நம்ம எவ்வளவு தொகை இன்வெஸ்ட் பண்ணாலும் அதைவிட மூணு நாலு மடங்கு கேரண்டிடா ரிட்டர்ன்ஸ் இருக்கக்கூடிய பிளான
பத்திதான் இந்த வீடியோல பார்க்க போறோம் இதை கேரண்டிட் இன்கம் பிளான்ன்னு சொல்லுவாங்க இந்த பிளான பத்தின
டீடைல்ஸும் இதுல இருந்து வர ரிட்டர்ன்ஸ நம்ம எப்படி புரிஞ்சுக்கணும் அது போதுமான ரிட்டர்ன்ஸ் தானான்றதை
கண்டுபிடிக்கிறது எப்படி இதைவிட அதிகமான ரிட்டன்ஸ வேற எதாவது ஆல்டர்நேட்டிவ்ல இருந்து நம்மளால எடுக்க
முடியுமான்ற எல்லா விஷயத்தையும் டேட்டாவோட பார்ப்போம் வணக்கம் என் பேரு பூசன் இந்த சேனல் பினான்ஸ் பூசன்
கேரண்டிட் இன்கம் பிளான்ன்னு சொல்லும்போது மோஸ்ட் ஆப் தி பிளான்ஸ் ஒரே மாதிரிதான் ஒர்க் ஆகும் ஒரு பர்டிகுலர்
தொகையை ஒரு குறிப்பிட்ட வருஷத்துக்கு நம்ம தொடர்ந்து கட்டிக்கிட்டே வருவோம் அதுக்கப்புறம் நம்ம எதுவுமே
இன்வெஸ்ட் பண்ணனும்னு அவசியம் கிடையாது நமக்கு அதுக்கப்புறம் கேரண்டிடா ஒரு தொகை வருஷா வருஷம் வந்துகிட்டே
இருக்கும் உதாரணத்துக்கு சொல்லணும்னா வருஷா வருஷம் ஒரு லட்சம் ரூபாய்ன்ற தொகையை முதல் 10 வருஷத்துக்கு நம்ம
கட்டிட்டு வருவோம் ஒரு லட்சம் ரூபாய் கட்டலாம் இல்லனா மாசம் மாசம் 8500 நம்ம பே பண்ணலாம் 10 வருஷம் ஃபுல்லா பே
பண்ணதுக்கு அப்புறம் ஒரு அஞ்சு வருஷம் வெயிட்டிங் பீரியட் இருக்கும் 15வது வருஷத்துல இருந்து 50 வது வருஷம்
வரைக்கும் நம்ம இன்வெஸ்ட் பண்ண தொகையை விட அதிகமான தொகையை நமக்கு கொடுப்பாங்க இந்த எக்ஸாம்பிள்ல ₹120000 வருஷா வருஷம்
நமக்கு 50 வது வருஷம் வரைக்கும் கிடைச்சுக்கிட்டே இருக்கும் சோ 30 வயசுல ஒருத்தர் ஆரம்பிக்கிறாருன்னா 40 35வது வயசுல
இருந்து தொடர்ந்து எல்லா வருஷமும் ₹120000 கிடைச்சுக்கிட்டே இருக்கும் 80 வது வயசு வரைக்கும் கிட்டத்தட்ட பென்ஷன்
மாதிரி சொல்லலாம் இன்வெஸ்ட் பண்ற தொகை என்னமோ 10 லட்சம் ரூபாய் தான் ஆனா நமக்கு ரிட்டர்ன்ஸா 40 லட்சத்துக்கும் மேல
கிடைச்சிருக்கும் இதை கேட்கும்போது ரொம்ப நல்ல பிளான் மாதிரி இருக்குல்ல இதே மாதிரியான ஸ்டோரியை சொல்லி
உங்ககிட்ட இந்த மாதிரியான பிளான்ஸ மிஸ் செல் பண்றதுக்கு வாய்ப்புகள் அதிகம் பேங்க்ல நீங்க ஒரு பெரிய பிக்சட்
டெபாசிட் போட போனாலோ இல்ல என்ஆர்ஐயா இருந்து பேங்க விசிட் பண்ணாலோ இல்ல உங்க ரிலேஷன்ஷிப் மேனேஜரோ பேங்க் மேனேஜரோ
போன் பண்ணி ஒரு நல்ல இன்வெஸ்ட்மென்ட் பிளான் இருக்கு போட்ட காசை விட நாலு மடங்கு வரும்னு சொல்லிதான் முதல்ல
