரைஸ்

ரேஞ்சுல வச்சிருக்காங்க சோ இப்ப இன்வெஸ்ட் பண்ணும்போது இந்த ரேஞ்சுல எந்த ரேஞ்ச வேணாலும் சூஸ் பண்ணி ஆக்சன்

பேசிஸ்ல இன்வெஸ்டர்ஸ் அப்ளை பண்ணுவாங்க ஆனா ஜெனரலா எல்லாருமே ஹையர் பிரைஸ் பேண்ட்லதான் அப்ளை பண்ணனும் அதுல

அப்ளை பண்ணும்போது குறைந்தபட்சம் ஒரு லாட்டாவது அப்ளை பண்ணனும் ஒரு லாட்ன்றது இந்த கேஸ்ல 214 ஷேர் மோஸ்ட்டா

இந்தியாவுல எல்லா ipo லாட் சைஸும் கிட்டத்தட்ட ₹14000-ல இருந்து ₹15000 ரேஞ்சுக்கு வரும் அந்த ஒரு ஷேரோட விலை என்ன அதை

பொறுத்து அந்த லாட் சைஸ டிட்டர்மன் பண்ணுவாங்க இந்த கேஸ்ல அப்ராக்சிிமேட்டா ₹15000 வரணும்னா ₹214 ஷேர்ஸ்தான் ஒரு

பர்டிகுலர் லாட் மொத்தமா 93 கோடியே 71 லட்சம் ஷேர்ஸ இந்த ipo-ல ரிலீஸ் பண்றாங்க இதுல எவ்வளவு ஆஃபர் பார் சேல் எவ்வளவு

பிரெஷ் இஸ்யூன்றதும் நம்மளால பார்க்க முடியும் சோ பேசிக்கா இந்த ipo-ல அப்ளை பண்ணி இந்த ஷேர்ஸ் எல்லாம் வாங்குறோம்ல

இதுதான் பிரைமரி மார்க்கெட்ன்னு சொல்லுவாங்க இப்ப இதை வாங்குனதுக்கு அப்புறமா இத்தனை நம்பர் ஆஃப் ஷேர்ஸ்

பப்ளிக்கா லிஸ்ட் ஆகி ட்ரேட் ஆயிட்டு இருக்கும் இதுக்கு அப்புறமா அது லிஸ்ட் ஆனதுக்கு அப்புறம் நம்ம வாங்க

போறோம்னா ஏற்கனவே இன்வெஸ்ட் பண்ண ஒரு இன்வெஸ்டர் வித்தா அவர்கிட்ட இருந்துதான் நம்ம வாங்குவோம் அதுதான்

செகண்டரி மார்க்கெட் சோ இங்க லிஸ்டிங் அட் பிஎஸ்சி nseன்னு போட்டுருப்பாங்க இந்தியாவுல ரெண்டு மேஜர் ஸ்டாக்

எக்ஸ்சேஞ் இருக்கு ஒன்னு bse இன்னொன்னு nse இந்த ஷேர்ஸ் எல்லாம் இந்த எக்ஸ்சேஞ்ச்ல லிஸ்ட் ஆகும் இதை தவிர்த்து bse sme nsec

smeன்னு சொல்லிட்டு இன்னும் சில ஸ்டாக் எக்ஸ்சேஞ்சஸ் இருக்கு இப்ப இந்த bajaj ஹவுசிங் ஓட ipo மெயின் போர்ட் ipoன்னு

சொல்லுவாங்க இந்த மாதிரியான பெரிய எக்ஸ்சேஞ்ச்ல மெயின் போர்டா லிஸ்ட் ஆகுறது மெயின் போர்டு ipoன்னு சொல்லுவாங்க

இதை தவிர்த்து சின்ன சின்ன கம்பெனிஸும் ipo-க்கு வரும் அதை எஸ்எம்இ ipoன்னு சொல்லுவாங்க ரீசன்ட் டைம்ஸ்ல இதுவுமே

