January 12, 2025
18-35 MUST WATCH | A PLAN FOR EARLY FINANCIAL FREEDOM (Tamil) | COAST FIRE Tamil |almost everything
 #Finance

18-35 MUST WATCH | A PLAN FOR EARLY FINANCIAL FREEDOM (Tamil) | COAST FIRE Tamil |almost everything #Finance


ஆல்மோஸ்ட் எவரிதிங் எவரிதிங் யூ நீட் டு நோ ஹலோ நண்பா மூணு பிரண்ட்ஸ் இருக்காங்க பாரி செந்தில் அப்புறம்

வெங்கட் மூணு பேரும் மிடில் கிளாஸ் ஃபேமிலில இருந்துதான் வராங்க இவங்க எல்லாரும் வேற வேற ஊர்ல இருந்து வந்து

காலேஜ்ல ஒன்னா மீட் பண்ணி பிரண்ட்ஸ் ஆயிடுறாங்க ஹாஸ்டல்ல இவங்க எல்லாம்தான் ஒன்னா டைம் ஸ்பென்ட் பண்ணுவாங்க

இவங்க எல்லாரும் ஒன்னா பிரண்ட்ஸா இருந்தாலும் மூணு பேரும் அவங்களோட காலேஜ் டிரஸ்ஸ வித்தியாச வித்தியாசமா யூஸ்

பண்ணாங்க அவங்களோட இன்ட்ரஸ்ட் போக்கஸ் கொடுத்தாங்க பாரிக்கு சின்ன வயசுல இருந்தே பணத்தோட இம்பார்ட்டன்ஸ்

தெரிஞ்சதுனால நல்லா படிக்கிறது காலேஜோட கிளாஸஸ் அட்டென்ட் பண்றதோட சேர்த்து ஃப்ரீ டைம்ல எல்லாம் பார்ட் டைம்

ஜாப்ஸ் இன்டர்ன்ஷிப்ஸ் இல்ல ஆன்லைன்ல ஃப்ரீலான்ஸ் வெப்சைட்ஸ்ல எல்லாம் படிக்கும்போதே பணத்தையும் சம்பாதிக்க

ஆரம்பிச்சுட்டான் செந்திலும் வெங்கட்டும் அவங்களோட ஃப்ரீ டைம்ம ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு இருந்தாங்க வெளிய

சுத்துறது ஹாஸ்டல் சண்டைக்கு எல்லாம் போறதுன்னு இப்படி டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு இருந்தாங்க இவங்க மூணு பேரும்

பிரண்ட்ஸா இருந்ததுனால ஒரு தடவை பேசிட்டே இருக்கும் போது வெங்கட் வந்து நீ இந்த ஜாப் எல்லாம் செஞ்சு

எவ்வளவுதான்டா சம்பாதிப்ப எப்படியும் நீ இப்ப ஒரு ஸ்டுடென்ட்னால ரொம்ப கம்மியாதான் காசு கொடுக்க போறாங்க இந்த

சின்ன அமௌன்ட் என்ன பெருசா உன் வாழ்க்கையில சேஞ்ச கொண்டு வந்தர போகுதுன்னு இப்படி ஒரு மைண்ட்செட்டோட இருந்தாங்க

ஆனா அவன் என்னதான் பண்றான் எப்படிதான் பணம் சம்பாதிக்கிறான்னு அவங்க இன்ட்ரஸ்ட் காட்டவே இல்லை இப்படி எல்லாம்

பாரி கூட டிஸ்கஸ் பண்ணிட்டு அவங்க படிக்கிற வேலையெல்லாம் மட்டும் சரியா முடிச்சிட்டு பாக்கி டைம் ஃபுல்லா

வெங்கட்டும் செந்திலும் டைம் பாஸ் பண்ண போயிடுவாங்க இப்படியே நாலு வருஷம் போயிடுச்சு நாலு வருஷம் முடிஞ்சதுக்கு

அப்புறம் இவங்க கிராஜுவேட்டும் ஆயிட்டாங்க இவங்க மூணு பேரை கம்பேர் பண்ணும்போது செந்தில் டாப்பரா இருந்ததுனால

கேம்பஸ் இன்டர்வியூல ஸ்டார்ட்டிங்லயே ஒரு 60000 சேலரி கிடைக்கிற மாதிரி ஒரு ஜாபை கிராக் பண்ணிட்டான்

வெங்கட்டுக்கும் 35000 சேலரி கிடைக்கிற மாதிரி ஒரு ஜாபை கிராக் பண்ணிட்டான் ஆனா பாரி வந்து கேம்பஸ் இன்டர்வியூல

அதிகமா ஃபோக்கஸ் பண்ணாததுனால நல்ல மார்க் எடுத்தாலும் ஜாப் மார்க்கெட் சரியா இல்லாததுனால சொந்த ஊருக்கே போய்

அங்க ஒரு 20 டு 25000 சேலரி கிடைக்கிற ஜாபுக்கு போக வேண்டிய நிலைமை வந்துருச்சு இதுக்கு அப்புறம் எல்லாருமே அவங்க

அவங்களோட ப்ரொபஷனல் அண்ட் பர்சனல் லைஃப்ல ரொம்ப பிஸி ஆயிட்டாங்க ஒரு 15 வருஷத்துக்கு அப்புறம் இவங்க மூணு

பேருக்கும் ஒண்ணா மீட் பண்றதுக்கு ஒரு ஆப்பர்சுனிட்டி கிடைச்சது செந்திலுக்கு ஒரு ஹை சேலரி ஜாப் கிடைச்சாலும்

அந்த ஜாப் ரொம்ப ஸ்ட்ரெஸ் ஃபுல்லா இருந்ததுனால அவனோட ஹெல்த்தை கண்டுக்காம விட்டு முன்ன இருந்ததை விட ரொம்ப

