வணக்கம் செப்டம்பர் 30 ஆம் தேதி இன்னைக்கான இரண்டாவது பதிவு பங்குச்சந்தையில் நடந்த சில விஷயங்களை விரைவாக
பார்க்கலாம் முக்கியமான தகவல் நான் செபி ரெஜிஸ்டர்ட் அட்வைசர் கிடையாது நம்ம சேனல்ல இருந்து எப்போதுமே ஸ்டாக்
ரெக்கமெண்டேஷன்ஸ் கிடையாது youtube சேனல் மட்டும் இல்லைங்க மத்த சோசியல் மீடியா பிளாட்பார்மான இன்ஸ்டாகிராம் whatsapp
டெலகிராம்ல இருந்து கூட நாம ஸ்டாக் ரெக்கமெண்டேஷன்ஸ் வழங்குவதில்லை மேலும் பணத்தை வாங்கிட்டு எந்த சேவையும்
வழங்குவது இல்லை பல போலியான குரூப் இயங்கிட்டு இருக்கு தயவு செய்து ஜாக்கிரதையாக இருங்க இந்த வீடியோல
காட்டக்கூடிய அனைத்து கம்பெனிகளும் வெறும் இன்ஃபர்மேஷனல் பர்பஸ்காக மட்டுமே முதலில் செய்யுங்கன்னு சொல்ற
வீடியோ கிடையாது எந்த ஒரு முதலீட்டுலயும் ரிஸ்க் இருக்கும் ரிஸ்க் புரியாம இன்வெஸ்ட் செய்யாதீங்க ரிஸ்க்
புரியலைன்னா தயவு செய்து இன்வெஸ்ட்மெண்ட்ட தவிர்த்துருங்க நம்ம ருப்பி டிரைவர் சேனலை ஆதரிக்கிற அனைத்து நல்ல
உள்ளங்களுக்கும் நன்றி நம்ம மார்க்கெட் ஓபன் ஆகுறதுக்கு முன்னாடி உலக மார்க்கெட்ஸ் எப்படி இருந்ததுன்னு
பார்க்கும்போது வெள்ளிக்கிழமை யூஸ் மார்க்கெட்ஸ் ரெட்லதான் க்ளோஸ் ஆகி இருந்தது பெரும்பாலான யூரோப்பியன்
மார்க்கெட்ஸ் கிரீன்ல க்ளோஸ் ஆகி இருந்தது வெள்ளிக்கிழமை இன்னைக்கு நம்ம மார்க்கெட் ஓபன் ஆகுறதுக்கு முன்னாடி
பெரும்பாலான ஏசியன் மார்க்கெட்ஸ் ரெட்லதான் ட்ரேட் ஆயிட்டு இருந்தது குறிப்பா ஜாப்பனீஸ் மார்க்கெட் 45 6% ரெட்ல
ட்ரேட் ஆயிட்டு இருந்தது ஆனா சைனா மார்க்கெட் வந்து 38% கிரீன்ல ட்ரேட் ஆயிட்டு இருந்தது நம்ம கிப்ட் நிஃப்டி 03%
ரெட்ல ட்ரேட் ஆயிட்டு இருந்தது நம்ம மார்க்கெட் ஓபன் ஆகுறதுக்கு முன்னாடி எடுத்த ஸ்க்ரீன் ஷாட் இது இப்ப நம்ம
மார்க்கெட் ஓபன் ஆகி இந்த வீடியோ சேர்ற தருணத்துல நிஃப்டி கிட்டத்தட்ட 1% ரெட்ல ட்ரேட் ஆகிட்டு இருக்கு சில
இன்டிவிஜுவல் ஸ்டாக்ஸ் மற்றும் செய்திகள் விரைவாக பார்க்கலாம் கேரளால இரண்டாவது எம்பாக்ஸ் கேஸ் ரிப்போர்ட் ஆகி
இருக்குன்னு cnbc டிவி 18-ல அப்டேட் கொடுத்திருக்காங்க usa சிரியால தாக்குதல் நடத்தி இருக்காங்க 30 27 தீவிரவாதிகள்
இறந்திருப்பதாக மின்பத்திரிகையில அப்டேட் கொடுத்திருக்காங்க மாண்பா பினான்ஸ் ஒரு பெரிய அளவுல சப்ஸ்கிரிப்ஷன்
