November 22, 2024
100 Days 🔥 7 Challenges 💰💪 You’ll Thank Yourself for Doing This – Manage Your Finances Before 2025
 #Finance

100 Days 🔥 7 Challenges 💰💪 You’ll Thank Yourself for Doing This – Manage Your Finances Before 2025 #Finance


அடுத்த 100 நாள்ல 2025ல உங்களோட பினான்சஸ பெட்டர் ஆக்குறதுக்கான ஏழு சேலஞ்சஸ் பார்ப்போம் இதுல முதல் சேலஞ்ச் 40%

சேவிங்ஸ் ரேட் முதல்ல சேவிங்ஸ் ரேட்னா என்னன்னு புரிஞ்சுப்போம் நம்ம எவ்வளவு சம்பாதிக்கிறோமோ அதுல எவ்வளவு

சதவீதம் நம்மளால சேர்க்க முடியுதுன்றதுதான் சேவிங்ஸ் ரேட்ன்னு சொல்லுவாங்க உதாரணத்துக்கு ₹1 லட்சம் ரூபாய்

சம்பாரிச்சு ₹40000 மாசம் மாசம் சேர்க்க முடிஞ்சதுன்னா இதை 40% சொல்லுவாங்க இல்ல 30000 தான் சேர்க்க முடியுதுன்னா இது 30%

சேவிங்ஸ் ரேட் சோ இதை கண்டுபிடிக்கிறதுக்கு மாசம் நம்ம எவ்வளவு இன்வெஸ்ட் பண்ணனும்ன்றத மேல போட்டு நம்மளோட

வருமானத்தை கீழ போட்டு 100 ஆல மல்டிப்ளை பண்ணா இந்த சேவிங்ஸ் ரேட் கிடைச்சிரும் பர்சனல் பினான்ஸ்லயே ரெண்டு

முக்கியமான நம்பர்ன்னு பார்த்தீங்கன்னா ஒன்னு சேவிங்ஸ் ரேட் இன்னொன்னு கேப் இந்த சேவிங்ஸ் ரேட் தான் எவ்வளவு

சீக்கிரமா நம்ம பினான்சியலி இன்டிபென்டன்ட் ஆகும்ன்றதையே டிட்டர்மன் பண்ணும் உதாரணத்துக்கு 50% சேவிங்ஸ் ரேட்

இருந்ததுன்னா 17 வருஷத்துல ஒருத்தர் பினான்சியலி இன்டிபென்டன்ட் ஆயிடலாம் அப்படின்னா என்ன அர்த்தம் 17 வருஷம்

தொடர்ந்து 50% சேர்த்துக்கிட்டே வந்தா அதாவது வர வருமானத்துல பாதி செலவு பண்ணிட்டு பாதி இன்வெஸ்ட் பண்ணிக்கிட்டே

வந்தா 17 வது வருஷத்துக்கு மேல இந்த சேவிங்ஸே லைஃப் லாங் நம்மள பார்த்துக்கும் அதுக்கப்புறம் நம்ம எதுவும் ஏர்ன்

பண்ணனும்ன்ற அவசியமும் கிடையாது இந்த சேவிங்ஸ் ரேட் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமா இருக்கோ அவ்வளவு சீக்கிரமா

பினான்சியலி இன்டிபென்டன்ட் ஆயிடலாம் அட்லீஸ்ட் 40% ஆவது டார்கெட் பண்ணனும் இப்போ நிறைய பேருக்கு காமனா ஒரு

கன்சர்ன் வரும் இந்த 40% சேவிங்ஸ் ரேட்ன்றது என்னோட வருமானத்துல பாசிபிலாவே தெரியலையே நான் சம்பாதிக்கிறது ₹50000

இதுல ₹20000 சேமிக்கணும் ₹30000-ல குடும்பத்தை நடத்தணும்னா பாசிபிள் மாதிரியே தெரியலைன்னா அதுக்காகத்தான் ரெண்டாவது

சேலஞ் எக்ஸ்ட்ரா 5000 இன்கம் அடுத்த மூணு மாசத்துல இன்னொரு சோர்ஸ் ஆஃப் இன்கம் உருவாகணும் அதாவது ஒரே ஒரு இன்கம்

சோர்ஸ மட்டும் நம்ம ரிலே ஆயிருந்தோம்னா அதைவிட ஒரு டேஞ்சரஸ் பொசிஷனே இருக்க முடியாது ஏன்னா இந்த இன்கம் சோர்ஸ்

நின்னுதுன்னா நம்மளுக்கு எந்த வருமானமுமே கிடையாது சோ அடுத்த மூணு மாசத்துல ஏதோ ஒரு வழியில இந்த ₹5000 நம்மளால

