டியர் ஸ்டுடென்ட்ஸ் ரவுண்ட் டூ டூ ரீ அலாட்மென்ட் உடைய சீட் வேக்கன்சி வந்து நம்மளுக்கு நெக்ஸ்ட் வீக்
நம்மளுக்கு ரிலீஸ் பண்ணிருவாங்க சாய்ஸ் பில்லிங் எப்போ லிங்க் ரிலீஸ் பண்றாங்களோ அதுக்கு முதல் நாள் நம்மளுக்கு
என்ன பண்ணிருவாங்க அப்படின்னு பார்த்தீங்கன்னா செவன்த் நம்மளுக்கு வந்து சீட் வேக்கன்சி உடைய பிடிஎப் வந்து
ரிலீஸ் பண்ணுவாங்க சோ இதுல நம்மளுக்கு ரவுண்ட் ஒன் ல இருக்கக்கூடிய கவர்ன்மெண்ட் காலேஜஸ் ரிமைனிங் எவ்வளவு
சீட்ஸ் இருக்கோ அதுவுமே நம்மளுக்கு ரவுண்ட் டூ ல வரும் அதை தவிர நம்மளுக்கு எல்லா எஸ்எப் காலேஜஸ்ும் ஒரு 20000 சீட்ஸ்
இருக்கு எஸ்எப் காலேஜஸ் என்னென்ன கோர்சஸ் அப்படின்னு பார்த்தீங்கன்னா பிஎஸ்சி நர்ஸ் மேல் அண்ட் ஃபீமேல் ரெண்டு
பேருக்கும் எஸ்எப் காலேஜஸ் இருக்குது பிபிடி பிஓடி பிபார்ம் இந்த நாலு கோர்ஸ்க்கு தான் எப்பவுமே நம்மளுக்கு
எஸ்எப் காலேஜஸ் வந்து பார்ட்டிசிபேட் பண்ணுவாங்க கவுன்சிலிங்ல சோ லாஸ்ட் இயர் இந்த நாலு கோர்சஸ் பிளஸ்
நம்மளுக்கு வந்து மீதி மூணு கோர்சஸ் வந்து கொடுத்திருந்தாங்க என்னெல்லாம்னு பார்த்தீங்கன்னா ரேடியாலஜி
ஆக்சிடென்ட் அண்ட் எமர்ஜென்சி அதுக்கு அடுத்து பார்த்தீங்கன்னா டயாலிசிஸ் இந்த மூணு கோர்ஸ்க்கு வந்து எஸ்எப்
காலேஜ் ஒரே ஒரு காலேஜ் மட்டும் தான் பார்ட்டிசிபேட் பண்ணாங்க அது யாருன்னு பார்த்தீங்கன்னா சென்ட் ஜான்
மெடிக்கல் காலேஜ் வெல்லூர்ல இருக்கக்கூடியவங்க இந்த மூணு கோர்ஸ்க்கு இந்த காலேஜ் மட்டும்தான் பார்ட்டிசிபேட்
பண்ணாங்க சோ இந்த வருஷம் நம்மளுக்கு இந்த சீட் வேக்கன்சி வரும்போது சாய்ஸ் ஃபில்லிங் பண்ணும் போதுதான் இந்த
கோர்ஸஸ் வந்து பார்ட்டிசிபேட் பண்றாங்களா இதுல ரேடியாலஜி வரும் அப்படின்னு சொல்லிட்டு ப்ராஸ்பெக்டாஸ்ல மென்ஷன்
பண்ணிருக்காங்க சோ மீதி கோர்ஸஸ் வருமா அப்படிங்கறது சாய்ஸ் ஃபில்லிங் பண்ணும்போது தான் நம்மளுக்கு தெரியவரும்
கமெண்ட் செக்ஷன்ல நிறைய ஸ்டுடென்ட்ஸ் டாப் எஸ்எப் காலேஜஸ் பத்தி கேட்டுருக்கீங்க அதோட லிஸ்ட் அவுட் அப்படின்னு
பார்த்தீங்கன்னா அதுல நம்மளுக்கு வந்து எஸ்எப் காலேஜஸ்லயே டாப்பா இருக்கக்கூடியது பிபார்ம்க்கு வந்து எவ்வளவு
சீட்ஸ் இருக்கு போன வருஷம் எவ்வளவு சீட்ஸ் இருந்துச்சு எஸ்எப் லன்னு பார்த்தீங்கன்னா 5425 சீட்ஸ் இருந்துச்சு 87