ரொம்ப பாப்புலரா இருக்கு இன்ஃபேக்ட் இங்க நிறைய ஸ்பெகுலேஷனும் கேம்ப்ளிங்குமே நடக்குதுன்னு சொல்லுவாங்க

மெஜாரிட்டி ஆப் தி sme ipo அப்ளை பண்ணி ஒன்னு ரெண்டு நாள்ல லிஸ்டிங்லயே 75% க்கு மேலான ரிட்டர்ன்ஸ கொடுத்திருக்கு இந்த

காரணத்தினால கண்ணை மூடிக்கிட்டு நிறைய பேர் எஸ்எம்இ ipoக்கு அப்ளை பண்ணிட்டு இருக்காங்க இதுல ஒரு பெக்குலியரான

உதாரணம் சொல்லணும்னா இந்த பேக்கேஜிங் கம்பெனிங்க பாக்குறோம்ல இந்த கம்பெனியோட மொத்த சைஸே 64 எம்ப்ளாயி தான் இவங்க

ipoக்கு அப்ளை பண்ணி இவங்க எதிர்பார்த்த தொகை வெறும் 8 கோடி மட்டும்தான் ஆனா 1000 கோடின்ற அளவுக்கு சப்ஸ்கிரிப்ஷன்

வந்திருக்கு அதாவது நிறைய மக்கள் இந்த ஐபிஓல அப்ளை பண்ணிருக்காங்க இந்த கம்பெனி மொத்தமா கடன்லதான் இருக்கு அதோட

பினான்சியல்ஸ் கண்ணாபின்னா இருந்தாலும் நிறைய இன்வெஸ்டர்ஸ் வெறும் ஸ்பெகுலேஷன் மோடுல இந்த மாதிரியான

கம்பெனிஸ்லயும் நிறைய பணத்தை இன்வெஸ்ட் பண்றாங்க இந்த கம்பெனின்னு மட்டும் கிடையாது இன்னும் நிறைய கம்பெனிலயும்

நிறைய பேர் இன்வெஸ்ட் பண்ணி குயிக்கா லாபம் பார்க்கலாம்னு சொல்லி இந்த எஸ்எம்இ ipo பக்கமும் போறாங்க மெயின் போர்டு

ipo மாதிரி இல்லாம இதுக்குன்னு சொல்லி தனி கேப்பிடல் ரெக்வர்மெண்ட்டும் எலிஜிபிலிட்டியும் இருக்கும் எஸ்எம்இ ipo

பத்தி டீடைல்டா தெரிஞ்சுக்கணும்னா கமெண்ட்ஸ்ல மென்ஷன் பண்ணுங்க போதுமான இன்ட்ரஸ்ட் இருந்ததுன்னா அதுக்கும்

தனியா ஒரு வீடியோ போட்டுரலாம் இப்ப bajaj ஹவுசிங் டீடைல்ஸ்க்கு வருவோம் இங்க ரீடைல் இன்வெஸ்டர்ஸ் மேக்ஸிமம் ரெண்டு

லட்சம் வரைக்கும் இன்வெஸ்ட் பண்ணலாம் 2 லட்சம்னு சொல்லும்போது 13 லாட் வரைக்கும் ஒரு காமன் இன்வெஸ்டரால இன்வெஸ்ட்

பண்ண முடியும் அதே மாதிரி hni சொல்லிட்டு இன்னொரு கேட்டகிரி இருக்கு ஹை நெட்வொர்த் இன்டிவிஜுவல்ஸ் அவங்க

குறைந்தபட்சம் ரெண்டு லட்சமாவது இந்த ipo-ல இன்வெஸ்ட் பண்ணனும் அவங்கள எல்லாம் ஹை நெட்வொர்த் இன்டிவிஜுவல் இல்ல hni

கிளாசிபை பண்ணுவாங்க இங்கயுமே ரெண்டு கிளாசிபிகேஷன் இருக்கு ஒன்னு ரெண்டு லட்சத்துல இருந்து 10 லட்சத்துக்குள்ள

