January 23, 2025
cipla ITC share | bank stocks | bajaj housing finance | growth stocks to buy now| share market tamil
 #Finance

cipla ITC share | bank stocks | bajaj housing finance | growth stocks to buy now| share market tamil #Finance


வெல்கம் டு டிவிடெண்ட் ஸ்டாக்ஸ் ஐடிசி அண்ட் சிப்லா கம்பெனி ரெண்டுமே அவங்களோட எம்ப்ளாயிஸ்க்கு ஷேர்ஸ்

அலாட்மென்ட் பண்ணியிருக்காங்க அதை பத்தி பார்ப்போம் பேங்க் அண்ட் பைனான்ஸ் செக்டார்ல இருக்கக்கூடிய ஒரு சில

ஸ்டாக் வந்து பார்க்க போறோம் ₹517 ட்ரேட் ஆயிட்டு இருக்கு பேங்க் இடிஎப் பத்தியும் பார்க்க போறோம் இந்த வீடியோ

ஃபுல்லா பாருங்க கண்டிப்பா உங்களுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும் இந்த வீடியோ ஒரு நாலேஜ் சாரி மட்டும்தான் ஃபர்ஸ்ட்

நம்ம சிப்லா ஸ்டாக் பத்தி பார்த்தரலாம் கரண்ட் பிரைஸ் ₹1501 ரூபாய்க்கு வந்து டிரேட் ஆயிட்டு இருக்கு லாஸ்ட் ஒரு

வருஷத்துல 20% பர்சன்டேஜ் இந்த ஸ்டாக்கோட பிரைஸ் இன்கிரீஸ் ஆயிருச்சு பார்மா செக்டார்ல சிப்லா இந்த கம்பெனி வந்து

பார்த்தீங்கன்னா சூப்பரான ஒரு கம்பெனி லாங் டெர்ம்க்கு நம்ம கொஞ்சம் கொஞ்சமா வந்து அக்குமுலேட் பண்ணலாம் லாங்

டெர்ம்க்கு நம்ம ஹோல்ட் பண்ணலாம் இந்த கம்பெனில இருந்து ஒரு நியூஸ் வந்திருக்கு என்னன்னா இந்த சிப்லாக் கம்பெனில

வேலை செய்றவங்களுக்கு 17064 ஷேர்ஸ் அலாட்மென்ட் பண்ணி இருக்காங்க எது வழியானா இஎஸ்ஓ எஸ் ல அப்படின்னா எம்ப்ளாயி

ஸ்டாக் ஆப்ஷன் ஸ்கீம் இது எதுக்குன்னா இப்ப நம்ம ஒரு சில கம்பெனில வேலை பார்க்க பார்க்கும்போது அந்த கம்பெனி என்ன

பண்ணுவாங்கன்னா நம்மளே அந்த கம்பெனியோட ஸ்டாக்க வாங்கிக்கலாம் அப்படிங்கிற ஒரு ஆப்ஷன் இருக்கு அந்த ஸ்கீம்ல

நம்ம வாங்கிக்கலாம் அதே மாதிரி அவங்க கொடுக்கக்கூடிய அந்த பிரைஸ் வந்து பார்த்தீங்கன்னா கொஞ்சம் கம்மியாக கூட

இருக்கும் இப்ப எக்ஸாம்பிள்க்கு நம்ம டைரக்டா நம்ம ஷேர் மார்க்கெட்ல வாங்குனோம்னா ₹1500 ட்ரேட் ஆயிட்டு

இருந்துச்சுன்னா அவங்க ஒரு ஷேருக்கு ஒரு ₹1450 இல்ல ஒரு ₹1400 இந்த மாதிரி கூட அவங்க பிக்ஸ் பண்ணி ஒரு ரேட்ல நம்மளுக்கு

தருவாங்க நம்ம சம்பளத்துல இருந்து நம்மளுக்கு எத்தனை ஷேர் வாங்குனோமோ அதுல ஒரு போர்ஸ் நம்மளுக்கு

கொடுத்துருவாங்க மேக்ஸிமம் நம்ம வந்து பார்த்தீங்கன்னா மேக்ஸிமம் நம்மளோட சேலரி வாங்கிக்குவோம் ஆனா பெரிய பெரிய

போஸ்ட்ல இருக்க இப்ப சிஇஓ எல்லாம் இருக்காங்கன்னா அவங்களுக்கு சம்பளம் பிளஸ் ஷேரும் கொடுத்துருவாங்க அடுத்தது

ஐடிசி கம்பெனியும் அவங்களோட எம்ப்ளாயிஸ்க்கு கிட்டத்தட்ட 119 லட்சம் ஷேர்ஸ் அலாட்மென்ட் பண்ணிருக்காங்க இந்த

இஎஸ்ஓ எஸ் ல கரண்ட் பிரைஸ் ₹467 டிரேட் ஆயிட்டு இருக்கு லாஸ்ட் ஒரு வருஷத்துல 5% இந்த ஸ்டாக் லாபம் கொடுத்திருக்கு

இவங்க கிட்டத்தட்ட ₹500-க்கு மேல போயிட்டு இப்ப ₹467 தான் ட்ரேட் ஆயிட்டு இருக்காங்க இந்த ஸ்டாக் ஸ்டாக்க நிறைய பேர்

வாங்கி ஹோல்ட் பண்ணிட்டு இருக்காங்க லாங் டெர்ம்க்கு இந்த ஸ்டாக் வந்து பாத்தீங்கன்னா இந்தியாவுல ரொம்ப

சூப்பரான ஒரு ஸ்டாக் ரொம்ப ஸ்ட்ராங்கான ஸ்டாக் அப்படின்ற மாதிரி எல்லாம் நிறைய பேர் சொல்லுவாங்க அதே மாதிரி பெரிய

பெரிய மியூச்சுவல் ஃபண்ட் பெரிய பெரிய இன்வெஸ்டர் எல்லாமே இந்த ஸ்டாக் வந்து ஹோல்ட் பண்ணிட்டு இருக்காங்க ஷேர்

மார்க்கெட்ல இந்த ஐடிசி பத்தி தெரியாம யாரும் இருக்க மாட்டாங்க வருஷத்துக்கு ரெண்டு தடவை இவங்க டிவிடெண்ட்

கொடுத்துட்டு இருக்காங்க இந்த ஸ்டாக்க அடுத்த 10 வருஷம் டு 20 வருஷம் நம்ம ஹோல்ட் பண்ணோம்னா நம்மளுக்கு அதிகமா லாபம்

கிடைக்கிறதுக்கு வாய்ப்பு இருக்கு இந்த ஸ்டாக் வந்து பாத்தீங்கன்னா நிறைய பேர் என்ன சொல்லுவாங்கன்னா இப்ப ₹500-ல

இருக்கு இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு வந்து பாத்தீங்கன்னா ஒரு 1000 போக 2000 போகன்ற மாதிரி சொல்லுவாங்க கண்டிப்பா போகும்

ஆனா அதுக்கு வந்து பாத்தீங்கன்னா கொஞ்சம் லேட் ஆகும் அவ்வளவுதான் வருஷத்துக்கு மினிமம் ஒரு 15 லிருந்து 25%

வரைக்கும் இந்த ஸ்டாக்ல இருந்து நம்ம லாபம் எதிர்பார்க்கலாம் அடுத்தது நம்ம சப்ஸ்கிரைபர்ஸ் நிறைய பேர் என்ன