சம்பாதிக்க முடியும்ன்றத ப்ரூவ் பண்ணனும் ஆன்லைன்லயோ ஆஃப்லைன்லயோ இல்ல நம்ம ஸ்கில்ஸ யூஸ் பண்ணியோ இல்ல வேற

ஏதாவது சைடு ரிசல் பண்ணியோ இல்ல நம்ம வேலை செய்யற இடத்திலேயே இன்கிரிமெண்ட் வாங்கியோ ஏதோ ஒரு வழியில எப்பவும்

சம்பாதிக்கிறதை விட குறைஞ்சது எக்ஸ்ட்ரா ₹5000 நான் உருவாக்கி இருக்கேன்றத நம்மளால ப்ரூவ் பண்ண முடியும் இதை

பண்ணிட்டோம்னாலே நம்மளுக்கு எண்ட்லெஸ் பாசிபிலிட்டிஸ் ஓபன் ஆயிடும் இந்த ஷார்ட் பீரியட்லயே எக்ஸ்ட்ராவா ஒரு

இன்கம் சோர்ஸ் உருவாக்க முடிஞ்சதுன்னா அது ஒரு தனி கான்ஃபிடென்ஸே கொடுக்கும் அதுக்கப்புறம் அதை நம்மளால

தொடர்ந்து பண்ண முடியும்ன்ற நம்பிக்கையுமே வந்துரும் இன்ஃபேக்ட் என்னோட பர்சனல் எக்ஸ்பீரியன்ஸ் சொல்லணும்னா

எனக்கு பல வருஷமாவே ஆன்லைன்ல அட்லீஸ்ட் ₹100வது நம்மளால சம்பாதிக்க முடியும்ன்றத ப்ரூவ் பண்ணனும்னு நினைச்சுட்டு

இருந்தேன் அந்த முதல் ₹100 சம்பாரிச்சதுல இருந்து டிராஸ்டிக்கா என்னோட லைஃப் சேஞ்ச் ஆனது என்னால உணர முடியுது

இதுதான் அடுத்த சேலஞ்ச் எக்ஸ்ட்ரா 5000 இன்கம் இதுக்கு அடுத்தது இன்கம் ஒரு சைடு பிக்ஸ் பண்ணாலும் நம்மளோட

எக்ஸ்பென்சஸையும் இன்னொரு சைடு பிக்ஸ் பண்ற மாதிரி இருக்கும் இதுக்கு முதல்ல நம்ம சம்பாதிக்கிற பணம் எங்கதான்

செலவாகுதுன்னு தெரியணும் போன மாசம் நம்மளுக்கு வந்த வருமானம் இங்க எங்கதான் செலவாயிருக்குன்றத ட்ராக் பண்ணா

மட்டும்தான் நம்மளால எக்ஸ்பென்சஸ் பிக்ஸ் பண்ண முடியும் அடுத்த மூணு மாசத்துக்கு உங்களோட எக்ஸ்பென்சஸ்

எல்லாத்தையுமே ட்ராக் பண்ணிட்டு வாங்க உங்களோட ரெண்டு கரண்ட் பில்லு போன் பில்லு இன்சூரன்ஸ் பசங்களுக்கு பீஸ்

கட்டுறது ஃபுட் கிரோசரின்னு சொல்லிட்டு எல்லா எக்ஸ்பென்சஸையும் ட்ராக் பண்ணிக்கிட்டே வாங்க இந்த மாதிரி 100 நாள்

ட்ராக் பண்றதுனால அப்ராக்சிிமேட்டா மாசத்துக்கு எவ்வளவுதான் தான் செலவாகுது நம்ம வருமானத்துல எவ்வளவு

மீறும்ன்றத நம்மளால ட்ராக் பண்ண முடியும் இதை பண்ணதுக்கு அப்புறம் ஆக்சுவல் சேலஞ்ச் இதுல இருக்க அஞ்சு

தேவையில்லாத செலவுகளை கட்டுப்படுத்துறது அது எதுவா வேணாலும் இருக்கலாம் நம்ம தேவையில்லாம ஏதோ ஒரு

சப்ஸ்கிரிப்ஷனுக்கு பே பண்ணிட்டு இருப்போம் அதை யூஸே பண்ணாம இருப்போம் ட்ராக் பண்ணாதான் அதை யூஸ் பண்றோமா

இல்லையானே தெரியும் அப்பதான் அதை கட் பண்ண முடியும் இல்ல நிறைய பேருக்கு ட்ராக் பண்ணதுக்கு அப்புறமாதான்

