January 12, 2025
Bajaj Housing Finance IPO – 30 Years After Bajaj Stock – Business Growth – Leader in Housing Finance
 #Finance

Bajaj Housing Finance IPO – 30 Years After Bajaj Stock – Business Growth – Leader in Housing Finance #Finance


ஹலோ பிரண்ட்ஸ் வெல்கம் டு ஏப்ரல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ப்ளீஸ் ரீட் தி டிஸ்கிளைமர் பிபோர் ப்ரொசீடிங் டு தி

வீடியோ கன்டென்ட் இந்த வீடியோல 30 வருஷத்துக்கு அப்புறம் bajaj குரூப்ல இருந்து வர்ற bajaj ஹவுசிங் பினான்ஸ் கம்பெனி ipo வோட

கம்ப்ளீட் அனாலிசிஸ் பத்தி பார்க்கலாம் இந்த கம்பெனி வந்து 2008-ல பவுண்ட் பண்ணிருக்காங்க அண்ட் இவங்க

பார்த்தீங்கன்னா நான் டெபாசிட் டேக்கிங் ஹவுசிங் பினான்ஸ் கம்பெனியா இருக்காங்க 2015-ல இருந்து நேஷனல் ஹவுசிங்

பேங்க் கூட ரெஜிஸ்டர் பண்ணிருக்காங்க இந்த கம்பெனி ஆஃபர் பண்ற ப்ராடக்ட்ஸ்ன்னு பார்க்கும்போது ஹோம் லோன் ஹோம்

லோன் பேலன்ஸ் டிரான்ஸ்பர் லோன் அகைன்ஸ்ட் ப்ராப்பர்ட்டி மார்ட்டேஜ் லோன்ஸ் ரெண்ட் கன்சஷன்ஸ் அண்ட் டெவலப்பர்

பினான்ஸ்ன்னு சொல்லி இருக்காங்க கார்ப்பரேட் எம்ப்ளாயிஸ் தான் இந்த கம்பெனியோட மேஜர் கஸ்டமர்னு அப்டேட் சொல்லி

இருக்காங்க மார்ச் 31st 2024-ல பார்க்கும்போது இந்த கம்பெனி கிட்ட 3 லாக் ஆக்டிவ் கஸ்டமர்ஸ் இருக்காங்க அண்ட் இதுல 817%

வந்து ஹோம் லோன் கஸ்டமர்ஸ்ன்னு சொல்லி இருக்காங்க இந்த கம்பெனி கிட்ட 215 பிரான்சஸ் இருக்கு அண்ட் இந்தியால 174

லொகேஷன்ஸ்ல 20 ஸ்டேட்ஸ் அண்ட் த்ரீ யூனியன் டெரிட்டரிஸ்ல இவங்களோட சர்வீஸ ப்ரொவைட் பண்ணிட்டு இருக்காங்க ஹவுசிங்

பினான்ஸ் செக்டார் வந்து இந்தியால ஸ்ட்ராங்கா டெவலப் ஆகிட்டு இருக்கு அண்ட் இந்த கம்பெனி ஷார்ட் டெர்ம்லயே

நல்லாவே டெவலப் ஆகிட்டு இருக்காங்க இந்த கம்பெனியோட பேன் இந்தியா நெட்வொர்க் வந்து இந்த கம்பெனிக்கு

பாசிட்டிவ்வான அப்டேட்டா நான் பார்க்கிறேன் நெக்ஸ்ட் பிசினஸ் ரெவென்யூ பத்தி பார்க்கலாம் பினான்சியல் இயர் 2024-ல

பார்க்கும்போது ஹோம் லோன்ஸ் பிசினஸ்ல இருந்து 578% ரெவென்யூ வந்திருக்கு லோன்ஸ் அகைன்ஸ்ட் ப்ராப்பர்ட்டில இருந்து

105% லீஸ் ரெண்டல் டிஸ்கவுண்டிங்ல இருந்து 193% அண்ட் டெவலப்பர் பினான்சிங்ல இருந்து 105% ரெவென்யூஸ் வந்திருக்கு இதுல

இருந்து இந்த கம்பெனிக்கு மெஜாரிட்டி ஆஃப் ரெவென்யூஸ் வந்து ஹோம் லோன்ஸ் பிசினஸ்ல இருந்து தான் ஜெனரேட் ஆகிட்டு