கேட்டிருந்தாங்கன்னா நம்ம வீடியோல காட்டுற அந்த ரிசல்ட் கீ ரேஷியோ எல்லாம் எங்க போய் பார்க்கிறது அப்படின்ற

மாதிரி கேட்டிருந்தாங்க நான் வந்து பாத்தீங்கன்னா ஸ்கிரீனர்ல இருந்துதான் உங்களுக்கு ஷோ பண்ணிட்டு இருக்கேன்

அதுலயும் ஒருத்தங்க கேட்டிருந்தாங்க இப்ப ஸ்கிரீனர்ல நாங்க பார்க்கும்போது ரெண்டு மூணு டீடைல் தான் வருது ஆனா

நீங்க டிஸ்ப்ளே பண்ணும்போது நிறைய டீடைல்னு வருதுன்னு கேட்டிருந்தாங்க அதுக்கு நம்ம என்ன பண்ணனும் நீங்க

ஸ்கிரீனர் வெப்சைட்ட ஓபன் பண்ணதுக்கு அப்புறம் மேல இருக்க அந்த லாகின் இருக்கு பாருங்க லாகின் வந்து பண்ணனும்னா

உங்களோட ஈமெயில் ஐடி ஒரு பாஸ்வேர்ட் கொடுத்து நீங்க வந்து லாகின் பண்ணிருங்க லாகின் பண்ணதுக்கு அப்புறம் இந்த

ரேஷியோ தான் உங்களுக்கு டிஸ்ப்ளே பண்ணும் அதாவது மார்க்கெட் கேப் கரண்ட் பிரைஸ் 52 வீக் லோ ஹை ஸ்டாக் உடைய வி புக்

வேல்யூ டிவிடெண்ட் ஈல்டு அதுக்கப்புறம் இங்க இருக்க அந்த roc roe இது மட்டும்தான் உங்களுக்கு வந்து ஷோ பண்ணும்

இதுக்காக நம்ம என்ன பண்ணனும் இது பக்கத்துல இருக்க அந்த எடிட் ரேஷியோன்னு இருக்கு பாருங்க அதை நீங்க கிளிக்

பண்ணீங்கன்னா அடுத்த விண்டோக்கு போகும் அங்க வந்து பாத்தீங்கன்னா ஏக பட்ட கீ ரேஷியோ வந்து இருக்கும்

எக்ஸாம்பிள்க்கு இங்க இருக்கு பாருங்க சேல்ஸ் ப்ராஃபிட் ஆஃப்டர் டாக்ஸ் இந்த மாதிரி நம்மளுக்கு என்னென்ன வேணுமோ

எல்லாமே இருக்கும் நம்மளுக்கு வேணுங்கிறத செலக்ட் பண்ணிட்டு சேவ் கொடுத்தாவே போதும் அதுக்கப்புறம் நீங்க லாகின்

பண்ணி இந்த வெப்சைட்ட நீங்க எப்ப யூஸ் பண்ணாலும் உங்களுக்கு தேவையான அந்த கீ ரேஷியோ அந்த ஹோம்க்கு வந்துரும்

கிட்டத்தட்ட ஒரு 50 இல்லைன்னா ஒரு 60 ரேஷியோ இவங்க வந்து வச்சிருப்பாங்க நீங்க உங்களுக்கு தேவையானதெல்லாம் நீங்க

சூஸ் பண்ணிட்டீங்கன்னா போதும் அதுக்கு அடுத்தது வந்து பார்த்தீங்கன்னா ஆட்டோமேட்டிக்கா அதுவே ஷோ ஆயிடும்

மேக்ஸிமம் ஸ்கிரீனர் வெப்சைட் தான் நான் உங்களுக்கு வந்து ஷோ பண்ணிக்கிட்டு இருக்கேன் இந்த ஸ்கிரீனர் வெப்சைட்ல

வந்து பாத்தீங்கன்னா எல்லா இன்ஃபர்மேஷனும் உங்களால பார்க்க முடியும் ரொம்ப சிம்பிளாவும் இருக்கும் bajaj ஹவுசிங்

பைனான்ஸ் இந்த ஸ்டாக்க பத்தி கேட்டுருந்தாங்க இவங்க இப்ப ரீசன்ட்டாதான் ipo வந்தாங்க ipo வந்ததுக்கு அப்புறம்

இன்னுமே நெகட்டிவ்ல தான் போயிட்டு இருக்காங்க கிட்டத்தட்ட 21% நெகட்டிவ்ல இருக்காங்க இப்ப மார்க்கெட் வேற ரொம்ப

கீழ போயிட்டு இருக்கு மே பி மார்க்கெட் கீழ போய் இன்னுமும் இந்த ஸ்டாக்கோட பிரைஸ் அப்படியே கீழ போயிட்டு

இருந்துச்சுன்னா நல்ல ஒரு ரேட்டுக்கு வந்துரும் அதுக்கப்புறம் கூட நம்ம இந்த ஸ்டாக்க கொஞ்சம் கொஞ்சமா வந்து

வாங்கிக்கலாம் இல்ல இப்ப நீங்க வந்து ஹைல வாங்கி இருக்கீங்க அதாவது ஒரு சில பேர் வந்து பாத்தீங்கன்னா 160 170

இதெல்லாம் வாங்கிட்டாங்க இப்ப என்ன பண்றதுன்னு கேட்டா ஒன்னும் பிரச்சனை இல்லை உங்க கிட்ட அமௌன்ட்

இருந்துச்சுன்னா அப்பப்போ ஒரு ரெண்டு ஸ்டாக் மூணு ஸ்டாக் இந்த மாதிரி கூட நீங்க வந்து கொஞ்சமா அக்குமுலேட்

பண்ணிக்கலாம் இந்த கம்பெனி இப்ப என்ன பிளான் பண்ணிட்டு இருக்காங்கன்னா அவங்களோட லோன் போர்ட்போலியோவை கொஞ்சம்

அதிகமாக்கணும் அப்படின்ற மாதிரி ஃபோக்கஸ் பண்ணிட்டு இருக்காங்க ஏன்னா ஹவுசிங் லோன் அப்படிங்கறது நல்ல ஒரு

குரூத்துலதான் இருக்கு நிறைய பேரு வீடு கட்டிக்கிட்டுதான் இருப்பாங்க அதனால இவங்களோட மார்க்கெட் ஷேர் வந்து

பாத்தீங்கன்னா ரொம்ப அதிகமாயிட்டுதான் இருக்கும் அதனால இந்த ஸ்டாக்க நம்ம லாங் டெர்ம்க்கு வந்து கன்சிடர்

பண்ணலாம் அதேதான் மேனேஜ்மெண்ட்டும் சொல்லி இருக்காங்க இந்த மாதிரி லோன் குடுக்குறதுல நாங்க இன்னும் ரொம்ப

கான்சென்ட்ரேஷன் பண்ணலாம்னு இருக்கோம் அப்படின்ற மாதிரி ஒரு சில பிளான் எல்லாம் பண்ணிருக்காங்க அடுத்தது நிறைய

அனலிஸ்ட் என்ன சொல்லிருக்காங்கன்னா இந்த ஸ்டாக் மறுபடியும் ஒரு ₹188-க்கு மேல போறதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு

அதுக்கு ஒரு பொட்டன்ஷியல் இருக்கு ஆனா வந்து பாத்தீங்கன்னா மார்க்கெட் கண்டிஷன் இப்ப வந்து சரியில்லை அதனாலதான்