புரியும் தேவையில்லாம நம்ம வெளிய நிறைய சாப்பிட்டுட்டு இருக்கோம் இதனால உடம்புக்கும் கேடு நம்மளோட

வெல்த்துக்கும் கேடுன்னு சொல்லிட்டு அதையும் கட் பண்ணலாம் சோ எலிமினேட் ஃபைவ் அன்நெசசரி எக்ஸ்பென்சஸ் இதுக்கு

அடுத்தது 100% எமர்ஜென்சி ஃபண்ட் சேலஞ் இப்ப நம்ம எக்ஸ்பென்சஸ ட்ராக் பண்றதுனால நம்மளால மாசத்துக்கு எவ்வளவு செலவு

பண்ணனும்ன்றத கண்டுபிடிக்க முடிஞ்சது இதை அப்படியே மூணு மடங்கா மல்டிப்ளை பண்ணுங்க உதாரணத்துக்கு ₹50000

நம்மளுக்கு செலவாகுதுன்னா மூணு மடங்கு ஆக்குனா ₹15 லட்சம் ரூபாய் இந்த ₹15 லட்சம் ரூபாய் லிக்விடா இப்ப நமக்கு

தேவைனா உடனே வித்ட்ரா பண்ற மாதிரி நம்மகிட்ட இருக்கான்றத செக் பண்ணிக்கணும் லிக்விடான்னு சொல்லும்போது

ஸ்டாக்ஸாவோ இல்ல மியூச்சுவல் ஃபண்ட்ஸாவோ எல்லாம் கிடையாது பேங்க்ல பிக்சட் டெபாசிட்டாவோ இல்ல ரெக்கரிங்

டெபாசிட்டாவோ இருக்கணும் அதாவது இன்னைக்கு நான் கிளிக் பண்ணேன்னா இந்த ₹15 லட்சம் ரூபாய் அந்த ₹15 லட்சம் ரூபாய்ன்ற

அமௌன்ட்லயே இருக்கணும் ஸ்டாக்ஸ்லயோ மியூச்சுவல் ஃபண்ட்ஸ்லயோ நம்மளுடைய எமர்ஜென்சி ஃபண்ட வைக்கவே முடியாது

ஏன்னா அது வாலட்டைலான இடம் போட்ட ₹15 லட்சம் ரூபாய் ₹1 லட்சம் மாறலாம் இல்ல இன்னுமே கீழ போலாம் சோ பிக்சட் இன்கம்

இன்ஸ்ட்ருமென்ட்ஸ்ல உடனே வித்ட்ரா பண்ற மாதிரி இந்த பணம் இருக்கணும் இதோட நெசசிட்டியே எமர்ஜென்சி சிச்சுவேஷன்

மட்டும்தான் அதாவது எதிர்பாராம ஏதோ ஒரு பெரிய செலவு வருதுன்னா திடீர்னு நமக்கு இன்கம் இல்லாம போனாலோ இல்ல வேற ஏதோ

ஃபேமிலி சிச்சுவேஷனோ மெடிக்கல் எமர்ஜென்சியோன்னு சொல்லிட்டு அட்மோஸ்ட் இம்பார்ட்டன்ட் எமர்ஜென்சியான

விஷயங்களுக்கு மட்டும்தான் இந்த பணத்தை யூஸ் பண்ணனும் ஏதோ ஷாப்பிங் பண்ண போறேன் ட்ரிப் போக போறேன்னு சொல்லிட்டு

எமர்ஜென்சி ஃபண்ட் பக்கம் வரவே கூடாது இந்த பணத்தை தனியா சேர்த்து வச்சிட்டு இது நம்ம பணம் இல்லைன்னு சொல்லிட்டு

மறந்தே மறந்துடனும் குறைந்தபட்சம் மூணு மாசத்துக்காவது எந்த பிரச்சனை வந்தாலும் என்னால பாத்துக்க முடியும்னு

இந்த எமர்ஜென்சி ஃபண்ட் பில்ட் பண்ணி வச்சிட்டோம்னா அதுவே நமக்கு ஒரு தனி கான்ஃபிடென்ஸ் கொடுத்துரும்

எமர்ஜென்சி ஃபண்ட்ன்னு எதுவுமே கிடையாதுன்னா இப்ப உடனே உங்க பேங்க் அக்கவுண்ட்ல எவ்வளவு இருக்குன்னு செக்

பண்ணுங்க ஒரு ₹30000 ₹40000 இருக்குன்னா அட்லீஸ்ட் ஒரு ₹10000க்காவது ஒரு fd உடனே ஓபன் பண்ணிரலாம் இன்ஃபேக்ட் இப்ப எல்லாம்