இருக்குதுன்னு புரிஞ்சுக்கலாம் அண்ட் அதர் பிசினஸ் செக்மெண்ட்ஸும் இயர் ஆன் இயர் கேட்டகிரில ஸ்ட்ராங்கா டெவலப்

ஆகிட்டு இருக்கு நெக்ஸ்ட் ரெவென்யூ ஃப்ரம் கஸ்டமர்ஸ் பத்தி பார்க்கலாம் இந்த கம்பெனிக்கு பினான்சியல் இயர் 24-ல

பார்த்தீங்கன்னா சேலரிடு எம்ப்ளாயிஸ் கிட்ட இருந்து தான் 875% ஆஃப் ரெவென்யூஸ் வந்திருக்கு அண்ட் செல்ப்

எம்ப்ளாய்ட் கிட்ட இருந்து 43% செல்ப் எம்ப்ளாய்ட் நான் ப்ரொபஷனல் கஸ்டமர்ஸ் கிட்ட இருந்து 82% ரெவென்யூஸ்

வந்திருக்கு சேலரிடு எம்ப்ளாயிஸ் கிட்ட இருந்து இந்த கம்பெனிக்கு அதிகமான ரெவென்யூஸ் வர்றது இந்த கம்பெனிக்கு

பாசிட்டிவ்வான பாயிண்ட்ன்னு புரிஞ்சுக்கலாம் நெக்ஸ்ட் ரெவென்யூ ஃப்ரம் ரீஜியன்ஸ் பத்தி பார்க்கலாம்

பினான்சியல் இயர் 2024-ல பார்க்கும்போது மகாராஷ்டிரால இருந்து 3200% அசெட் அண்டர் மேனேஜ்மெண்ட் மெயின்டைன் பண்றாங்க

கர்நாடகால பார்த்தீங்கன்னா 22.7 தெலுங்கானால 148 குஜராத்துல 81 அண்ட் நியூ டெல்லில 76% மெயின்டைன் பண்றாங்க ஓவர் ஆல் இந்த

கம்பெனியோட பிசினஸ் போர்ட்போலியோ வந்து ஸ்ட்ராங்கா டெவலப் ஆகிட்டு இருக்கு நம்ம சேனலோட சப்ஸ்கிரைபர்ஸ் நிறைய

பேரு நீங்க எந்த மெத்தட் யூஸ் பண்ணி ipoல அப்ளை பண்றீங்க அப்படின்னு கேட்டிருந்தீங்க நான் வந்து எப்பவுமே பேங்க்

மெத்தட் யூஸ் பண்ணி தான் ipoல அப்ளை பண்ணுவேன் பேங்க் மெத்தட் யூஸ் பண்ணி எப்படி ipoல அப்ளை பண்றது அப்படிங்கிற

டீடைல்ட் ஸ்டெப் பை ஸ்டெப் வீடியோ நம்ம சேனல்ல நான் ஆல்ரெடி அப்லோட் பண்ணியிருக்கேன் youtubeல ஹவ் டு அப்ளை பார் ipo இன்

தமிழ் பை ஏப்ரல் இன்வெஸ்ட்மென்ட்ஸ்னு டைப் பண்ணிங்க அப்படின்னா நம்ம வீடியோ வரும் நெக்ஸ்ட் பினான்சியல்

இன்பர்மேஷன் பத்தி பார்க்கலாம் இந்த கம்பெனியோட அசெட்ஸ் ரெவென்யூ ப்ராஃபிட் ஆஃப்டர் டேக்ஸ் நெட்வொர்த்

ரிசர்வ்ஸ் அண்ட் ஃப்ரீ கேஷ் ப்ளோ வந்து இயர் ஆன் இயர் கேட்டகிரில ஸ்ட்ராங்கா இம்ப்ரூவ் ஆகிட்டு இருக்கு ப்ராஃபிட்

ஆஃப்டர் டேக்ஸ் வந்து பினான்சியல் இயர் 2024 ல பார்க்கும்போது 173122 கிரோர்ஸ் வரைக்கும் மெயின்டைன் பண்றாங்க அண்ட்

