January 12, 2025
DON’T WORK HARD | 5 LESSONS TO BECOME RICH | Increase your Financial IQ (Tamil) | Almost everything
 #Finance

DON’T WORK HARD | 5 LESSONS TO BECOME RICH | Increase your Financial IQ (Tamil) | Almost everything #Finance


ஆல்மோஸ்ட் எவரிதிங் எவரிதிங் யூ நீட் டு நோ ஹலோ நண்பா 1923 ல அமெரிக்கால சிகாகோன்ற இடத்துல எட்ஜ் வாட்டர் பீச்

ஹோட்டல்ல ஒரு லெஜெண்டரி மீட்டிங் நடந்ததுன்னு சொல்றாங்க ஏன்னா அந்த காலத்துல இருந்த நைன் பவர்ஃபுல் அண்ட்

பினான்சியலி ஸ்ட்ராங்கான பர்சன்ஸ் வந்து அந்த மீட்டிங்க அட்டென்ட் பண்ணாங்க அதாவது இந்த ஒன்பது பேரோட ப்ரொபைல்

எப்படி இருக்குன்னு பார்த்தீங்கன்னா அமெரிக்காவோட லார்ஜெஸ்ட் ஸ்டீல் கம்பெனியோட பிரசிடெண்ட் சார்ல் ஸ்வாப்

ஜெனரல் எலக்ட்ரிக் கம்பெனியோட பிரசிடெண்ட் சாமுவேல் இன்சல் லார்ஜெஸ்ட் கேஸ் கம்பெனியோட பிரசிடெண்ட் ஹாவர்ட்

ஹப்சன் நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஓட பிரசிடெண்ட் ரிச்சர்ட் விட்னி இன்டர்நேஷனல் செட்டில்மென்ட்ஸ் பேங்கோட

பிரசிடெண்ட் லியோன் பிரேசர் அமெரிக்கன் பிரசிடெண்ட்டோட கேபினெட்ல இருக்க ஆல்பர்ட் பால் கோதுமையோட விலையை

பிரெடிக்ட் பண்ணி அதிகமா பணம் பார்க்கிற ஆர்த்தர் கட்டன் அந்த காலத்துல மேட்சஸ்ல மிகப்பெரிய மோனோபலி கம்பெனி

நடத்திட்டு இருந்த ஐவார் க்ரூகர் எ வேர்ல்ட் ஃபேமஸ் ஸ்டாக் மார்க்கெட் டிரேடர் ஜெஸி லிவர்மர் கூட அந்த மீட்டிங்ல

இருந்தாரு அந்த மீட்டிங்ல இருந்தவங்க எல்லாம் பார்த்தீங்கன்னா இவங்களுக்கு பணத்தை பத்தி எல்லாமே தெரியும் அது

மட்டும் இல்லாம பிசினஸ் வேர்ல்டுல ஒரு பவர்ஃபுல்லான பொசிஷன்ல இருக்குறாங்க இவங்க நினைச்சா என்ன வேணா பண்ணலாம்

அப்படிங்கிற மாதிரிதான் அந்த காலத்துல இருந்த எல்லாருமே அவங்கள பார்த்து ஆச்சரியப்படுவாங்க இன்ஸ்பையர்டா ஃபீல்

பண்ணுவாங்க ஆனா 25 வருஷம் வருஷம் ஃபாஸ்ட் பார்வர்ட் பண்ணோம்னா சார்ல்ஸ் ஷாப் வந்து பேங்க்ரப்ட் ஆகிதான் இறந்து

போனாரு அவர் வாழ்ந்த கடைசி அஞ்சு வருஷத்துல கடன் வாங்கிதான் ஓட்டிட்டு இருந்தாரு சாமுல் இன்சல் கூட வெளிநாட்டுல

போய் பணமே இல்லாத நிலைமையிலதான் இறந்து போனாரு ஹாவர்ட் ஹப்சனுக்கு மெண்டல் பிரேக் டவுன் ஆகி மெண்டல் ஆஸ்பத்திரில

இருந்தாரு ஆல்பர்ட் பாலும் ரிச்சர்ட் வெட்னியும் ஜெயில்ல இருந்தாங்க அவங்களுக்கே வயசாகி இறந்து போறதுக்கு

முன்னாடிதான் அவங்க ரிலீஸ் பண்ணப்பட்டாங்க லியோன் ஈவார் குருகர் அப்புறம் ஜெஸி லிவர்மோர் வந்து அவங்க உயிரை