எல்லார்கிட்டயும் மொபைல் பேங்கிங்கும் நெட் பேங்கிங்கும் இருக்கு ரெண்டு மூணு கிளிக்ல இந்த பிக்சட் டெபாசிட்ட

நம்மளால ஓபன் பண்ண முடியும் இந்த பிக்சட் டெபாசிட்ட ஓபன் பண்ணதுக்கு அப்புறம் மீதி எமர்ஜென்சி ஃபண்ட

சேர்க்கிறதுக்கு ஒரு ஆர்டி ஓபன் பண்ணிருங்க இப்போ நம்மளோட டார்கெட் அடுத்த 15 மாசத்துல இந்த அமௌன்ட்ட

சேர்த்துரணும் உதாரணத்துக்கு ₹50000 செலவாகுதுன்னா மூணு மாசத்துக்கு போட்டோம்னா ₹15 லட்சம் இந்த ₹15 லட்சம் ரூபாவை 15

மாசத்துல சேர்க்கணும்னா மாசம் மாசம் ₹10000-க்கு ஒரு ஆர்டி போடுற மாதிரி இருக்கும் சோ அடுத்த வருஷத்தோட முடிவுல இந்த

எமர்ஜென்சி ஃபண்ட் ரெடியா இருக்கும் இதுக்கு அடுத்தது ஆட் அண்ட் எலிமினேட் சேப்டி நெட்ஸ் இப்போ மெஜாரிட்டி ஆஃப்

தி குடும்பங்கள்ல எதிர்பாராம வர பெரிய செலவுன்னு பார்த்தீங்கன்னா மெடிக்கல் காஸ்டாதான் இருக்கும் திடீர்னு

அவங்க ஃபேமிலில யாரோ ஒருத்தருக்கு மெடிக்கல் எக்ஸ்பென்ஸ்லயே எக்கச்சக்கமா செலவு பண்ற மாதிரி இருக்கும் இதுக்கு

ஒரு சேஃப்டி நேட்டா ஹெல்த் இன்சூரன்ஸ்ன்றது ரொம்பவுமே அவசியம் அதுவும் ஃபேமிலில இருக்க எல்லாருக்குமே கவரேஜ்

தேவை குறைந்தபட்சம் ஒரு நபருக்கு ₹5 லட்சம் ரூபாய்ன்ற அளவுக்காவது கவரேஜ் தேவை இல்லை அட்லீஸ்ட் ஒரு ஃபேமிலிக்கு

குறைஞ்சது ₹10 லட்சம்ன்ற கவரேஜாவது தேவை அதிகமான கவரேஜ் இப்பவே எடுத்துக்கிறது நமக்கு நல்லது ஏன்னா இந்தியால

மெடிக்கல் இன்பிலேஷன் எக்கச்சக்கமா இருக்கும் 10-ல இருந்து 12% வரைக்கும் இருக்கும் அதாவது மெடிக்கல் காஸ்ட்

ஒவ்வொரு வருஷமும் ஏறிட்டே போயிட்டு இருக்கு அதனால போதுமான கவரேஜோட ஃபேமிலி மெம்பர்ஸ்க்கு ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ்

தேவை இதுவரைக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்கலைன்னா டிஸ்கிரிப்ஷன்லயோ இல்ல கமெண்ட்லயோ இருக்கற லிங்க் யூஸ் பண்ணி

உங்களால 50-க்கும் மேற்பட்ட இன்சூரன்ஸ் ப்ரொவைடர்ஸ ஒரே இடத்துல கம்பேர் பண்ணி ப்ராப்பரான பிளான சூஸ் பண்ண முடியும்

இந்த லிங்க்க யூஸ் பண்ணி ஆன்லைன்ல வாங்குறதுனால 25% வரைக்கும் ப்ரீமியம் டிஸ்கவுண்ட்டுமே கிடைக்கும் ஹெல்த்

இன்சூரன்ஸ் எவ்வளவு அவசியமோ அதே மாதிரி நம்மகிட்ட தேவையில்லாம நிறைய இன்சூரன்ஸ் இருக்கறதுக்கும் வாய்ப்புகள்

இருக்கு யாரோ சொன்னாங்க இதுல இருந்து இந்த அளவுக்கு ரிட்டர்ன்ஸ் வரும்னு சொல்லிட்டு தப்பான இன்சூரன்ஸ நிறைய பேர்

ஹோல்ட் பண்றதுக்கு வாய்ப்பு இருக்கு அந்த மாதிரியான இன்சூரன்சஸ் எல்லாம் போட்டு ஒன்னு ரெண்டு வருஷத்துக்கு

அப்புறம் தான் ரியலைஸ் ஆகும் இதுல பெரிய பிரயோஜனம் கிடையாதுன்னு அது தெரிஞ்சும் நிறைய பேர் இன்னுமே அதுக்கு பே