நெட்வொர்த் பாத்தீங்கன்னாலும் 122335 கிரோர்ஸ் வரைக்கும் மெயின்டைன் பண்றாங்க டோட்டல் பாரோயிங்ஸ் வந்து

பினான்சியல் இயர் 2024-ல 6912932 கிரோர்ஸ் வரைக்கும் மெயின்டைன் பண்றாங்க டோட்டல் பாரோயிங்ஸ் இயர் ஆன் இயர் கேட்டகிரில

இன்க்ரீஸ் ஆகுறது ஸ்லைட்டான இம்பாக்ட் கொடுத்தாலும் ஓவர் ஆல் பினான்சியல் இன்ஃபர்மேஷன் வந்து ஸ்ட்ராங்கா டெவலப்

ஆகிட்டு இருக்கு நெக்ஸ்ட் பிரைஸிங் வேல்யூவேஷன் பத்தி பார்க்கலாம் அதாவது இந்த ipo-ல அட்ராக்டிவ் வேல்யூவேஷன்ல

வராங்களான்னு செக் பண்ணலாம் இந்த பிரைஸ் வேல்யூவேஷன் கால்குலேட் பண்றதுக்கு நம்ம யூஸ் பண்ற ஒன் ஆஃப் தி மெத்தட்

வந்து பிரைஸ் டு ஏர்னிங்ஸ் ரேஷியோ கால்குலேஷன் ஸ்டாக் பிஇ ரேஷியோ கால்குலேட் பண்றதுக்கு டூ இன்புட்ஸ்

தேவைப்படும் இதுல ஃபர்ஸ்ட் இன்புட் வந்து ipo பிரைஸ் இந்த ipo வோட லோயர் பிரைஸ் பேண்ட் 66-ன்னு சொல்லி இருக்காங்க அண்ட்

ஹையர் பிரைஸ் பேண்ட் வந்து ₹70 பர் ஷேர்ன்னு சொல்லி இருக்காங்க இது வந்து டிமாண்டபிள் மெயின் போர்ட் ipo

அப்படிங்கறதுனால ஹையர் பிரைஸ் பேண்ட நம்ம கன்சாலிடேஷனுக்கு எடுத்துக்கலாம் அண்ட் செகண்ட் இன்புட் வந்து

ஏர்னிங்ஸ் பர் ஷேர் இந்த ஏர்னிங்ஸ் பர் ஷேர்னா என்ன இதோட அப்ளிகேஷன் என்ன அண்ட் இதை எப்படி கால்குலேட் பண்றது

அப்படிங்கிற டீடைல் வீடியோ நம்ம சேனல்ல நான் ஆல்ரெடி பப்ளிஷ் பண்ணியிருக்கேன் அந்த வீடியோவை இதோட எண்ட் கார்டு

அண்ட் டிஸ்கிரிப்ஷன்ல தரேன் நீங்க ரெஃபர் பண்ணிக்கோங்க இந்த கம்பெனியோட ஏர்னிங்ஸ் பர் ஷேர் வந்து இயர் ஆன் இயர்

கேட்டகிரில ஸ்ட்ராங்கா டெவலப் ஆகிட்டு இருக்கு பினான்சியல் இயர் 24-ல ஏர்னிங்ஸ் பர் ஷேர் வந்து 26 மெயின்டைன்

பண்றாங்க இந்த ரெண்டு இன்புட்ஸ யூஸ் பண்ணி ஸ்டாக் பிஇ ரேஷியோ கால்குலேட் பண்ணிங்கன்னா 2692 வரும் இப்போ இந்த ஸ்டாக்

பிஇ ரேஷியோவ ஹவுசிங் பினான்ஸ் இண்டஸ்ட்ரியோட ஆவரேஜ் பிஇ ரேஷியோவோட கம்பேர் பண்ணலாம் இண்டஸ்ட்ரி ஆவரேஜ் பிஇ

ரேஷியோ வந்து 20-ன்னு சொல்லி இருக்காங்க இண்டஸ்ட்ரி ஆவரேஜ் பிஇ ரேஷியோவோட கம்பேர் பண்ணும்போது ஸ்டாக் பிஇ ரேஷியோ

வந்து அல்மோஸ்ட் சேமாதான் இருக்கு இந்த ரீசன்னால நியூட்ரல் வேல்யூவேஷன்ல வராங்கன்னு புரிஞ்சுக்கலாம் நெக்ஸ்ட்