காலேஜஸ் பார்ட்டிசிபேட் பண்ணாங்க இந்த 87 காலேஜஸ்ல டாப் எஸ்எப் அப்படின்னு பார்த்தீங்கன்னா ஆர்விஎஸ் கற்பகம்
சூர்யா காலேஜ் சுவாமி விவேகானந்தா இதுல கேர்ள்ஸ் மட்டும்தான் எஸ்என்எஸ் பிஎஸ்ஜி ஸ்ரீ ஐசக் அப்போலோ தனலட்சுமி
ஸ்ரீனிவாசன் சிஎல் பேதுமே கேகே கே எம் சிஎச் பண்ணை ஸ்ரீ ராமகிருஷ்ணா முகமது சதக் கேஜே ஈரோடு காலேஜ் ஆப் பார்மசி
தென் அருள்மிகு கலசிங்கம் காலேஜ் இது டாப்ல போன வருஷம் வந்த காலேஜ் ஜே கேகே கேகே முனிராஜ் தாகூர் வெள்ளாளர் கேகே
கேகே நந்தா அல்ட்ரா எக்ஸ் எல் கே எம் காலேஜ் ஜெயா காலேஜ் அதுக்கடுத்து பாத்தீங்கன்னா பிபிஜி அண்ட் தந்தை ரிவூவர்
பாவை யுனைட்டட் காலேஜ் அண்ட் பீட்டர்ஸ் பார்மசி ஹோசூர் இந்த காலேஜ் எல்லாமே டாப் மோஸ்ட் காலேஜ் சோ இதோட கட் ஆஃப்
அப்படின்னு பார்த்தீங்கன்னா இந்த டாப் காலேஜஸ்க்கு பிரம் 199 ல இருந்தே 160 அல்லது 173 வரைக்குமே என்ன ஆயிருக்கு
அப்படின்னா அலார்ட் ஆயிருக்குது அடுத்தது நம்மளுக்கு எஸ்எப் காலேஜ் பார் பிஎஸ்சி நர்சிங் ஃபீமேல் அப்படின்னு
எடுத்துக்கிட்டீங்கன்னா எவ்வளவு சீட்ஸ் போன வருஷம் இருந்துச்சு அப்படின்னா 8661 சீட்ஸ் இருந்துச்சு 223 காலேஜஸ்
எஸ்எப் காலேஜஸ் வந்து பார்ட்டிசிபேட் பண்ணாங்க இதுல டாப் காலேஜஸ் அப்படின்னு எடுத்தீங்கன்னா அதே மாதிரி
ஆர்விஎஸ் கற்பகம் ஸ்ரீ ராமகிருஷ்ணா விவேகானந்தா பிஎஸ்ஜி பனிமலர் எஸ்ஆர்எம் திருச்சி காலேஜ் ஆஃப் நர்சிங்
எஸ்ஆர்எம் காட்டாங்குளத்தூர் இல்ல திருச்சில இருக்கிறது பிஎஸ்பி நர்சிங் காலேஜ் ஓம் சக்தி கேஎம்சி சைல்ட்
டீசர்ஸ் ஆஃப் நர்சிங் கட் ஆஃப் வந்து நோட் பண்ணிக்கோங்க அண்ட் காமராஜர் காலேஜ் ஆஃப் நர்சிங் அப்போலோ மதுரை
அப்போலோ மீனாட்சி மிஷன் காலேஜ் வேலம்மாள் ஸ்ரீனிவாசன் காலேஜ் ஆஃப் பெரம்பலூர் தனலட்சுமி ஸ்ரீனிவாசன் காலேஜ்
பாவை காலேஜ் மகேந்திரா வெள்ளாளர் சேவியர்ஸ் கத்தோலிக் ஜேகே காலேஜ் ஸ்ரீ சாஸ்தா தென் டாக்டர் ஜெயசேகரன்
கன்னியாகுமரி முகமத் சதக் காலேஜ் தென் சக்தி காலேஜ் ஆஃப் நர்சிங் நேரு காலேஜ் அழகப்பா காலேஜ் அருணை இன்ஸ்டிடியூட்
கேஜி காலேஜ் ஸ்கர்ட் ஹார்ட் அல்ட்ரா டெஸ்ட் காலேஜ் கங்கா காலேஜ் ஆதிபரசக்தி யுனைட்டட் ஹிந்துஸ்தான் ஸ்ரீ
வெங்கடேஸ்வரா தாக்கூர் காலேஜ் சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னம் பிகம் காலேஜ் கொங்குநாடு வன்னியன் பெருமாள் விருதுநகர்