இன்வெஸ்ட் பண்றவங்கள ஸ்மால் hni-ன்னு சொல்லுவாங்க 10 லட்சத்துக்கு மேல இன்வெஸ்ட் பண்றவங்கள பிக் hni-ன்னு சொல்லுவாங்க

இதையும் தவிர்த்து இன்ஸ்டிடியூஷனல் இன்வெஸ்டர்ஸ் இருப்பாங்க இதுக்கு உதாரணம் சொல்லணும்னா ஃபண்ட் கம்பெனிஸோ

இல்ல nbfc இந்த மாதிரி இன்ஸ்டிடியூஷனல் பிளேயர்ஸும் இதுல பார்ட்டிசிபேட் பண்ணுவாங்க சில நேரத்துல எம்ப்ளாயிஸ் இல்ல

எக்ஸிஸ்டிங் ஷேர் ஹோல்டர்ஸ்ன்னு சொல்லிட்டு இன்னுமே தனி கோட்டா இருக்கும் அதாவது அந்த கம்பெனில வேலை

செய்யக்கூடிய எம்ப்ளாயிஸ்க்குன்னு சொல்லிட்டு ஒரு தனி கன்சஷன் கொடுத்திருப்பாங்க அந்த கோட்டா மூலமா அவங்க

இன்வெஸ்ட் பண்ணிக்கலாம் இந்த bajaj ஹவுசிங் ஓட கேஸ்ல bajaj Finance ஷேரோ இல்ல bajaj

fins ஷேரோ வச்சிருந்தீங்கன்னா நீங்க எக்ஸிஸ்டிங் இன்வெஸ்டர்ன்ற கேட்டகிரில இன்வெஸ்ட் பண்ண முடியும் இந்த கண்டிஷன

கிளியரா புரிஞ்சுக்கணும்னா rhp ல இருக்கும் அப்படி இல்லன்னா இந்த சிட்டோகார் வெப்சைட்லயும் நம்மளால தெரிஞ்சுக்க

முடியும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி போல bajaj Financeலயோ இல்ல பின்சர்வ்லயோ ஒரு

ஷேர் வச்சு இருந்தா கூட அவங்க எக்ஸிஸ்டிங் ஷேர் ஹோல்டர் கேட்டகிரில அப்ளை பண்ண முடியும் இந்த கேட்டகிரிலயும்

ரீடைல் கேட்டகிரிலயும் ரெண்டு அப்ளிகேஷன் அவங்களால போட முடியும் இங்க நிறைய பேருக்கு இன்னொரு காமன் கொஸ்டின்

வரும் என்கிட்ட ஜீரோ தான் குரோ அப்ஸ்டாக்ன்னு சொல்லிட்டு நிறைய டிமேட் அக்கவுண்ட் இருக்கு எல்லாத்துல இருந்தும்

ஒரு ஒரு அப்ளிகேஷன் என்னால தனியா போட முடியுமான்னு கேட்டீங்கன்னா அந்த மாதிரி ஒரு இன்டிவிஜுவல் இன்வெஸ்டரால

அப்ளை பண்ண முடியாது ஒரு பான் கார்டுக்கு ஒரு ipo-க்கு தான் அப்ளை பண்ண முடியும் சோ நீங்க பேசிக்கா எத்தனை அக்கவுண்ட்

வச்சிருந்தாலும் ஒரு டிமேட் அக்கவுண்ட்ல இருந்து மட்டும்தான் ipo-ல உங்களால அப்ளை பண்ண முடியும் ஒருவேளை

உங்களுக்கு ஒரு ipo ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு அதுல நிறைய அப்ளிகேஷன்ஸ் போடணும்னு தோணுச்சுன்னா உங்க அக்கவுண்ட்ல

இருந்தோ இல்ல உங்க ஃபேமிலி மெம்பர்ஸ் அக்கவுண்ட்ன்னு சொல்லிட்டு அப்படி மல்டிபிள் அக்கவுண்ட்ஸ்ல இருந்து