ஃபண்டமெண்டல் பேராமீட்டர்ஸ் பத்தி பார்க்கலாம் இந்த கம்பெனியோட நெட்வொர்த் பார்த்தீங்கன்னா இரண்டன் இயர்

கேட்டகிரில ஸ்ட்ராங்கா டெவலப் பண்ணிட்டு இருக்காங்க அண்ட் ப்ராஃபிட் ஆஃப்டர் டாக்ஸோட மார்ஜின்

பார்த்தீங்கன்னாலும் இயர் ஆன் இயர் கேட்டகிரில நல்லாவே டெவலப் ஆகிட்டு இருக்கு பினான்சியல் இயர் 24-ல 376% வரைக்கும்

மெயின்டைன் பண்றாங்க அண்ட் ஃபண்டமெண்டல் பராமீட்டர்ஸ் ஆன ரிட்டன் ஆன் ஆவரேஜ் அசெட்ஸ் வந்து பினான்சியல் இயர் 24-ல

2.4% மெயின்டைன் பண்றாங்க அண்ட் ரிட்டன் ஆன் ஆவரேஜ் ஈக்விட்டி வந்து 15.2% மெயின்டைன் பண்றாங்க கேப்பிடல் அடிக்குவசி

ரேஷியோ பார்த்தீங்கன்னாலும் 2128% மெயின்டைன் பண்றாங்க ஜெனரலா இந்த பேராமீட்டர்ஸ் எல்லாமே 15% க்கு மேல இருந்தா

ஃபண்டமெண்டலி ஸ்ட்ராங் கம்பெனி அப்படின்னு நான் சொல்லிருக்கேன் அண்ட் டெப்த் டு ஈக்விட்டி ரேஷியோ

பார்த்தீங்கன்னா பினான்சியல் இயர் 24-ல 57 மெயின்டைன் பண்றாங்க ஜெனரலா டெப்த் டு ஈக்விட்டி ரேஷியோ வந்து ஒன் ஆர்

ஒன்னுக்கு கீழ இருந்ததுனாதான் ஃபண்டமெண்டலி ஸ்ட்ராங் கம்பெனின்னு நான் சொல்லி இருக்கேன் நெக்ஸ்ட் ரிட்டன் ஆன்

நெட்வொர்த் பத்தி பார்க்கலாம் row w% வந்து பினான்சியல் இயர் 24-ல 152% மெயின்டைன் பண்றாங்க ஓவர் ஆல் இந்த கம்பெனியோட

ஃபண்டமெண்டல் பராமீட்டர்ஸ் வந்து ஸ்ட்ராங்கா டெவலப் ஆகிட்டு இருந்தாலும் நெட் டெப்த் டு ஈக்விட்டி ரேஷியோ வந்து

ஸ்லைட்டான நெகட்டிவ் இம்பாக்ட் கொடுக்குதுன்னு புரிஞ்சுக்கலாம் நெக்ஸ்ட் டிவிடெண்ட் டீடைல்ஸ் பத்தி

பார்க்கலாம் இதுவரைக்கும் எந்த கம்பெனி எந்த டிவிடெண்டுமே கொடுத்ததில்லை நெக்ஸ்ட் பியர் கம்பேரிசன் பத்தி

பார்க்கலாம் இந்தியால ஹவுசிங் பினான்ஸ் இண்டஸ்ட்ரில bajaj ஹவுசிங் பினான்ஸ்க்கு லிஸ்டட் பியர்ஸ்ன்னு

பார்க்கும்போது எல்ஐசி ஹவுசிங் பினான்ஸ் pnb கேன்ஃபின் ஹோம்ஸ் ஆதார் ஹவுசிங் பினான்ஸ் அவாஸ் பினான்சியர்ஸ் ஆப்டஸ்

வேல்யூ ஹவுசிங் பைனான்ஸ் அண்ட் ஹோம் ஃபர்ஸ்ட் பினான்ஸ்ன்னு புரிஞ்சுக்கலாம் இந்த கம்பெனியோட பியர்ஸோட கம்பேர்

பண்ணும்போது டோட்டல் இன்கம்ல எல்ஐசி தான் டாப் பொசிஷன்ல இருக்காங்க அண்ட் செகண்ட் பொசிஷன்ல bajaj ஹவுசிங் பைனான்ஸ்