காலேஜ் சேரன் காலேஜ் நைட் ஆங்கிள் அண்ட் பெரி காலேஜ் ஆஃப் நர்சிங் பிஎஸ்சி நர்சிங் ஃபீமேல் உடைய காலேஜஸ் வந்து
டாப் செல்ப் பைனான்சிங் காலேஜஸ் இந்த காலேஜஸ் எல்லாம் ஒரு நல்ல காலேஜஸ் இதே இது பிஎஸ்சி நர்சிங் மேல் அப்படின்னு
எடுத்துக்கிட்டீங்கன்னா 297 சீட்ஸ் மொத்தமா இருக்கு 72 காலேஜஸ் வந்து பார்ட்டிசிபேட் பண்ணாங்க லாஸ்ட் இயர் இந்த
வருஷம் நம்மளுக்கு கண்டிப்பா இந்த கோர்ஸ்க்கு எல்லாத்துக்குமே சீட்ஸும் இன்க்ரீஸஸ் ஆகும் காலேஜஸ்மே கூடும்
ஆர்விஎஸ் காலேஜ் பிஎஸ்ஜி பனிமலர் ஸ்ரீ ராமகிருஷ்ணா ஓம் சக்தி ஆதிபராசக்தி பிபிஜி ரேவதி காலேஜ் ஆஃப் நர்சிங்
பிபிஜி காலேஜ் தென் இந்திரா காலேஜ் பில் ரோத் எஸ்என்எஸ் செங்குந்தர் திருச்செங்கோடு முகமது சதக் டாக்டர்
ஜெய்சேகரன் தென் பாவை காலேஜ் கங்கா காலேஜ் ஸ்ரீ சாஸ்தா டாகூர் சிஎஸ்ஐ சேரன் காலேஜ் ஆஃப் நர்சிங் பெரி காலேஜ் ஸ்ரீ
வெங்கடேஸ்வரா மௌன்ட் ஜியான் காலேஜ் ஜேகே காலேஜ் அல்ட்ரா ட்ரஸ்ட் எக்ஸல் நர்சிங் காலேஜ் இந்திரா காலேஜ் ஆஃப்
நர்சிங் திருச்சி டாக்டர் மகாலிங்கம் நெயட் ஆங்கிள் காலேஜ் ஆஃப் நர்சிங் இந்த காலேஜஸ் எல்லாம் ஒரு டாப் காலேஜஸ்
இருக்கக்கூடியது அதுக்கடுத்து பிபிடி அப்படின்னு எடுத்துக்கிட்டீங்கன்னா நம்மளுக்கு நேஷனல் இன்ஸ்டிடியூட்
ஆஃப் எம்பவர்மென்ட் அவங்க பார்ட்டிசிபேட் பண்றாங்க முகமது சதக் பிஎஸ்ஜி கேஎம்சி ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆர்விஎஸ் மாதா
யூசிஏ ஜேகே கேஜி பிபிஜி ரத்தினம் காலேஜ் எஸ்என்எஸ் ஸ்ரீ லக்ஷ்மி யுனைட்டட் நேரு நைட் ஆங்கிள் சேரன் ஸ்ரீ அபிராமி
தாக்கூர் காலேஜ் ஆதிபராசித்தி பிபிஜி காலேஜ் நாமக்கல் நந்தா காலேஜ் எஸ்எஸ்எம்ஸ் கிறிஸ்டியன் காலேஜ் கிரேஸ்
பிசியோதெரபி ஒயிட் மெமோரியல் காலேஜ் கன்னியாகுமரி அல்ட்ரா ட்ரஸ்ட் மதுரை சந்தோஷ் காலேஜ் மதுரை ஏகே நாமக்கல்
எக்ஸல் காலேஜ் ஆப் பிசியோதெரபி சுவாமி விவேகானந்த பிசியோதெரபி நாமக்கல் தந்தை ரீஓவர் திருச்சி மகேந்திரா காலேஜ்
சேலம் காவேரி பிசியோதெரபி சேலம் அன்னை காலேஜ் தஞ்சாவூர் குளோபல் காலேஜ் கன்னியாகுமரி கிருஷ்ணன் காலேஜ் ஸ்ரீ ஸ்ரீ
ஸ்ரீ வெங்கடேஸ்வர் காலேஜ் ஆஃப் பாராமெடிக்கல் ஈரோடு மதுரை தெரசா புதுக்கோட்டை தேவேந்திர காலேஜ் சோ இந்த காலேஜஸ்
எல்லாமே பிபிடிக்கு டாப்பா அதாவது நம்மளுக்கு கவுன்சிலிங்ல வரக்கூடிய காலேஜஸ்ல இருந்து நான் உங்களுக்கு டாப்