ஃபேட்டாவும் முடி எல்லாம் கொட்டிப்போய் ஒரு மாதிரி வயசான ஆள் மாதிரி தெரிய ஆரம்பிச்சுட்டான் அவன் பிரண்ட்ஸ்

எல்லாம் என்னடா ஆச்சுன்னு கேக்குறப்ப எங்கடா அதிக சேலரி குடுக்குறானுங்க அதுக்கு ஏத்த மாதிரி வேலையும்

வாங்கிடுறாங்க எப்பயுமே ஸ்ட்ரெஸ்டா இருக்குறதுனால அப்படியே நல்லா சாப்பிட்டுக்கிட்டு ஒரே இடத்துல உட்கார்ந்து

வேலை செஞ்சுகிட்டு எந்த எக்சர்சைஸும் பண்ணாம இப்படி ஆயிட்டேன் போல நானும் என்னோட ஹெல்த்தை கவனிக்காம

விட்டுட்டேன்னு செந்தில் சோகமா சொல்றதை கேட்டாங்க நல்ல இன்கம் இருந்தாலும் இஎம்ஐ லோன்னு நிறைய கட்ட வேண்டி

இருக்கு அதனாலே ஜாப்ல ஃபோக்கஸ்டா இருக்க வேண்டிய ஸ்ட்ரெஸ் எனக்கு இருக்குன்னு செந்தில் அவனோட 15 வருஷ ஸ்டோரியை

ஷேர் பண்ணான் இதுக்கு அப்புறம் வெங்கட் நீ என்ன பண்றன்னு இப்ப கேக்குறப்ப நான் என்னோட ஜாபை குயிட் பண்ணிட்டு இப்ப

புது பிசினஸ் ஸ்டார்ட் பண்ணலாம்னு இருக்கேன் அப்படின்னு சொல்றதை கேட்ட உடனே எது பிசினஸா பிசினஸ் எல்லாம்

ஆரம்பிக்கணும்னா பணம் தேவைப்படுமே அவ்வளவு பணம் இருக்கா உன்கிட்ட இல்ல உன்னோட வைப்பும் ஜாபுக்கு போய்

பினான்சியலா உனக்கு சப்போர்ட் பண்றாங்களா அப்படின்னு செந்தில் கேக்குறப்ப இல்லடா அதெல்லாம் கிடையாது சின்ன

வயசுல இருந்தே பிசினஸ்தான் பண்ணனும்னு ஆசை ஆனா நாலேட்ஜும் பணமும் இல்ல இப்ப நாலேட்ஜும் வந்துருச்சு சேவிங்ஸ்

அண்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் எல்லாம் பண்ணதுனால இப்ப ஒரு பிசினஸ் ஸ்டார்ட் பண்ணலாம்ன்ற ஐடியால இருக்கேன் நிறைய

வொர்க் பண்ணனும் அப்படின்னு வெங்கட் அவன் பிரண்ட்ஸ் கிட்ட சொல்லிட்டு இருந்தான் இப்படி பேசிக்கிட்டே

இருக்குறப்ப ஏய் பாரி நீ இப்ப என்ன பண்ற இன்னும் அந்த நார்மல் ஜாப்ஸ்ல தான் வொர்க் பண்றியா மேபி உனக்கு இன்ட்ரஸ்ட்

இருந்தா என்னோட பிசினஸ்ல என் கூட சேர்ந்து வொர்க் பண்றியா அப்படின்னு கேக்குறப்ப இல்லடா வெங்கட் எனக்கும்

ஜாபுக்கு போகணும்னு அவசியம் இல்லை நான் ஆல்ரெடி பினான்சியல் ஃப்ரீடம் அச்சீவ் பண்ணிட்டேன்னு சொன்னான் இப்போ

போர் அடிக்குதுன்னு டெய்லி எக்ஸ்பென்சஸ் மேனேஜ் பண்ற அளவுக்கு சும்மா ஒரு ஜாபுக்கு போயிட்டு இருக்கேன்னு

சொன்னான் இதை கேட்டுட்டு செந்திலுக்கு ஒண்ணுமே புரியல எப்படிடா இவன் இந்த மாதிரி நிலைமைக்கு வந்தான் நான்தானே

நம்ம பிரண்ட்ஸ் குரூப்லயே அதிகமான சேலரியை வாங்கினேன் எனக்கே கடன் இஎம்ஐன்னு இவ்வளவு பிரச்சனை இருக்கு இவன்

ஸ்டார்ட்டிங்ல இருந்தே ரொம்ப கம்மியான சேலரிதான் வாங்கிட்டு இருக்கான் இப்பயும் அவ்வளவு சம்பளம் வாங்கல

அப்புறம் எப்படி இந்த நிலைமையை ரீச் பண்ணான் அப்படின்னு செந்தல் ரொம்ப கன்பியூஸ்ட் ஆயிட்டான் வெங்கட்டுக்கும்

இது ஷாக்கிங்காதான் இருந்தது ஏன்னா செந்தில் அளவுக்கு ஸ்டார்ட்டிங் சேலரி வாங்கலைன்னா கூட நான் ஃபோக்கஸ்டா

நல்லா வேலை செஞ்சு சேவிங்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் எல்லாம் பண்ணதுனால இப்ப பிசினஸ் ஆரம்பிக்கிற அளவுக்கு

நிலைமைக்கு வந்துட்டேன் நம்ம தான் இருக்கறதுலயே சூப்பரான பொசிஷன்ல இருப்போம்னு பார்த்தா இந்த பாரி ஆல்ரெடி

பினான்சியல் ஃப்ரீடம் அச்சீவ் பண்ணிட்டேன்னு சொல்றானே இது எப்படி நடந்ததுன்னு இவங்க ரெண்டு பேரும் ரொம்ப

யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க நீ என்னதான்டா பண்ண உன்னோட ஸ்டோரியை எங்களுக்கு ஷேர் பண்ணுன்னு பாரியோட ஸ்டோரியை

கேக்குறதுக்கு ரொம்ப ஆர்வமாயிட்டாங்க இதுக்கு அப்புறம் பாரி வந்து சீ நான் காலேஜ் லிஸ்ட்ல பணம் சம்பாதிச்சுண்டு

இருந்தது உங்க ரெண்டு பேருக்கும் தெரியும் எனக்கு அந்த நேரத்துல எந்த பர்சனலான எக்ஸ்பென்சஸ்ும் கிடையாது எல்லா

செலவையும் எங்க அப்பாதான் பார்த்துட்டு இருந்தாரு இதனால எல்லா அமௌன்ட்டையும் சேவ் பண்ணி இன்வெஸ்ட் பண்ணிட்டு

இருந்தேன் சோ காலேஜ்ல இருந்து நான் கிராஜுவேட் பண்றதுக்குள்ள ஓரளவுக்கு நல்ல சேவிங்ஸே வச்சிருந்தேன் வேலை

கிடைச்சதுக்கு அப்புறமா அப்பயும் பெருசா செலவு பண்ணாம அதையும் சேவ் பண்ணி இன்வெஸ்ட் பண்ணிட்டே இருந்தேன் ஏன்னா

ஒன்ஸ் கல்யாணம் ஆயிடுச்சுன்னா என்னோட எக்ஸ்பென்சஸ் எல்லாம் அதிகமாயிடும் அப்போ என்னால அவ்வளவா சேவ் பண்ண

முடியாதுன்னு எனக்கு முன்னாடியே தெரிஞ்சதுனால அதே நேரத்துல ஆல்மோஸ்ட் எவரிங் சேனல்ல பவர் ஆஃப் காம்பவுண்டிங்

பத்தி வீடியோ எல்லாம் பார்க்கும்போது எவ்வளவு சீக்கிரம் இன்வெஸ்டிங்க ஸ்டார்ட் பண்றோமோ அந்த அளவுக்கு

ஃபியூச்சர்ல நமக்கு டைம் தான் ஒரு பெரிய அட்வான்டேஜா இருக்கும்னு புரிஞ்சதுனால சோ இந்த டைம் அட்வான்டேஜ்

யூட்டிலைஸ் பண்ணிக்க செகண்ட் இயர்ல இருந்து சம்பாதிச்ச எல்லாத்தையுமே நான் கம்ப்ளீட்டா இன்வெஸ்ட் பண்ணி

கிராஜுவேட் ஆகுறதுக்குள்ள ஒரு எட்டு லட்சத்துக்கான போர்ட்போலியோவ பில்ட் பண்ணிட்டேன் இதே விஷயத்தை என்னோட ஊர்ல

ஸ்கூல் டேஸ்ல என்னோட பிரண்டா இருந்த பையனும் பண்ணிட்டு இருந்தான் நானும் அவனும் சம்பாதிச்ச பணத்தை எங்க

இஷ்டத்துக்கு தான் இன்வெஸ்ட் பண்ணனும் நான் வந்து பர்சனலா ஹை க்ரோத் கம்பெனிஸ்ல இன்வெஸ்ட் பண்ணேன் அது எனக்கு

ஆனுவலா ஒரு 17% குரோத் ரேட்ட கொடுத்தது சோ இப்ப 15 வருஷத்துக்கு அப்புறம் அதோட வொர்த் வந்து 85 லாக்ஸா இருக்கு ஜாபை

ஸ்டார்ட் பண்ணதுக்கு அப்புறம் இந்த ஃப்ரீலான்சிங் இன்கம் எல்லாம் போயிடுச்சு ஆனா ஜாப்ல இருந்து கிடைக்கிற

இன்கம்லயும் 20% சேவ் பண்ணேன் 15 வருஷத்துக்கு முன்னாடி 5000 sip ஸ்டார்ட் பண்ணேன் அதை 10% ஸ்டெப் அப் பண்ணி ஆனுவலா 12%

ரிட்டர்ன்ல அதுவும் ஒரு 43 லாக்ஸ் கார்பஸா இன்னைக்கு வளர்ந்து நிக்குது சோ டோட்டலா ஒரு 128 கிரோர்ஸ்க்கு நான்

நெட்வொர்த பில்ட் பண்ணிட்டேன் இதுதான் என்ன பினான்சியல் ஃப்ரீயா மாத்திடுச்சு நான் ஒரு டியர் டூ சிட்டில

வாழ்ந்துட்டு இருக்கறதுனால என்னோட மன்த்லி எக்ஸ்பென்ஸ் வந்து ஒரு 35000 தான் வருது ஆனுவலா 42 லாக்ஸ் இருந்தா என்னோட

செலவெல்லாம் மேனேஜ் பண்ணிடுவேன் ட்ரெடிஷனல் ஃபயர் கால்குலேஷன் படி ஆனுவல் எக்ஸ்பென்ஸ் ஓட 25 டைம்ஸ மல்டிப்ளை

பண்ணி அதுல வர நம்பரை இன்வெஸ்டடா வச்சிருந்தோம்னா நம்ம பினான்சியல் ஃப்ரீடம் அச்சீவ் பண்ணிட்டோம்னு சொல்லுவாங்க

அப்படி இந்த கால்குலேஷன் படி பார்த்தா என்னோட நம்பர் வந்து 15 கிரோர்ஸா வருது 37 ஏஜ்க்குள்ளயே நான் 128 கிரோர்ஸ்