இருக்காங்க இது வந்து இந்த கம்பெனிக்கு பாசிட்டிவ்வான அப்டேட்ன்னு புரிஞ்சுக்கலாம் அண்ட் ஃபண்டமெண்டல்

பராமீட்டர்ஸ்ல பார்க்கும்போதும் இவங்களோட காம்பெடிட்டர்ஸ் கூட ஸ்ட்ராங்கா மெயின்டைன் பண்றாங்க நெக்ஸ்ட்

இண்டஸ்ட்ரியல் அனாலிசிஸ் பத்தி பார்க்கலாம் இந்தியால ஹவுசிங்க்கான ரெக்வர்மென்ட் வந்து இயர் ஆன் இயர்

கேட்டகிரில ஸ்ட்ராங்கா டெவலப் ஆகிட்டு இருக்கு நிறைய கார்ப்பரேட் எம்ப்ளாயிஸ் வந்து ரீசன்ட்டா நியூ ஹோம்

பையர்ஸா இருக்காங்க இது வந்து இந்த கம்பெனிக்கு பாசிட்டிவ்வான அப்டேட்டா இருக்கு அண்ட் நான் பேங்கிங்

பினான்சியல் கார்ப்பரேஷனோட சிஏஜிஆர் பர்சன்டேஜ் க்ரோத் பாத்தீங்கன்னாலும் இயர் ஆன் இயர் கேட்டகிரில ஸ்ட்ராங்கா

டெவலப் ஆகிட்டு இருக்கு பினான்சியல் இயர் 24 வரைக்கும் 11% சிஏஜிஆர்ல டெவலப் ஆகிட்டு இருந்த இந்த இண்டஸ்ட்ரி

பினான்சியல் இயர் 27 ஓட ப்ரொஜெக்சன் படி பார்க்கும்போது 15 டு 17% அளவுக்கு டெவலப் ஆகுறதுக்கான பொட்டன்ஷியல்

இருக்கிறதா சொல்லி இருக்காங்க அண்ட் இந்த கம்பெனிக்கு மெயினான ரெவென்யூ குடுக்குற ஹவுசிங் பினான்ஸ் இண்டஸ்ட்ரி

வந்து பினான்சியல் இயர் 27 ஓட ப்ரொஜெக்சன் பீடி பார்க்கும்போது 13 டு 15% சிஏஜிஆர்ல டெவலப் ஆகுறதுக்கான சான்ஸ்

இருக்குறதா அப்டேட் சொல்லி இருக்காங்க நெக்ஸ்ட் ரிஸ்க் ஃபேக்டர்ஸ் பத்தி பார்க்கலாம் நான் அனலைஸ் பண்ண

வரைக்கும் இந்த கம்பெனில எந்த ஒரு மேஜர் ரிஸ்க் ஃபேக்டர்ஸுமே கிடையாது நெக்ஸ்ட் அப்ஜெக்ட்ஸ் ஆப் இஸ்யூ பத்தி

பார்க்கலாம் இந்த ipo ல இருந்து ஜெனரேட் ஆகுற ஃபண்ட்ஸ இந்த கம்பெனியோட ஃபியூச்சர் பிசினஸ் ரெக்வர்மென்ட்ஸ்க்கு

யூஸ் பண்ண போறதா அப்டேட் சொல்லி இருக்காங்க நெக்ஸ்ட் ipo டீடைல்ஸ் பத்தி பார்க்கலாம் இந்த ipo செப்டம்பர் 9

சப்ஸ்கிரிப்ஷனுக்கு ஓபன் ஆகுது அண்ட் 11 க்ளோஸ் ஆகுது ஃபேஸ் வேல்யூ ₹10 பர் ஷேர்னு சொல்லி இருக்காங்க அண்ட் ஒரு

லாட்டுக்கு 214 ஷேர்ஸ் வரைக்கும் நம்ம அப்ளை பண்ணலாம் இந்த ipo வோட டோட்டல் இஸ்யூ சைஸ் வந்து 6560 கிரோர்ஸ் அண்ட் இதுல 3560