எஸ்எப் காலேஜஸ் உடைய லிஸ்ட் தான் இப்ப சொல்லி இருக்கிறேன் பிபி லாஸ்ட் இயர் நம்மளுக்கு எஸ்எப் காலேஜஸ் உடைய
சீட்ஸ் எவ்வளவுன்னு பார்த்தீங்கன்னா 2084 சீட்ஸ் இருந்துச்சு எத்தனை காலேஜஸ் பார்ட்டிசிபேட் பண்ணாங்க அப்படின்னு
பார்த்தீங்கன்னா 51 காலேஜஸ் வந்து பார்ட்டிசிபேட் பண்ணாங்க அதே மாதிரி பிஓடி அப்படின்னு எடுத்தீங்கன்னா பிஓடில
வந்து நம்மளுக்கு மொத்தம் வந்து பாத்தீங்கன்னா 380 சீட்ஸ் இருக்குது காலேஜஸ் 9 காலேஜஸ் வந்து பார்ட்டிசிபேட்
பண்ணிருக்காங்க தட் இஸ் நேஷனல் இன்ஸ்டிடியூட் எம்பவர்மென்ட் கேஎம்சி தென் ஜேகே கேகே முனிராஜ் கிருஷ்ணா காலேஜ்
ஸ்ரீ வெங்கடேஸ்வரா அபிராமி பிபிஜி அன்னை ரேவதி சோ இந்த வருஷம் இதை காட்டிலும் நம்மளுக்கு வந்து அதிகமாதான்
காலேஜஸ் வந்து பார்ட்டிசிபேட் பண்ணுவோம் எஸ்எப் காலேஜஸ் சோ இதுல இருந்து நீங்க சாய்ஸ் ஃபில்லிங் குறைந்தபட்சம்
வந்து ஒரு 40 45 சாய்ச்சஸ் மேக்ஸிமம் கொடுங்க உங்களுடைய கட் ஆஃப் பேஸ் பண்ணி இப்ப வந்து உங்களுக்கு 190 ல இருந்து ஒரு 170
வரைக்கும் இருக்கிறீங்க 175 வரைக்கும் இருக்கீங்கன்னா உங்களுக்கு ஒரு 30 சாய்ச்சஸ் மேக்ஸிமம் போதும் அதே இது கீழ 170
க்கு கீழ டு 160 வரைக்கும் இருக்கிறீங்க அப்படின்னா உங்களுடைய சாய்ச்சஸ் வந்து மேக்ஸிமம் வந்து ஒரு 50 சாய்ச்சஸ்
கொடுங்க 160 க்கு கீழ இருக்கிறீங்க அப்படின்னா அதுக்கு ஏத்த மாதிரி நம்மளுக்கு எவ்வளவு வேகன்சி இருக்குதோ
மேக்ஸிமம் சாய்ச்சஸ் நிறையவே கொடுங்க ரவுண்ட் 2a ல வந்து பாத்தீங்கன்னா உங்களுக்கு 1:30 வரைக்கும் நம்மளுக்கு இதுல
இருக்கக்கூடிய இந்த காலேஜஸ் வந்து நம்மளுக்கு திருப்பி சீட்ஸ்ல வந்து நம்மளுக்கு வரும் அந்த காலேஜஸ் தான் நம்ம
சாய்ஸ் ஃபில்லிங்ல நம்ம என்ன பண்ணுவோம்னா ஆட் பண்ணுவோம் உங்களுக்கு இந்த சீட் வேக்கன்சி லாஸ்ட் இயர் உடைய சீட்
வேக்கன்சி பிடிஎப் வந்து டெலகிராம்ல அட்டாச் பண்றேன் இதுல எஸ்எப் காலேஜஸ் இருக்கு ரவுண்ட் டூ உடையது சோ அதை நீங்க
பார்த்து செக் பண்ணி எப்பவுமே சாய்ஸ் ஃபிலிங் பண்ண ஆரம்பிங்க இதுல வரக்கூடிய காலேஜஸ் மட்டும் இல்ல இந்த வருஷம்
இதை தவிர நம்மளுக்கு எக்ஸஸ்ஸாவும் காலேஜஸ் வரும் அண்ட் ஆல்சோ சீட்ஸ் கம்யூனிட்டி வைஸ் சீட்ஸ்மே நம்மளுக்கு
டிஃபர் ஆகும் சோ உங்களுக்கு இந்த வீடியோ யூஸ்ஃபுல்லா இருந்துச்சுன்னா கண்டிப்பா நம்மளுடைய சேனல சப்ஸ்கிரைப்