அவங்களே எடுத்துக்கிட்டாங்க இதை கேட்டுட்டு இவங்களுக்கு என்னதான் நடந்தது ஒரு காலத்துல இந்த உலகத்திலேயே

பவர்ஃபுல் பொசிஷன் மட்டும் இல்லாம இவங்க கிட்ட எல்லாம் அதிக பணமும் இருந்ததே அவங்க நினைச்சிருந்தா எதுவுமே

பண்ணாம வாழ்க்கை ஃபுல்லா பணத்தை கரெக்டா மேனேஜ் பண்ணி இருந்தா கூட ஒரு நாள் கூட அவங்களோட வாழ்க்கையில வேலை

செஞ்சிருக்க தேவையில்லையே அப்புறம் ஏன் அவங்களுக்கெல்லாம் இப்படி ஒரு நிலைமை வந்ததுன்னு கேட்டீங்கன்னா அதுக்கு

பதில் இதுதான் மணி வித்தவுட் பினான்சியல் இன்டெலிஜென்ஸ் இஸ் மணி சூன் கான் அப்படின்னு ராபர்ட் கேவ் சாக்கி

சொல்றாரு அதாவது உங்ககிட்ட எவ்வளவு பணம் இருந்தாலும் அதை மேனேஜ் பண்ற அளவுக்கு பினான்சியல் இன்டெலிஜென்ஸ்

உங்ககிட்ட இல்லைன்னா அந்த பணம் சீக்கிரமா உங்க கைய விட்டு போயிடும்னு சொல்றாரு ஏன்னா சைக்காலஜி ஆப் மணி புக்ல கூட

ஆத்தர் மோர்கன் ஹவுசல் இந்த விஷயத்தை ஷேர் பண்ணிருக்காரு கெட்டிங் ரிச் இஸ் எஃபர்ட் கேம் பட் staying rich is a completely different

கேம்ன்னு சொல்லி இருக்காரு அதாவது நம்ம பணம் சம்பாதிக்க ட்ரை பண்றது ஒரு டிஃபரெண்ட்டான கேம் ஆனா அந்த பணத்தை நம்ம

கையிலேயே மெயின்டைன் பண்ணி தக்க வச்சுக்கிறது ஒரு கம்ப்ளீட்டான வித்தியாசமான கேம்ன்னு சொல்றாரு வாழ்க்கையில ஏதோ

ஒரு ஸ்டேஜ்ல உங்க கையில அதிக பணம் வந்ததுன்னா அந்த பணத்தை கரெக்டா மேனேஜ் பண்ற நாலேஜ் உங்ககிட்ட இருந்ததுன்னா

நீங்க ஒரு தடவை பணக்காரன் ஆனா போதும் அதுக்கு மேல உங்க கோல் போஸ்ட்ட தள்ளி வச்சுக்கிட்டு திரும்பத் திரும்ப

ஓடிக்கிட்டே இருக்கணும்னு அவசியம் இல்லை இல்லை ஸ்டுூப்பிடான சில டெசிஷன்ஸ் எடுத்து முன்னாடி பார்த்த ஒன்பது

பேரோட நிலைமையும் நமக்கு வர தேவையில்லை சோ நம்மளோட பினான்சியல் இன்டெலிஜென்ஸ் அதாவது பினான்சியல் ஐக்யூவை நம்ம

இம்ப்ரூவ் பண்றதுக்கு இன்க்ரீஸ் யுவர் பினான்சியல் ஐக்யூன்ற புக்ல இருந்து அஞ்சு விஷயங்களை தெரிஞ்சுக்க போறோம்

சோ வாங்க அந்த லெசன்ஸ் இப்ப ஒன் பை ஒன்னா பார்க்கலாம் நம்பர் ஒன் ப்ரோடெக்டிங் யுவர் மணி நீங்க உங்களையே ஒரு

விவசாயியா கன்சிடர் பண்ணிக்கிட்டீங்கன்னா உங்களுக்கு கிடைக்கிற விளைச்சல் இல்ல ஹார்வெஸ்ட் வந்து இன்கமா

கன்சிடர் பண்ணீங்கன்னா உங்களோட இன்கம்க்கு எதிரிகளா யார் இருப்பாங்க உங்க கிராப்ஸ் வெஜிடபிள்ஸ் அண்ட் ஃப்ரூட்ஸ்

