November 25, 2024
Bajaj Housing Finance IPO | Bajaj shareholder Quota | Bajaj IPO
 #Finance

Bajaj Housing Finance IPO | Bajaj shareholder Quota | Bajaj IPO #Finance


ஹலோ பிரண்ட்ஸ் வெல்கம் டு தமிழ்மா போர்ட்போலியோ bajaj ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் ipo செப்டம்பர் ஒன்பதாம் தேதி ஓபன்

ஆகப்போகுது இந்த ipo நியூஸ் வந்ததுல இருந்து நிறைய டவுட்ஸ் நம்ம பிரண்ட்ஸ்க்கு இருக்கலாம் அப்ளை பண்றது ஷேர்

ஹோல்டர்ஸ் கோட்ரா அதை பற்றிய டவுட் எல்லாம் இருக்கலாம் சோ அதைப்பற்றிய இம்பார்ட்டன்ட் பாயிண்ட்ஸையும் இந்த ipo

ஷார்ட் அனாலிசிஸையும் நம்ம இந்த வீடியோல பார்த்தரலாம் சோ ஃபர்ஸ்ட் இம்பார்ட்டன்ட் பாயிண்ட்ஸ் அப்படின்னு

பார்த்தோம்னா இந்த ipo-ல ஷேர் ஹோல்டர்ஸ் கோட்டா இருக்கு ஷேர் ஹோல்டர்ஸோட ரிசர்வேஷன் அப்படின்னு பார்த்தோம்னா 10% ஆஃப்

இஸ்யூ சைஸ் டோட்டல் இஸ்யூ சைஸ் வந்து 6560 கோடி இதுல 10% ஷேர் ஹோல்டர்ஸ்க்கு ஒதுக்கி இருக்காங்க நார்மலா ரீடைலருக்கு 35%

ஒதுக்கி இருக்காங்க சோ ஆகஸ்ட் 29 ஆம் தேதி நாம பஜாஜ் பின்சர்வ் ஆர் bajaj பைனான்ஸ் இந்த கம்பெனியோட ஷேர்ஸ பை பண்ணி

இருந்தோம் அப்படின்னா ஆகஸ்ட் 30 ஆம் தேதி நம்ம டிமேட் அக்கவுண்ட்ல கிரெடிட் வச்சிருந்திருப்பாங்க ஆகஸ்ட் 30-ஆம்

தேதிதான் இந்த bajaj ஹவுசிங் பைனான்ஸ் ஓட rhp ஃபைல் பண்ணினாங்க சோ அதனால ஆகஸ்ட் 29 அண்ட் அதற்கும் பிபோரா நம்ம இந்த ரெண்டு

கம்பெனியோட ஷேர்ஸ பை பண்ணி இருந்தோம் அப்படின்னா நாம இந்த ஷேர் ஹோல்டர்ஸ் கோட்டாக்கு எலிஜிபிள் ஆகி இருப்போம்

நம்ம ஆல்ரெடி வீடியோஸும் போஸ்ட் பண்ணிருந்தோம் சோ அந்த வீடியோவை பார்த்துட்டு நம்ம பை பண்ணி இருந்தாலே நாம

கண்டிப்பா வந்து எலிஜிபிள் ஆகி இருந்திருப்போம் பிபோர் ஆகஸ்ட் 29 நம்ம பை பண்ணி இருந்திருப்போம் இப்ப நாம வந்து

ஷேர் ஹோல்டர்ஸ் கோட்டாக்கு எலிஜிபிள் ஆகிட்டோம் நெக்ஸ்ட் இந்த ஷேர் ஹோல்டர்ஸ் கோட்டா பார்த்தோம்னா

ப்ரோபோர்ஷனேட் பேசிஸ்ல அலாட்மென்ட் இருக்கும் அப்படின்ற மாதிரி சொல்லி இருக்காங்க நார்மலா நம்ம ரீடைல்

கேட்டகிரில எப்பவுமே நார்மலா ஐபிஓ அப்ளை பண்ணுவோம் இல்லைங்களா அது பார்த்தீங்கன்னா லாட்டரி பேசிஸ்ல இருக்கும்