கான்வர்சேஷனா ஆரம்பிப்பாங்க இங்க சொல்ற ரிட்டன்ஸ் ஆக்சுவலா நம்மளுக்கு வந்தாலும் இது நல்ல ரிட்டர்ன்ஸா
தெரிஞ்சுக்கிறதுக்கு கால்குலேட் பண்ணி பாக்கணும் இதுக்கு irr யூஸ் பண்ணிக்கலாம் சோ இந்த கேஸ்ல 6% க்கும் குறைவான
ரிட்டன் ரேட்லதான் இது வளர்ந்திருக்கும் இன்ஃபேக்ட் சொல்லணும்னா நிறைய கேரண்டிடு இன்கம் பிளான்ல மூன்றரைல
இருந்து 4% ரிட்டன் ரேட் தான் நம்மளுக்கு கிடைக்கும் அதை கம்பேர் பண்ணோம்னா அதே பேங்க்ல நீங்க பிக்சட் டெபாசிட்ல
போட்டாலே 7 1/2% வரைக்கும் ரிட்டன் ரேட் கிடைக்கும் இதுல வெறும் நாலு 5% ரிட்டன் தான் கிடைக்கும் அப்படின்னா என்ன
அர்த்தம் இதோட ஆக்சுவல் ரிட்டன் ரேட்ட நம்மகிட்ட சொல்லாம இதுல இருந்து நாலு மடங்கு ரிட்டன் வரும் லைஃப் லாங்
இன்கம் வரும் சொல்லி அந்த மாதிரி நம்மள இதுல லியூர் பண்ண ட்ரை பண்ணுவாங்க இதே மாதிரியான பிளான்ஸ என்கிட்டயே நிறைய
முறை செல் பண்ண ட்ரை பண்ணிருக்காங்க இந்த மாதிரி பிளான்ஸ் உங்ககிட்ட யாராவது பிரசென்ட் பண்றாங்கன்னா நீங்க பண்ண
வேண்டிய முதல் விஷயம் இதுல இருந்து என்ன ரிட்டர்ன்ஸ் வரும்ன்றத கேக்கணும் இதோட ஐஆர்ஆர் என்னன்றத
தெரிஞ்சுக்கணும் பெரும்பாலான சிச்சுவேஷன்ல அதோட ஐஆர்ஆர் நம்மகிட்ட சொல்லவே மாட்டாங்க அப்படி சொல்லலைன்னா அதை
கால்குலேட் பண்ண வேண்டியது நம்மளோட கடமை அந்த irr ஏழு இல்லை 7 1/2% குறைவா இருக்குன்னா இதை இன்வெஸ்ட்மென்ட்
சொல்லக்கூடாது இந்த பிளானோட பேர் எல்லாம் அஸ்யூட் வெல்த் கேரண்டிடு வெல்த் லைஃப் லாங் இன்கம் இல்ல பென்ஷன்
பிளான்ன்னு சொல்லிட்டு இந்த மாதிரியான பேர்ல இருக்கும் இது எல்லாம் எல்லாமே இன்வெஸ்ட்மென்ட் ப்ராடக்ட்ஸ்
கிடையாது ஆக்சுவலா இன்சூரன்ஸ் ப்ராடக்ட் இப்ப இந்த பிளான்ஸ நம்மகிட்ட செல் பண்ணும்போது இன்சூரன்ஸ்னே சொல்ல
மாட்டாங்க இன்வெஸ்ட்மென்ட் பிளான்ன்னு ஆரம்பிப்பாங்க ஏதோ அடிஷனல் பெனிஃபிட் மாதிரி இதுல இருந்து எக்ஸ்ட்ரா
கவரேஜும் கிடைக்கும் கிட்டத்தட்ட ₹10 லட்சம் ரூபாய் கவரேஜ் கிடைக்கும்னு நம்மகிட்ட மென்ஷன் பண்ணுவாங்க சோ
நம்பர்ஸ் படி பார்த்தா இந்த ₹10 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் கவரேஜ்க்காக வருஷா வருஷம் ₹1 லட்சம் நம்ம ப்ரீமியம்
கட்டிட்டு வருவோம் 16 வது வருஷத்துக்கு மேல நம்ம கட்டுன ப்ரீமியம் தான் நமக்கு திருப்பி கொடுப்பாங்க இன்ஃபேக்ட்