டேமேஜ் பண்ற பக்ஸ் பன்னீஸ் அண்ட் பேர்ட்ஸாதான் இருப்பாங்க எப்படி பூச்சிங்க ராபிட்ஸ் பறவைகள் எல்லாம் நீங்க

வளர்க்கிற ஃப்ரூட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ் எல்லாம் டேமேஜ் பண்ணுவோமோ அதே மாதிரிதான் உங்க இன்கம் வளர்றப்ப உங்க

இன்கமை நீங்க பியூரோக்ராட்ஸ் பார்ட்னர்ஸ் பேங்க்ஸ் ப்ரோக்கர்ஸ் அண்ட் லாயர்ஸ் கிட்ட இருந்து ப்ரொடெக்ட்

பண்ணனும்னு சொல்றாரு ஏன்னா நீங்க பணம் சம்பாதிச்சீங்கன்னா இன்கம் டாக்ஸ் கட்டுவீங்க ஸ்பென்ட் பண்ணீங்கன்னா

ஜிஎஸ்டி கட்டுவீங்க இன்வெஸ்ட் பண்ணி ப்ராஃபிட் புக் பண்ணீங்கனாலும் கேப்பிடல் கெயின்ஸ் டாக்ஸ் கட்டுவீங்க இது

எல்லாமே தவிர்க்க முடியாத விஷயம் ஆனா இந்த விஷயங்களை எப்படி மேனேஜ் பண்ணனும்னு நீங்க தெரிஞ்சுக்கிட்டீங்கன்னா

மோஸ்ட் ஆப் தி மணிய நீங்க கவர்மெண்ட்க்கு கிப்ட் பண்ணாம உங்ககிட்டயே ஸ்மார்ட்டா வச்சுக்க முடியும் ஏன்னா இப்ப

ரெண்டு பேரு இருக்காங்க ரெண்டு பேரும் ஒரு வருஷத்துக்கு 20 லட்சம் சம்பாதிக்கிறாங்க ஆனா ஒருத்தர் 6 லட்சம் டாக்ஸ்

கட்டுறாரு இன்னொருத்தர் மூணு லட்சம் தான் டேக்ஸ் கட்டுறாருன்னா 3 லட்சம் டாக்ஸ் கட்டுறவருக்கு அவரோட பணத்தை

எப்படி ப்ரொடெக்ட் பண்ணிக்கணும்னு தெரியுது அவரோட பணத்தை ப்ரொடெக்ட் பண்ண தெரிய அவரோட வெல்த்த அவரால ஃபாஸ்ட்டா

குரோ பண்ண முடியுது சோ உங்க கண்ட்ரியோட டேக்ஸ் லாஸ் நீங்க புரிஞ்சுகிட்டு அதுக்கு தகுந்த மாதிரி ஸ்மார்ட்டா உங்க

மணிய மேனேஜ் பண்ண கத்துக்கிட்டீங்கன்னா நீங்க இந்த மாதிரி பியூரோக்ராட்ஸ் கிட்ட இருந்து உங்க பணத்தை சேவ் பண்ணி

உங்களோட வெல்த்த ஃபாஸ்ட்டா குரோ பண்ண முடியும்னு சொல்றாரு சோ பியூரோக்ராட்ஸ் கிட்ட இருந்து நம்ம பணத்தை

காப்பாத்த கத்துக்கிட்ட மாதிரி அடுத்து பார்ட்னர்ஸ பார்த்தோம்னா உங்க பார்ட்னர்ஸ் வந்து பிசினஸ் பார்ட்னரா

இருக்கலாம் இல்ல லைஃப் பார்ட்னரா இருக்கலாம் திங்ஸ் உங்களுக்குள்ள சரியா இல்லனா நீங்க கேட்டஸ்ட்ராபிக்

பினான்சியல் ஃபெயிலியர பேஸ் பண்ண வேண்டி இருக்கும் ஏன்னா நியூஸ்ல நம்மளே பாக்குறோம் நிறைய பில்லியனர்ஸ் வந்து

டிவோர்ஸ் ஆனதுக்கு அப்புறம் அவங்களோட ஹாஃப் ஆப் தி வெல்த இழந்துறாங்க ஆனா இந்தியால செலிபிரிட்டிஸ தவிர மத்த