லாட்டரி பேசிஸ்ல இருக்கும் அப்படின்னா சோ எல்லாருமே எத்தனை லாட் அப்ளை பண்ணி இருந்தாலும் ஒரு லாட் அப்ளை பண்ணி

இருந்தாலும் 13 லாட் அப்ளை பண்ணி இருந்தாலும் 10 லாட் அப்ளை பண்ணி இருந்தாலும் எல்லாருக்குமே ஒரு லாட் தான்

கிடைக்கிறதுக்கு சான்சஸ் இருக்கும் ஓவர் சப்ஸ்கிரைப் ஆன டைம்ல மேக்ஸிமம் இந்த ipo ஓவர் சப்ஸ்கிரைப் ஆகும்

அப்படின்ற மாதிரி நம்ம எடுத்துக்கலாம் சோ அப்படி பாக்குறப்ப ரீடைல் கேட்டகிரில நம்ம ஒரு லாட் அப்ளை பண்ணினாலே

போதுமானது தான் சோ எத்தனை லாட் அப்ளை பண்ணாலும் பிரிபரன்சஸ் கிடையாதுன்றதுனால பட் ஷேர் ஹோல்டர்ஸ் கோட்டா

பொறுத்தவரைக்கும் ப்ரோபோர்ஷனேட் பேசிஸ்ல அலாட்மென்ட் கிடைக்கும் அப்படின்றதுனால நாம ஒரு லாட் அப்ளை பண்ணினோம்

அப்படின்னா நாம வந்து பின்னாடி போகிருவோம் சோ வந்து ப்ரோபோர்ஷனேட் பேசிஸ் அப்படின்றது ஹையஸ்ட்டா யாரு அப்ளை

பண்ணி இருக்காங்களோ அவர்களுக்கு தான் வந்து முன்னுரிமை கொடுப்பாங்க சோ இப்ப ஷேர் ஹோல்டர்ஸ் கோட்டா

பொறுத்தவரைக்கும் மேக்ஸிமம் அப்ளிகேஷன் லிமிட் 2 லட்சம் அப்படின்ற மாதிரி சொல்லி இருக்காங்க ஐபிஓ பிரைஸ் ₹70 சோ

அப்படி பாக்குறப்ப 13 லாட் அதாவது 2782 ஷேர்ஸ் நம்ம அப்ளை பண்ணினோம் அப்படின்னா 2 லட்சத்துக்கு உள்ள வரும் ₹194740 வரும்

அப்படி அப்ளை பண்றப்ப நமக்கு வந்து அலாட்மென்ட் சான்சஸ் அதிகமா கிடைக்கிறதுக்கு சான்சஸ் இருக்கு சோ நாம இந்த

ஐபிஓல அப்ளை பண்றப்ப ரெண்டு கேட்டகிரில அப்ளை பண்ணலாம் ஃபர்ஸ்ட் வந்து ரீடைல் கேட்டகிரில ஒரு அப்ளிகேஷன் அப்ளை

பண்ணிக்கலாம் அகைன் ஷேர் ஹோல்டர்ஸ் கோட்டா அப்படின்ற கேட்டகிரில இன்னொரு அப்ளிகேஷன் அப்ளை பண்ணிக்கலாம் ரீடைல்

கேட்டகிரில ஒரு லாட் அப்ளை பண்ணிக்கலாம் ஷேர் ஹோல்டர்ஸ் கோட்டா அப்படின்ற கேட்டகிரில மொத்தம் 13 லாட் வந்து அப்ளை

பண்ணிக்கலாம் அப்படி பண்ணுனோம்னா அலாட்மென்ட் சான்சஸ் கிடைக்கும் சோ ஓவர் ஆலா அரவுண்ட் ₹210000 நம்ம எடுத்துக்கலாம்

₹210000 நம்ம அக்கவுண்ட்ல வச்சிருந்தோம் அப்படின்னா இந்த ரெண்டு கேட்டகிரிலயும் அப்ளை பண்ணோம்னா நமக்கு அலாட்மென்ட்

கிடைக்கிறதுக்கு சான்சஸ் ஹை சப்போஸ் நம்மனால அமௌன்ட் வந்து அரேஞ்ச் பண்ண முடியல ₹194740 ஷேர் ஹோல்டர்ஸ் கோட்டாக்கு