போர்ட்போலியோ பில்ட் அப் பண்ணி இந்த நம்பரை ஈஸியா அச்சீவ் பண்ணிட்டேன் எனக்கு 28 வயசுல மேரேஜ் ஆச்சு ஆனா என்

பிரண்டுக்கு 26 வயசுலயே மேரேஜ் ஆயிடுச்சு மேரேஜ் ஆனதுக்கு அப்புறம் அவங்க அப்பா அம்மா ஒரு லோன் போட்டு வீடை கட்ட

சொன்னாங்க அவனும் கட்டினான் ஆனா அந்த வீடு கட்டி முடிக்கிற நேரத்துல அன்பார்சுனேட்டா அவன் ஒரு ஆக்சிடென்ட்ல

இறந்து போயிட்டான் ஒரு லோன் பர்டனோட அவனோட ஃபேமிலியை விட்டுட்டு போயிட்டான் எனக்கு அவன் இன்வெஸ்ட்மென்ட்ஸ்

எல்லாம் பண்ணிருக்கான்னு தெரியும்ன்றதுனால அவனோட என்னோட ஃபேமிலிக்கு அந்த இன்வெஸ்ட்மென்ட்ஸ வித்து லோனை

செட்டில் பண்ண ஹெல்ப் பண்ணேன் ஆனா இந்த இன்சிடென்ட் தான் டெர்ம் லைஃப் இன்சூரன்ஸோட இம்பார்ட்டன்ஸ எனக்கு புரிய

வச்சது அந்த நேரத்துல என்கிட்ட 25 லட்சம் ரூபாய்க்கு ஒரு போர்ட்போலியோ இருந்தது ஆனா இந்த மாதிரி ஏதாவது

அன்பார்சுனேட்டா நடந்துட்டா வேற வழியே இல்லாம என்னோட ஃபேமிலி இந்த இன்வெஸ்ட்மென்ட்ஸ விக்க வேண்டி இருக்கும் சோ

என்னோட ஃபேமிலியோட பினான்சியல் ஃபியூச்சர் ப்ரொடெக்ட் பண்ணிக்கிறதுக்கு கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி நான் ஒரு

கோடிக்கான டெர்ம் லைஃப் இன்சூரன்ஸ் கவரை எடுத்துக்கிட்டேன் நான் எங்கா இருந்ததுனால எனக்கு லோ ப்ரீமியமும்

கிடைச்சது என்னோட இன்வெஸ்ட்மென்ட்ஸையும் ப்ரொடெக்ட் பண்ண முடிஞ்சது அன்பார்சுனேட்டா நான் இல்லாம போயிட்டேன்னா

என்னோட ஃபேமிலியோட ஃபியூச்சர் எக்ஸ்பென்சஸ இல்ல லோன் மாதிரி பினான்சியல் ப்ராப்ளம்ஸ இந்த இன்சூரன்ஸ் அமௌன்ட்

பார்த்துக்கோன்னு எனக்கு தெரியும் சோ உங்களோட கரண்ட் ஆனுவல் இன்கம் எவ்வளவு இருக்கோ அதை 20 மடங்கு மல்டிப்ளை பண்ணி

என்ன அமௌன்ட் கிடைக்குதோ மினிமம் அந்த அளவுக்காச்சு ஒரு லைஃப் இன்சூரன்ஸ் கவரை எடுத்துக்கோங்க டிஸ்கிரிப்ஷன்ல

இருக்கற லிங்க்க கிளிக் பண்ணி பார்த்தீங்கன்னா இப்பலாம் 2 கிரோர்ஸ்க்கான கவர் வந்து நீங்க எங்கா இருந்தீங்கன்னா 600

டு 700 பர் மந்த்ல இருந்து ஸ்டார்ட் ஆகுதுன்னு உங்களால புரிஞ்சுக்க முடியும் 35 வயசுக்கு முன்னாடியே

எடுத்துட்டீங்கன்னா இந்த ப்ரீமியம் அமௌன்ட் எல்லாம் கம்மியா இருக்கும் ஏன்னா உங்களுக்கு வயசு ஆக ஆக இந்த

ப்ரீமியம்ஸ் இன்க்ரீஸ் ஆயிட்டே போகும் சோ உங்களோட ஓன் டீடைல்ஸ் என்டர் பண்ணி 51 பிளஸ் அவைலபிள் ஆப்ஷன்ஸ கம்பேர்

பண்ணி பார்த்து உங்களுக்குன்னு ஒரு டேர்ம் லைஃப் இன்சூரன்ஸ 10% ஆன்லைன் டிஸ்கவுண்ட்டோட 247 கிளைம் அசிஸ்டன்ஸோட நீங்க

செலக்ட் பண்ணனும்னு நினைச்சீங்கன்னா டிஸ்கிரிப்ஷன்ல இருக்கற லிங்க்க கிளிக் பண்ணி உங்க டீடைல்ஸ் என்டர்

பண்ணீங்கன்னா லிஸ்ட் ஆஃப் கோட்ஸ் வரும் அந்த கோட்ஸ கம்பேர் பண்ணி பார்த்து உங்களுக்குன்னு ஒரு பிரிப்பர்ட் ஆப்ஷன

செலக்ட் பண்ணிக்கோங்க இதை பத்தி இன்னும் டீடைல்ஸ் தெரிஞ்சுக்க சேனல்ல இருக்கற இந்த இன்சூரன்ஸ் பிளே லிஸ்ட்ட செக்

பண்ணி பாருங்க சோ இதுதான்டா என்னோட ஸ்டோரி இப்படித்தான் நான் வந்து பினான்சியல் ஃப்ரீடமே அச்சீவ் பண்ணேன்

இன்சூரன்ஸ் மூலமா வெல்த்தை ப்ரோடெக்ட்டும் பண்ணிக்கிட்டேன் இப்போ இந்த பாயிண்ட் ஆஃப் டைம்ல நான் என்னோட கோஸ்ட்