எல்லாரும் அவங்களோட கல்ச்சரல் வேல்யூஸ நார்மலா ஃபாலோ பண்ற மாதிரி பண்ணாங்கன்னா அட்லீஸ்ட் அடுத்த ரெண்டு

ஜெனரேஷன்ஸ்காச்சு இந்த பிரச்சனைகளை பேஸ் பண்ண மாட்டோம் சோ நம்ம முக்கியமா பிளான் பண்ண வேண்டியது நம்ம இந்த

உலகத்துல இல்லாம போனதுக்கு அப்புறம் பேங்க்ஸ் அண்ட் லோன் ஷாக்ஸ் மாதிரி வல்ச்சர்ஸ் கிட்ட இருந்து நம்மளோட

வெல்த்த ப்ரோடெக்ட் பண்றதுக்கு தான் சோ நீங்க எங்கா இருக்கும்போதே இந்த மாதிரி வல்ச்சர்ஸ் கிட்ட இருந்து உங்களோட

வெல்த்த ப்ரோடெக்ட் பண்றதுக்கு ஒரு டெர்ம் லைஃப் இன்சூரன்ஸ பை பண்ண பிளான் பண்றது ஒரு ஸ்மார்ட்டான மூவா இருக்கும்

ஏன்னா டெர்ம் லைஃப் இன்சூரன்ஸ் தான் ஒரு கம்மியான மன்த்லி ப்ரீமியம் அமௌன்ட்டுக்கு நமக்கு பெரிய கவரை கொடுக்குது

இந்த பெரிய கவர் அமௌன்ட் எவ்வளவு பெருசா இருக்கும்னா நம்மளோட லைஃப் டைம் இன்கம் ரீப்ளேஸ் பண்ற மாதிரி இருக்கும்

அதாவது நம்ம உயிரோட இருந்தா ரிட்டையர் ஆகுற வரைக்கும் எவ்வளவு சம்பாதிச்சிருப்போமோ அந்த அமௌன்ட்ட வந்து நம்ம

இல்லாதப்ப நம்ம ஃபேமிலிக்கு கிடைக்கிற மாதிரி இருக்கும் சோ நீங்க இல்லாம உங்க ஃபேமிலி ஒரு கம்ஃபர்டபிளான லைஃப்

டைமா வாழ்றதுக்கு எந்த அளவுக்கு பணம் தேவைப்படும்னு யோசிங்க இந்த நம்பர் யூஸ்வலா உங்க ஆனுவல் இன்கம் விட

அட்லீஸ்ட் 20 மடங்கு இருக்கிற மாதிரி பார்த்துக்கோங்க நீங்க இந்த மாதிரி கால்குலேட் பண்ணும்போது ஒரு ரெண்டு கோடி

வருதுன்னா யூஸ்வலா நீங்க எங்கா இருந்தீங்கன்னா அதோட ப்ரீமியம் காஸ்ட் வந்து 600 டு 700 பர் மந்த் வரும் சோ ப்ரீமியம்ஸ்

வந்து ரொம்ப அதிகமா போக கூடாதுன்னு நினைச்சீங்கன்னா உங்களுக்கு 35 வயசு ஆகுறதுக்கு முன்னாடியே ஒரு டெர்ம் லைஃப்

இன்சூரன்ஸ் எடுத்துக்கோங்க ஏன்னா அதோட ப்ரீமியம் வந்து லைஃப் டைம்க்கு பிக்ஸ் ஆயிடுறதுனால ஒரு கம்மியான

காஸ்டுக்கே பெரிய கவரேஜ் எடுக்க முடியும் ஏன்னா ஏஜ் ஆக ஆக இந்த ப்ரீமியமோட காஸ்ட் வந்து அதிகமாயிட்டே போகும் சோ

உங்க பர்சனல் டீடைல்ஸ் என்டர் பண்ணி 51 பிளஸ் அவைலபிள் ஆப்ஷன்ஸ்ல இருந்து கம்பேர் பண்ணி 10% ஆன்லைன் டிஸ்கவுண்ட்டோட

இன்சூரன்ஸ் வாங்குனதுக்கு அப்புறம் 247 கிளைம் அசிஸ்டன்ஸோட ஒரு இன்சூரன்ஸ செலக்ட் பண்ணனும்னு நினைச்சீங்கன்னா

டிஸ்கிரிப்ஷன்ல இருக்கற லிங்க்ல இருந்து இந்த வெப்சைட்ட விசிட் பண்ணி உங்க டீடைல்ஸ் என்டர் பண்ணுங்க உங்களோட