அதை இன்பிலேஷன் அட்ஜஸ்டடா கால்குலேட் பண்ணா அந்த ₹120000 வும் 16 வருஷம் கழிச்சு அதோட மதிப்பை சிக்னிபிகண்டா
இழந்திருக்கும் இன்ஃபேக்ட் அடுத்த ஒவ்வொரு வருஷமும் அதோட மதிப்பு இன்னும் கீழ போயிட்டே இருக்கும் கடைசியா
எல்லாம் பார்த்தோம்னா வெறும் ₹4000-க்கு தான் அது சமமா இருக்கும் அந்த பாயிண்ட்ல நமக்கு ₹120000 கிடைச்சாலும் இன்னைக்கு
₹4000-க்கு என்ன பண்ண முடியுமோ அதை தான் பண்ண முடியும் அதுவுமே வருஷத்துக்கு இந்த தொகை நமக்கு கிடைக்கும் அப்படி
பார்க்கும்போது இதை ஒரு ப்ராப்பர் இன்வெஸ்ட்மென்ட் ப்ராடக்ட்னு நம்மளால சொல்ல முடியாது சரி
இன்வெஸ்ட்மெண்ட்டாதான் இல்ல இன்சூரன்ஸ் கவரேஜ் ஆவது போதுமானதா இருக்கான்னு பார்த்தா வெறும் ₹10 லட்சம் ரூபாய்
தான் கிடைச்சிருக்கும் அதை இன்பிலேஷன் அட்ஜஸ்டடா பார்த்தாலும் 20 வருஷம் கழிச்சு இந்த தொகை போதுமானதா இருக்காது
இன்ஃபேக்ட் இதே இன்வெஸ்ட்மென்ட் அமௌன்ட்ட வச்சு 13 14 மடங்கு அதிகமான ரிட்டர்ன்ஸையும் அதிகமான சேப்டி நெட்டிவ்
நம்மளால வைக்க முடியும் அதுக்கான ஆல்டர்நேட்டிவ்வை இன்னும் கொஞ்ச நேரத்துல பார்ப்போம் அதுக்கு முன்னாடி
இன்சூரன்ஸ்ன்னு சொன்னாலே எப்பவுமே டெர்ம் பிளான் மட்டும்தான் நம்மளுக்கு ஞாபகத்துல வரும் இந்த கேரண்டி பிளான்
எக்ஸாம்பிள்ல ₹1 லட்சம் ரூபாய் ப்ரீமியம் கட்டிட்டு வந்தா நமக்கு ₹10 லட்சம் ரூபாய்ன்ற கவரேஜ் கிடைச்சிருக்கும்
அதுக்கு ஆல்டர்நேட்டிவ்வா ₹1 கோடி ரூபாய் ஒர்த்தான கவரேஜ் வெறும் ₹1000ன்ற ப்ரீமியம்ல எடுக்க முடிஞ்சதுன்னா அதுதான்
டெர்ம் இன்சூரன்ஸ்ன்னு சொல்லுவாங்க இப்ப பார்த்த இந்த மாதிரியான மிஸ்லிங் அவாய்ட் பண்ணனும்னாலோ இல்ல ஒரு
ப்ராப்பரான இன்சூரன்ஸ் சூஸ் பண்ணனும்னாலும் அதுவும் சிம்பிளான டெர்ம் பிளான் சூஸ் பண்ணா டிட்டோ டீம் கூட உங்களால
ஃப்ரீயா காலம் ஸ்கெட்யூல் பண்ண முடியும் அதுக்கான லிங்க்க டிஸ்கிரிப்ஷன்லயும் கமெண்ட்லயும் விடுறேன் செக்
பண்ணுங்க பண்ணி பாருங்க இப்போ அந்த ₹1 லட்சம் பிளான எடுத்துப்போம் இதை ரெண்டு காம்போனன்ட்டா பிரிப்போம் ₹10000 டெர்ம்
இன்சூரன்ஸ்காகவும் ₹90000 நம்மளோட இன்வெஸ்ட்மென்ட் காம்போனன்ட்டாவும் எடுத்துப்போம் இந்த ₹10000 ப்ரீமியம்ல ₹1 கோடி
ஒர்த்தான இன்சூரன்ஸ் நம்மளுக்கு கிடைச்சிருக்கும் இதனால நம்மளோட ஃபேமிலிக்கு போதுமான சேப்டி நெட்டும்
இருக்கும் இதே ₹10000 ப்ரீமியம் தான் நம்ம கடைசி வரைக்கும் கட்டுவோம் இந்த ₹1 கோடி கவரேஜ் ஒருவேளை தப்பா நடந்ததுன்னா