பண்ணிட்டு இருப்பாங்க அந்த மாதிரி ஏதாவது தேவையில்லாத இன்சூரன்ஸ் இருந்ததுன்னா அதை எலிமினேட் பண்றதுதான் அடுத்த

சேலஞ்ச் அடுத்த மூணு மாசத்துக்குள்ள நம்மகிட்ட அந்த மாதிரி என்னென்ன இன்சூரன்ஸ் இருக்குன்றத லிஸ்ட் பண்ணி அதுல

எது தேவை எது தேவையில்லை எதை சரண்டர் பண்ணா நமக்கு லாபகரமா இருக்கும்னு ஐடென்டிஃபை பண்ணி அதை நிறுத்துறதுக்கான

வழியை பார்க்கணும் தேவையில்லாத இன்சூரன்ஸஸ் கட்டுற ப்ரீமியம்ம தேவையான இன்சூரன்ஸ்க்கு ரீ டைரக்ட் பண்ண முடியும்

எல்லா ஃபேமிலி ஃபேமிலிக்கும் அவசியமானது ஹெல்த் இன்சூரன்ஸ் அதே மாதிரி டெர்ம் இன்சூரன்ஸ்மே அவசியம் ஒரு

ஃபேமிலியோட இன்கம் ப்ரொவைடரை திடீர்னு எடுக்க நேரிட்டா அந்த ஃபேமிலி கஷ்டப்படாம இருக்கறதுக்காக தான் இந்த

டெர்ம் இன்சூரன்ஸ் டெர்ம் இன்சூரன்ஸ்ல ரொம்ப பெரிய கவரேஜ் குறைவான ப்ரீமியம்ல வாங்க முடியும் ஒரு வருஷத்துக்கு

நமக்கு எவ்வளவு செலவாகுமோ அதைவிட குறைஞ்சது 25 மடங்காவது இன்சூரன்ஸ் கவரேஜ் இருக்கணும் ₹4 லட்சம் ரூபாய்

செலவாகுதுன்னா குறைஞ்சது ஒரு கோடி ரூபாய்க்காவது இன்சூரன்ஸ் இருக்கணும் உங்களுக்கு தேவையான கவரேஜ் கால்குலேட்

பண்ணிட்டு போதுமான அளவுக்கு இன்சூரன்ஸ் இல்லைன்னு தோணுச்சுன்னா இந்த இன்சூரன்ஸையும் பிரையாரிடைஸ் பண்ணுங்க

அடுத்த 100 நாளுக்குள்ள எடுங்க இதுவரைக்கும் இன்சூரன்ஸ் இல்லைன்னா 10% ஆன்லைன் ப்ரீமியம் டிஸ்கவுண்ட்டோட ஒரு ஒரு

நல்ல டெர்ம் பிளான் வாங்கணும்னா அதுக்கான லிங்க்க டிஸ்கிரிப்ஷன்லயும் கமெண்ட்லயும் விடுறேன் செக் பண்ணி பாருங்க

இங்க பேசிக்கான இன்ஃபர்மேஷன ஃபில் பண்ணிட்டு உள்ள போனீங்கன்னா 50க்கும் மேற்பட்ட இன்சூரன்ஸ் ப்ரொவைடர்ஸ கம்பேர்

பண்ணி ஒரு நல்ல பிளான சூஸ் பண்ண முடியும் பாலிசி பசர்ல 247 கிளைம் அசிஸ்டன்ஸும் டெடிகேட்டட் ரிலேஷன்ஷிப் மேனேஜருமே

கிடைக்கும் சோ இந்த சேலஞ்ச் படி தேவையில்லாத இன்சூரன்ஸ் எல்லாம் கட் பண்ணிட்டு உங்களுக்கு தேவையான சேப்டி நெட்ஸ

ஃபில் பண்ணிரனும் அடுத்தது ஒன் லெஸ் டெட் சேலஞ்ச் அதாவது உங்ககிட்ட நிறைய கடன்கள் இருந்ததுன்னா அதுல அட்லீஸ்ட்

ஒரு கடனையாவது அடுத்த மூணு மாசத்துக்குள்ள அடைக்கணும் இல்ல அடைக்கிறதுக்கான வழியை கண்டுபிடிக்கணும் இதுக்கு

பண்ண வேண்டிய முதல் ஸ்டெப் நம்மகிட்ட என்ன என்னெல்லாம் கடன் இருக்குன்றத முதல்ல லிஸ்ட் பண்ணனும் அதுக்கு இந்த