ப்ரொபைல்க்கு ஏத்த மாதிரி கொட்டேஷன்ஸ் லிஸ்ட் ஆகும் டெர்ம் இன்சூரன்ஸ் பத்தி இன்னும் டீடைலா தெரிஞ்சுக்க சேனல்ல

ஆல்ரெடி அப்லோட் பண்ண இந்த வீடியோஸ செக் பண்ணி பாருங்க நம்பர் டூ மேக்கிங் மோர் மணி ஆத்தர் ராபர்ட் கேவசாக்கி

வந்து காலேஜ்ல இருந்து கிராஜுவேட் ஆனதுக்கு அப்புறம் அந்த காலத்துல ஸ்டாண்டர்ட் ஆயில் கம்பெனின்ற ஆயில்

கம்பெனிக்கு வேலை செய்யற ஆப்பர்சுனிட்டி கிடைச்சது அந்த காலத்துல இந்த கம்பெனில வேலை செய்றவங்களுக்கு செம்ம

பேமென்ட் கொடுத்துட்டு இருந்தாங்க ரீசன்ட்டா கிராஜுவேட் ஆகுற 21 22 இயர் பசங்களுக்கு அவங்க கொடுக்கிற பேமெண்ட்

வந்து ரொம்ப பெரிய அமௌன்ட்டா இருந்தது கொஞ்ச நாள் இந்த கம்பெனில வேலை செஞ்சதுக்கு அப்புறம் அந்த காலத்துல போர்

நடந்துட்டு இருந்ததுனால நிறைய பேரை மிலிட்ரிக்கு டிராஃப்ட் பண்ணிட்டு இருந்தாங்க இவரும் ஏதோ ஒரு ஜோஷ்ல

மிலிட்ரிக்கு போய் ஒரு அஞ்சு வருஷம் கழிச்சு வச்சுதான் ரிட்டர்ன் ஆனாரு அங்கிருந்து அவர் கத்துக்கிட்ட

முக்கியமான விஷயம் பிளைட் லெசன்ஸ் தான் 27 வயசுல போர்ல இருந்து ரிட்டர்ன் ஆகும்போது அடுத்ததா என்ன வேலை

செய்யலாம்னு பாக்குறப்ப நிறைய மிலிட்ரில இருந்து ரிட்டர்ன் ஆனவங்க எல்லாருமே பைலட் ஆகுறத நோட்டீஸ் பண்ணாரு

இவருக்கும் பிளைட் ஓட்டை தெரியும்ன்றதுனால அந்த ஆப்ஷனும் இவர்கிட்ட இருந்தது ஒரு பைலட்டா வேலை செய்யறது

அவருக்கு ஒரு டீசன்ட்டான சேலரிதான் கொடுக்கும் ஆனா ஜாப்ல இருந்து கிடைக்கிற இந்த பணம் வேணாம்னு சொல்லிட்டு அவரு

சேல்ஸ் ஸ்கில்ஸ கத்துக்கணும் அப்படிங்கிற ஒரே காரணத்துக்காக ஜெராக்ஸ் கார்ப்பரேஷன்ல அந்த ஜெராக்ஸ் மெஷின்

விக்கிற வேலையை பார்க்க போனாரு சம்பளம் கம்மிதான் ஆனா ஷையா ஆக்வர்டா இருக்க அவரோட பர்சனல் மாத்துறதுக்கு இந்த

ஜாப் அவருக்கு உண்மையிலேயே ஹெல்ப் பண்ணுச்சு சின்ன வயசுல இருந்தே அவரோட பிரண்டோட அப்பா ரிச் டாட் கிட்ட இருந்து

கிடைச்ச லெசன்ஸ் வந்து ஞாபகம் இருந்ததுனால அவரு ஜாப்னு எங்க போனாலும் அவங்க கொடுக்கிற பணத்துக்கு அடிக்ட் ஆகாம

அங்க இருந்து என்ன கத்துக்க முடியும்ன்றத பத்திதான் அவரு யோசிக்க ஆரம்பிச்சாரு நிறைய பேர் அவங்க எடுத்த உடனே அதிக

பணம் சம்பாதிக்கணும்னு நினைப்பாங்க ஆனா லைஃப்ோட ஸ்டார்ட்டிங் ஸ்டேஜஸ்ல உங்களுக்கு அதிக பணம் கொடுக்கிற ஜாபை விட