வேணும்னா அப்ளை பண்ணிக்கலாம் இப்ப அப்ளை பண்ற எல்லாருக்குமே ஷேர்ஸ் கிடைச்சிருமானா அப்படியும் ஒர்க் ஆகாது ஒரு

லிமிடெட் நம்பர் ஆஃப் ஷேர்ஸ்தான் கம்பெனி இஸ்யூ பண்ண போகுது இதுக்கு நிறைய பேர் அப்ளை பண்ணிருந்தாங்கன்னா அதை

ஓவர் சப்ஸ்கிரிப்ஷன் சொல்லுவாங்க 10 பேருக்கு கொடுக்க வேண்டிய இடத்துல 100 பேர் அப்ளை பண்ணிருந்தாங்கன்னா 10 மடங்கு

அது ஓவர் சப்ஸ்கிரைப் ஆயிருக்குன்னு அர்த்தம் இந்த கேஸ்ல ரேண்டம் பேசிஸ்ல அலாட்மென்ட் நடக்கும் அதாவது அப்ளை

பண்ண எல்லாருக்கும் கிடைக்காது யாருக்கு அலாட்மென்ட் கிடைக்கும்ன்றத ரேண்டம் பேசிஸ்ல டிசைட் பண்ணுவாங்க இப்ப ipoல

எப்படி அப்ளை பண்ணனும்ன்றதுக்கான டெமோவை பார்ப்போம் இங்க இந்த டெமோக்கு ஜீரோதால இருந்து கை டேப்பை யூஸ் பண்ணி

பண்ணிக்கலாம் நீங்க எந்த ப்ரோக்கர் ஆப் வச்சிருந்தாலும் கிட்டத்தட்ட இதே ப்ரொசீஜர்ல தான் அப்ளை பண்ற மாதிரி

இருக்கும் கைட் ஆப்ல பிட்ஸ்ன்ற ஆப்ஷன்ல ipo செலக்ட் பண்ணிக்கணும் இந்த ipoல நிறைய ipo லிஸ்ட் ஆயிருக்கும் இதுல எந்த ipo

நம்ம அப்ளை பண்ண போறோம்ன்றத செலக்ட் பண்ணிட்டு அப்ளை பட்டனை கிளிக் பண்ணனும் எந்த கேட்டகிரின்ற சாய்ஸ்

எடுக்கணும் ஆல்ரெடி எக்ஸிஸ்டிங் ஷேர் ஹோல்டரா இருந்தா அதை சூஸ் பண்ணிக்கலாம் இல்ல இன்டிவிஜுவல் இன்வெஸ்டர் இல்ல

எம்ப்ளாயி கேட்டகிரி எந்த கேட்டகிரி உங்களுக்கு தேவையோ அதை சூஸ் பண்ணிட்டு உள்ள போனோம்னா நம்மளுடைய யூபிஐ ஐடி

இங்க கேட்கப்பட்டிருக்கும் நம்ம இந்த டிமேட் அக்கவுண்ட் கூட எந்த பேங்க் லிங்க் பண்ணி இருக்கோமோ அந்த யூபிஐ ஐடிய

இங்க கொடுக்கணும் அதுக்கு அடுத்தது எத்தனை லாட் அப்ளை பண்ண போறோம் குவான்டிட்டிய ஃபில் பண்ணனும் இந்த கேஸ்ல

மினிமம் 214 ஷேர்ஸ் அதுதான் ஒரு லாட் அட்லீஸ்ட் அதையாவது அப்ளை பண்ணனும் இல்ல அதுக்கு மேல அப்ளை பண்ண போறோம்னா 214 இல்ல

428-ன்னு சொல்லிட்டு இந்த லாட் கணக்குலதான் நம்மளால அப்ளை பண்ண முடியும் ஃபில் பண்ணிட்டு சப்மிட்ன்னு கொடுத்தோம்னா

ஒரு சில மணி நேரத்துல நமக்கு யூபிஐ ல ஒரு நோட்டிபிகேஷன் வரும் அந்த நோட்டிபிகேஷன அக்செப்ட் பண்ணி அக்ரி பண்ணோம்னா