டெம்ப்லேட் யூஸ் பண்ணிக்கலாம் இங்க நம்மளோட கடனோட பேரு மொத்தமா எவ்வளவு கடன் மீதி இருக்கு எவ்வளவு மாசம் மாசம்

கட்டுறோம் எவ்வளவு இன்ட்ரஸ்ட் எவ்வளவு சீக்கிரமா கட்டணும் அதை பிளெக்ஸிபிலா கட்ட முடியுமான்ற எல்லா

இன்ஃபர்மேஷனும் ஃபில் பண்ணிக்கோங்க இருக்கறதுலயே சின்ன கடன் அதாவது குறைவான அமௌன்ட்ல இருக்கற கடனை மேல வர

மாதிரியும் ரொம்ப பெரிய கடனை கீழ வரமாதிரியும் எழுதிருங்க இந்த சின்ன கடனை அடுத்த மூணு மாசத்துக்குள்ள

எப்படியாவது அட்ரஸ் பண்ணனும்னு சொல்லிட்டு அதுக்கான நடவடிக்கை எடுக்கணும் எக்ஸ்ட்ரா இன்கம் மூலமாவோ நம்ம

குறைச்ச எக்ஸ்பென்சஸ் யூஸ் பண்ணியோ இல்ல போனஸ் வந்தா அதை யூஸ் பண்ணியோ ஏதோ ஒரு வழியில இந்த கடனை அடைச்சிரணும்

இருக்க எல்லா கடன்கள்ல ஒரு கடனை அடைச்சோம்னாலே அதுவே நம்மளுக்கு ஒரு தனி கான்ஃபிடென்ஸ் கொடுத்துரும் அதுக்கு

அடுத்தது சின்ன கடனை அடைக்க ஆரம்பிப்போம் இந்த மாதிரி ஒவ்வொரு கடனா நம்மளால சீக்கிரமா அடைக்க முடியும்

இன்ஃபேக்ட் இந்த கடன் அடைக்கிறது எப்படி எமர்ஜென்சி ஃபண்ட் எப்படி உருவாக்கணும்னு சொல்லிட்டு இங்க இருக்க

ஒவ்வொரு டாபிக்கும் தனியா வீடியோஸும் பண்ணிருக்கேன் அதுக்கான லிங்கையும் டிஸ்கிரிப்ஷன்ல விடுறேன் செக் பண்ணி

பாருங்க இது எல்லாத்தையும் பண்ணதுக்கு அப்புறம் இன்வெஸ்ட்மென்ட்டுமே ரொம்பவுமே முக்கியம் அதுக்குதான்

இன்வெஸ்ட்மென்ட் ஸ்ட்ராடஜி சேலஞ் இதுவரைக்கும் இன்வெஸ்ட்மென்ட்ன்னு சொல்லிட்டு எதுவுமே பண்ணலைன்னா முதல்

ஸ்டெப் நீங்க இன்வெஸ்ட் பண்ண ஆரம்பிக்கிறது இப்படி இன்வெஸ்ட் பண்ணும் போதும் ரேண்டமா இஷ்டத்துக்கு இன்வெஸ்ட்

பண்ணக்கூடாது ப்ராப்பரான ஒரு போர்ட்போலியோல கேஷன்றது அவசியம் போர்ட்போலியோ அலகேஷன்னா என்ன மாசத்துக்கு இவ்வளவு

பணத்தை நான் தங்கத்துல போடுவேன் இவ்வளவு பணத்தை ஸ்டாக்ஸ் இல்ல மியூச்சுவல் ஃபண்ட்ஸ்ல போடுவேன் மீதிய டெட்

பிக்சட் இன்கம் இன்ஸ்ட்ருமென்ட்ஸ்ல போடுவேன்னு சொல்லிட்டு நமக்குன்னு சொல்லிட்டு ஒரு அலகேஷன டிஃபைன் பண்ணி

வச்சிருந்தோம் இந்த அலகேஷன் எல்லா இன்வெஸ்டர்ஸ்க்குமே ரொம்ப ரொம்ப முக்கியம் நம்மளோட மொத்த பணத்தையும் சும்மா

பேங்க் அக்கவுண்ட்ல வச்சிருந்தோம்னா அது எந்த வளர்ச்சியும் கொடுக்காது அதே மாதிரி மொத்த பணத்தையும் எடுத்துட்டு

போய் ஈக்விட்டி ஸ்டாக் மார்க்கெட்லயே போட்டுருந்தோம்னா மார்க்கெட் பயங்கரமா விழுந்ததுனா நமக்கு பெரிய நஷ்டம்

ஏற்படும் ப்ராப்பரா டைவர்சிபை பண்ணி கொஞ்சம் ஸ்டாக் மார்க்கெட்லயும் கொஞ்சம் டெட் இன்ஸ்ட்ருமென்ட்ஸ்லயும்