நீங்க அதிகமா கத்துக்கக்கூடிய ஜாப் வந்து கம்மியா பே பண்ணாலும் அதை செலக்ட் பண்றது லைஃப் லாங் உங்களுக்கு ஹெல்ப்

பண்ணும்னு சொல்றாரு ஏன்னா சேல்ஸ் பிசினஸ் அண்ட் மார்க்கெட்டிங்க பத்தி தெரிஞ்சுக்கிட்டதுனால ஃபியூச்சர்ல அவரு

பிசினஸ் ஆரம்பிக்கும் போது அது ரொம்ப பெரிய பணத்தை அவருக்கு சம்பாதிக்க ஹெல்ப் பண்ணுச்சுன்னு சொல்றாரு சோ லைஃப்

லாங் ஸ்கில்ஸ கத்துக்குறதுக்காக வேலை செய்யுங்க ஏன்னா எவ்வளவு புது விஷயத்தை கத்துக்குறீங்களோ அந்த அளவுக்கு

நீங்க அதிகமா பணம் சம்பாதிப்பீங்க நம்பர் த்ரீ பட்ஜெட்டிங் யுவர் மணி பொதுவா நிறைய நியூலி மேரிட் கப்பிள்ஸ்க்கு

வந்து அவங்க இன்கமை விட எக்ஸ்பென்ஸ் தான் அதிகமா இருக்கும்னு ஆத்தர் சொல்றாரு ஏன்னா பர்சனலா அவரோட ஸ்டோரிலயும்

அப்படித்தான் இருந்ததாம் 1000 டாலர் இன்கமா வந்தா 1500 டாலர் வந்து எக்ஸ்பென்ஸா போயிட்டு இருந்ததாம் ஆனா இவங்க இன்கம்

வந்து 1000 டாலரா இருந்தாலும் அதுல இருந்து 30% அவங்களோட அக்கவுண்டன்ட் பெட்டிகிட்ட தனியா எடுத்து வச்சிர சொல்றாங்க

போடுவாங்களாம் ரிமைனிங் 700 டாலர்ஸ்ல தான் 1500 எக்ஸ்பென்சஸ் பே பண்ண சொல்லுவாங்களாம் ஒரு ட்ரெடிஷனலான அக்கவுண்டன்ட்

வந்து இந்த மாதிரி நம்பர்ஸ பார்த்தா சார் அதெல்லாம் பண்ணக்கூடாது சார் தப்பு சார் அப்படிங்கற மாதிரி ஒரு ரியாக்ஷன

தான் கொடுப்பாங்க பெட்டியும் அப்படித்தான் ஒரு ரியாக்ஷன கொடுத்தாங்களாம் ஆனா ஆத்தர் வந்து ரிச் டாட் கிட்ட

இருந்து பே யுவர்செல்ப் ஃபர்ஸ்ட்ன்ற கான்செப்ட்ட கத்துக்கிட்டதுனால எவ்வளவு இன்கம் சம்பாதிச்சாலும் அதுல

மத்தவங்களுக்கு பே பண்றதுக்கு முன்னாடி நமக்கு நாமளே நம்மளோட அசெட்ஸ பில்ட் பண்றதுக்கு பே பண்ணிக்கணும்ன்ற

விஷயத்தை புரிஞ்சுகிட்டாரு இதனால அவரு பட்ஜெட் டெபிசிட்ல இருந்தாலும் அதாவது அவரோட இன்கமை விட எக்ஸ்பென்சஸ்

அதிகமா இருந்தாலும் அவருக்குன்னு சொந்தமா தனியா எடுத்து வச்சதுக்கு அப்புறம்தான் மத்தவங்களுக்கு பே

பண்ணுவாராம் இப்படி பட்ஜெட்ல மத்தவங்களுக்கு கொடுக்க வேண்டிய பேலன்ஸ் வந்தாலும் அவரோட சேவிங்ஸ் அண்ட்

இன்வெஸ்ட்மென்ட்ஸ தனியா எடுத்து வச்சுக்கிட்டு இப்படி வர டிஃபரன்ஸ் அமௌன்ட்ட அவர்கிட்ட இருக்கற ஸ்கில்ஸ யூஸ்