இருந்தது ஐபிஓ முடிஞ்சு இப்ப லிஸ்ட் ஆயிருக்கு 25% கூடுதலாக லிஸ்ட் ஆகி இருக்கு எதிர்பார்த்தது அதாவது கிரே
மார்க்கெட்ல எவ்வளவு ப்ரீமியம் போய்க்கொண்டிருக்குன்னு பார்த்து எவ்வளவு எதிர்பார்த்திருந்தாங்கன்னா 32%
கூடுதலாக லிஸ்ட் ஆகும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது 25% கூடுதலாக லிஸ்ட் ஆயிருக்குன்னு பிசினஸ் டுடேல அப்டேட்
கொடுத்திருக்காங்க ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் பெர்ஜோர் பெயிண்ட்ஸ் குறித்து மணி கண்ட்ரோல்ல இருந்து கிடைத்த ஒரு
தகவல் கச்சா எண்ணெயோட விலை குறைந்திருந்தாலும் மார்கன் ஸ்டான்லி அவங்களுடைய ரேட்டிங்ல எந்த மாற்றமும் செய்யாமல்
விட்டுருக்காங்க ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் பர்ஜர் பெயின்ஸ்க்கு அண்டர் வெயிட் ரேட்டிங் தான்
கொடுத்திருக்காங்க என்ன டார்கெட் கொடுத்திருக்காங்க ஏசியன் பெயின்ஸ்க்கு கொடுத்திருக்கிற டார்கெட் 2522 24% மேலும்
விழுவதற்கான வாய்ப்புகள் இருக்கு பெர்ஜர் பெயின்ஸ்க்கு கொடுத்திருக்கிற டார்கெட் ₹497 20% விழுவதற்கான வாய்ப்பு
இருக்குன்னு கருதுறாங்க மார்கன் ஸ்டான்லி மேங்களூர் கெமிக்கல்ஸ் அண்ட் பெர்டிலைசர்ஸ் குறித்து மணி கண்ட்ரோல்ல
இருந்து கிடைத்த ஒரு தகவல் செப்டம்பர் ஆறாம் தேதி அவங்களுடைய அமோனியா மற்றும் யூரியா ஆலைகளை மூடி
வைத்திருந்தாங்க சில மெயின்டெனன்ஸ் காரணமாக இப்ப அங்க மறுபடியும் ஆபரேஷன்ஸ் துவங்கி இருப்பதாக அப்டேட்
கொடுத்திருக்காங்க பெங்களூர் கெமிக்கல்ஸ் அண்ட் பெர்டிலைசர்ஸ் தகவல் நமக்கு கிடைத்தது மணி கண்ட்ரோல்ல இருந்து
மகாநகர் கேஸ் குறித்து மணி கண்ட்ரோல்ல இருந்து கிடைத்த தகவல் லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா எல்ஐசி
அவங்களுடைய ஷேர்ஸ விற்பனை செய்திருக்காங்க செப்டம்பர் 12 ஆம் தேதியிலிருந்து 26 ஆம் தேதி வரைக்கும் அவங்களுடைய
ஸ்டேக் குறைச்சிருக்காங்க 2% குறைச்சிருக்காங்க 9%-ல இருந்து 7% ஆக குறைச்சிருக்காங்க lic மகாநகர் கேஸ்ல மேக்ஸ்
எஸ்டேட்ஸ் இன்னைக்கு நல்லா பெர்ஃபார்ம் பண்ணி இருக்காங்க இன்ட்ராடேல 3% அதிகரித்தது கம்பெனி தற்பொழுந்துற
அப்டேட்டும் இருக்கு கோகிராம் ப்ராஜெக்ட்ட அறிமுகம் செய்திருக்காங்க அதோட ப்ரீ சேல்ஸ் புக்கிங் வேல்யூ ₹4100 கோடி