நம்மளோட பேங்க் அக்கவுண்ட்ல இந்த குறிப்பிட்ட தொகையை லாக் பண்ணி வச்சிருப்பாங்க அதாவது அலாட்மென்ட் டேட்

வரைக்கும் இந்த பணம் நம்மளோட பேங்க்ல லாக் பண்ணி இருக்கும் அதை நம்மளால அக்சஸ் பண்ண முடியாது இந்த ipo இஸ்யூ டேட்

முடிஞ்சு ஒன்னு ரெண்டு நாள்ல அலாட்மென்ட் டிசிஷன கம்பெனி ரிலீஸ் பண்ணிருவாங்க ஒருவேளை நமக்கு அலாட்மென்ட்

வந்திருந்ததுன்னா அதுக்கும் ஒரு மெயில் வந்திருக்கும் அலாட்மெண்ட்டே வரலனாலும் அதுக்குமே மெயில் சென்ட்

பண்ணுவாங்க அங்க இருந்து ஒரு ரெண்டு மூணு நாள் கழிச்சு இந்த ஷேர் லிஸ்ட் ஆக ஆரம்பிச்சிரும் இப்போ இந்த ipo-ல இஸ்யூ

பிரைஸ் ₹70-ன்னு போட்டு இருக்காங்க இது லிஸ்ட் ஆகும்போது நிறைய பேர் அப்ளை பண்ணிருக்காங்களா அதோட டிமாண்ட் எப்படி

இருக்குன்றத பொறுத்து அதோட லிஸ்டிங் கெயின்ஸ் எவ்வளவுன்றது டிட்டர்மின் ஆகும் ₹70 இஸ்யூ பிரைஸ்ல இருக்குறது ₹100

இல்லை ₹150-ன்னு கூட லிஸ்ட் ஆகலாம் அதுக்கப்புறமா அதை விக்கலாம் வேணான்றது நம்மளோட டிசிஷன் ஒரு ipo-ல இன்வெஸ்ட் பண்ண

போறோம்ன்னா எதுக்காக நம்ம இன்வெஸ்ட் பண்ணனும்ன்ற கிளியரான நரேட்டிவ் நம்மளுக்கு இருக்கணும் இந்த

ரீசனுக்காகத்தான் இதுல இன்வெஸ்ட் பண்றேன் ஒருவேளை எனக்கு லிஸ்ட் ஆகி கெயின்ஸ் வந்ததுன்னா நான் என்ன பண்ண போறேன்ற

டிசிஷனுமே நம்ம கிளியரா இருக்கணும் ஆனா என்ன பொறுத்தவரைக்கும் எல்லா ipo ஷார்ட் டெர்ம் கெயின்ஸ்காக மக்கள்

பண்ணக்கூடிய கேம்பிள் மட்டும்தான் சொல்லுவேன் இப்ப நானே ipo-ல பார்ட்டிசிபேட் பண்றேனாலும் இதை கேம்பிளா

மட்டும்தான் பார்ப்பேன் இதை இன்வெஸ்ட்மென்ட் சொல்ல முடியாது அதுக்கு ஒரு முக்கியமான காரணம் இந்த கம்பெனி

பப்ளிக்கா லிஸ்ட் ஆகி அதோட பினான்சியல்ஸ் எப்படி இருக்கும்ன்ற ஐடியாவே நமக்கு கிடையாது அந்த கம்பெனி

இப்பத்தைக்கு அதோட rhp ல என்ன இன்குலூட் பண்ணிருக்காங்களோ அதுதான் நம்மள பொறுத்தவரைக்கும் அதோட பினான்சியல்ஸ்

அந்த கம்பெனி லிஸ்ட் ஆகி சில குவார்ட்டலி ரிசல்ட்ஸ்க்கு அப்புறம்தான் ஆக்சுவலா அந்த கம்பெனியோட எர்னிங்ஸோ இல்ல