பண்ணி எக்ஸ்ட்ராவா சில கிளாஸஸ் எடுத்தோ செமினார்ஸ் எடுத்தோ இல்ல அவரோட வைஃப் வந்து சில மார்க்கெட்டிங்க்கு

கன்சல்டிங் பண்ணியோ மத்தவங்களுக்கு பே பண்ண வேண்டிய அமௌன்ட்ட சம்பாதிச்சு கொடுத்துருவாங்களாம் பட் ட்ரெடிஷனலா

நம்ம எல்லாருமே இந்த பேயிங் யுவர்செல்ப் ஃபர்ஸ்ட் டிசிப்ளின் இல்லாம இருப்போம் இதனால 1500 எக்ஸ்பென்ஸ் இருந்தது

நமக்கும் 1500 டாலர்ஸ் இன்கம் இருந்ததுன்னா அது எல்லாத்தையும் பே பண்ணிட்டு ஜீரோல உட்கார்ந்துருவோம் அதிகமா

சம்பாதிக்க பார்க்க மாட்டோம் பட் நமக்கு நாமளே ஃபர்ஸ்ட் பேமெண்ட் கொடுத்துக்கிற டிசிப்ளின் இருந்தா நம்ம

அசெட்ஸையும் பில்ட் பண்ணுவோம் இன்கமையும் அதிகமா இன்க்ரீஸ் பண்ணுவோம்னு சொல்றாரு நம்பர் 4 லெவரேஜிங் யுவர் மணி

முன்னாடி டிஸ்கஸ் பண்ண பட்ஜெட்டிங்க அவரு சரியா கத்துக்கிட்டதுனாலதான் அவரால லெவரேஜ் சரியா யூஸ் பண்ண

முடிஞ்சதுன்னு சொல்றாரு அதாவது இந்த சாப்டர்ல அவரு கடனை வாங்கி ரியல் எஸ்டேட்ல இன்வெஸ்ட் பண்ணாலும் அதை

வாடகைக்கு விட்டு பாசிட்டிவ் கேஷ் ஃப்ளோவை ஜெனரேட் பண்ற மாதிரி நிறைய இன்வெஸ்ட்மென்ட்ஸ அவரால பண்ண

முடிஞ்சதுன்னு சொல்றாரு இன் ஷார்ட் அவர் சொல்ல வர விஷயம் என்னன்னா பினான்சியலி ஸ்மார்ட்டா இருந்தா கரெக்டான

டீல்ஸ ஐடென்டிஃபை பண்ணி நீங்க கடனையும் கரெக்டா மேனேஜ் பண்ண முடியும் பட் நார்மலான திங்கிங்கோட இருந்தீங்கன்னா

ட்ரெடிஷனலா பைனான்ஸ ஃபாலோ பண்ற மாதிரி மத்தவங்க எல்லாருக்கும் பேமெண்ட்ட கொடுத்துக்கிட்டு கடனை வாங்குறதுக்கே

பயந்துகிட்டு இருப்போம்னு சொல்றாரு பட் ரியல் எஸ்டேட் மாதிரி உங்க கண்ட்ரோல்ல இருக்கற அசெட்ல வந்து உங்களுக்கு

லெவரேஜ் வந்து கரெக்டான இன்ட்ரஸ்ட் ரேட்ல கிடைச்சதுன்னா ரெண்டல் ஈல்டும் அதிகமா இருந்ததுன்னா

ப்ராப்பர்ட்டியும் ஒரு நல்ல டீல்ல கிடைச்சதுன்னா அப்ப அந்த ஆப்பர்சுனிட்டிய கிராப் பண்றதுக்கு லெவரேஜ்

எடுக்குறதுதான் பினான்சியலி ஸ்மார்ட்டான பீப்பிள் பண்ணுவாங்கன்னு சொல்றாரு லெவரேஜ்ன்றது இந்த மாதிரி ரியல்

எஸ்டேட்ல இன்வெஸ்ட் பண்ற கடனுக்கு மட்டும் கிடையாது கிடையாது பினான்சியலி ஸ்மார்ட்டான பீப்பிள் வந்து மத்தவங்க

கிட்ட இருந்து புக்ஸ் அண்ட் கோர்ஸஸ் விலை கொடுத்து வாங்கி அவங்களோட நாலேட்ஜ் லெவரேஜ்க்கு எடுத்துப்பாங்க