அரேஞ்ச் பண்ண முடியல அப்படின்னா எவ்வளவு அமௌன்ட் அரேஞ்ச் பண்ண முடியுதோ அதுக்கு தகுந்த மாதிரி அந்த லாட் அப்ளை

பண்றது நல்லது சோ இல்ல ஒரு லாட்டுக்கு தான் அரேஞ்ச் பண்ண முடியும் அப்படின்னாலும் ஷேர் ஹோல்டர்ஸ் கோட்டால ஒரு

லாட்டும் ரீடைல் கேட்டகிரில ஒரு லாட்டும் கூட நம்ம அப்ளை பண்ணிக்கலாம் ஓகேங்க ஐ ஹோப் இது எல்லாமே கிளியரா

இருந்திருக்கும் அப்படின்னு நான் நினைக்கிறேன் நெக்ஸ்ட் ஷார்ட் அனாலிசிஸ் நம்ம bajaj ஹவுசிங் பைனான்ஸ் பார்க்கலாம்

bajaj ஹவுசிங் பைனான்ஸ் bajaj பைனான்ஸ் ஓட 100% சப்சிடரி கம்பெனி தான் நான் பேங்கிங் பைனான்சியல் கம்பெனி தான் கார்ப்பரேட்

என்டிட்டிஸ்க்கும் இன்டிவிஜுவல்ஸ்க்கும் லோன் கொடுத்துட்டு இருக்காங்க மெயினா பார்த்தோம்னா ரெசிடென்சியல்

கமர்சியல் அண்ட் கன்ஸ்ட்ரக்ஷன் இதுக்கு எல்லாம்தான் வந்து மெயினா வந்து இவர்கள் லோன் கொடுத்துட்டு இருக்காங்க

ஹோம் லோன்ஸ் லோன் அகைன்ஸ்ட் ப்ராப்பர்ட்டி ரெண்ட் கன்சஷன்ஸ் டெவலப்பர் பைனான்ஸ் இது மாதிரி எல்லாமே

கொடுத்துட்டு இருக்காங்க இவர்களுடைய பைனான்சியல்ஸ் அப்படின்னு பார்த்தோம்னா ரெவென்யூ ஒரு ஒரு வருஷமும் நல்லாவே

இன்க்ரீஸ் ஆயிருக்கு ப்ராஃபிட்டும் ஒரு ஒரு வருஷமும் நல்லாவே இன்கிரீஸ் ஆகி இருக்கு சோ கடன் வந்து நம்ம

எடுத்துக்க வேண்டாம் நான் பேங்கிங் பைனான்சியல் கம்பெனி அப்படின்றதுனால கடனை வந்து நம்ம கன்சிடர் பண்ண

தேவையில்லை பிஇ மல்டி அப்படின்னு பார்த்தோம்னா 30p மல்டிபிள் ஐபிஓ வர்றாங்க ரிட்டன் ஆன் ஈக்விட்டி 152% பிரைஸ் டு புக்

வேல்யூ 3.72 ஓகேங்க நெக்ஸ்ட் ipo டீடைல்ஸ் பார்க்கலாம் ipo ஓபன் ஆகுறது செப்டம்பர் ஒன்பதாம் தேதி க்ளோஸ் ஆகுறது

செப்டம்பர் 11 ஆம் தேதி ஃபேஸ் வேல்யூ ₹10 ipo அப்பர் பிரைஸ் பேண்ட் 70 ஒரு லாட் அப்படிங்கறது 214 ஷேர்ஸ் லிஸ்ட் ஆகப்போறது nsc

அண்ட் பிஎஸ்சில டோட்டல் இஸ்யூ சைஸ் 6560 கோடி அதுல பிரெஷ் இஸ்யூ 3560 கோடி ஆஃபர் பார் சேல் 3000 கோடி ரீடைல் ரிசர்வேஷனா 35%

ஒதுக்கி இருக்காங்க பேசிஸ் ஆஃப் அலாட்மென்ட் வர்றது செப்டம்பர் 12 ஆம் தேதி அலாட் ஆகலன்னா ரீஃபண்ட் ஆகுறது அலாட்

