January 12, 2025
6 Essential Finance Tools | Financial Goal Setting : How to Plan Your Finance?
 #Finance

6 Essential Finance Tools | Financial Goal Setting : How to Plan Your Finance? #Finance


இந்த வீடியோவை ஒரு இன்ட்ரஸ்டிங்கான கொஸ்டின்ல இருந்து ஆரம்பிப்போம் இன்னைக்கு அரை லிட்டர் பால் பாக்கெட்

வாங்க போறோம்னா ₹28 நம்ம செலவு பண்ற மாதிரி இருக்கு இதே அரை லிட்டர் பால் பாக்கெட் 15 வருஷம் கழிச்சு என்ன ரேட்ல

இருக்கும்ன்றத கெஸ் பண்ணுங்க 15 வருஷம்ன்றது ரொம்பவுமே தூரமா இருக்கற மாதிரி இருக்கு அட்லீஸ்ட் மூணு வருஷம்

கழிச்சு இதோட ரேட் என்ன இருக்குன்றதையும் கமெண்ட்ஸ்ல இப்பவே மென்ஷன் பண்ணுங்க மூணு வருஷம் கழிச்சு இவ்வளவு

இருக்கும் 15 வருஷம் கழிச்சு இவ்வளவு இருக்கும்ன்றத யாரு க்ளோஸா கெஸ் பண்றாங்கன்றத பார்ப்போம் கமெண்ட்ஸ்ல உங்களோட

ஆன்சர்ஸ விடுங்க இந்த பால் பாக்கெட் ரேட்ட கூட விட்டுருவோம் எல்லா குடும்பத்துலயுமே இருக்கறதுலயே அதிகமா செலவு

பண்ணக்கூடிய ஒரு இடம் படிப்புக்காக மட்டும்தான் பசங்களோட படிப்புக்காக எக்க எக்கச்சக்கமா செலவு பண்ற மாதிரி

இருக்கும் உதாரணத்துக்கு இன்னைக்கு யாரோ ஒருத்தர் இன்ஜினியரிங் படிச்சு முடிக்கணும்னா கிட்டத்தட்ட 10 லட்சம்

ரூபாய்க்கு மேல செலவு பண்ற மாதிரி இருக்கும் இன்னைக்கே 10 லட்சம் ரூபாய் ஆகுது இப்பதான் ஒரு கப்பிளுக்கு குழந்தையே

பிறந்திருக்குன்னு வச்சுக்கோங்க அவங்க இன்ஜினியரிங் படிக்கிறதுக்கு 17 வருஷம் ஆயிரும் அப்போ இன்னைக்கு 10 லட்சம்

ரூபாய் ஆகுதுன்னா அன்னைய பாயிண்ட்ல எவ்வளவு செலவாகும்ன்றத எல்லாருமே தெரிஞ்சு வச்சிருக்கோம் இன்னைக்கே ₹10

லட்சம் ரூபாய் ஆகுதுன்னா 17 வருஷம் கழிச்சு எவ்வளவு ஆகும்ன்றத கண்டுபிடிக்கிறதுக்கு ஃபியூச்சர் வேல்யூ

கால்குலேட்டர நம்ம யூஸ் பண்ணிக்கலாம் இங்க கரண்ட் வேல்யூ என்ன எவ்வளவு பீரியட் கழிச்சு அதோட வேல்யூ நம்ம

கண்டுபிடிக்கிறோம்ன்றத போடுவோம் இப்போ அதே எக்ஸாம்பிள் படி 10 லட்சம் ரூபாய் 17 வருஷம் கழிச்சு எவ்வளவு ஆகும்ன்றத

பார்க்க போறோம் இந்தியாவுல ஒவ்வொரு விஷயமும் வேற வேற இன்பிலேஷன் ரேட்ல ஏறிட்டு இருக்கும் எஜுகேஷன் இன்பிலேஷன்

கிட்டத்தட்ட 10% இருக்கும் அதை அஸ்யூம் பண்ணனும்னா இன்னைக்கு 10 லட்சம் ரூபாய் ஆக வேண்டிய இடத்துல 50 லட்சம் ரூபாய்

கொடுத்தாதான் அதே எஜுகேஷன நம்மளால அபோர்ட் பண்ண முடியும் இந்த டூல எஜுகேஷனுக்கு மட்டும் கிடையாது ஒருவேளை நீங்க