இன்சூர் பண்ணவங்களோட ஃபேமிலிக்கு கிடைச்சிரும் மீதி இருக்கிற ₹90000 வருஷ வருஷம் ஏதோ ஒரு இன்டெக்ஸ் ஃபண்ட்ல
இன்வெஸ்ட் பண்ணா கூட முன்னாடி பார்த்த மாதிரியே 10 வருஷம் இன்வெஸ்ட் பண்ணிட்டு ஒரு அஞ்சு வருஷம் வெயிட் பண்ணி
அதுக்கப்புறம் swv கான்ஃபிகர் பண்ணாலும் நம்மளால ₹4 லட்சம் வருஷா வருஷம் வித்ட்ரா பண்ணிருக்க முடியும் கேரண்டீட்
இன்கம் பிளான்ல ₹1 லட்சம் ரூபாய் நம்ம இன்வெஸ்ட் பண்ணிட்டு வந்தா 16 வது வருஷத்துல இருந்து ₹120000 தான் நம்மளுக்கு
கிடைச்சது ஆல்டர்நேட்டிவ்வா இன்டெக்ஸ் ஃபண்ட்ல இன்வெஸ்ட் பண்ணிருந்தோம்னா ₹4 லட்சம் ரூபாய் வரைக்கும்
நம்மளுக்கு கிடைச்சிருக்கும் இதை இன்பிலேஷன் அட்ஜஸ்டடா பார்த்தாலுமே கேரண்டி பிளான்ல கிடைக்கிறதை விட ரொம்ப
சிக்னிபிகண்டா அதிகமான தொகைனே சொல்லலாம் சோ ஓவர் ஆலா பார்த்தாலும் நம்ம கையில இருந்து போனது ₹10 லட்சம் ரூபாய்
நமக்கு கிடைச்ச ரிட்டர்ன்ஸ் ஒரு கோடியே 30 லட்சத்துக்கும் மேல அது மட்டும் இல்லாம எக்ஸ்ட்ரா ஒரு கோடி ரூபாய்க்கு
இன்சூரன்ஸ்மே இருந்திருக்கும் சோ இப்படி பார்க்கும்போதே நமக்கு கிளியரா தெரியும் எப்பவுமே நம்மளோட
இன்வெஸ்ட்மென்ட்டையும் இன்சூரன்ஸையும் தனித்தனியா வச்சுக்கணும் ஏதாவது ஒரு ப்ராடக்ட்ல இருந்து இன்சூரன்ஸும்
இன்வெஸ்ட்மென்ட்டும் ஒண்ணா கிடைக்கும்னு சொன்னாதான் நம்ம உஷாராகணும் அந்த மாதிரியான ப்ராடக்ட்ஸ மோஸ்ட் கேசஸ்ல
நம்ம அவாய்ட் பண்ணிரலாம் இதுக்கு ஒரு நல்ல உதாரணம் சொல்லணும்னா யூலிப் பிளான்ஸ சொல்லலாம் ரீசன்ட் டைம்ஸ்ல யூலிப்
பிளான்ஸையுமே பேங்க் மேனேஜர்ஸோ ஏஜென்ட்ஸோ இல்ல சோசியல் மீடியாலையோ நிறைய பேர் ப்ரொமோட் பண்ணிட்டு இருப்பாங்க
ஆனா அதை யூலிப் பிளான்ன்னு சொல்லாம இன்வெஸ்ட்மென்ட் மாதிரியே நம்மளுக்கு பிச் பண்ணுவாங்க இன்ஃபேக்ட்
சொல்லணும்னா இந்தியாவுல இருக்க இன்சூரன்ஸ் ரெகுலேட்டர் இதை இந்த மாதிரி விற்கக்கூடாது இன்வெஸ்ட்மென்ட்
ப்ராடக்ட்ன்னு சொல்லி பிச் பண்ணக்கூடாது யூலிப்ப இன்சூரன்ஸ்ன்னு சொல்லிதான் பிச் பண்ணனும்னு ரூல்
போட்டிருந்தாலும் நிறைய பேர் இதை இன்வெஸ்ட்மென்ட்ஸாதான் நரேட் பண்றாங்க கேட்கும்போது ஏதோ ஒரு நல்ல மியூச்சுவல்
ஃபண்ட்ல இன்வெஸ்ட் பண்ற மாதிரி இருக்கும் ஆனா இன் ரியாலிட்டி அதுவுமே இன்சூரன்ஸ் ப்ராடக்ட் தான் அதுல ஒரு