வச்சிருந்தா மார்க்கெட் விழுந்தாலும் நமக்கு பெரிய நஷ்டம் ஏற்படாது இப்ப விழும்போது டெட் இன்ஸ்ட்ருமென்ட்ஸ்ல

இருந்து எடுத்து மார்க்கெட்ல மூவ் பண்ணிரலாம் நல்ல லாபமும் பார்க்க முடியும் அதே மாதிரி sip ரொம்ப நாளுக்கு

முன்னாடி கான்ஃபிகர் பண்ணிருக்கீங்கன்னா அதே sip அமௌன்ட் பண்ணிட்டு இருந்தா பெரிய பிரயோஜனம் கிடையாது அதையுமே

டைம் டு டைம் ஸ்டெப் அப் பண்ற மாதிரி இருக்கும் இந்த மூணு மாசத்துல உங்களோட இன்வெஸ்ட்மென்ட்ஸ் எல்லாத்தையும் ரீ

விசிட் பண்ணி எதையாவது ரீபேலன்ஸ் பண்ணனும்னா ரீபேலன்ஸ் பண்ணுங்க அதாவது ஸ்டாக்ஸ்ல அதிகமா இருக்குன்னு

தோணுச்சுன்னா அதை எடுத்து டெட்ல மூவ் பண்ணனும்னா மூவ் பண்ணிக்கோங்க அதுவும் மார்க்கெட் பீக்ல இருக்கும்போது

பண்ணா அட்லீஸ்ட் நம்மளோட லாபத்தையாவது பாதுகாக்க முடியும் sip ஸ்டெப் அப் பண்ணனும்னாலும் அதையுமே பண்ணிருங்க சோ

ஓவர் ஆலா சம் அப் பண்ணோம்னா நம்மளோட சேவிங்ஸ் ரேட்ட இன்க்ரீஸ் பண்ண ட்ரை பண்ணனும் குறைஞ்ச பட்சம் 40% வைக்கணும்

அடுத்து இன்னொரு சோர்ஸ் ஆஃப் இன்கம் மூலம் குறைந்தபட்சம் ₹5000வது நம்மளால ஏர்ன் பண்ண முடியும்னு சொல்லிட்டு ப்ரூவ்

பண்ணனும் நம்மளோட எக்ஸ்பென்சஸ் எல்லாம் ட்ராக் பண்ணி குறைஞ்சது அஞ்சு தேவையில்லாத எக்ஸ்பென்சஸ் கட் பண்ணனும்

அடுத்த சில மாசங்கள்ல நமக்கு தேவையான எமர்ஜென்சி ஃபண்ட ரெடி பண்ணனும் தேவையில்லாத இன்சூரன்ஸ் எல்லாம்

நிறுத்திட்டு நமக்கு தேவையான இன்சூரன்ஸ கட்டாயமா எடுக்கணும் தேவையான இன்சூரன்ஸ்கான லிங்க்க

டிஸ்கிரிப்ஷன்லயும் கமெண்ட்லயும் விடுறேன் செக் பண்ணி பாருங்க இதுக்கு அடுத்து இருக்க கடன்கள்ல அட்லீஸ்ட் ஒரு

கடனையாவது அடுத்த மூணு மாசத்துல அடைக்கவோ இல்ல அடைக்கிறதுக்கான வழியோ ஏற்பாடு பண்ணனும் கடைசியா நம்மளோட

இன்வெஸ்ட்மென்ட் ஸ்ட்ராடஜிய ரீ விசிட் பண்ணனும் எங்கெல்லாம் இன்வெஸ்ட் பண்ணலாம் என்னெல்லாம் ஆப்ஷன்ஸ்

இருக்குன்னு தெரிஞ்சுக்கணும்ன்னா அடுத்து இந்த வீடியோவை செக் பண்ணி பாருங்க இதுவரைக்கும் பார்த்த இந்த

இன்ஃபர்மேஷன் ஏதோ ஒரு வகையில உங்களுக்கு யூஸ்ஃபுல்லா இருந்ததுன்னு தோணுச்சுன்னா இந்த வீடியோவை லைக் பண்ணுங்க

சேனலுக்கு இதுவரைக்கும் சப்ஸ்கிரைப் பண்ணலைன்னா சப்ஸ்கிரைப் பண்ணிட்டு அந்த பெல் ஐகானை கிளிக் பண்ணீங்கன்னா

இந்த சேனல்ல போடுற புது வீடியோஸோட நோட்டிபிகேஷன் உடனே வந்து சேரும் நன்றி மக்களே

Now that you’re fully informed, don’t miss this insightful video on 100 Days 🔥 7 Challenges 💰💪 You’ll Thank Yourself for Doing This – Manage Your Finances Before 2025.
With over 48423 views, this video deepens your understanding of Finance.