ஒரு ப்ராப்பர்ட்டி வாங்கணும்னு யோசிக்கிறீங்க இன்னைக்கே ஒரு ப்ராப்பர்ட்டி வாங்கணும்னா எவ்வளவு அமௌன்ட்

வாங்குவீங்கன்றத முதல்ல யோசிச்சுக்கோங்க இப்ப உதாரணத்துக்கு சென்னை மாதிரி ஒரு சிட்டில பேசிக்கா ஒரு ஒன் பிஎச்

கே வாங்கணும்னா கூட இன்னைக்கு 50 லட்சம் ரூபாவாவது செலவு பண்ற மாதிரி இருக்கும் ஆனா இதே மாதிரி ஒரு ப்ராப்பர்ட்டிய

எட்டு வருஷம் கழிச்சு நீங்க வாங்கணும்னு யோசிச்சீங்கன்னா அதோட ஃபியூச்சர் வேல்யூவும் நம்மளால கால்குலேட் பண்ண

முடியும் யூஸ்வலா ஒரு ப்ராப்பர்ட்டி 6%-ல இருந்து 10% வரைக்கும் அப்ரிஷியேட் ஆகும் இங்க ஆவரேஜா 7%-ன்னு போட்டோம்னா

இன்னைக்கு 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கணும்னு நினைக்கிற ப்ராப்பர்ட்டிய எட்டு வருஷம் கழிச்சு வாங்கணும்னா 86 லட்சம்

ரூபாய் நமக்கு தேவைப்படும் இந்த ஃபியூச்சர் வேல்யூ கால்குலேட்டர எதுக்கு வேணாலும் நம்ம யூஸ் பண்ணிக்கலாம்

உதாரணத்துக்கு கார் வாங்கணும்னு யோசிக்கிறீங்க இன்னைக்கு வாங்குறதுக்கும் அஞ்சு வருஷம் கழிச்சு

வாங்குறதுக்கும் என்ன ஆகும்ன்றத நம்மளால கால்குலேட் பண்ண முடியும் இன்ஃபேக்ட் நம்ம பார்த்த அரை லிட்டர் பால்

பாக்கெட்டோட டேட்டாவுமே இங்க நம்ம கம்பேர் பண்ணி பார்க்க முடியும் ஒரு உதாரணத்துக்கு 2009ல அதாவது கரெக்டா 15

வருஷத்துக்கு முன்னாடி அதே 1/2 l பால் பாக்கெட் ₹10-ன்னு வித்துட்டு இருந்தேன் இன்னைக்கு 7% இன்பிலேஷன் அஸ்யூம்

பண்ணோம்னா ₹28-ன்னு வந்திருக்கு சோ பேசிக்கா பால் பாக்கெட் மாதிரியான ஒரு விஷயம் 7% இன்பிலேஷன்ல வளர்ந்துட்டு

இருக்கு இப்போ இந்த டேட்டாவை யூஸ் பண்ணி 15 வருஷம் கழிச்சு என்ன ரேட்ல இருக்கோம்ன்றத நீங்க கெஸ்

பண்ணிருப்பீங்கன்னு நினைக்கிறேன் கமெண்ட்ஸ்ல மென்ஷன் பண்ணலைன்னா இப்பவே பாஸ் பண்ணிட்டு மென்ஷன் பண்ணிருங்க சரி

நம்ம அந்த எஜுகேஷன் எக்ஸ்பென்ஸோட ஃபியூச்சர் வேல்யூவ கண்டுபிடிச்சிருக்கோம் கிட்டத்தட்ட 50 லட்சம் ரூபாய் 17

வருஷம் கழிச்சு இன்ஜினியரிங் படிக்க வைக்க நம்ம சேர்த்திருக்கிற மாதிரி இருக்கும் அதை நம்மளால ஆக்சுவலா சேர்க்க

முடியுமா இல்லையான்றத கண்டுபிடிக்கிறதுக்கு இந்த ம்சம் கால்குலேட்டர யூஸ் பண்ணிக்கலாம் இந்த கால்குலேட்டர்ல

நம்மகிட்ட லம்சமா இன்னைக்கு ஏதோ ஒரு தொகை இருக்கு அது ஃபியூச்சர்ல எவ்வளவா வளர்ந்து இருக்குன்றத இதை யூஸ் பண்ணி