இந்த ஸ்டாக்கோட பிரைஸ் கீழ போயிட்டு இருக்கு அப்படின்ற மாதிரி சொல்லி இருக்காங்க மார்க்கெட் ரிவர்ஸ் ஆகும்போது

இந்த ஸ்டாக்கோட பிரைஸ் இன்க்ரீஸ் ஆகுறதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு அதனால நம்ம என்ன பண்ணனும்னா கொஞ்சம் கொஞ்சமா

வந்து அக்குமுலேட் வந்து பண்ணிக்கிட்டே இருக்கலாம் எப்ப மார்க்கெட் ரிவர்ஸ் ஆகும்னு தெரியல ஆனா ரிவர்ஸ்

ஆகும்போது நம்மளுக்கான லாபம் நம்மளுக்கு வந்துரும் அடுத்தது நம்ம சப்ஸ்கிரைபர்ஸ் ஒரு சில பேரு ஒரு சில கமெண்ட்ஸ்

வந்து கொடுத்திருந்தாங்க இது வந்து பாத்தீங்கன்னா எல்லாத்துக்கும் யூஸ்ஃபுல்லா இருக்கும் ஃபர்ஸ்ட் ஒருத்தங்க

என்ன கேட்டிருந்தாங்க ஸ்டாக்க வாங்குறப்ப நம்ம வந்து சொல்லிட்டு இருக்கோம் ஆனா விக்கிறத பத்தி யாரும் சொல்லல

அப்படின்ற மாதிரி கேட்டுருக்காங்க இது வந்து பாத்தீங்கன்னா ஒவ்வொருத்தரை பொறுத்தும் விக்கிறது வந்து மாறும்

எக்ஸாம்பிள்க்கு இப்ப ஒரு ஸ்டாக்க நீங்க வாங்குறீங்க அது லாங் டெர்ம் அப்படின்னா அதை விக்கணும்னு அவசியமே இல்லை

அதை அப்படியே விட்டுருவாங்க இன்னும் ஒரு சில பேர் என்ன நினைப்பாங்கன்னா ஒரு ஸ்டாக்க வாங்குனதுக்கு அப்புறம்

எனக்கு ஒரு 10% லாபம் கிடைச்சா போதும் இல்ல 20% கிடைச்சா போதும் இல்ல 30% கிடைச்சா போதும் அப்படின்ற மாதிரி யோசிப்பாங்க

அவங்க எல்லாம் என்ன பண்ணுவாங்கன்னா ஒரு 10% வந்ததுக்கு அப்புறம் அந்த ஸ்டாக்க வித்துட்டு வேற ஒரு ஸ்டாக்குக்கு

போயிடுவாங்க அதனால ஒரு ஸ்டாக்க இந்த ரேட்ல இப்பதான் விக்கணும் அப்பலாம் எதுவுமே கிடையாது ஸ்டாக் மார்க்கெட்

மார்க்கெட்ல ஸ்டாக் அப்படிங்கறது ஒரு கம்பெனி ஒரு பிசினஸ்ல நீங்க இன்வெஸ்ட்மென்ட் பண்ணதா அர்த்தம் அந்த பிசினஸ

நீங்க எவ்வளவு நாள் வேணாலும் ஹோல்ட் பண்ணலாம் இல்லைன்னா ஒரு சில பேர் விக்கவே மாட்டாங்க 20 வருஷம் 30 வருஷம் கூட

அப்படியே ஹோல்ட் பண்ணுவாங்க அதனால இதெல்லாம் வந்து பாத்தீங்கன்னா உங்களை பொறுத்து தான் மாறும் உங்களுக்கு ஒரு 10% 20%

போதும் அப்படின்னு யோசிச்சீங்கன்னா நீங்க அதை அப்படியே வித்துட்டு கூட வேற ஒரு நல்ல ஸ்டாக் நல்ல ஒரு வேல்யூவேஷன்

வந்தா கூட அதுல நீங்க போய் வாங்கலாம் இல்ல இது வந்து லாங் டெர்ம் தான் இப்ப ஐடிஸ் எல்லாம் வந்து பாத்தீங்கன்னா 10

வருஷம் 20 வருஷம் அந்த மாதிரி ஹோல்ட் பண்ணுவாங்க அப்படியே ஹோல்ட் பண்ணிட வேண்டியதுதான் மறுபடியும் காசு

இருக்கும்போது அப்பப்ப கொஞ்சம் கொஞ்சமா அக்குமுலேட் பண்ணிட்டு இருப்பாங்க இது எல்லாமே வந்து பாத்தீங்கன்னா

உங்களுக்கு பொறுத்துதான் வந்து மாறும் நீங்க எப்பயும் மேலும் ஒரு ஸ்டாக்க விக்கலாம் அதே மாதிரி எப்பயும் மேலும்

வாங்கிக்கலாம் அடுத்தது நம்ம சப்ஸ்கிரைபர் ஒருத்தர் என்ன சொல்லிருந்தாங்கன்னா 10% க்கு மேல டவுன்ல இருந்தாவே ராங்

ஸ்டாக் செலக்சன் அப்படின்னு யாரோ சொன்னதா சொல்லிருக்காங்க அப்பலாம் எதுவுமே கிடையாதுங்க இப்ப எக்ஸாம்பிள்க்கு

டிஃபன்ஸ் செக்டார்ல இருக்க ஒரு ஸ்டாக்க இப்ப வந்து ஹைல போய் வாங்கி இருந்தாங்கன்னா இப்ப அது 40% வந்து டவுன்ல

இருப்பாங்க அதுக்காக அந்த ஸ்டாக் வந்து நல்ல ஸ்டாக் கிடையாது ஏன்னா 10% கீழ வந்து கரெக்சன் ஆயிருச்சு அப்படின்ற

மாதிரி எல்லாம் நம்ம வந்து எடுத்துக்க முடியாது எக்ஸாம்பிள்க்கு ஐடிசி கொஞ்ச நாளைக்கு முன்னாடி ₹500-க்கு மேல

போனுச்சு அதுக்கப்புறம் வந்து பார்த்தீங்கன்னா 500 இருந்து ₹400-க்கு கீழேயும் போனுச்சு ஒரு அஞ்சு ஆறு மாசத்துக்கு

முன்னாடி அப்படி பார்க்கும்போது இல்ல ஐடிசி வந்து கெட்ட ஸ்டாக் ஏன்னா அது வந்து கிட்டத்தட்ட 15 டு 20% வந்து கீழ

போயிருச்சு அப்படிலாம் நம்ம வந்து பார்க்க முடியாது 10% அப்படிங்கறது ஒரு மேட்டரே கிடையாது ஸ்டாக் மார்க்கெட்டை

பொறுத்தவரைக்கும் சிம்பிளாவே சொல்றேன் ஒரு ஸ்டாக்கோட பிரைஸ் எந்த ஒரு ரீசனும் இல்லாம 20 டு 30% கூட கரெக்சன் ஆகும்

அதுதான் ஸ்டாக் மார்க்கெட் அதனால அதெல்லாம் நம்ம வந்து பெருசா எடுத்துக்க வேண்டாம் நல்ல கம்பெனியா வாங்கிட்டோமா

அது கீழ போனாலும் எப்படி இருந்தாலும் மேல வந்துரும் அதே மாதிரி அவங்க என்ன சொல்லி இருக்காங்கன்னா கிட்டத்தட்ட