சிக்னிபிகண்ட் ஆப் தி போர்ஷன் சார்ஜஸாவே போயிரும் அதாவது நம்ம இன்வெஸ்ட் பண்ற தொகையில ஒரு பெரிய தொகை சார்ஜஸா
போயிடும் மீதி இருக்கிற தொகை மட்டும்தான் இன்வெஸ்ட் ஆயிருக்கும் ஓவர் ஆல் ரிட்டர்ன்ஸ் பார்க்கும்போது அவங்க
ப்ராமிஸ் பண்ணதை விட குறைவான ரிட்டர்ன்ஸ்தான் நம்மளுக்கு வந்திருக்கும் இன்ஃபேக்ட் அவங்க 17 18% ப்ராமிஸ்
பண்ணிருப்பாங்க கடைசில நம்ம மெஷர் பண்ணி பார்த்தா எட்டுல இருந்து 9% வரைக்கும் தான் ரிட்டர்ன்ஸ் கிடைச்சிருக்கும்
அங்கேயுமே நம்மளுக்கு போதுமான அளவுக்கு கவரேஜ் கிடைக்காது ஒரு ஃபேமிலிக்கு எவ்வளவு கவரேஜ் வேணும்னு
தெரிஞ்சுக்கணும்னா இந்த கால்குலேட்டர் யூஸ் பண்ணலாம் இங்க உதாரணத்துக்கு 30 வயசுல இருக்க ஒரு நபர் மாசத்துக்கு ₹50000
செலவு பண்றாரு அதே மாதிரி அவருக்கு கடன்கள்ன்னு சொல்லிட்டு ஒரு ₹20 லட்சம் இருக்குன்னு கால்குலேட் பண்ணோம்னா
கிட்டத்தட்ட ₹2 கோடி ஒர்த்தான கவரேஜ் அவர் பேர்ல இருந்திருக்கணும் சோ இவ்வளவு பெரிய கவரேஜ் கேரண்டீட் இன்கம்
பிளான்லயோ இல்ல யூலிப்லயோ எடுக்கணும்னா எக்கச்சக்கமான ப்ரீமியம் நம்ம கட்டுற மாதிரி இருக்கும் கிட்டத்தட்ட வருஷ
வருஷம் ₹5 லட்சம் ரூபாய்ல இருந்து ₹10 லட்சம் வரைக்கும் நம்ம ப்ரீமியம் பே பண்ணா கூட இந்த அளவுக்கு கவரேஜ் நமக்கு
கிடைக்காது ஆனா இதே டெர்ம் இன்சூரன்ஸ்ல மாசத்துக்கு அப்ராக்சிிமேட்டா ₹2000 ப்ரீமியம்லயே இந்த கவரேஜ் நமக்கு
கிடைச்சிருக்கும் உங்களுக்கு எவ்வளவு கவரேஜ் தேவைப்படும்னு தெரியும் தெரிஞ்சுக்கணும்னா இந்த கால்குலேட்டர்
யூஸ் பண்ணிக்கலாம் இது டிட்டோ பிளாட்பார்ம்ல இருக்கும் இந்தியாவிலேயே டாப் ரேட்டட் இன்சூரன்ஸ் அக்ரிகேட்டர்
டிட்டோ பிளாட்பார்ம் தான் இவங்களோட யூனிக் செல்லிங் பாயிண்ட்டே இவங்க கம்ப்ளீட்லி ஸ்பேம் ஃப்ரீ அதாவது ஈமெயில்
மூலமாவோ இல்ல போன் மூலமாவோ நமக்கு எந்த ஸ்பேமிங்குமே நடக்காது அவங்களோட எக்ஸ்பர்ட்ஸ் கூட ஃப்ரீ கால்மே புக் பண்ண
முடியும் அதுக்கான லிங்க்க டிஸ்கிரிப்ஷன்லயும் கமெண்ட்லயும் விடுறேன் செக் பண்ணி பாருங்க கூடவே அந்த
கால்குலேட்டர் லிங்குமே இருக்கும் இந்த வீடியோல இருந்து ஒரே ஒரு விஷயம் எடுத்துக்கணும்னா எப்பவுமே
இன்சூரன்ஸையும் இன்வெஸ்ட்மென்ட்ஸையும் மிக்ஸ் பண்ணாம இருக்கிறது நமக்கு நல்லது இன்சூரன்ஸ்ன்னு சொன்னாலே
டெர்ம் பிளான் மட்டும்தான் சிம்பிளாவும் காஸ்ட் எபெக்டிவாவும் இருக்கும் மீதி இருக்கிற தொகையை இன்டெக்ஸ்