கண்டுபிடிக்க முடியும் அதே எக்ஸாம்பிள் எடுத்துப்போம் ஒரு கப்பிள் இப்பதான் குழந்தை பெத்திருக்காங்க அவங்களோட

ஃபேமிலி மூலமாவோ இல்ல அவங்களே சேர்த்து வச்சு ஒரு ₹5 லட்சம் ரூபாய் லம்சமா இன்னைக்கு அவங்க கையில வச்சிருக்காங்க

இதை இந்த குழந்தைக்கு இன்வெஸ்ட் பண்ணனும்னு யோசிக்கிறாங்க இதை இன்டெக்ஸ் ஃபண்ட் மாதிரி ஏதோ ஒரு

இன்வெஸ்ட்மென்ட்ல போட்டுருந்தாங்கன்னா 12-ல இருந்து 12% வரைக்கும் ரிட்டர்ன் கிடைச்சிருக்கும் அந்த 12% அஸ்யூம் பண்ணி

17 வருஷத்துக்கு சேர்த்துட்டு வந்தாங்கன்னா கிட்டத்தட்ட 37 லட்சம் உங்களால சேர்த்திருக்க முடியும் ஆனா இன்ஜினியர்

நீங்க அபோர்ட் பண்ணனும்னா ₹50 லட்சம் ரூபாய் கிட்ட நமக்கு தேவைப்படுதுன்னு பார்த்தோம் இந்த ₹5 லட்சம் ரூபாய்

அப்படியே இன்வெஸ்ட் பண்ணி விட்டுருந்தா ₹37 லட்சம் ரூபாய் தான் நம்மளால சேர்த்திருக்க முடியுது சோ பேசிக்கா

நம்மகிட்ட லம்சமா இருக்க அமௌன்ட் ஃபியூச்சர்ல எவ்வளவு வளர்ந்திருக்கும்ன்றத இந்த லம்சம் கால்குலேட்டர்ல

கால்குலேட் பண்ண முடியும் ஆனா மோஸ்ட்டா ஒரு லம்சம் இன்வெஸ்ட்மெண்ட்ட போட்டுட்டு அப்படியே நம்ம விட்டுருக்க

மாட்டோம் அந்த 17 வருஷமும் வேற ஏதாவது இன்வெஸ்ட்மென்ட்டும் நம்ம பண்ணிருப்போம் அதுக்காக இந்த மூணாவது டூலான sip

கால்குலேட்டர நீங்க யூஸ் பண்ணிக்கலாம் இந்த டூல்ல இனிஷியலா லம்சமா நம்மகிட்ட இருக்கற அமௌன்ட்ட ஃபர்ஸ்ட் என்டர்

பண்ணிக்கலாம் அதுக்கப்புறம் மாசம் மாசம் நம்மளால எவ்வளவு இன்வெஸ்ட் பண்ண முடியும்ன்றது இங்க என்டர் பண்றோம்

இந்த எக்ஸாம்பிள்க்கு லம்சமா நம்மகிட்ட ஒரு ₹5 லட்சம் ரூபாய் இருக்கு அதே மாதிரி மாசம் மாசம் ஒரு ₹10000 நம்மளால

இன்வெஸ்ட் பண்ண முடியும்னு போட்டுருக்கோம் இந்த இன்வெஸ்ட்மெண்ட்டையும் 12% ரிட்டர்ன் கொடுக்கக்கூடிய இன்டெக்ஸ்

ஃபண்ட்ல போட்டுட்டு வரீங்க பழைய எக்ஸாம்பிள் மாதிரியே 17 வருஷத்துக்கு இன்வெஸ்ட் பண்ணிட்டே வரீங்க இப்படி நம்ம

பண்ணிட்டு வந்தோம்னா ₹1 கோடி ரூபாய்க்கு மேல நம்மளால சேர்த்திருக்க முடியும் பரவாயில்லையே வெறும் ₹10000

சேர்த்துட்டு வந்தாலே ₹1 கோடி சேர்த்திருக்க முடியுமான்னு சொல்லிட்டு நிறைய பேர் யோசிக்கலாம் ஆனா இன் ரியாலிட்டி