அவங்க போர்ட்போலியோ ஒரு 18% டவுன்ல இருக்கலாம் தான் சொல்லிருக்காங்க அதுவும் ஒரு சில ஸ்டாக்ல 25% டவுன்ல இருக்கு

அப்படின்ற மாதிரி சொல்லிட்டு இருக்காங்க அவங்க அக்குமுலேஷனும் பண்ணிருக்காங்க ஆமா அது கரெக்ட்தான் இது வந்து

பாத்தீங்கன்னா இப்ப பீர் மார்க்கெட்ல இந்த மாதிரி 18% எல்லாம் நார்மல் தான் அதிகபட்சம் 40% வரைக்கும் கூட

நம்மளுக்கும் வந்து கரெக்சன் ஆகும் இருந்தாலும் ஒன்னும் பிரச்சனை இல்லை மறுபடியும் இதெல்லாம் வந்து

பாத்தீங்கன்னா ரிட்டர்ன் மேல ஏறிடும் ஸ்டாக் மார்க்கெட்டுக்கு யாரெல்லாம் இப்ப வந்து புதுசா இருக்கீங்களோ

அதாவது போன மூணு மாசத்துக்கு முன்னாடி வாங்குனவங்க எல்லாரும் இப்ப வந்து நெகட்டிவ்ல தான் இருப்பாங்க இதுவே ஒரு

வருஷம் ரெண்டு வருஷம் முன்னாடி வாங்குனவங்க எல்லாம் பாசிட்டிவ்ல இருப்பாங்க ஏன் அப்படின்னா அவங்க ஸ்டாக்க

வித்திருக்கவே மாட்டாங்க அவங்க வாங்கி வச்சிருந்தா வச்சிருப்பாங்க அதனால அவங்களுக்கு வந்து நெகட்டிவ் வராது

அதனால இந்த மாதிரி சொல்லிட்டு இருப்பாங்க 10% வந்து கீழ போனாவே அது வந்து தப்பான ஸ்டாக் அப்படிலாம் சொல்லிட்டு

இருப்பாங்க அப்படிலாம் எதுவுமே கிடையாது எனக்கும் நம்ம டெமோ வச்சிருக்க அந்த அக்கவுண்ட் வந்து பாத்தீங்கன்னா

கிட்டத்தட்ட 14% வந்து பாத்தீங்கன்னா ஓவர் ஆலா கரெக்சன்ல தான் இருக்கு அடுத்தது இன்னொருத்தங்க என்ன சொல்லி

இருக்காங்கன்னா 4% நெகட்டிவ் போனாவே ஸ்டாப் லாஸ் போடலாம்ல அப்படின்ற மாதிரி கேட்டுருக்காங்க ஆக்சுவலா

தெரிஞ்சுக்கோங்க ஸ்டாப் லாஸ் போடுறதுக்கு நான் வந்து டிரேடிங் வந்து பண்ணல நான் வந்து ஒரு பிசினஸ்ல தான் போய்

இன்வெஸ்ட்மென்ட் பண்ணிட்டு இருக்கேன் நீங்க பெரிய பெரிய இன்வெஸ்டர் யாரை போய் பார்த்தாலும் ஸ்டாப் லாஸ்லாம்

வந்து யூஸ் பண்ண மாட்டேன் மாட்டாங்க ஸ்டாப் லாஸ் எதுக்குன்னு தான் கேப்பாங்க நான் வந்து ஒரு நல்ல ஒரு பிசினஸ்ல

தான் நான் போய் இன்வெஸ்ட்மென்ட் பண்றேன் அது மே பி டெம்பரரியா ஒரு 10 டு 20% கூட ஒரு ஸ்டாக்கோட பிரைஸ் குறையும்

மறுபடியும் வந்து பாத்தீங்கன்னா ஒரு லாங் டெர்ம் எடுத்து பார்க்கும்போது அதிகமான லாபம் கிடைக்கும் அப்படின்ற

மாதிரிதான் சொல்லி இருப்பாங்க அதே மாதிரி ஒரு சில பேர் இந்த மாதிரி என்ன நினைக்கிறாங்கன்னா ஸ்டாப் லாஸ் போட்டா

நம்மளுக்கு வந்து மணி வந்து சேவ் ஆயிடும் அப்படின்ற மாதிரி எல்லாம் நினைப்பாங்க அப்படிலாம் கிடையாது இப்ப நீங்க

ஒரு ஸ்டாக் வாங்குறீங்க 4% ஸ்டாப் லாஸ் போட்டு நீங்க வந்து பார்த்தீங்கன்னா வெளிய போயிடுவீங்க அப்பவும் அந்த 4%

உங்களுக்கு ரியலைஸ் பண்ணிட்டீங்க லாஸ்ல மறுபடியும் ஒரு ஸ்டாக் வாங்குவீங்க மறுபடியும் அந்த அந்த ஸ்டாக் ஒரு 4% கீழ

போகும் மறுபடியும் அந்த 4% நீங்க வந்து ரியலைஸ் பண்ணிட்டீங்க இங்க நாங்க எல்லாம் வந்து பார்த்தீங்கன்னா 20% 30%

நெகட்டிவ்ல இருந்தாலும் நாங்க வந்து ரியலைஸ் பண்ணவே இல்லை அதாவது எங்களுக்கு லாஸ் கிடையாது இப்போதைக்கு சிகப்பு

கலர்ல மட்டும்தான் ஒரு நம்பர் இருக்கு அவ்வளவுதான் அதனால ஸ்டாப் லாஸ் போடணும்னு அவசியம் கிடையாது அதே மாதிரி

ஸ்டாப் லாஸ் போட்டவங்க எல்லாரும் நிறைய பணம் சம்பாரிச்சிருக்காங்க அப்படின்னா எதுவும் கிடையாது அவங்க சும்மா

ஏதோ ஒன்னு பேசிட்டு இருப்பாங்க அதெல்லாம் எதுவும் பெருசா எடுத்துக்காதீங்க உங்களோட ஃபோக்கஸ் இன்வெஸ்ட்மெண்ட்டா

இருந்தா இன்வெஸ்ட்மென்ட்ல யாரு பெரிய ஆளோ அவங்கள மட்டும் நீங்க வந்து ஃபாலோ பண்ணா போதும் சும்மா இருக்குறதுக்கு

யார் மேல என்னால பேசிட்டு இருப்பாங்க அதை நம்ம வந்து எடுத்துக்க வேண்டாம் அதே மாதிரி இன்னொருத்தங்க என்ன

கேட்டிருந்தாங்கன்னா நான் ஏன் இடிஎப் ல வந்து இன்வெஸ்ட்மென்ட் பண்ண மாட்டேங்குறேன் அப்படின்ற மாதிரி

கேட்டிருந்தாங்க இல்ல நான் பண்ணது இல்ல ஏன் அப்படின்னா நான் வந்து இன்டிவிஜுவல் ஸ்டாக்ல தான் நான் போய்

இன்வெஸ்ட்மென்ட் பண்ணுவேன் எனக்கு ரிஸ்க் அப்படிங்கறது எனக்கு ஓகே தான் இப்ப வந்து ஒரு எக்ஸாம்பிள்க்கு இப்ப

என்னோட ஸ்டாக்ல வந்து பாத்தீங்கன்னா இப்ப மசாண்டுக்கு 20% டவுன்ல இருக்கு அப்பன்னா நான் வந்து பெருசா வந்து