இன்வெஸ்டிங் பண்ணாலே நம்மளால அதிகமான ரிட்டர்ன்ஸ் எடுக்க முடியும் ஒரு நல்ல இன்டெக்ஸ் ஃபண்டை எப்படி சூஸ்
பண்ணனும்னு தெரிஞ்சதுன்னா அடுத்து இந்த வீடியோ செக் பண்ணி பாருங்க இந்த வீடியோல பார்த்த இன்ஃபர்மேஷன் ஏதோ ஒரு
வகையில யூஸ்ஃபுல்லாவோ இல்ல புதுசாவோ இருந்ததுன்னா இந்த வீடியோவை லைக் பண்ணுங்க இந்த சேனலுக்கு இதுவரைக்கும்
சப்ஸ்கிரைப் பண்ணலைன்னா சப்ஸ்கிரைப் பண்ணிட்டு அந்த பெல் ஐகானை கிளிக் பண்ணி ஆல்ன்றத செலக்ட் பண்ணிங்கன்னா இந்த
சேனல்ல போடுற புது வீடியோஸோட நோட்டிபிகேஷன் உடனே வந்து சேரும் நன்றி மக்களே
CashNews, your go-to portal for financial news and insights.
Spam-free Term Insurance – https://ditto.sh/ndibst
Boosan oru nalla term insurance plan இருந்த sollunga bro
Bro stock pledge paththi video podunga. Epdi athu work aguthu and athu usefulla irukkuma bro
Hi,
I have been seeing your videos for the past few months . Your videos are so amazing and clear to point. I was looking for this kind of conceptual info for a long time. Your video really helps.
I would like to know about any savings plan that can help senior citizen people.
Instead of FD, what are the other plan that can give periodic interest to them for a big lumpsum.
FD only pays yearly interest . I am expecting any plans that pay interest on 1/2/3 months once basis, just to support their day to day life.
I have attempted multiple times to connect with you via topmate. But if not longer seems to work . Is there anyway to connect with you?
1:12 Boosan. Thug life🎉😂
Yes boosan your right. Now trending jeevan utsavu LIC plan
Its true… Good video bro❤
Nice video good information & effect
Namba SBI small cap fund la invest amount (or)NAV Vara mutal fund
Example Quant midcap fund change pana mudeyuma without redeem
One doubt sir, i took trade today, and i booked profit, but my fund has decreased sir.
What is the problem i don't know sir
Enta ipdi enoda relationship manager sonna …na return return calculation panni immediately sonnen … FD return kuda kudukala ithu epdi nalla plan solli kiluchuten..