அந்த பாயிண்ட்ல இன்ஜினியரிங் படிக்க வைக்கணும்னாலே ₹50 லட்சம் ரூபாய் செலவாயிரும் சோ இன்னைக்கு ₹1 கோடி

ரூபாய்ன்றதும் 2041ல ஒரு கோடி ரூபாய்ன்றதும் ஒரே வேல்யூ கிடையாது அதை கிளியரா புரிஞ்சுக்கிறதுக்கு இன்பிலேஷன்

அட்ஜஸ்டட் கால்குலேட்டர் யூஸ் பண்ணிக்கலாம் இங்க அந்த ஒரு கோடி ரூபாய் என்டர் பண்ணிட்டு 2041ல அது எவ்வளவுல

இருக்குன்றத நம்ம கண்டுபிடிக்க போறோம் 7% இந்தியாவோட இன்பிலேஷன் அஸ்யூம் பண்ணி அப்படி கால்குலேட் பண்ணி பார்த்தா

கிட்டத்தட்ட இன்னைக்கு 35 லட்சம் ரூபாய்க்கு என்ன மதிப்போ அதுதான் அன்னைக்கு ஒரு கோடிக்கான மதிப்புன்றது நம்மளால

பார்க்க முடியுது இந்த கால்குலேட்டரையும் நிறைய யூஸ் கேஸ்க்கு உங்களால யூஸ் பண்ண முடியும் உதாரணத்துக்கு ஏதோ ஒரு

இன்வெஸ்ட்மென்ட்ல போட்டீங்கன்னா ஒரு அஞ்சு வருஷம் கழிச்சோ இல்ல 10 வருஷம் கழிச்சோ 50 லட்சம் கிடைக்கும் ஒரு கோடி

கிடைக்கும்னு சொல்றாங்கன்னா ஆக்சுவலா அதோட இன்பிலேஷன் அட்ஜஸ்டட் வேல்யூ எவ்வளவுன்னு தெரிஞ்சுக்க இதுல என்டர்

பண்ணி உங்களால கண்டுபிடிக்க முடியல சோ அடுத்தவாட்டி ஏதாவது ஒரு இன்வெஸ்ட்மென்ட்ல போட்டு ஒரு கோடி வரும் 10 கோடி

வரும் 20 வருஷம் கழிச்சு வரும்னு சொன்னாங்கன்னா அதோட இன்பிலேஷன் அட்ஜஸ்டட் வேல்யூவ கால்குலேட் பண்ணி உண்மையான

ரிட்டர்ன்ஸ கிளியரா புரிஞ்சுக்கோங்க சோ இதுவரைக்கும் என்ன பார்த்திருக்கோம் இன்னைக்கு ஏதோ ஒரு அமௌன்ட் இருக்கு

அது ஃபியூச்சர்ல எவ்வளவு மாறும் இல்ல எவ்வளவு தேவைப்படும்ன்றத ஃபியூச்சர் வேல்யூ கால்குலேட்டர் வச்சு

கண்டுபிடிக்கலாம் இதை யூஸ் பண்ணி நம்மளோட பினான்சியல் கோல்ஸ் அந்த பாயிண்ட் வரும்போது எவ்வளவு டிமாண்ட்

பண்ணும்ன்றத நம்மளால கண்டுபிடிக்கவும் முடியும் அதை கண்டுபிடிச்சா மட்டும் போதாது இன்னைக்கு அதை ரீச்

பண்றதுக்கு நம்மகிட்ட லம்சமா இருக்கற தொகையை வச்சு ரீச் பண்ண முடியுமா இல்லையான்றத ம்சம் கால்குலேட்டர்ல நம்ம

செக் பண்ணிப்போம் மோஸ்ட் ஆப் தி கேசஸ்ல ஒரே ஒரு லம்சம் இன்வெஸ்ட்மென்ட் வச்சு அதை அச்சீவ் பண்ண முடியாம இருக்கும்

அது கூட கம்பைன் பண்ணி மாசம் மாசம் ஏதோ ஒரு சின்ன தொகையை நம்மளால சேர்க்க முடியும் அதை sip கால்குலேட்டர்ல போட்டா

எவ்வளவு நம்ம அச்சீவ் பண்ண முடியும்ன்றத கண்டுபிடிச்சுக்கலாம் அப்படி கால்குலேட் பண்ணும்போது ₹1 கோடி ரூபாய்