எடுத்துக்கவே மாட்டேன் மறுபடியும் அது வந்து பாத்தீங்கன்னா பவுன்ஸ் பேக் கொடுத்துரும் இடிஎப் ல என்ன

பண்ணுவாங்கன்னா இப்ப ஒரு சில பேர் வந்து இல்ல எனக்கு வந்து ஸ்டாக் வந்து 20 30% எல்லாம் கரெக்சன் ஆகுறது கொஞ்சம் பயமா

இருக்கு இல்ல அந்த அளவுக்கு எனக்கு வந்து ஆகக்கூடாது அப்படின்னு நினைக்கிறவங்கதான் இந்த இடிஎப் ல போய்

இன்வெஸ்ட்மென்ட் பண்ணுவாங்க சேஃப்பான இன்வெஸ்ட்மென்ட்னு நினைக்கிறவங்க இடிஎப் 5 பண்ணுவாங்க நான் வந்து

பாத்தீங்கன்னா எனக்கு இன்னும் ஏஜ் நிறையவே இருக்கு அதனால என்னால முடிஞ்ச அளவுக்கு நான் வந்து ரிஸ்க் எடுத்து ஒரு

சில ஸ்டாக்லாம் வந்து வாங்குவேன் என் போர்ட்போலியோல இன்னும் நிறைய ஸ்டாக் வந்து ஆட் பண்ணதுக்கு அப்புறம் அதாவது

அமௌன்ட் வந்து ஆட் பண்ணதுக்கு அப்புறம் நான் அதுக்கப்புறம் தான் வந்து இடிஎப் மாசம் மாசம் ஒரு 20000 30000 வாங்கலாம்

அப்படின்ற மாதிரி போவேன் அதுவரைக்கும் நான் வந்து பாத்தீங்கன்னா எவ்வளவு ரிஸ்க் எடுத்தாலும் நான் வந்து

கவலைப்பட மாட்டேன் அதனால நல்ல நல்ல ஸ்டாக்க நான் வந்து வாங்குவேன் இன்னொருத்தங்க என்ன கேட்டிருந்தாங்கன்னா இப்ப

மியூச்சுவல் ஃபண்டுக்கும் ஸ்டாக் இன்வெஸ்ட்மென்ட் பண்றதுக்கும் லாங் டெர்ம்ல எது பெஸ்ட்ன்னு கேட்டாங்க என்னைய

பொறுத்தவரைக்கும் இன்டிவிஜுவல் ஸ்டாக்ல இன்வெஸ்ட்மென்ட் பண்றதுதான் ரொம்ப பெஸ்ட் உங்களுக்கு நம்ம ஸ்டாக்

மார்க்கெட்டை பத்தி தெரிஞ்சு உங்களால ஒரு ஸ்டாக்ல போய் இன்வெஸ்ட்மென்ட் பண்ண முடியும் அப்படின்னா நீங்க வந்து

இன்டிவிஜுவல் ஸ்டாக்ல போய் இன்வெஸ்ட்மென்ட் பண்ணலாம் மியூச்சுவல் ஃபண்ட் என்ன பண்ணுவாங்கன்னா அவங்களால

முடிஞ்சா அனலைஸ் பண்ணிட்டு ஒரு நல்ல நல்ல கம்பெனில வந்து போடுவாங்க எப்படி பார்த்தாலுமே நல்ல மியூச்சுவல் ஃபண்ட்

அப்படின்னு சொல்லிட்டு அதே ஐடிசி hdfc பேங்க் ஆக்சிஸ் பேங்க் sbi இந்த மாதிரிதான் நம்மளுக்கு தெரிஞ்ச ஸ்டாக்ல தான்

அவங்களும் வந்து இன்வெஸ்ட்மென்ட் பண்ணுவாங்க அவங்க புதுசா எந்த ஸ்டாக்லையும் போய் இன்வெஸ்ட்மென்ட் பண்ண

மாட்டாங்க அதனால உங்களுக்கு இன்டிவிஜுவல் ஸ்டாக்ல இன்வெஸ்ட்மென்ட் பண்ண தெரியும் அப்படின்னா நீங்க

இன்டிவிஜுவல் ஸ்டாக் வர்றதுதான் பெஸ்ட் இல்ல அப்படின்னா மேல கேட்டிருக்கிற மாதிரி ஏதாவது நல்ல ஒரு இடிஎப்ல நல்ல

ஒரு இன்டெக்ஸ் ஃபண்ட்ல நீங்க வந்து இன்வெஸ்ட்மென்ட் பண்ணிட்டு இருக்கலாம் லாங் டெர்ம் எடுத்து பார்க்கும்போது

மியூச்சுவல் ஃபண்டை விட இடிஎப் தான் அதிகமான லாபம் கொடுத்திருக்கும் அடுத்தது இன்னொருத்தங்க என்ன

கேட்டிருந்தாங்கன்னா பிஜின் டிவிடெண்ட் எல்லாம் வரலைன்னு சொல்லி இருந்தாங்க ஆமா வராது ஏன் அப்படின்னா இப்ப

ரெக்கார்டுக்கு அப்புறம் ஒரு 10 நாள் குள்ள தான் அவங்க வந்து டிவிடெண்ட் தருவாங்க 10 டு 15 நாள் ஆகும் அடுத்த ரெண்டு

வாரத்துக்குள்ள உங்களுக்கான டிவிடெண்ட் அமௌன்ட் உங்க பேங்க் அக்கவுண்ட்டுக்கு வந்துரும் இந்த கம்பெனி மட்டும்

இல்ல எந்த ஒரு கம்பெனி இப்ப டிவிடெண்ட்க்கான ரெக்கார்டு கொடுத்துருவாங்க அதுல இருந்து ஒரு குறிப்பிட்ட

நாளுக்குள்ள உங்க அக்கவுண்டுக்கு வந்துரும் இந்த பிஜின் வீட்ல வந்து பாத்தீங்கன்னா அதிகபட்சம் ஒரு 10 நாள் 15

நாளைக்குள்ளேயே உங்க பேங்க் அக்கவுண்ட் கொடுத்துருவாங்க ஆனா ஒரு சில கம்பெனி வந்து பாத்தீங்கன்னா அந்த

ரெக்கார்ட் டேட்ல இருந்து அதிகபட்சம் ரெண்டு மாசம் கூட எடுத்துக்குவாங்க டிவிடெண்ட் அமௌன்ட் அப்பவே வராது

ரெக்கார்ட் டேட்ல இருந்து கொஞ்ச நாள் கழிச்சுதான் உங்களுக்கு டிவிடெண்ட் அமௌன்ட் வரும் irda இந்த ஸ்டாக்க பத்தி

கேட்டிருந்தாங்க இது வந்து பாத்தீங்கன்னா இந்தியன் ரினியூவல் எனர்ஜி டெவலப்மெண்ட் ஏஜென்சிஸ் கரண்ட் பிரைஸ் ₹190

ரூபாய்க்கு வந்து ட்ரேட் ஆயிட்டு இருக்கு லாஸ்ட் ஒரு வருஷத்துல கிட்டத்தட்ட 202 மடங்கு லாபம் கொடுத்திருக்காங்க

சாரி மடங்குன்ற பாருங்க 202% அதாவது ரெண்டு மடங்கு லாபம் கொடுத்திருக்காங்க டிசம்பர் 2023-ல ₹62 டிரேட் ஆயிட்டு