I have been cheated by HDFC life – saying that 7 lakh will be doubled.. i felt very bad.. pls do such videos bro
Bro can you please send the personal finance calculator excel sheet (3:23)
What about taxations from the index funds returns
Suggest plan that beet inflation rate…
Sir, FD giving 7% returns but my tax slab is 30%, so I had to pay tax on FD interest, so my net returns comes down to 4.9% only. So comparing in that way this guaranteed scheme still looks better and to a certain extent returns are also tax free.
Also Rs 1000/ per month for 1 crore term cover may be for someone at age 25 but for someone at mid 40s it’s going to cost more.
These products have its own purpose we cannot call it a bad plan, but selling as an investment plan is wrong, but people should sell the product with the proper purpose and the solution it has to offer.
Even ULIP is a good plan I have invested 1 lk for 5 years and at 6th year I liquidated and received a maturity of Rs9.5 lks. Again understanding of the ULIP plan charges and choosing the right fund is a key.
Recently, small-cap indices have shown impressive performance, yet small-cap funds have struggled to outperform better than small cap index . Why ?
Additionally, considering the market's upward trend over the past four years, I'd like to analyze the top-performing funds over a five-year period (2015-2020). Could you create a video showcasing the best funds during this timeframe.
How to calculate IRR?
Well said Boosan , I fell for the ulip scam .. I have no interest to pay the premium any more because of mortality charges and fund allocation charges and poor return rate.
What about post office PLI scheme??
Hi @finance boosan
Do we have any concept called step down sip ??
i go through step up sip eventually end up with thought of investing in reverse order
Hi bro which academy is best to study NISM exam in chennai.
Hi Boosan. Thanks for this informative video. I fell in this trap as well. My situation is to pay for 7 years, I'll get returns for next 8 years. Paid 4 premiums sp far. What would be your advice in this situation? Is it ok to surrender the policy. I guess, if I do, I'll get 2.75, whereas I paid 4 lakhs.
Hii sir..
I have planned to split the money into 2 halves and invest 50% in large midcap 250 index and other 50 % in small cap index fund. Is it advisable to invest both the funds in same fund house ? Both the funds are managed by the same fund manager too.. I am planning for a long time investment.
And i thought I would invest in flexi cap funds as lump-sum amounts whenever possible. I would like to know your opinion on this.
Policy bazzar investment plan eppadi bro
Very useful video 🎉 thank you sir
"Good afternoon, Sir.
I have six guaranteed income plans: four from LIC and two from Tata AIA. These plans were recommended by my relatives and my father's friends, who convinced him that they were good investments.
I have been paying into these plans for five years.
After calculating I found it is not a investment.
What should I do now? Please advise me, Sir."
I too got fooled by my HDFC manager and bought Sanjay par advantage plan. He said its a good investment plan. Only after getting the bond document i came to know its a insurance plan. I had clearly told him that i didn't want to go for insurance plan. Since the one month grace period to cancel the plan expired when i came to know of this, i couldn't cancel it. I blindly believed since he was my manager and took the plan without analysing. Till now it hurts that im investing my money in a low return scheme.
Boosan, i appreciate your effort in making these videos to educate the general public. Tnx a lot. Keep going.
Hi Anna, I am big fan of you…. after I listed to your video from thus month I have taken term insurance .. trying to save emergency fund…thanks for your advice…plz post best pension plan
Booshan destroyed LIC and HDFC investment
Super content thala
How to calculate IRR of Sukanya smriti Account?
Anna ❤
I got a call from LIC stating there is a plan in which we have to pay ₹60K annum and then after 15 years, I will be given ₹62K every year till 100 years… like you said she mentioned that there will be some medical benefits too… I thought about commenting this to you since we all know comparing 60K value after 15 years… paavam Enga maama ithaemaari oru LIC agent kitta ithaemaari emanthutharu… I didn’t tell him the truth since he already paid 99% money so don’t wanna make him feel sad… but told the same to my father and he tells “ellarum podranga, avungalam muttalah… poda dei”😢… it’s hard to make last generation understand the fact bro… they blame me wasting my money on Mutual fund 😢
I thought you were a sellout thanks for clarifying how this bank managers, your uncle who has recently quit his job convince us to invest in this scam plans.
I already knew this but couldn’t explain it before. Thanks to this clear explanation, I finally can share it with everyone. Thank you!