இல்ல ரெண்டு கோடி ரூபாய்ன்னு சொல்லிட்டு ஒரு பெரிய அமௌன்ட் வந்ததுன்னா ஆக்சுவலா அதோட மதிப்பு இன்பிலேஷன்

அட்ஜஸ்டடா என்னவா இருக்கும்ன்றத தெரிஞ்சுக்க இன்பிலேஷன் அட்ஜஸ்டட் கால்குலேட்டரும் நம்ம யூஸ் பண்ணிக்கலாம்

இதுக்கு அடுத்த டூலுமே ரொம்பவுமே முக்கியமான டூல்னே நான் சொல்லுவேன் cagஆர் கால்குலேட்டர் இதை யூஸ் பண்ணி நம்ம

வாங்குற அசெட்ஸ் சோ இல்ல நம்ம இன்வெஸ்ட்மென்ட்ஸோ என்ன ரேட்ல எவ்வளவு வேகத்துல வளருதுன்றத நம்மளால கண்டுபிடிக்க

முடியும் இதுக்கு ஆக்சுவலா ஒரு ரியல் லைஃப் எக்ஸாம்பிளே எடுத்துப்போம் எட்டு வருஷத்துக்கு முன்னாடி ஒருத்தர்

ஒரு ப்ராப்பர்ட்டி வாங்கி இருக்காரு 65 லட்சம் ரூபாய் ஸ்பென்ட் பண்ணி அந்த ப்ராப்பர்ட்டிய அவர் ஓன் பண்றாரு

இன்னைக்கு அதை ₹1 கோடியே 10 லட்சம் ரூபாய்க்கு அவரால விற்க முடியுது அதாவது 65 லட்சம் ரூபாய்க்கு வாங்கி ஒரு கோடியே 10

லட்சம் ரூபாய்க்கு விக்க முடியும் பார்க்கும்போது ரொம்ப பெரிய ரிட்டர்ன்ஸ் மாதிரி நமக்கு தெரியுது ஆக்சுவலா இது

என்ன ரிட்டன்ஸ் கொடுத்ததுன்றத கண்டுபிடிக்க இந்த சிஏஜிஆர் கால்குலேட்டர் யூஸ் பண்ணிக்கலாம் இங்க இனிஷியல்

வேல்யூ 60 லட்சம் ரூபாய் எட்டு வருஷம் கழிச்சு ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய்க்கு வித்திருக்காங்க சோ கால்குலேட் பண்ணா

68% தான் சிஏஜிஆர் வந்திருக்கு 65 லட்சம் ரூபாய்ல இருந்து ஒரு கோடியை ₹10 லட்சம் ரூபாய்க்கு விக்கிறாங்கன்றத

பாக்குறதுக்கோ கேக்குறதுக்கோ ஒரு பெரிய அமௌன்ட் மாதிரி இருந்தாலும் இந்த 68% ரிட்டர்ன்ன்றது ரொம்பவுமே குறைவுதான்

ஒவ்வொரு லொகேஷன்லயும் ஒவ்வொரு ப்ராப்பர்ட்டியும் வேற வேற ரேட்ல வளர்ந்துட்டு வரும் இப்போ நல்ல ரேட்ல வளர்ந்த

ப்ராப்பர்ட்டிக்கான எக்ஸாம்பிள்ஸும் நிறையவே இருக்கு இதுக்கு ஒரு ரியல் எக்ஸாம்பிள் சொல்லணும்னா 30

வருஷத்துக்கு முன்னாடி வெறும் ₹60000 கொடுத்து ஒரு லேண்ட் வாங்கி இருக்காங்க இன்னைக்கு அதோட விலை 40 லட்சம்

ரூபாய்க்கு போகுது இப்ப இதை கால்குலேட் பண்ணி பார்த்தோம்னா 15% சிஏஜிஆர்னு வருது சோ உங்களோட அசெட்ஸோ இல்ல

இன்வெஸ்ட்மெண்ட்டோ என்ன ரேட்ல வளருதுன்றத தெரிஞ்சுக்க இந்த சிஏஜிஆர் கால்குலேட்டர் யூஸ்ஃபுல்லா இருக்கும்