இருந்துச்சு இந்த ஸ்டாக் இப்ப ₹190-க்கு வந்து ட்ரேட் ஆயிட்டு இருக்கு இது கிட்டத்தட்ட ₹280 வரைக்கும் போனுச்சு

அதுக்கு அடுத்தது அதையும் கட்டாவே ₹300 வரைக்கும் கூட போனுச்சு இப்ப வந்து பாத்தீங்கன்னா வெறும் ₹190-க்கு தான் வந்து

ட்ரேட் ஆயிட்டு இருக்கு இந்த ஸ்டாக்க லாங் டெர்ம் கன்சிடர் பண்ணலாமா அப்படின்னு கேட்டுருந்தாங்க கண்டிப்பா

பண்ணலாம் ஏன் அப்படின்னா இப்ப வந்து ரினியூவல் எனர்ஜி நம்ம இந்தியாவை பொறுத்தவரைக்கும் நல்ல ஒரு குரோத்லதான்

இருக்கு இவங்க ரினியூவல் எனர்ஜிக்கு கடன் கொடுக்கக்கூடிய ஒரு பைனான்ஸ் கம்பெனி தான் எந்த அளவுக்கு ரினியூவல்

எனர்ஜி இன்கிரீஸ் ஆகுதோ அந்த அளவுக்கு இவங்களும் கடன் அதிகமா தருவாங்க அதனால இவங்களுக்கு அதிகமான லாபமும்

கிடைக்கும் இவங்களோட ரேஷியோ வந்து பாத்தரலாம் கீ ரேஷியோ பொறுத்தவரைக்கும் ஸ்டாக்கோட பிஇ 35-ல இருக்கு இன்ட்ரஸ்ட்

எபி 28-ல இருக்கு இன்ட்ரஸ்ட் விட இந்த ஸ்டாக்கோட பி கொஞ்சம் அதிகமாதான் இருக்கு புக் வேல்யூ 347-ல இருக்கு டிவிடெண்ட்

ஈல்டு ஜீரோ இவங்க எந்த ஒரு டிவிடெண்டும் கொடுக்கல roc வந்து பாத்தீங்கன்னா 9%ல இருக்கு roe 17%ல இருக்கு roc வந்து

பாத்தீங்கன்னா 9%ல இருக்கு ஓபிஎம் வந்து பாத்தீங்கன்னா 94%ல இருக்கு ஓவர் ஆலா இந்த பர்சன்டேஜ் எல்லாமே சூப்பரான ஒரு

பர்சன்டேஜ் தான் ஏன் அப்படின்னா இவங்க ஒரு பைனான்ஸ் ஸ்டாக் அதனால இந்த பர்சன்டேஜ் எல்லாமே நல்ல ஒரு பர்சன்டேஜ்

தான் கம்பெனியோட பெர்ஃபார்மன்ஸ் ரொம்ப நல்லாவே இருக்கு அதே மாதிரி இன்ட்ரன்சிக் வேல்யூ வந்து பார்க்கும்போது 7060

பைசால இருக்கு அதாவது இந்த கம்பெனியோட கரண்ட் பெர்ஃபார்மன்ஸ் வச்சு பார்க்கும்போது இந்த ஸ்டாக்கோட பிரைஸ்

₹70-க்கு ஒர்த்தான ஸ்டாக் அப்படின்ற மாதிரி அர்த்தம் பிஇஜி ரேஷியோ வந்து பாத்தீங்கன்னா ஒண்ணுல இருக்கு அந்த ₹300-ல

இருக்கும்போது பிஜி ரேஷியோ அதிகமாவே இருந்துச்சு இப்ப ஒன் பக்கத்துல வந்துருச்சு அடுத்தது டெப்த் ஈக்விட்டி

வந்து பாத்தீங்கன்னா 585-ல இருக்கு இதை பார்த்துட்டு இல்ல டெப்த் ஈக்விட்டி இதுக்கு அதிகமா இருக்கு அப்படின்ற

மாதிரி நினைக்கிறாங்க அப்பலாம் கிடையாது இவங்க வந்து பாத்தீங்கன்னா ஒரு பைனான்ஸ் கம்பெனி அதனால இவங்க கடன்

வாங்கிதான் கடன் கொடுத்துட்டு இருப்பாங்க அதனால டெப்டி ஈக்விட்டி அஞ்சு அப்படிங்கறது ரொம்ப கம்மியானது தான்

நம்மளுக்கு தெரிஞ்ச ஒரு சில பேங்க் ஒரு சில பைனான்ஸ்க்கு எல்லாம் வந்து பாத்தீங்கன்னா டெப்டி ஈக்விட்டி 10க்கு மேல

கூட இருக்கும் அப்படி பார்க்கும்போது டெப்த் டு ஈக்விட்டி பைனான்ஸ் கம்பெனிக்கு 585 இருக்கிறது ரொம்ப கம்மியான

டெப்த் ஈக்விட்டி தான் பிரைஸ் டு புக் பார்க்கும்போது அஞ்சுல இருக்கு ஓவர் ஆலா இது இந்த கீ ரேஷியேஷன்

பார்க்கும்போது ஸ்டாக்கோட பிரைஸ் வந்து பாத்தீங்கன்னா கொஞ்சம் அதிகமான வேல்யூவேஷனாதான் இருக்கு ஆனா இந்த

வேல்யூவேஷன் அப்படிங்கறது நார்மல் தான் நம்ம இந்த ஸ்டாக் வந்து லாங் டெர்மா ஹோல்ட் பண்ணலாம் அதே மாதிரி லாங்

டெர்ம்க்கு கன்சிடர் பண்ணலாம் இப்ப இவங்களோட காம்பவுண்டிங் ரிட்டர்ன் வந்து பார்க்கலாம் சேல்ஸ் குரோத்த

பொறுத்தவரைக்கும் லாஸ்ட் அஞ்சு வருஷத்துல 20 அப்படின்னா இந்த கம்பெனியோட சேல்ஸ் குரோத் 20% வருஷ வருஷம் அதிகமாகுது

அதே மாதிரி வந்து பாத்தீங்கன்னா ப்ராஃபிட் குரோத் 34% இருக்கு அந்த கம்பெனிக்கு வரக்கூடிய அந்த ப்ராஃபிட் வந்து

பாத்தீங்கன்னா வருஷா வருஷம் 34% வந்து அதிகமாகுது அடுத்தது ரிட்டர்ன் ஆன் ஈக்விட்டி வந்து பாத்தீங்கன்னா

கிட்டத்தட்ட 15% க்கு மேல இருக்கு ஓவர் ஆலா அந்த பர்சன்டேஜ் எல்லாமே சூப்பரான ஒரு பர்சன்டேஜ் எந்த அளவுக்கு இந்த

சேல்ஸ் குரோத் ப்ராஃபிட் குரோத் பிளஸ் இந்த roe அதாவது ரிட்டன் ஆன் ஈக்விட்டி அதிகமாகுதோ அந்த அளவுக்கு அந்த

ஸ்டாக்கோட பிரைஸ் அதிகமாகும்னு அர்த்தம் ஏற்கனவே இந்த ஒரு வருஷத்துல இந்த ஸ்டாக்கோட பிரைஸ் வந்து பாத்தீங்கன்னா

ரெண்டு மடங்கு வந்து லாபம் கொடுத்திருக்காங்க நிறைய பேரு இந்த ஸ்டாக்கை ஹைலயே வாங்கி இருக்காங்க நான் கூட வந்து