ஃபையர் ஜெர்னிய என்ஜாய் பண்ணிட்டு இருக்கேன் அப்படின்னு பாரி அவனோட ஸ்டோரியை கம்ப்ளீட் பண்ணான் இதை கேட்டுட்டு

ஏய் இரு ஃபயர் ஓகே அது என்ன கோஸ்ட் ஃபையர் அப்படின்னு பாரியோட பிரண்ட்ஸ் அவன்கிட்ட கேக்குறப்ப ஓகேடா நான்

எக்ஸ்பிளைன் பண்றேன்னு சொல்லிட்டு பாரி வந்து ஃபர்தரா டைப்ஸ் ஆப் ஃபையர் பத்தி எக்ஸ்பிளைன் பண்ண ஸ்டார்ட்

பண்ணான் ஃபர்ஸ்ட் ஃபயரை பத்தி பார்த்தோம்ன்னா அதோட ஃபுல் ஃபார்ம் என்ன பினான்சியல் இன்டிபென்டன்ஸ் ரிட்டையர்

ஏர்லி அப்படிங்கறதுதான் அதோட ஃபுல் ஃபார்ம் இந்த விஷயத்தை ஃபாலோ பண்ணனும்னு நினைக்கிறவங்க அவங்களோட ஆனுவல்

எக்ஸ்பென்சஸை கால்குலேட் பண்ணி அதைவிட 25 மடங்கு அதிகமான இன்வெஸ்ட்மென்ட் கார்பஸ கொண்டு வந்துட்டாங்கன்னா அதை

தான் நம்ம ஃபயர்ன்னு சொல்லுவோம் ஃபார் எக்ஸாம்பிள் சிம்பிளா எக்ஸ்பிளைன் பண்ணோம்ன்னா வருஷத்துக்கு ₹4 லட்சம்

உங்க வீட்ல செலவாகுது அதோட 25 டைம்ஸ் எவ்வளவு 1 கிரோர் அந்த 1 கிரோர்ன்ற அமௌன்ட்ட நீங்க சீக்கிரமா சேர்த்து வச்சு

ஆல்ரெடி இன்வெஸ்ட் பண்ணி வச்சிட்டீங்கன்னா அந்த இன்வெஸ்ட்மென்ட் கார்பஸ் வளர்ந்துகிட்டே போகும் ஆனா இதுக்கு மேல

நீங்க இன்கம் ஏர்ன் பண்ணாம ரிட்டையர் ஆகுறதுனால இதுல இருந்து வருஷத்துக்கு சேஃப்பான 4% வித்ட்ரால் ரேட்டை நீங்க

மெயின்டைன் பண்ணீங்கன்னா இன்பிலேஷன் டாக்ஸ் எல்லாம் சைடுல வச்சுக்கிட்டு அதை பத்தி யோசிக்காம பாக்குறப்ப

தியரிட்டிக்கலா நீங்க ரிட்டையர் ஆக முடியும்ன்றதுதான் இந்த ஃபயரோட கான்செப்ட் இதை தான் ஃபயர் ஃபயர்னு எல்லாரும்

சொல்லுவாங்க ஆனா நான் இந்த ஃபயர் ரூட்டை ஃபாலோ பண்ணாம கோஸ்ட் ஃபயர் ரூட்ட ஃபாலோ பண்ணேன் அது என்னன்னா கிட்டத்தட்ட

இதே மாதிரிதான் ஆனா காம்பவுண்டிங் ஓட ரூல சரியா புரிஞ்சு ஏர்லி ஸ்டேஜ்ல இன்வெஸ்ட் பண்றது எவ்வளவு முக்கியம்னு

தெரிஞ்சுகிட்டதுனால என்னோட காலேஜ் டேஸ்ல இருந்தே நான் டைம்ம வேஸ்ட் பண்ண கூடாதுன்னு கஷ்டப்பட்டு வொர்க் பண்ண

ஆரம்பிச்சு ஸ்டார்ட்டிங் 5 டு 10 இயர்ஸ்குள்ளயே என்னோட லைஃப் டைம் செட்டில்மென்ட்க்கான வேலையை முடிச்சிட்டேன்

ஏன்னா இந்த சார்ட்ட பார்த்தீங்கன்னாலே காஸ்ட் ஆஃப் வெயிட்டிங் உங்களுக்கு புரிஞ்சுரும் ஃபர்ஸ்ட் ஆறு

வருஷத்துக்கு இன்வெஸ்ட் பண்ணிட்டு அதுக்கப்புறம் இன்வெஸ்ட்டே பண்ணாம விட்டா கூட 65 ஏஜ் அப்ப ஒரு மில்லியன் டாலர்ஸ

இவரால ரீச் பண்ண முடியுது ஆனா அந்த ஃபர்ஸ்ட் ஃபியூ இயர்ஸ விட்டுட்டு தொடர்ந்து அடுத்த 32 வருஷத்துக்கு இன்வெஸ்ட்

பண்ணிட்டு வந்தா கூட கிட்டத்தட்ட அதே லெவல்ல தான் இவரு 65 வது வயசுல ரீச் பண்ண பண்றாரு சோ கோஸ்ட் வயரோட ரூட் இதுதான்

ஃபர்ஸ்ட் ஃபியூ இயர்ஸ்ல ரொம்ப அதிகமா கஷ்டப்பட்டு ஃபியூச்சர்ல நீங்க ஒரு கோடீஸ்வரன் ஆகுற சீட்டை ரிசர்வ்

பண்ணிக்கிட்டீங்கன்னா ஒரு மேரிட் லைஃப் என்டர் ஆகும்போது உங்களுக்கு பொறுப்புகள் அதிகமாகும் போது நம்ம தான்