இன்னும் பர்டிகுலரா ஒரு யூஸ் கேஸ் சொல்லணும்னா போஸ்ட் ஆபீஸ்ல டபுள் பண்றதுக்குன்னு சொல்லிட்டு ஒரு ஸ்கீம்

இருக்கும் இந்த இன்வெஸ்ட்மெண்ட்டோட டைம் பீரியட் கிட்டத்தட்ட 10 வருஷம் அதாவது இன்னைக்கு நீங்க ₹1 லட்சம் ரூபாய்

போட்டு இருக்கீங்க 10 வருஷம் கழிச்சு அது ரெண்டு லட்சம் ரூபாய் நமக்கு கிடைக்குதுன்னா அது என்ன ரிட்டன்ஸ்

கொடுக்குதுன்றத இங்க நம்மளால பார்க்க முடியுது கிட்டத்தட்ட 7% ரிட்டன் கொடுக்குது சோ ஏதாவது ஒரு இன்வெஸ்ட்மென்ட்ல

நீங்க போடுற பணத்தை டபுள் பண்றேன் இல்ல ட்ரிபிள் பண்றேன்னு சொல்லிட்டு அதோட ரிட்டன் ரேட்டே நமக்கு சொல்லலன்னா

இந்த டூல நம்மளால யூஸ் பண்ணிக்க முடியும் அதை வச்சு கால்குலேட் பண்ணா நம்ம நமக்கு கிளியரா தெரிஞ்சிரும் அது

போதுமான ரிட்டன் ரேட் தானா இல்ல குறைவான ரிட்டன் ரேட்டான்றது இந்த சிஏஜிஆர் கால்குலேட்டர்ல பாயிண்ட் டு பாயிண்ட்

ரிட்டர்ன்ஸ் தான் நம்மளால கண்டுபிடிக்க முடியும் அதாவது ஏதோ ஒரு பாயிண்ட்ல நம்ம இன்வெஸ்ட் பண்ணி இருப்போம்

மொத்தமா அதை இன்னைக்கு வித்ட்ரா பண்ணாலோ இல்ல ஏதோ ஒரு பாயிண்ட்ல நம்ம வித்ட்ரா பண்ணாலோ அந்த பாயிண்ட் டு பாயிண்ட்

அது என்ன ரிட்டர்ன்ஸ் கொடுத்திருக்கும் வருஷா வருஷம் என்ன சிஏஜிஆர்ல வளர்ந்திருக்கும்ன்றத இதை யூஸ் பண்ணி

நம்மளால கண்டுபிடிக்க முடியும் ஆனா மோஸ்ட்டா நம்மளோட இன்வெஸ்ட்மென்ட்ஸ் பாயிண்ட் டு பாயிண்ட்டா மட்டும்

இருக்காது மாசம் மாசமோ இல்ல மூணு மாசத்துக்கு ஒரு வாட்டியோ இல்ல வருஷத்துக்கு ஒரு வாட்டியோன்னு சொல்லிட்டு வேற

வேற அமௌன்ட்ட வேற வேற பீரியட்ல நம்ம இன்வெஸ்ட் பண்ணிட்டே வருவோம் அதை நம்ம வித்ட்ரா பண்ணிட்டு வருவோம் அந்த

மாதிரியான பிராக்டிகலான டிஸ்கிரிட் இன்வெஸ்ட்மென்ட்ஸ்க்கு கால்குலேட் பண்ணனும்னா ஐஆர்ஆர் கால்குலேட்டர யூஸ்

பண்ணிக்கலாம் இப்போ இதுக்கு ஒரு நல்ல உதாரணம் சொல்லணும்னா யூஸ்வலா ரொம்ப ஃபேமஸான ஒரு இன்வெஸ்ட்மென்ட் ஆப்ஷன்

பார்த்தீங்கன்னா சீட்டு போடுறது ரெண்டு லட்சம் ரூபாய் சீட்டு இல்ல ஒரு லட்சம் ரூபாய் சீட்டுன்னு சொல்லிட்டு

மாசம் மாசம் ஏதோ ஒரு தொகையை நம்ம இன்வெஸ்ட் பண்ணிட்டே வருவோம் ஒரு 10 மாசத்துக்கு அந்த அமௌன்ட்ட நம்ம