பாத்தீங்கன்னா ஒரு ₹230-ல என்னமோ வாங்கி இருக்கேன் கொஞ்சம் கொஞ்சமா இந்த ஸ்டாக் வந்து பாத்தீங்கன்னா லாங்

டெர்ம்க்கு வந்து கன்சிடர் பண்ணலாம் ஜியோ பைனான்சியல் இந்த ஸ்டாக்க பத்தியும் கேட்டிருந்தாங்க இப்போதைக்கு

₹319-க்கு வந்து ட்ரேட் ஆயிட்டு இருக்கு இது கிட்டத்தட்ட ₹390 பக்கத்துல போயிட்டு இப்ப வெறும் ₹319க்கு தான் டிரேட்

ஆயிட்டு இருக்கு இந்த ஸ்டாக்ல இப்ப நியூஸ் வந்துச்சு என்னன்னா இவங்க வந்து நிஃப்டி 50-ல வந்து ஆட் பண்ண போறாங்க

அடுத்த வருஷம் நிறைய வாய்ப்பு இருக்குன்னு சொல்லி இருக்காங்க இதனாலதான் சொல்றேன் ஜியோ பைனான்ஸ் கிட்டத்தட்ட

அந்த ₹250-ல இருக்கும்போதே வந்து பேசிட்டு இருக்கேன் இருந்தேன் இந்த ஜியோ பைனான்ஸ் வந்து என்ன பண்ணுவாங்கன்னா இவங்க

வந்து அம்பானியோட கம்பெனியா இருக்கறதுனால ஏதாவது இந்த மாதிரி ஏதோ ஒரு நியூஸ் வந்து கொண்டு வந்துகிட்டே

இருப்பாங்க அதனால இந்த ஸ்டாக்கோட பிரைஸ் வந்து இன்க்ரீஸ் பண்ணிட்டு இருப்பாங்க இந்த பைனான்ஸ் ஸ்டாக்கையும் நம்ம

லாங் டெர்ம்க்கு வந்து கன்சிடர் பண்ணலாம் இப்போதைக்கு நல்ல ஒரு கரெக்ஷன்லதான் இருக்கு இப்ப கூட நம்ம வந்து

கொஞ்சம் கொஞ்சமா அக்குமுலேட் பண்ணிக்கலாம் அதே மாதிரி நிறைய பேர் என்ன பண்ணிருக்காங்கன்னா அந்த ₹350 ₹360 போகும்போது

எல்லாம் வாங்கி இருக்காங்க இப்ப என்ன பண்ணலாம்னா கொஞ்சம் கொஞ்சமா அக்குமுலேட் பண்ணலாம் அதாவது காசு இருந்தா

அக்குமுலேட் பண்ணலாம் இல்லைன்னா நம்ம வெயிட் பண்ணாவே போதும் மறுபடியும் நீங்க வாங்குன எல்லா பிரைஸ்க்கும் அது

வந்துரும் மார்க்கெட் வந்து ரிவர்ஸ் ஆனாவே போதும் அடுத்தது பேங்க் இடிஎப் பத்தி கேட்டிருந்தாங்க இங்க வந்து

பாத்தீங்கன்னா எக்ஸாம்பிள்க்கு நிப்பான் இந்தியா இடிஎப் நிப்டி பேங்க் பீஸ் வந்து எடுத்திருக்கோம் கரண்ட்

பிரைஸ் ₹517 வந்து ட்ரேட் ஆயிட்டு இருக்கு லாஸ்ட் ஒரு 22 வருஷத்துல 20 மடங்குக்கு மேல இந்த இடிஎப் வந்து லாபம்

கொடுத்திருக்கு ₹517 கொடுத்து இந்த ஒரு இடிஎப் வாங்குனாவே நம்ம hdfc பேங்க் icஐ பேங்க் ஸ்டேட் பேங்க் ஆக்சிஸ் பேங்க்

கோடக் மஹேந்திரா பேங்க் இண்டஸ்ட் பேங்க் பெடரல் பேங்க் பேங்க் ஆப் பரோடா idfc ஃபர்ஸ்ட் பேங்க் கனரா பேங்க் இது

எல்லாத்துலயும் நம்ம இன்வெஸ்ட்மென்ட் பண்ணதா அர்த்தம் ஒரு etf்கும் ஒரு இன்டிவிஜுவல் ஸ்டாக்குக்கும் இன்னொரு

மெயின் டிஃபரெண்ட் என்ன இருக்குன்னா பிரைஸ் தான் இப்ப hdfc பேங்க்ல வந்து பாத்தீங்கன்னா ₹1600-க்கு வந்து ட்ரேட்

ஆயிட்டு இருக்கு இன்னும் ஒரு சில பேங்க்ல 2000 3000 இந்த மாதிரி எல்லாம் ஒரு ஸ்டாக்கோட பிரைஸே டிரேட் ஆயிட்டு இருக்கும்

ஒரு சில பேரு இந்த 2000 3000 கொடுத்துலாம் வாங்க முடியாது அதுக்கு வந்து பாத்தீங்கன்னா இவங்க வந்து இடிஎப் வந்து

வாங்குவாங்க வெறும் ₹517 தான் வந்து ட்ரேட் ஆயிட்டு இருக்கு அதே மாதிரி இப்ப ஒரு பேர் மார்க்கெட் வருது அப்படின்னா

ஒரு இன்டிவிஜுவல் ஸ்டாக் ஒரு 50 டு 60% கூட கரெக்சன் ஆகுறதுக்கு வாய்ப்பு இருக்கு ஆனா இந்த இடிஎப் எல்லாம் அந்த

அளவுக்கு கரெக்சன் ஆகாது அதிகபட்சம் ஒரு 20% இல்லைன்னா ஒரு 30% ரொம்ப அதிகபட்சம் கரெக்சன் ஆகும் அதே மாதிரிதான்

இன்க்ரீஸ் ஆகும்போது ஒரு ஸ்டாக்கோட பிரைஸ் 100% இல்ல ஒரு வருஷத்துக்குள்ளேயே ஒரு 100% இன்க்ரீஸ் ஆகலாம் இல்லனா 200% 300% கூட

ஒரு சில ஸ்டாக்கோட பிரைஸ் எல்லாம் இன்க்ரீஸ் ஆகும் ஆனா ஒரு இடிஎப் வந்து பார்த்தீங்கன்னா அதிகபட்சம் ஒரு 30 டு 50% ஒரு

புல் ரேண்ட்ல இருக்கும்போது ஒரு இடிஎப் வந்து இன்க்ரீஸ் ஆகும் லாங் டெர்ம் பார்க்கும்போது இடிஎப் ல லாபம்

மட்டும்தான் அதிகபட்சம் கொடுத்திருக்கும் இப்ப இந்த இடிஎப் லயே ஏதாவது ஒரு பேங்க் வந்து க்ளோஸ் பண்றாங்க

அப்படின்னா அந்த பேங்க் மட்டும் இந்த இடிஎப்ல இருந்து எடுத்துட்டு மறுபடியும் புது பேங்க்ல போய்

இன்வெஸ்ட்மென்ட் பண்ண வந்து ஸ்டார்ட் பண்ணிருவாங்க அடுத்தது ஒரு இடிஎஃப் ஒரு இன்டிவிஜுவல் ஸ்டாக்குக்கும்