CashNews, your go-to portal for financial news and insights.

49 thoughts on “100 Days 🔥 7 Challenges 💰💪 You’ll Thank Yourself for Doing This – Manage Your Finances Before 2025 #Finance

  1. "அண்ணா, அரசுப் பணியாளர்கள் மாதம் ₹295 க்கு NHIS கட்டணமாக செலுத்துகிறார்கள். அந்த தொகை எவ்வளவு காப்பீடு அளிக்கிறது என்று சொல்லுங்க."

  2. Hii sir..
    I have planned to split the money into 2 halves and invest 50% in large midcap 250 index and other 50 % in small cap index fund. Is it advisable to invest both the funds in same fund house ? Both the funds are managed by the same fund manager too.. I am planning for a long time investment.

    And i thought I would invest in flexi cap funds as lump-sum amounts whenever possible. I would like to know your opinion on this.

  3. How i Stoped using Swiggy and Zomato
    I placed order dor 600-1000 Rupees theene Tiped 300 rupees and Put Cash on delivery and then don respond

    This won't affect tge delivery person because he'll get getting 300 Rupes tips he wount be pissed got waiting plus he'll get thaat food so he'll be happy

    On nect order ill be paying cancellation fee
    Which forced mee not to use Swiggy and Zomato

  4. 1. Am already saving 80%
    2. 5k extra i don't have idea how to
    3. No unnecessary expenses already
    4. No debt as well
    5. I have medical insurance other than the one from employer
    6. Have emergency fund to cover 1year worth the expenses.

  5. 1. 40% Saving rate. Sorry Anna. Lots of commitments. Saving 30% and paying for Term & Health insurance.

    2. Extra source of income. Yes trying to put Momo's shop Anna will do soon

    3. Fixing Expenses. Lots of online order in last few days. Will avoid it completely.

    4. 100% Emergency Fund. Yes I saved this amount.

    5. Add Safety Challenge. Yes Closed LIC. Now going to Close ICICI Prudential & Some Old PF accounts

    6. 1 Less Debt Challenge. Irukurathu 1 Kadan thaan Car Loan. 4 More years.

    7. Investment Check and Re-balance. Surely will do this. Will update after 100 days here Boosan Anna

  6. நான் வாங்கிய ஒரு Stock temporary suspension (ceat, Colgate, eqitas…,) ஆகி மீண்டும் வேறு ஒரு பெயர்ல வந்தா (ceatltd, colpal, Eqitasbank…, அது எனக்கு சொந்தம் ஆகுமா?

  7. 1) 40% savings rate challenge
    2) Earn 5000 extra income(minimum)
    3) Eliminate 5 unnecessary expenses challenge
    4) 100% emergency fund challenge
    5) Eliminate and add safety challenge(health insurance,surrender unnecessary insurance, term insurance)
    6) 1 less debt challenge
    7) Investment check and Rebalance plan

  8. Bro…Could you please clarify why there is so much difference between GoldBees and physical gold price/gram?

    Lets say I have 1000 units of GoldBees. As per AUM 1 unit ETF = 0.01 gram of actual gold.

    So my ETF value should be equal to 10g of actual 24 carat gold. Calculation as on 23/Sept:

    10 * 7600 (Approx 24 carat gold rate / gram) = 76000 rs
    ETF actual value = 1000 * 62.80 = 62800 rs

    Difference = 13200 rs… Would there be so much difference due to AMC charges?

  9. What is the contact email id contact for Tata motor DVR merge? I had 120 DVR shares. As per calculator released by Tata, supposed to get 78 shares of Tata motors by selling 6 shares from total of 84 by considering 10:7. But now only 56 credited, more than 35K loss in this merging and it is not profitable. Instead with same amount, directly should have bought more than 85 shares. Is there any official document which will be released to us to understand and use while filing Tax returns for each person?

  10. evlo daan expense kammi paninaalum basic expense ae income ku crct ta irku. no tour, no hotel foods, no new dress, no cosmetics, no parlour, nothing enjoyment in life because of compulsory savings. all income goes to basic needs like gas, eb, bike insurance, bike service, GI, phone recharge, baby powder, diaper , vaccination etc…. everything is very expensive . really cant afford

  11. Content etho repeat or already patha mari feel aguthu bro , konjam ethachu new va solluga , sector analysis, good and safe individual stocks for sip , stock market illama other investments plans mathiri ethachu video poduga

Comments are closed.