பண்ணி சப்போர்ட் பண்ணுங்க whatsapp அண்ட் டெலகிராம் சேனல்ல வந்து நீங்க ஜாயின் பண்ணிக்கோங்க இந்த பிடிஎப் டவுன்லோட்
பண்றதுக்கு தேங்க்ஸ் பார் வாட்சிங்
CashNews, your go-to portal for financial news and insights.
Thank u so much mam ❤❤❤. You're sacrificing ur time for the sake of us🙏🏻🙏🏻🫡.Na sonnathukagavodane potathuku romba thanks mam.I won't forget u in my life🫶🏻✨. U r giving such an amazing guidance♥️
Release eh agala
Round 2A eppo mam
Na 121.50 tha my cutoff mam enaku seet kedaikkuma na counsling atten pannuvena sollunga mam ba wait pannalama😢
MAm 2A la ullavangluku Nursing kedikkadu
Sns college laa kadaikanum ellam pray pannuga ennaku 😢
7th ah irukura sir issac Newton clg la than b.pharm ku na admission pottu iruken..but enota cut off mark 141 than 😢😢
Mam 130 cut off ku entha college varumnu solluga pls 😢😢😢😢😢😢😢
My sister have got 164.7 cut off, open category. What are the chances of getting any of the above chennai colleges ?? Kindly reply mam.
This cutoff is for which categories? Kindly mention categories also? What are the cut off for open category?
Mam tiruvannamalai district la irukka sf colleges sollunga mam plss
Mam average self financing college video podunga mam
Mam intha year mop up round varum suppose vantha. Government clg vaccancy irukum ah
❤
Waiting for bsc cardiac technology course.. ❤
Pharm d rank list released ah please tell I didn't get any notification
Yar yar round 2a pakuringa.. Comment pannunga
Mam reallotment la ninaicha govt clge kidaikalana next round 2 participate pani self financing clge pogala ma mam my cut 183.5 bc
Mam 140 marku sf college ketaikuma mam please solunga mam😢
Thank u so much maam❤
Mam average sf clg list potiga mam pls 😢
Mam namma paramedical course ku loan podalama mam
Mam Pshyssican accesint sf la ila ya
Low fees sf collages sollunga mam
Mam mphw pathi sollunga
Mam 155 ku top sf clg kedaikuma
165 cutoff sf clg kitakuma mam
Good morning madam mam msc nursing course ku 2 nd counseling epo varum mam