ரிட்டையர்மெண்ட்க்கு முன்னாடியே ரிசர்வேஷன் பண்ணிட்டோமேன்னு பணத்தோட ஸ்ட்ரெஸ் இல்லாம ஃபியூச்சர் பத்தி

வருத்தப்பட்டுகிட்டே இல்லாம அதிகமா சம்பாதிக்கணும்னு பிரஷர் இல்லாம உங்க ஹெல்த்த ஒழுங்கா பார்த்துக்கிட்டு

அதுக்கு டைம் ஸ்பென்ட் பண்ணிக்கிட்டு ரிலாக்ஸ்டா உங்க நார்மல் டே டு டே எக்ஸ்பென்சஸ் மேனேஜ் பண்ணிக்கிட்டு நீங்க

உங்க ரிட்டையர்மெண்ட்ட நோக்கி ஈஸியா கோஸ்ட் பண்ண முடியும் பாரி இந்த சார்ட்ல இருக்கற ஃபர்ஸ்ட் ஆப்ஷன ஃபாலோ

பண்ணான் வெங்கட் இந்த பக்கம் இருக்குற செகண்ட் ஆப்ஷன ஃபாலோ பண்ணான் அவன் லேட்டா ஸ்டார்ட் பண்ணாலும் அட்லீஸ்ட்

ஸ்டார்ட் பண்ணதுனால இன்கமும் ஓரளவுக்கு நல்லா இருந்ததுனால அவனும் பாரியோட லெவலுக்கு மேட்ச் பண்ணிட்டான் அவன்

கொஞ்சம் ஆம்பிஷியஸா இருக்குறதுனால ஃபியூச்சர்ல பிசினஸ் எல்லாம் பண்ணனும்னு ஆசைப்படுறான் ஆனா செந்திலுக்கு

அதிகமா இன்கம் இருந்தாலும் பினான்சியல் நாலேஜ் இல்லாததுனால இந்த ரெண்டு ஆப்ஷன்ல எதையுமே ஃபாலோ பண்ணாம இன்கம் ஏற

ஏற லைஃப் ஸ்டைலையும் இன்க்ரீஸ் பண்ணிக்கிட்டு இஎம்ஐ லோன்னு இதோட டென்ஷன்லயே சுத்திக்கிட்டு இருந்தான் இந்த

ஸ்ட்ரெஸ்னால அவனோட ஹெல்த்தையும் லூஸ் பண்ணிட்டான் இதுதான் ஃபயர் அண்ட் கோஸ்ட் ஃபையருக்கான வித்தியாசம் ஃபயர்ல

ரிட்டையர்மெண்ட்ட நோக்கி நம்ம வேலையை செய்யக்கூடாதுன்னு யோசிப்பாங்க ஆனா கோஸ்ட் ஃபயர்ல லைஃப்ோட ஏர்லி

ஸ்டேஜஸ்லயே வந்து மேக்ஸிமமா எவ்வளவு இன்வெஸ்ட் பண்ண முடியுமோ அவ்வளவு இன்வெஸ்ட் பண்ணிட்டு பேலன்ஸ் லைஃப் டைம்ம

வேலையெல்லாம் விட்டுட்டு சும்மாலாம் உட்காராம அவங்களுக்கு புடிச்ச வேலையை செஞ்சுகிட்டு ஓரளவுக்கு அவங்க

எக்ஸ்பென்சஸ் மேனேஜ் பண்ற அளவுக்கு இன்கம சம்பாதிச்சுட்டு கேரண்டிடா பணக்காரன் ஆகுறதுக்கு சீட்டை ரிசர்வ்

பண்ணிடுவாங்க ஏன்னா அவங்க காம்பவுண்டிங்கோட கான்செப்ட்ட புரிஞ்சுகிட்டு டைம்ம அவங்களோட அட்வான்டேஜ்க்கு யூஸ்

பண்ணிக்கிறாங்க இப்படிப்பட்ட பினான்சியல் நாலேஜ் இருக்குறவங்க அவங்களுக்கு கல்யாணம் ஆகி குழந்தை பிறக்கும்

போது அந்த குழந்தைக்கு அவங்க பேர்ல தனியா ஸ்டார்ட்டிங்லயே ஒரு 5 லாக்ஸ் இன்வெஸ்ட்மெண்ட்டா போட்டுட்டாங்கன்னா அது

ஆவரேஜா 13% குரோ ஆனா கூட 25 வது வயசுல அவங்க அத தொறந்து பார்க்கும்போது அதோட வேல்யூ ஒரு கோடிக்கு மேல இருக்கும்

அவங்களோட பினான்சியல் ஜெர்னியே ஒரு கோடீஸ்வரனா ஸ்டார்ட் பண்ணுவாங்க இனிமே அவங்க ரிட்டையர்மென்ட்க்கு சேர்க்காம

அவங்க நார்மல் எக்ஸ்பென்சஸ் பார்த்துகிட்டா கூட ஒரு ரூபாய் கூட அடிஷனல் இன்வெஸ்ட்மென்ட் பண்ணலனா கூட அவங்களோட

ரிட்டையர்மென்ட் குள்ள அந்த வெல்த் வந்து பல மடங்கு வளர்ந்திருக்கும் எல்லாமே உங்க மைண்ட்செட் அண்ட்

பினான்சியல் நாலேஜ்ல தான் இருக்கு சோ இந்த மாதிரி நாலேட்ஜ் கெயின் பண்ணி இம்மீடியட்டா ஆக்சன் எடுக்குறதுதான்

ரொம்ப முக்கியமான விஷயம்னு புரிஞ்சுக்கோங்க பைனலா இன்பிலேஷன் என்ற ஒரு அவாய்ட் பண்ண முடியாத டாக்ஸ் பத்தி