கொடுத்துக்கிட்டே வருவோம் ரெகுலரா ₹20000 ₹10000 கொடுக்க மாட்டோம் கொஞ்சம் குறைவாவும் இல்ல கொஞ்சம் கூடவும் நம்ம

கொடுத்துக்கிட்டே வந்துட்டு இருப்போம் ஆனா கடைசில லம்சமா நமக்கு ஒரு அமௌன்ட் கொடுக்கப்படும் இல்ல சில கேசஸ்ல

நடுவுலயே நம்ம அந்த சீட்டை வித்ட்ரா பண்ற மாதிரி இருக்கும் இந்த மாதிரியான டிரான்சாக்சன்ஸ்க்கு அதோட ரிட்டர்ன்ஸ

கால்குலேட் பண்ண இந்த irஆர் கால்குலேட்டர யூஸ் பண்ணிக்கலாம் சோ இங்க ஒரு சாம்பிள்க்காக 10 மாசத்துக்கு ₹2 லட்சம்

சீட்டுக்கான எக்ஸாம்பிள நம்ம பார்த்துட்டு இருக்கோம் மாசம் மாசம் ஏதோ ஒரு தொகையை நம்ம கட்டிக்கிட்டே வந்துட்டு

இருப்போம் நம்மகிட்ட இருந்து போற அமௌன்ட்ட நெகட்டிவ்ல இங்க போட்டுருவோம் அதாவது மைனஸ் சைனோட இங்க என்டர்

பண்ணிருவோம் நம்ம வித்ட்ரா பண்ற அமௌன்ட்ட பாசிட்டிவா போட்டு இங்க என்டர் பண்ணிருப்போம் இதோட எக்ஸ்ஐஆர்ஆர்

கால்குலேட் பண்ண மொத்தமா இந்த ட்ரான்ஸாக்சன்ஸையும் இந்த ட்ரான்ஸாக்சன் டேட்டையும் செலக்ட் பண்ணி என்டர்

அடிச்சோம்னா இது எவ்வளவு ரிட்டன்ஸ் கொடுக்குதுன்றது தெரிஞ்சிரும் இந்த கேஸ்ல கிட்டத்தட்ட 14% ரிட்டன்

கொடுத்திருக்கு இதை இந்த சீட்டு கட்டுறதுக்கு மட்டும் கிடையாது நம்மளோட ஸ்டாக் இன்வெஸ்ட்மென்ட்ஸோ இல்ல

மியூச்சுவல் ஃபண்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸோ அதாவது இர்ரெகுலரா ஒரு அமௌன்ட்ட மாசம் மாசமோ ஏதோ ஒரு பீரியட்ல நம்ம

போட்டுட்டு வரோம்னா அதோட என்ட்ரிஸ இங்க போட்டுட்டு அதை வித்ட்ரா பண்ற என்ட்ரிஸ பாசிட்டிவ்ல போட்டு கால்குலேட்

பண்ணோம்னா அதுல இருந்து என்ன ரிட்டன்ஸ் வருதுன்றத நம்மளால கிளியரா தெரிஞ்சுக்க முடியும் இதுவரைக்கும் இந்த

வீடியோல பார்த்த இன்ஃபர்மேஷன் யூஸ்ஃபுல்லா இருக்குன்னு தோணுச்சுன்னா இதை இப்பவே லைக் பண்ணிருங்க நம்மளோட

பினான்சியல் கோல்ஸ் ஃபியூச்சர்ல எப்படி இருக்கும் அதை அச்சீவ் பண்ண முடியுமான்னு தெரிஞ்சுக்கணும்னா இந்த டூல்ஸ

யூஸ் பண்ணிக்கலாம் இன்ஃபேக்ட் நம்ம பண்ற இன்வெஸ்ட்மென்ட்ஸ் ப்ராப்பரான ரிட்டர்ன் கொடுக்குதான்றதையும் இந்த

டூல்ஸ யூஸ் பண்ணி நம்மளால கண்டுபிடிக்கணும் இதைவிட எசன்ஷியலான இன்னுமே இம்பார்ட்டன்ட்டான டூல்ஸ்மே நிறைய

இருக்கு இந்த மாதிரியான டூல்ஸ பிரிப்பேர் பண்ணவும் ஆர்கனைஸ் பண்ணவும் எக்கச்சக்கமான டைம் அண்ட் எஃபர்ட்