ஃபண்டமெண்டல்ஸோ பினான்சியல்ஸோ பத்தி நம்ம ஓரளவுக்கு கிளியரா புரிஞ்சுக்க முடியும் அது மட்டுமில்லாம இந்த ipo

அலாட்மென்ட்ன்றதே கம்ப்ளீட்டா ரேண்டமான ஒரு விஷயம் எப்போ ரேண்டமான விஷயம் நடக்கும் எங்கயாவது போய் கேம்பிள்

பண்றோம்னாதான் இந்த மாதிரி ரேண்டமான விஷயம் எல்லாம் நமக்கு நடக்கும் இன்வெஸ்ட்மென்ட்ன்றது கான்க்ரீட்டா

இதனாலதான் பண்றேன்னு புரிஞ்சிட்டு பண்றதுதான் இன்வெஸ்ட்மென்ட்ன்னு சொல்லலாம் யூஸ்வலா ஒரு கம்பெனி லிஸ்ட் ஆன

உடனே அதோட பிரைஸ் மூவ்மென்ட்ஸ் ரொம்பவுமே வாலட்டைலா இருக்கும் ஒன்னு அதோட பிரைஸ் மேல் நோக்கியோ இல்ல கீழ்

நோக்கியோ ரொம்ப ராப்பிடா பிளக்சுவேட் ஆயிட்டே இருக்கும் இதுக்கு ஒரு உதாரணம் சொல்லணும்னா ஒரு நல்ல பாப்புலரான

கம்பெனி ரொம்ப பெரிய கம்பெனியான hdfc amc சொல்லலாம் இந்த கம்பெனி அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ipo பண்ணிருந்தாங்க 2000 18-ல

இவங்களோட ipo வருது இந்தியாவிலேயே இருக்க ஒன் ஆப் தி லீடிங் மியூச்சுவல் ஃபண்ட் கம்பெனின்னு சொல்லலாம் இவங்களோட ipo

டீடைல்ஸையும் சிட்டோர்தார் வெப்சைட்லயே நம்மளால பார்க்க முடியும் இவங்களோட இஸ்யூ பிரைஸ் கிட்டத்தட்ட ₹1100 ஆனா

லிஸ்ட் ஆன முதல் நாளே 58% கெயின்ஸ் இருந்தது ₹2 லட்சம் அந்த ipo-ல இன்வெஸ்ட் பண்ணிருந்தா லிஸ்ட் ஆன முதல் நாளே ₹1

லட்சத்துக்கும் மேல லாபம் வந்திருக்கும் அதோட நிக்கல அது லிஸ்ட் ஆன ஒரே வருஷத்துல ₹3700 லெவல்ஸ்க்கு போயிருச்சு

அதாவது ₹100 இஸ்யூ பிரைஸ்ல இருந்து ₹3700 ன்றது கிட்டத்தட்ட மூன்றரை மடங்கு ரிட்டர்ன்ஸ் ஆனா இந்த மாதிரி அது ஏறிட்டே

இருக்குன்னு சொல்லிட்டு அந்த பாயிண்ட்ல யாராவது ஒருத்தர் இன்வெஸ்ட் பண்ணிருந்தாங்கன்னா கிட்டத்தட்ட அஞ்சு

வருஷத்துக்கு எந்த ரிட்டர்ன்ஸுமே இல்லாமலோ இல்ல நெகட்டிவ் ரிட்டன்ஸ்லயே தான் இருந்திருக்கணும் இன்ஃபேக்ட்

சொல்லணும்னா நடுவுல ஒரு பாயிண்ட்ல அதோட லிஸ்டிங் பிரைஸ விட குறைவான லெவல்ஸ்க்குமே அந்த ஸ்டாக் போயிருந்தது இந்த

பீரியடதான் பிரைஸ் டிஸ்கவரின்னு சொல்லுவாங்க ஒரு கம்பெனியோட ஸ்டாக்குக்கு என்ன விலை கொடுக்கலாம்னு மார்க்கெட்