கொஸ்டின்ஸ் இருக்கலாம் இந்த வீடியோல நம்ம இன்பிலேஷன பத்தி பேசவே இல்லை இந்த வீடியோல பார்த்த எக்ஸாம்பிள் மாதிரி

பாரிக்கு இப்ப கரண்ட் எக்ஸ்பென்சஸ் 35000 இருந்தாலும் ஃபியூச்சர்ல அது இன்பிலேஷனால அதிகமாகும்ல அவர் ஃபாலோ பண்ற

ஸ்ட்ராடஜி கோஸ்ட் ஃபையர் ஸ்ட்ராடஜியா இருந்தாலும் அதாவது அதிகமான பணத்தை சேர்த்தாலும் அவர் ரிட்டையர் ஆக

போறதில்ல அவரே ஏர்ன் பண்ணி அவரோட எக்ஸ்பென்சஸ் மேனேஜ் பண்ண போறாரு பட் ஒருத்தர் இந்த ஃபயரை சீரியஸா

எடுத்துக்கிட்டு ரிட்டையர்மெண்ட்டையும் ஏர்லியா பண்ணனும்னு நினைக்கிறாருன்னா இதுக்கு மேல இன்கம் ஏர்ன் பண்ணாம

அவர் சேர்த்து வச்ச பணத்தையும் இன்வெஸ்ட்மென்ட்ஸையும் நம்பி ஃபியூச்சர்ல அவரோட எக்ஸ்பென்சஸ் மேனேஜ் பண்ண

போறாருன்னா அவரு இன்பிலேஷன பத்தி கவலைப்படணுமா அப்படின்னு உங்களுக்கு ஒரு கொஸ்டின் இருக்கலாம் வாங்க அதை ஒரு

கால்குலேஷன் மூலமா புரிஞ்சுப்போம் இப்ப இன்னைக்கு ஒருத்தர் கிட்ட 20 லாக்ஸ் இருக்குறதா கன்சிடர் பண்ணிப்போம்

இப்படிப்பட்ட ஒரு அமௌன்ட் இருக்கும்போது அவரு ஃபயர் அச்சீவ் பண்ணனும்னு ஆசைப்படுறாருன்னா அவரு அச்சீவ் பண்ற

ரேட் ஆஃப் ரிட்டர்ன் வந்து எவ்வளவு முக்கியமான விஷயம்னு இப்ப உங்களுக்கு புரியும் பாருங்க 20 லட்சம் இருக்கு ஆனா

அதை வந்து நான் ரிஸ்க் எடுக்க மாட்டேன் சுத்தமா என்னோட போர்ட்போலியோ கொஞ்சம் கூட மேல கீழ எல்லாம் போகக்கூடாது ஒரே

மாதிரி பிக்ஸ்டா எனக்கு ரிட்டர்ன் வரணும் எப்பயுமே மேல போயிட்டேதான் இருக்கணுமே தவிர அதுல கீழ போறது திரும்ப மேல

போறதுன்ற பிளக்சுவேஷன்லாம் இருக்கக்கூடாதுன்னு அவரு பயந்து பயந்து சேஃப்பான fd இல்ல டெட் இன்ஸ்ட்ருமென்ட்ஸ்ல

போட்டாருன்னா அவருக்கு அது மே பி ஒரு 75% இன்ட்ரஸ்ட் கொடுக்கலாம் ஆனா இந்தியால எல்லா செக்டார்ஸையும் கம்பேர் பண்ணி

ஆவரேஜா இன்பிலேஷன் எடுத்து பார்க்கும்போதே அதுவே 75% கிட்ட வர்றதுனால 10 வருஷத்துக்கு அப்புறம் இவரோட 20 லட்சம் 40

லட்சமா ஆகியிருக்கலாம் ஆனா அது வாங்கக்கூடிய பொருட்களோட வேல்யூ அதே மாதிரிதான் இருக்கும் மெடிக்கல்

எக்ஸ்பென்சஸ் மாதிரி ஹை இன்பிலேஷன் இருக்க செக்டார பார்த்தீங்கன்னா அந்த பணம் இங்க டிவேல்யூவே ஆகி இருக்கும்

அதாவது 10 வருஷத்துக்கு முன்னாடி இருக்கற ஒரு சர்ஜரி எக்ஸ்பென்ஸும் 10 வருஷத்துக்கு அப்புறமா இருக்கற சர்ஜரி அண்ட்

மெடிக்கல் எக்ஸ்பென்சஸ் வந்து ஒரே மாதிரி இருக்காது நீங்க 75% உங்க பணத்தை குரோ பண்ணாலும் அதைவிட அதிகமாதான் அந்த

செலவு இருக்கும் சோ நீங்க இந்த பணத்தை எங்க செலவு பண்றீங்கன்றதுலதான் அந்த பணத்துக்கு கிடைக்கக்கூடிய வேல்யூ

வித்தியாசப்படும் சோ நீங்க மினிமம் உங்க பணத்தை சேவ் பண்ணி கொஞ்சமாவது குரோ பண்ணனும்னு நினைச்சீங்கன்னா நீங்க

மினிமம் 13 டு 15% குரோத் கொடுக்கிற இன்டெக்ஸ் ஃபண்ட்ஸ்லயாச்சும் இன்வெஸ்ட் பண்ணி ஆகணும் இன்னும் ஃபாஸ்ட்டான குரோத்

உங்களுக்கு தேவைப்படுதுன்னா கண்டிப்பா நீங்க இன்டிவிஜுவல் ஸ்டாக்ஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் எப்படி பண்றதுன்னு

கத்துக்கிட்டே ஆகணும் ஏன்னா ஒரு சரியான ஸ்டாக்க சரியான டைம்ல நீங்க பை பண்ணீங்கன்னா அதுவும் லார்ஜ்