தேவைப்படுது சோ ஃபாலோ அப்பா இன்னும் இருக்க பர்சனல் பினான்சியல் கால்குலேட்டர்ஸ பத்தி தெரிஞ்சுக்கணும்னா கீழ

கமெண்ட்ஸ்ல சொல்லுங்க போதுமான இன்ட்ரஸ்ட் இருந்ததுன்னா கண்டிப்பா அதையுமே ரெடி பண்ணலாம் இந்த டூல www

href="https://cashnews.co/finance" style="font-weight: bold; color: #1a73e8; text-decoration: none;">Financeன்ற வெப்சைட்ல உங்களால ஃப்ரீயா டவுன்லோட் பண்ணிக்க முடியும்

அதுக்கான லிங்க்க டிஸ்கிரிப்ஷன்ல கொடுத்திருக்கேன் இன்ஃபேக்ட் லேர்னர்ஸ் மெம்பர் கம்யூனிட்டி ஜாயின்

பண்ணீங்கன்னா இது மாதிரியான டூல்ஸும் இல்ல மார்க்கெட் பத்தின ரியல் டைம் அப்டேட்ஸுமே ஷேர் பண்ணப்படும் அது

உங்களோட இன்ட்ரஸ்ட்டா இருந்ததுன்னா அதுல ஜாயின் பண்றதுக்கு சப்ஸ்கிரைபர்க்கு பக்கத்துல இருக்க ஜாயின் பட்டனை

யூஸ் பண்ணலாம் இல்ல டிஸ்கிரிப்ஷன்லயோ கமெண்ட்லயோ இருக்கற லிங்க்கையும் யூஸ் பண்ணிக்கலாம் இதுல பார்த்த

இன்ஃபர்மேஷன் உங்களுக்கு புதுசாவோ இல்ல யூஸ்ஃபுல்லாவோ இருக்கும்னு தோணுச்சுன்னா இந்த வீடியோவை லைக் பண்ணுங்க

சேனலுக்கு இதுவரைக்கும் சப்ஸ்கிரைப் பண்ணலைன்னா சப்ஸ்கிரைப் பண்ணிட்டு அந்த பெல் ஐகானை கிளிக் பண்ணி ஆல்ன்றத

செலக்ட் பண்ணிங்கன்னா இந்த சேனல்ல போடுற புது வீடியோஸோட நோட்டிபிகேஷன் உடனே வந்து சேரும் நன்றி மக்களே

Now that you’re fully informed, check out this essential video on 6 Essential Finance Tools | Financial Goal Setting : How to Plan Your Finance?.
With over 62384 views, this video offers valuable insights into Finance.

CashNews, your go-to portal for financial news and insights.

43 thoughts on “6 Essential Finance Tools | Financial Goal Setting : How to Plan Your Finance? #Finance

  1. Bro – Transferring the stocks from one account to another account using CDSL easiest will calculate the long term days count again or it’s remains same.

  2. Sir, please could you recommend a video (if already made) to begin investing in SIP. I am new to Mutual fund. I am not sure which tool/app to use start investing? Which is most reliable and convenient like SBI (it is most convenient for mobile banking)?

  3. Bro oru mutual fund nalla perform panitu irukanu epdi check pandradhu UTI Nifty 50 and hdfc nifty 50 la 3 months a SIP panitu varen.oru nal profit la um adutha naal loss la um iruku.return 15 percent varumanu calculate panna mudiuma.

  4. Hy boosan….I wanted to invest in Us market..so I invested in Navi nastaq 100 fund , but they temporarily stopped , so I started in motilal oswal nastaq 100 etf and also in mirae asset sp 500 top 50 ETF but this 2 ETF is overlapping at 50 percent of stocks but need to get US market exposure so even Bal 50 is the good exposure to get that so shall kep investing in both or shall I h investing in only one?

  5. Bro, neenga namba vangura stocks and MF laam namba dmat acc la pan vechi track panalam nu clear ha explain pani irunthinga…

    Athea mari ipo US stocks and ETF, IND money app la hold panna.. suppose IND money default aaiduchina namba enga poi nambaloda shares and etf ha paaka mudiyum..

    Please konjam solunga.. it might be good topic too

Comments are closed.