கண்டுபிடிக்கிறதுக்கே ஒரு சில மாசங்கள்ல இருந்து ஒரு சில வருஷங்கள் வரைக்கும் எடுக்கக்கூடும் அது மட்டுமில்லாம

ஒரு கம்பெனில இன்வெஸ்ட் பண்ண போறோம்னா அதோட ஸ்டாக் பிரைஸ மட்டும் பார்த்துட்டு இன்வெஸ்ட் பண்ணக்கூடாது அதோட

வேல்யூவேஷன் எப்படி இருக்குன்றதும் பாக்கணும் இந்த hdfc amc கேஸ எடுத்துப்போம் இதோட பிஇ ரேஷியோ சார்ட்டதான் இங்க

பார்த்துட்டு இருக்கோம் எக்ஸாக்ட்டா ஸ்டாக் எப்ப ரொம்ப பீக்ல இருந்ததோ அந்த பாயிண்ட்லதான் இதோட வேல்யூவேஷனுமே

ரொம்ப அதிகமா இருந்திருக்கு கிட்டத்தட்ட 66 பிஇ ல இருந்தது அதோட நார்மல் லெவல்ஸ்ல பார்க்கும்போது ரொம்ப அநியாய

வேல்யூவேஷன்னே சொல்லலாம் பிஇ மட்டும் கிடையாது பிபி ரேஷியோவ போய் பார்த்தோம்னாலும் அந்த பாயிண்ட்ல ஓவர்

வேல்யூடாதான் இருந்திருக்கு ஒரு ஸ்டாக்க வாங்குறோம்னா அதோட வேல்யூவேஷன பார்த்துட்டு வாங்குறது ரொம்பவுமே

எசன்ஷியல் ஒரு ஸ்டாக்க வாங்குறதுக்கு முன்னாடி பேசிக்கா நம்ம பார்க்க வேண்டிய விஷயங்கள் என்னன்னு

தெரிஞ்சுக்கணும்னா wwwFinance வெப்சைட்ல அதுக்குன்னு தனி கோர்ஸ்மே

இருக்கு டிஸ்கிரிப்ஷன்லயோ இல்ல கமெண்ட்லயோ இருக்கற கூப்பன் கோட யூஸ் பண்ணிங்கன்னா எக்ஸ்ட்ரா டிஸ்கவுண்ட்மே

கிடைக்கும் செக் பண்ணி பாருங்க இப்ப bajaj housing Finance ஓட வேல்யூவேஷன

பாக்கணும்னா ஆல்ரெடி இதே பிசினஸ்ல லிஸ்ட்டா இருக்கற கம்பெனிஸ் கூட நம்மளால கம்பேர் பண்ண முடியும் உதாரணத்துக்கு

lic ஹவுசிங் பினான்ஸ் எடுத்தீங்கன்னா அதுல நம்மளால எல்லா பியர்ஸுமே பார்க்க முடியும் இங்க பிஇ ரேஷியோ படி bajaj ஹவுசிங்

தான் அதிகமான பிஇ ல இருக்கு மத்தது எல்லாமே குறைவான வேல்யூவேஷன்ல இருக்கு ஆனா bajaj ஓட மார்க்கெட் கேப் அதிகமா

இருக்குறதுனால அதுக்கு கொஞ்சம் ப்ரீமியம் பிஇ எக்ஸ்பெக்ட் பண்ணதான் வேணும் இந்த 33 பிஇன்றது இந்த கம்பெனிக்கு

கரெக்டான வேல்யூவேஷனான்றத நம்ம ஜட்ஜ் பண்ணிட்டு நம்மளோட இன்வெஸ்ட்மென்ட் டிசிஷன பேஸ் பண்ணனும் அதே மாதிரி எந்த

இன்வெஸ்ட்மென்ட் பண்றோம்னாலும் யாரோ சொல்றாங்கன்னு அந்த டிசிஷன் எடுக்காம இதனாலதான் நான் இன்வெஸ்ட் பண்றேன்