இன்னொரு மெயின் டிஃபரண்ட் என்ன இருக்குன்னா அமௌன்ட் இப்ப ஒரு ஸ்டாக்க வாங்கும்போது நம்ம ப்ரோக்கர் வந்து பே

பண்ணுவோம் பிளஸ் டேக்ஸ் வந்து பே பண்ணுவோம் அதே மாதிரிதான் இடிஎஃப் ப்ரோக்கரேஜும் பே பண்ணுவோம் டேக்ஸ்ும் பே

பண்ணுவோம் பிளஸ் எக்ஸ்பென்ஸ் ரேஷியோ அப்படிங்கறது ஒன்னு இருக்கும் அதையும் நம்ம வந்து பே பண்ற மாதிரி இருக்கு

எக்ஸ்ட்ரா அந்த எக்ஸ்பென்ஸ் ரேஷியோ வந்து பார்த்தீங்கன்னா வெறும் 080% இல்லனா 050% இந்த மாதிரிதான் இருக்கும்

எக்ஸாம்பிள்க்கு இப்ப நம்மளுக்கு வந்து 1% இந்த இடிஎப் ல இருந்து லாபம் வருதுன்னா டோட்டலா நம்ம என்ன பண்ணுவோம்னா 050%

மட்டும் நம்ம வந்து எக்ஸ்ட்ரா பே பண்ற மாதிரி இருக்கும் அது வந்து பாத்தீங்கன்னா ரொம்ப ரொம்ப கம்மியான ஒரு

பர்சன்டேஜ் தான் அதனால லாங் டெர்ம் அடுத்த ஒரு 10 வருஷம் 15 வருஷத்துக்கு எனக்கு வந்து காசு வேணாம் ஆனா என்னோட காசு

ரொம்ப சேஃபா இருக்கும்னு நினைச்சீங்கன்னா இடிஎப் ல போய் இன்வெஸ்ட்மென்ட் பண்ணலாம் பேங்க் இடிஎப்ல வந்து

பாத்தீங்கன்னா இது மாதிரி வருஷத்துக்கு மினிமம் ஒரு மரங்குதான் வந்து லாபம் கொடுத்திருக்கோம் இதுக்கு பதிலா

இன்னும் நிறைய இடிஎப் எல்லாம் இருக்கு மிட் கேப் 150 இடிஎப் இருக்கு பார்மா பீஸ் இருக்கு இல்ல ஐடி பீஸ் எல்லாம்

இருக்கு அதுல வந்து பாத்தீங்கன்னா இதைவிட கொஞ்சம் அதிகமான லாபம் கொடுத்திருக்கோம் அதை கூட நீங்க வந்து கன்சிடர்

பண்ணலாம் அடுத்தது நான் வந்து பாத்தீங்கன்னா இடிஎப் வந்து வாங்காம இன்டிவிஜுவல் பேங்க் இல்லனா இன்டிவிஜுவல்

பைனான்ஸ் ஸ்டாக் வந்து வாங்குவேன் எக்ஸாம்பிள்க்கு hdfc பேங்க் இதுவரைக்கும் வந்து பாத்தீங்கன்னா கிட்டத்தட்ட 305

மடங்குக்கு மேல லாபம் கொடுத்திருக்கு ஆனா நம்ம அந்த இடிஎப் வந்து பாத்தீங்கன்னா வெறும் 20 மடங்கு தான் லாபம்

கொடுத்துச்சு ஆனா இது வந்து 305 மடங்கு அப்படிங்கறது ரொம்ப அதிகமான லாபம் அதே மாதிரிதான் ஆக்சிஸ் பேங்கும்

இதுவரைக்கும் கிட்டத்தட்ட 336 மடங்குக்கு மேல லாபம் கொடுத்திருக்காங்க இதே 22 வருஷத்துல இதுவே bajaj வந்து

பார்த்தீங்கன்னா அதாவது bajaj Finance கிட்டத்தட்ட 1141 மடங்குக்கு மேல லாபம்

கொடுத்திருக்காங்க ஸ்ரீராம் பைனான்ஸ் இப்ப வரைக்கும் 568 மடங்குக்கு மேல லாபம் கொடுத்திருக்காங்க இதனாலதான் நான்

வந்து பாத்தீங்கன்னா etf இன்வெஸ்ட்மென்ட் பண்ணாம ரிஸ்க் இருந்தாலும் ஓகே அப்படின்னு ஒரு நல்ல நல்ல கம்பெனில நான்

போய் இன்வெஸ்ட்மென்ட் பண்ணிட்டு இருக்கேன் அதே மாதிரி என்னை பொறுத்தவரைக்கும் பேங்க் ஸ்டாக்கை விட பைனான்ஸ்

செக்டார்ல இருக்கற ஸ்டாக்தான் அதிகமான லாபம் கொடுக்கும் நானும் மேக்ஸிமம் பேங்க் வாங்காம ஃபைனான்ஸ் செக்டார்ல

இருக்கற ஸ்டாக்கதான் வந்து லாங் டெர்ம்க்கு வந்து பர்சேஸ் பண்ணுவேன் அதனால நீங்களும் எல்லாரும் ஸ்டாக்ல போய்

இன்வெஸ்ட்மென்ட் பண்றாங்க இல்லை எல்லாரும் இடிஎப்ல இன்வெஸ்ட்மென்ட் பண்றாங்க எல்லாரும் பேங்குக்கு பேங்க்ல

போய் இன்வெஸ்ட்மென்ட் பண்றாங்க அப்பலாம் பண்ணாம நீங்க கொஞ்சம் அனலைஸ் பண்ணுங்க இந்த மாதிரி எது நம்மளுக்கான

லாபம் நம்மளுக்கு அதிகமா தரும் அப்படின்ற மாதிரி பார்த்துட்டு நீங்க வந்து வாங்குங்க என்னைய பொறுத்தவரைக்கும்

பேங்க் அண்ட் இடிஎப் விட பைனான்ஸ் ஸ்டாக் தான் அதிகமா லாபம் கொடுக்கும் உங்களோட பைனான்ஸ்க்கு ஏத்த மாதிரி நீங்க

நல்ல ஒரு ஸ்டாக்கா நீங்க வந்து செலக்ட் பண்ணுங்க இந்த வீடியோ ஒரு நாலேஜ் சாரி மட்டும்தான் இதுல நானு பை ஆர் சேல்

கால் வந்து கொடுக்கிறது இல்ல எந்த ஸ்டாக் வாங்கினாலும் நீங்க ஓனா அனலைஸ் பண்ணிட்டு வாங்குங்க நான் ஒரு செபி

ரெஜிஸ்டர் அட்வைசர் கிடையாது இங்க காட்டுற ஸ்க்ரீன் ஷாட்டும் ஒரு நாலேஜ் பர்பஸ்காக மட்டும்தான்

Now that you’re fully informed, don’t miss this amazing video on cipla ITC share | bank stocks | bajaj housing finance | growth stocks to buy now| share market tamil.
With over 6371 views, this video deepens your understanding of Finance.

CashNews, your go-to portal for financial news and insights.

20 thoughts on “cipla ITC share | bank stocks | bajaj housing finance | growth stocks to buy now| share market tamil #Finance

  1. Sila channels la etf's buyers kammiya irukurathanala volume increase pandrathukaga intha maari promote pandrainga nu soldrainga bro athu unnamaiya?
    Na etf's invest pandra idea la iruken bro atha kaekuren bro.

Comments are closed.