குவான்டிட்டிஸ்ல பை பண்ணீங்கன்னா அந்த ஒரு கம்பெனியே உங்களோட வெல்த்த பல மடங்கு அதிகப்படுத்திரும் சோ இங்க நீங்க

புரிஞ்சுக்க வேண்டியது என்னன்னா உங்க ரிட்டர்ன் ரேட் அதிகமா இருந்ததுன்னா நீங்க இன்பிலேஷன பத்தி கவலைப்பட

தேவையில்லை ஏன்னா நம்ம முன்னாடி பார்த்த எக்ஸாம்பிள் படி அந்த 20 லாக்ஸ நம்ம குரோ பண்ண ட்ரை பண்ணும்போது அது ஒரு ஒரு

10 வருஷத்துக்கும் எப்படிப்பட்ட ரிட்டர்ன் தருதுன்னு நம்ம கால்குலேட் பண்ணி பார்த்தா 75% க்கு இந்த மாதிரி ஒரு

ரிட்டர்னையும் 14% இந்த மாதிரி ஒரு ரிட்டர்ன் ரிட்டர்னையும் 20% க்கு இப்படிப்பட்ட ஒரு ரிட்டர்னையும் தருது சோ

இன்பிலேஷன 7.5%-ன்னு கன்சிடர் பண்ணா கூட ரிட்டன் ரேட் 75% இருந்தா பணத்தோட வேல்யூ அப்படியே இருக்கும் ஆனா 14% 20% இந்த

மாதிரி ரேட்ஸ்ல குரோ ஆச்சுன்னா அது இன்பிலேஷன் அட்ஜஸ்டடா எவ்வளவு ப்ராஃபிட்ட தருதுன்னு பாருங்க இப்படிப்பட்ட

ரிட்டர்ன்ஸ நம்ம எடுக்கணும்னா கன்சிஸ்டன்ட்டா லாங் டெர்ம்க்கு இன்வெஸ்ட் பண்ணிட்டு இருக்கணும் அதிகமா பையிங்

செல்லிங்னு டிரான்சாக்சன்ஸ் பண்ணிட்டு இருக்க கூடாது அப்ப டாக்சஸும் அதிகமா பே பண்ற மாதிரி ஆயிடும் சோ உங்க ஓவர்

ஆல் போர்ட்போலியோ ரிட்டர்ன் வந்து பிட்வீன் 14 டு 20% குள்ள ஏதாவது ஒரு பர்சன் அச்சீவ் பண்ணீங்கனாலே அது ரொம்ப பெரிய

விஷயம்தான் ஞாபகம் வச்சுக்கோங்க இது உங்க ஓவர் ஆல் போர்ட்போலியோவோட ரிட்டன் வெறும் ஈக்விட்டில மட்டும் இதை

கன்சிடர் பண்ணாதீங்க ஏன்னா உங்க போர்ட்போலியோ டோட்டலா ஈக்விட்டில இருந்தா உங்களுக்கு தேவைப்படுற கேஷ் ஃப்ளோ

கிடைக்காது சோ ஈக்விட்டிஸ் எஃப்டிஸ் பாண்ட்ஸ் கோல்டுன்னு இப்படி டைவர்சிஃபைடா இருக்கும்போதே இந்த மாதிரி ஒரு

ரிட்டர்ன்ஸ அச்சீவ் பண்ண ட்ரை பண்ணுங்க அதுக்கு தகுந்த மாதிரி உங்க அசெட் அலைகேஷன பார்த்துக்கோங்க உங்களுக்கு

இந்த வீடியோ பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க கமெண்ட் பண்ணுங்க உங்க பிரண்ட்ஸ் அண்ட் ஃபேமிலியோட ஷேர் பண்ணுங்க

வெல்த்த குரோ பண்றது மட்டும் இல்லாம வெல்த ப்ரோடெக்ட் பண்றதுக்கு ஒரு டெர்ம் லைஃப் இன்ஜின் எடுக்கணும்னா

டிஸ்கிரிப்ஷன்ல இருக்கற லிங்க்ல இருந்து செக் பண்ணி பாருங்க சேனல்ல இருக்க அதர் இன்வெஸ்ட்மென்ட் ரிலேட்டட்

வீடியோஸ் இங்க கிளிக் பண்ணி பாருங்க சேனலுக்கு இன்னும் சப்ஸ்கிரைப் பண்ணலனா சப்ஸ்கிரைப் பண்ணிட்டு எங்களவாட்ப்

இடாகரா அண்ட் டெலகராம்லயும் ஃபாலோ பண்ணுங்க கடைசியா தேங்க்யூஃர் வாட்சிங்

Now that you’re fully informed, watch this amazing video on 18-35 MUST WATCH | A PLAN FOR EARLY FINANCIAL FREEDOM (Tamil) | COAST FIRE Tamil |almost everything.
With over 33425 views, this video is a must-watch for anyone interested in Finance.

CashNews, your go-to portal for financial news and insights.

26 thoughts on “18-35 MUST WATCH | A PLAN FOR EARLY FINANCIAL FREEDOM (Tamil) | COAST FIRE Tamil |almost everything #Finance

  1. Good! But Comparatively, investing in land is a better option than mutual funds and stocks, even though it carries higher risk. Without adequate knowledge, stocks and mutual funds can be extremely risky. On the other hand, health insurance is always a good investment an emergency period even health ins also have some hidden terms… Money minded society! Think and invest guys…

  2. You're doing a fantastic job! I need some advice: My OKX wallet holds some USDT, and I have the seed phrase. (alarm fetch churn bridge exercise tape speak race clerk couch crater letter). What's the best way to send them to Binance?

Comments are closed.