ஆச்சுன்னா ஷேர்ஸ் டிமேட் அக்கவுண்ட்ல கிரெடிட் ஆகுறது செப்டம்பர் 13 ஆம் தேதி ஷேர்ஸ் லிஸ்ட் ஆகப்போறது செப்டம்பர்

16 ஆம் தேதி இந்த ஐபிஓல அப்ளை பண்றதுக்கு மினிமமா நமக்கு 14980 தேவைப்படும் ஓகேங்க 4 செப்டம்பர் அன்னைக்கு கிரே

மார்க்கெட்ல எவ்வளவு டிமாண்ட் இருக்குன்னு பார்த்தோம்னா ipo பிரைஸ் ₹70 ₹46 அப்படின்ற மாதிரி கிரே மார்க்கெட்ல டிரேட்

ஆயிட்டு இருக்கு அப்படி பாக்குறப்ப 66 6% ப்ரீமியம்ல கிரே மார்க்கெட்ல ட்ரேட் ஆயிட்டு இருக்கு ரெஜிஸ்டர் கேபின்

டெக்னாலஜிஸ் லிமிடெட் நம்ம டெலகிராம் சேனல்ல ஜாயின் பண்ணாதவர்கள் கண்டிப்பா ஜாயின் பண்ணிக்கோங்க ipo பற்றிய

அப்டேட்ஸ்காக ஓகேங்க என்னுடைய ஃபைனல் வியூ அப்படின்னு பார்த்தோம்னா bajaj அப்படின்றது ரொம்ப ஸ்ட்ராங்கான பிராண்டு

மார்க்கெட் லீடரா இருக்காங்க சோ நான் இந்த ipo-ல பார்ட்டிசிபேட் பண்ணலாம்னு இருக்கேன் நீங்க அந்த ipo-ல

பார்ட்டிசிபேட் பண்றீங்களா அண்ட் ரீடைல் ஷேர் ஹோல்டர்ஸ் கோட்டால பார்ட்டிசிபேட் பண்றீங்களா அப்படின்றதை

நம்மளுடைய கமெண்ட்ல சொல்லுங்க எல்லாருமே ரீட் பண்ணி தெரிஞ்சுக்கலாம் நம்ம வீடியோஸ் யூஸ்ஃபுல்லா இருந்துச்சு

அப்படின்னா லைக் பண்ணுங்க கமெண்ட் பண்ணுங்க உங்க பிரண்ட்ஸ்க்கு ஷேர் பண்ணுங்க நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க

நம்மளுடைய டெலகிராம் சேனலையும் ஜாயின் பண்ணிக்கோங்க நீங்க டிமேட் அக்கவுண்ட் ஓபன் பண்ணனும் அப்படின்னா நம்ம

சேனலோட வீடியோஸ்ல டிஸ்கிரிப்ஷன் பாக்ஸ்ல ஏஞ்சல் 1 அண்ட் 0 ஓட லிங்க் இருக்கும் அந்த லிங்க்க யூஸ் பண்ணி நீங்க

டிமேட் அக்கவுண்ட் ஓபன் பண்ணிக்கோங்க நன்றி வணக்கம்

Now that you’re fully informed, watch this amazing video on Bajaj Housing Finance IPO | Bajaj shareholder Quota | Bajaj IPO.
With over 5399 views, this video offers valuable insights into Finance.

CashNews, your go-to portal for financial news and insights.

29 thoughts on “Bajaj Housing Finance IPO | Bajaj shareholder Quota | Bajaj IPO #Finance

  1. Hi mom yanaku oru doubt Nampa Bajaj housing finance share holder 13 Lot maximum Apply panarathu ok. Same person retail investor hm 1 Lot kandipa apply pannatha ketaikuma??? Pls sollunga

  2. Generally not for bajaj fin. what kind of lottery basis they are allocating shares to us. While applying for ipo its so difficult to get allotment mam. To get allotment how many demat accounts needed and how many lots to apply when and what time we wants to apply for it. Regarding this we want one video mam.

  3. அப்ளை செய்யும் போது பேங் அக்கவுண்ட் ல பணம் இருக்கனுமா இல்ல டிரேடிங் அக்கவுண்டுல பணம் இருக்கனுமா

Comments are closed.