ரூபாயை எட்டி இருப்பதாக சொல்லி இருக்காங்க 30 நாட்களுக்குள்ளார அறிமுகம் செய்து 30 நாட்களுக்குள்ளார ₹4100 கோடி
ரூபாய்க்கான ப்ரீ சேல்ஸ் புக்கிங் நடந்திருக்கு அவங்களுடைய நிதி ஆண்டு 2025 ஓட கைடன்ஸ் வந்து ₹4000 கோடி ரூபாய்
கொடுத்திருந்தாங்க அதையே இப்போ கடந்துகிட்டு இருக்காங்க அது கூட காரணமாக இருந்திருக்கலாம் இன்னைக்கு
இன்ட்ராடேல 3% அதிகரித்ததற்கு மேக்ஸ் எஸ்டேட்ஸ் ரிலையன்ஸ் இன்பராஸ்ட்ரக்சர் குறித்து மணி கண்ட்ரோல்ல இருந்து
கிடைத்த தகவல் சில நாட்களாகவே நல்ல செய்தி வந்துகிட்டு இருந்தது இந்த ரிலையன்ஸ் இன்ஃபராஸ்ட்ரக்சர் அனில்
அம்பானி குரூப் கம்பெனி இப்ப மறுபடியும் ஒரு நல்ல செய்தி மணி கண்ட்ரோல்ல கொடுத்திருக்காங்க கல்கத்தா ஹைகோர்ட்
கம்பெனிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கி இருக்காங்க 2019 ஆம் ஆண்டிலேயே அவங்க தீர்ப்பு வழங்கி இருந்தாங்க ஆனா
மேல்முறையீடுக்கு போயிருக்கு இப்ப அங்கேயும் தீர்ப்பாகி இருக்கு கல்கத்தா ஹைகோர்ட் வந்து ரிலையன்ஸ்
இன்ஃபராஸ்ட்ரக்சருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கி இருக்காங்க யாரு மேல்முறையீடு செய்திருக்காங்க தாமோதர் வேலி
கார்ப்பரேஷன் தான் மேல்முறையீடு செய்திருக்காங்க என்ன ஆர்டர் வந்திருக்கு 2019 ஆம் ஆண்டிலும் இதே ஆர்டர் தான் 780
கோடி கொடுக்கணும் அப்படின்றது ஆர்டர் போஸ்ட் பண்ணிருந்தாங்க இப்ப மறுபடியும் அதையும் அதையே சொல்லி இருக்காங்க 780
கோடி கொடுக்கணும் அது மட்டுமில்லாம கேரண்டியாக 600 கோடி ரிலையன்ஸ் இன்ஃபராஸ்ட்ரக்சர் தாமோதர் வேலி கார்ப்பரேஷன்
கொடுத்திருந்தாங்க கொடுத்திருக்காங்க அந்த கேரண்டி பணத்தையும் திரும்பி கொடுக்கணும்ன்ற ஆர்டர் பாஸ்
பண்ணிருக்காங்க இன்ட்ராடேல 6% அதிகரிச்சிருக்கு இந்த கேஸுக்கான பின்னணி என்னன்னு பார்க்கும்போது 10 ஆண்டுகளுக்கு
முன்னாடி வெஸ்ட் பெங்கால்ல ரிலையன்ஸ் இன்ஃபராஸ்ட்ரக்சருக்கு ஒரு ப்ராஜெக்ட் கிடைக்குது 3750 கோடி மதிப்பிற்கான
ஒரு கான்ட்ராக்ட் ஆனா அது தாமதமாகுது தாமதம் ஆகுற நேரத்துலதான் இது கேஸாக மாறுது ரிலையன்ஸ்
இன்ஃபராஸ்ட்ரக்சருக்கு சாதகமா 2019 ஆம் ஆண்டிலேயே கேஸ் விதி வந்துருச்சு இப்ப மறுபடியும் மேல்முறைக்கு போயிருக்கு