என்னுடைய எக்ஸிட் ஸ்ட்ராடஜி இதுதான் அலார்ட் ஆனா ப்ராஃபிட் புக் பண்ணுவேன் இல்ல லாங் டெர்ம் ஹோல்ட் பண்ணுவேன்னு

சொல்லிட்டு என்ன பண்ண போறேன்ற கிளியர் நரேட்டிவ் முடிவு பண்ணிட்டு இன்வெஸ்ட் பண்றது பெட்டர் அலார்ட் ஆனா

பாத்துக்கலாம் நம்ம கொஞ்சம் ஹோல்ட் பண்றோமா இல்லையான்றத அப்புறமா டிசைட் பண்ணலாம்னு இன்வெஸ்ட் பண்றத

இன்வெஸ்ட்மென்ட் சொல்லக்கூடாது அதே மாதிரி ஒரு ஸ்டாக் இப்பதான் ipoல ரீசன்டா லிஸ்ட் ஆயிருக்குன்னா அவசர அவசரமா அதை

வாங்கணும்ன்ற அவசியமும் கிடையாது சில மாசங்கள் விட்டுட்டு அதோட பினான்சியல் ரிசல்ட்ஸ் எப்படி வருதுன்றத

பார்த்துட்டு இன்வெஸ்ட்மென்ட் டிசிஷன பேஸ் பண்ணலாம் இந்த வீடியோல பார்த்த இன்ஃபர்மேஷன் ஏதோ ஒரு வகையில

யூஸ்ஃபுல்லாவோ இல்ல புதுசாவோ இருந்ததுன்னா இந்த வீடியோவை லைக் பண்ணிருங்க இந்த சேனலுக்கு இதுவரைக்கும்

சப்ஸ்கிரைப் பண்ணலைன்னா சப்ஸ்கிரைப் பண்ணிட்டு அந்த பெல் ஐகானை கிளிக் பண்ணி ஆல்ன்றத செலக்ட் பண்ணிங்கன்னா இந்த

சேனல்ல போடுற புது வீடியோஸ் ஓட நோட்டிபிகேஷன் உடனே வந்து சேரும் நன்றி மக்களே

Now that you’re fully informed, check out this essential video on How to Invest in IPO | What is IPO? | Stock Market for Beginners.
With over 62939 views, this video is a must-watch for anyone interested in Finance.

CashNews, your go-to portal for financial news and insights.

45 thoughts on “How to Invest in IPO | What is IPO? | Stock Market for Beginners #Finance

  1. 10 video paathu therinjukita doubts ellame 1 video laye explained nanba… Unga special talent eh namma mind la doubt ah next 10 secs ah soluringale… Neengalam nalla varanum nalla varanum🙌🙌🙌🙌🙌

  2. Sir, suppose I am having only one share in the Parental company of the present offering IPO company. Can I get a single lot in the IPO co. Or what is the preference in this case sir?!

  3. Sir, once we got the allotment, can we sell the shares after 5 to 10 days for making Listing Gain ?! and what about the locking period will play in this situation sir?! Please clarify.

  4. Hi bro/other commentators … Oru request: Since 2.5 years I saving some money to buy a bike which cost around 1.10 lakhs for the family purpose(Dio 125)…

    now shall I buy with full cash option or will take EMI option and use that one lakhs Into any equilty/mutual/ETF/lumpsum… which tally the EMI amount? Athuku yethachum possible iruka?

     Secondhand finance seized Dio visarichen 80% cost solranga athunalathan new scooter eh edukalam nu mudikuvu vanthen…. Athunalathan vera yethachum idea irukanu sollunga… Na entha loan um eduthathu illa but ipo thonuthu pesama EMI la vangitu antha one lakhs ah lumpsum ah engana podalama nu thonuthu… Athula vara profit ah vechi emi la katamudiyumanu idea theva paduthu please help me with your suggestions.

  5. @finance.boosan na i have a doubt,
    If i have applied for a IPO ,the money in my account will be locked right ? If i don't get the allotment what will happen to that money ?

Comments are closed.