கிரோர்ஸ் அளவுக்கு பிரெஷ் இஸ்யூ இருக்குறதா சொல்லி இருக்காங்க நெக்ஸ்ட் ஷேர் ஹோல்டர்ஸ் ரிசர்வேஷன் பத்தி

பார்க்கலாம் இந்த கம்பெனி இந்த ipo-ல 5000 மில்லியன் வொர்த் ஆஃப் ஷேர்ஸ ஷேர் ஹோல்டர்ஸ் கேட்டகிரில ஒதுக்கி இருக்காங்க

அதாவது உங்க போர்ட்போலியோல bajaj Finance லிமிடெட் ஆர் bajaj finserve லிமிடெட்

ஸ்டாக் இருந்ததுன்னா நீங்க ஷேர் ஹோல்டர்ஸ் கேட்டகிரில அப்ளை பண்ணலாம் இந்த ஷேர்ஸ ஹோல்ட் பண்றதுக்கான ரெக்கார்ட்

டேட் வந்து ஆகஸ்ட் 30 சொல்லி இருக்காங்க அதாவது ஆகஸ்ட் 30 ஆர் அதுக்கு முன்னாடி bajaj text-decoration: none;">Finance லிமிடெட் ஆர் bajaj fins லிமிடெட் ஸ்டாக்க உங்க ஹோல்டிங்ஸ்ல வச்சிருந்தீங்கன்னா நீங்க ஷேர் ஹோல்டர்ஸ்

கேட்டகிரில அப்ளை பண்ணலாம் யூஸ்வலா ரீடைல் கேட்டகிரில அப்ளை பண்றதுக்கும் ஷேர் ஹோல்டர்ஸ் கேட்டகிரில அப்ளை

பண்றதுக்கும் நிறைய டிஃபரன்ஸ் இருக்கு ஷேர் ஹோல்டர்ஸ் கேட்டகிரில அப்ளை பண்ணீங்கன்னா உங்களுக்கு அலாட்மென்ட்

கிடைக்கிறதுக்கான பாசிபிலிட்டிஸ் அதிகமாவே இருக்கு பிகாஸ் அதுல காம்படிஷன் வந்து இந்த அளவுக்கு இருக்காது நம்ம

டெலிகிராம் சேனலோட டிஸ்கிரிப்ஷன் வந்து இப்படித்தான் மென்ஷன் ஆகி இருக்கும் கரண்டா நம்ம டெலிகிராம் சேனல்ல 6334

சப்ஸ்கிரைபர்ஸ் இருக்காங்க இன்கேஸ் நீங்க ஃபேக் டெலிகிராம் சேனல்ல ஜாயின் பண்ணிருந்தீங்கன்னா அதுல இருந்து

எக்ஸிட் பண்ணிக்கோங்க இந்த சப்ஸ்கிரைபர்ஸ் கவுண்ட்ட நான் டெய்லி பேஸ் அப்டேட் பண்ணிட்டே இருப்பேன் நீங்க ரெஃபர்

பண்ணிக்கோங்க நம்ம டெலிகிராம் சேனலோட பின்னடை மெசேஜ் கிளிக் பண்ணீங்கன்னா இதுல ஜெரோதா ஏஞ்சல் ஒன் அப்ஸ்டாக்ஸ்

அண்ட் வசிரக்ஸ்ல எப்படி டிமேட் அக்கவுண்ட் ஓபன் பண்ணனும் அப்படிங்கிற டீடைல்ட் ஸ்டெப் பை ஸ்டெப் ப்ரொசீஜர்

வீடியோ அண்ட் ரெஃபரல் லிங்க்கையும் கொடுத்திருப்பேன் சாவரின் கோல்டு பாண்ட் பத்தியும் sme ipo பத்தியும் டீடைலாவே

பேசியிருப்பேன் சோ தட் நீங்க ஈஸியாவே ரெஃபர் பண்ணிக்கலாம் நெக்ஸ்ட் இம்பார்ட்டன்ட் டைம்லைன் பத்தி பார்க்கலாம்

பேசிஸ் ஆஃப் அலாட்மென்ட் வந்து செப்டம்பர் 12 நமக்கு தெரிஞ்சிரும் நம்ம ஏப்ரல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் telegram அண்ட் instagram