அவங்களுக்கு சாதகமாவே வந்திருக்குன்னு மணி கண்ட்ரோல்ல அப்டேட் கொடுத்திருக்காங்க ubs டூ வீலர்ஸ்க்கு என்ன
ரேட்டிங் கொடுத்திருக்காங்க tvs மோட்டார்ஸ் மற்றும் ஐஷர் மோட்டார்ஸ்க்கு அவங்க பை ரேட்டிங் கொடுத்திருக்காங்க hero moto
காப் மற்றும் bajaj auto-க்கு செல் ரேட்டிங் கொடுத்திருக்காங்க ubs ntpc-க்கு ஜெப்ரீஸ் பை ரேட்டிங் கொடுத்திருக்காங்க
எதிர்பார்க்கிற டார்கெட் ஒரு ஷேருக்கு ₹485 பாலிசி bazar உடைய பேரண்ட் கம்பெனி பிபி பின்டெக் குறித்து cnbc tv 18-ல இருந்து
கிடைத்த ஒரு தகவல் பிபினெக் 100 மில்லியன் டாலர்ஸ் முதலீடு செய்ய போறாங்க அவங்களுடைய புது பிசினஸ்ல ஹெல்த் கேர்
கம்பெனி பிசினஸ்ல அவங்க இறங்க போறாங்கன்ற செய்தி நம்ம முன்னே பார்த்ததுதாங்க இப்ப புதிதாக அவங்க 20-ல இருந்து 30%
ஸ்டேக் வாங்குறாங்க 100 மில்லியன் யூஸ் டாலர்ஸ் முதலீட்டு செய்ய முதலீடு செய்றாங்கன்னு cnbc tv 18-ல அப்டேட்
கொடுத்திருக்காங்க மைனாரிட்டி ஸ்டேக் தான் அதுல வாங்குவதாக அப்டேட் கொடுத்திருக்காங்க பெர்சிஸ்டன்ஸ்
சிஸ்டம்ஸ் ஒரு புது முதலீடு செய்திருக்காங்க பூனே நிறுவனமான ஆர்கால அவங்க முதலீடு செய்திருக்காங்க அவங்க டேக்
ஓவர் பண்ணி இருக்காங்க இந்த ஆர்கா நிறுவனத்துடைய நிதி ஆண்டு 2024 உடைய ₹129 கோடி ஒட்டுமொத்தமா 144 கோடி ரூபாய்க்கு இந்த
கம்பெனியை டேக் ஓவர் பண்றாங்க பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ் ஆர்கா அப்படின்ற நிறுவனம் வந்து டேட்டா பிரைவசி டொமைன்ல
இருக்கக்கூடிய ஒரு நிறுவனம் இன்ட்ராக்ட் பில்டிங் ப்ராடக்ட்ஸ் தரப்புல வந்து ஒரு அப்டேட் இருக்கு அவங்க
குஜராத்துல நிலம் வாங்கி இருக்காங்க 51926 m-க்கான நிலத்தை வாங்கி இருக்காங்க அங்க உற்பத்தி ஆலை அமைக்க இருக்கிறாங்க
இந்த நிலம் வாங்குவதற்கு கம்பெனி செய்திருக்கிற செலவு ₹7 கோடி இண்டசிசன் பேங்குக்கு கோல்ட் மேன் சாக்ஸ் பை
ரேட்டிங் கொடுத்திருக்காங்க எதிர்பார்க்கிற டார்கெட் ₹1635 தற்போதைய லெவல்ல இருந்து 13% அதிகரிப்பதற்கான வாய்ப்பு
இருக்கு bajaj Finance clsi அவுட் பெர்ஃபார்ம் ரேட்டிங் கொடுத்திருக்காங்க
எதிர்பார்க்கிற டார்கெட் ₹9200 தற்போதைய லெவல்ல இருந்து 18% அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருக்குன்னு கருதுறாங்க cls சேம்