சேனல்ல நான் லிங்க் அப்டேட் பண்றேன் நீங்க ரெஃபர் பண்ணிக்கோங்க இந்த ipo வோட லிஸ்டிங் டேட் வந்து செப்டம்பர் 16

நெக்ஸ்ட் ப்ரொமோட்டர் ஹோல்டிங் பத்தி பார்க்கலாம் ப்ரீ இஸ்யூ ஷேர் ஹோல்டிங் வந்து 100% மெயின்டைன் பண்றாங்க அண்ட்

போஸ்ட் இஸ்யூ ஷேர் ஹோல்டிங்க பத்தி எந்த ஒரு அப்டேட்டுமே கொடுக்கல இந்த அப்டேட் வந்ததுமே நம்ம டெலிகிராம் சேனல்ல

நான் அப்டேட் பண்றேன் யூஸ்வலா போஸ்ட் இஸ்யூ ஷேர் ஹோல்டிங் வந்து 75% க்கு கீழ இருந்ததுன்னா ஸ்டாக்ல ஒன் இயருக்கு

அப்புறம் ஸ்ட்ராங் செல்லிங் பிரஷர் இருக்காது ஃபைனலா bajaj ஹவுசிங் பினான்ஸ் ipo வோட ஏப்ரல் இன்வெஸ்ட்மென்ட்ஸ்

ரிப்போர்ட் கார்ட் பத்தி பார்க்கலாம் கம்பெனி போர்ட்போலியோ அண்ட் பினான்சியல் ரிசல்ட்ஸ்க்கு பாசிட்டிவ்

ரேட்டிங் கொடுத்திருக்கேன் ஃபண்டமெண்டல்ஸ் பிரைஸ் வேல்யூவேஷன் பியர் கம்பேரிசனுக்கு நியூட்ரல் ரேட்டிங் இஸ்யூ

டைப் வந்து ஆஃபர் ஃபார் சேல் அண்ட் பிரெஷ் இஸ்யூ ரெண்டுமே இருக்கிறதுனால நியூட்ரல் ரேட்டிங் அண்ட் பிசினஸ் ரிஸ்க்

ஃபேக்டர்ஸ்க்கு பாசிட்டிவ் ரேட்டிங் கொடுத்திருக்கேன் கரண்டா இந்த ipo வந்து ₹45 பாசிட்டிவ் ஜிஎம்பில டிரேட்

ஆகிட்டு இருக்கு அதாவது 6429% அளவுக்கு லிஸ்டிங் கெயின் குடுக்குறதுக்கான சான்சஸ் அதிகமாவே இருக்கு பட் இந்த கிரே

மார்க்கெட் பிரீமியம் வேல்யூ வந்து நிப்டி 50 யோட பிளக்சுவேஷன்ஸ்க்கு ஏத்த மாதிரி மாடிஃபை ஆகும்னு

புரிஞ்சுக்கலாம் இந்த ஜிஎம்பி வேல்யூவோட டைம் டு டைம் அப்டேட்ஸ நம்ம டெலிகிராம் சேனல்ல நான் ஷேர் பண்ணிட்டே

இருப்பேன் நீங்க ரெஃபர் பண்ணிக்கோங்க பைனலா இந்த bajaj ஹவுசிங் பைனான்ஸ் ipoல என்னோட ஃபேமிலி மெம்பர்ஸோட நாலு டிமேட்

அக்கவுண்ட்ல இருந்துமே அப்ளை பண்ண போறேன் நீங்க இந்த ipoல அப்ளை பண்ண போறீங்களா இல்லையா அப்படிங்கறத நம்ம

கமெண்ட்ஸ்ல சொல்லுங்க

Now that you’re fully informed, don’t miss this essential video on Bajaj Housing Finance IPO – 30 Years After Bajaj Stock – Business Growth – Leader in Housing Finance.
With over 2652 views, this video is a must-watch for anyone interested in Finance.

CashNews, your go-to portal for financial news and insights.

13 thoughts on “Bajaj Housing Finance IPO – 30 Years After Bajaj Stock – Business Growth – Leader in Housing Finance #Finance

  1. சிறப்பு சகோ நானும் விண்ணப்பிக்க இருக்கிறேன்..‌. IPO-க்கு என்று நீங்கள் எவ்வளவு தொகை ஒதுக்கீடு வைத்திருக்கிறீர்கள்?

Comments are closed.