வெல்ஸ்பேன் கார்ப்பரேஷனுக்கு ஒரு புது ஆர்டர் கிடைச்சிருக்குன்னு சொல்லி இருக்காங்க யார்கிட்டதுன்றத சொல்லல
மிடில் ஈஸ்ட்ல இருந்து கிடைத்த ஆர்டர் அந்த கான்ட்ராக்ட் உடைய மதிப்பு என்னன்ற தகவலும் கம்பெனி வெளியிடல நவீன்
ப்ளோரினுக்கு நிர்மல் பேங்க் ரேட்டிங்கா அப்கிரேட் பண்ணியிருக்காங்க புது ரேட்டிங் பை ரேட்டிங் எதிர்பார்க்கிற
டார்கெட் பிரைஸையும் உயர்த்தி இருக்காங்க முன்ன சொன்னது 3600 புது டார்கெட் 4000 தற்போதைய லெவல்ல இருந்து 17%
அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருக்கு bajaj ஸ்டீல் இன்னைக்கு நல்லா பெர்ஃபார்ம் பண்ணி இருக்காங்க இன்ட்ராடேல 11%
அதிகரிச்சிருக்கு அக்டோபர் மூன்றாம் தேதி போனஸ் குறித்து முடிவெடுக்க இருக்காங்க bajaj ஸ்டீல் ஜூலியன் agro infraடெக்
இன்னைக்கு நல்லா பெர்ஃபார்ம் பண்ணிருக்காங்க 11% அதிகரிச்சிருக்கு கம்பெனிக்கு ஒரு கான்ட்ராக்ட் கிடைச்சிருக்கு
அன் பிராண்டட் ரைஸ்க்கான ஆர்டர் 120 மில்லியன் ரூபாய் கிடைச்சிருக்குன்னு சொல்லி இருக்காங்க ஜூலியன் அக்ரோ
இன்பராடெக் அது ஒரு காரணமாக இருந்திருக்கலாம் இன்ட்ராடேல 11% அதிகரித்தது வருண் பீவரேஜஸ் இந்தியால பெப்சி
பிரான்சைஸி நடத்தக்கூடிய நிறுவனம் hsbc பை ரேட்டிங்க இனிஷியேட் பண்ணி இருக்காங்க எதிர்பார்க்கிற டார்கெட் ₹780 ஒரு
ஷேருக்கு பெடரல் பேங்குக்கு நொமுரா பை ரேட்டிங் கொடுத்திருக்காங்க எதிர்பார்க்கிற டார்கெட் ஒரு ஷேருக்கு ₹240
தற்போதைய லெவல்ல இருந்து 24% அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு நொமூராக்கு பெடரல் பேங்க் மீது சரிங்க இதுதான் சில
விஷயங்கள் என்னுடைய பார்வைக்கு எட்டியது நன்றி வணக்கம்
CashNews, your go-to portal for financial news and insights.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Great ❤
godrej properties nalaku meeting eruku next month la erunthu Q2 result sethu podunga ninga video panrathu ellarum ❤ use ful ❤
Thank you 🙏👍
இனிய மாலை வணக்கம் வாழ்க நலமுடனும் வளமுடனும் தகவல்களுக்கு நன்றி 🙏🎉
Appreciation for reading comments and implementing it.
Thanks sir ❤❤
Thank you sir👌👌🙏🙏💐💐💐💐
நன்றி நன்றி 🎉
Thank you sir
Thanks 🙏
Thanks lot sir
கேளுங்கள். அருமை
Hi bro
வணக்கம் அண்ணா 🙏