இவங்களே போய் எல்லா இடத்துலயும் சர்வீஸ் பண்ணிட்டு இல்லாம அவங்களோட ப்ராடக்ட்ல சர்வீஸ மத்தவங்களுக்கு மாசா செல்

பண்ணி அதாவது ஒரு பொருளை பல பேர் கிட்ட வித்து அவங்களோட ப்ராடக்ட்ல சர்வீஸ் மூலமா லெவரேஜ் யூஸ் பண்ணி பணம்

சம்பாதிப்பாங்க இல்ல ஏதாவது ஒரு ஸ்கில் மத்தவங்களுக்கு தெரியுதுன்னா அவங்களுக்கு தேவையான பணத்தை கொடுத்து

கன்வின்ஸ் பண்ணி அவங்க ஸ்கில்லை லெவரேஜா யூஸ் பண்ணிக்கிட்டு அவங்களோட டைமையும் லெவரேஜா யூஸ் பண்ணிக்கிட்டு உங்க

வேலையை சீக்கிரமா முடிக்கலாம்னு சொல்றாரு இந்த உலகத்துல இருக்க பெரிய பெரிய பிசினஸ் மேன்லாம் அவங்க ரூம் மாப்

போட்டுக்கிட்டு அவங்க சாப்பிட்ட பாத்திரத்தை கழுவிக்கிட்டு இல்ல ஷாப்பிங்க்கு போயிட்டு வெஜிடபிள் கிரோசரிஸ்

எல்லாம் லைன்ல நின்னு வாங்கிட்டு இருந்தாங்கன்னா அவங்க இருக்கிற பொசிஷன்ல இன்னைக்கு இருப்பாங்கன்னு

நினைக்கிறீங்களா இதெல்லாம் லெஸ் இம்பார்ட்டன்ட் டாஸ்க் ஆனா நிறைய டைம் எடுத்துக்கும்னு அவங்களுக்கு தெரியும்

இதனாலதான் இந்த விஷயத்தை எல்லாம் அவங்க அவுட்ச்சோர்ஸ் பண்ணிடுவாங்க அவங்க டைம்ம பெரிய இம்பாக்ட் இல்ல பெரிய

லெவரேஜ் கொடுக்கிற விஷயங்களுக்கு தான் ஸ்பென்ட் பண்ணுவாங்கன்னு சொல்றாரு நம்பர் ஃபைவ் இம்ப்ரூவிங் யுவர்

பினான்சியல் இன்ஃபர்மேஷன் நீங்க ஒரு போர்ல இருக்குறீங்கன்னா உங்களுக்கு தெரிஞ்ச இன்ஃபர்மேஷன் தான் வாழ்வா

சாவான்றத முடிவு பண்ணும் அதே மாதிரிதான் பிசினஸ்ல கூட உங்களுக்கு தெரிஞ்ச இன்ஃபர்மேஷன் தான் நீங்க பணக்காரரா

ஏழையான்றத முடிவு பண்ணும் இன்னைக்கு கம்ப்யூட்டர்ஸ் அண்ட் இன்டர்நெட்டோட ஹெல்ப் மூலமா யார் வேணாலும்

அவங்களுக்கு தெரிஞ்ச இன்ஃபர்மேஷன வச்சு பெரிய லெவல்ல பணம் சம்பாதிக்கலாம் ஆனா இந்த காலத்துல நீங்க அவுட்டேட்டட்

இன்ஃபர்மேஷன போய் பல வருஷம் ஸ்கூல் அண்ட் காலேஜஸ்ல படிச்சிட்டு ஒரு ஜாபுக்கு அப்ளை பண்ண போகும்போது தான் எதுவுமே

ரெலவன்ட்டா இல்லன்றத நீங்க புரிஞ்சுப்பீங்க இந்த காலத்துல எல்லார்கிட்டயும் இன்ஃபர்மேஷன் ஃப்ரீயா அவைலபிலா

இருக்கு ஏதாவது ஒன்னு தெரியலன்னா உடனே பிங்கர் டிப்ஸ்ல தேடி அதை தெரிஞ்சுப்பாங்க இப்படிப்பட்ட ஒரு உலகத்துல

நீங்க ட்ரெடிஷனல் எஜுகேஷன மட்டும் ஃபாலோ பண்ணாம உங்களையே அப்பப்ப செல்ப் எஜுகேட் பண்ணிக்கிட்டு உங்கள இம்ப்ரூவ்

பண்ணிக்கிட்டே இருக்கணும் இல்லனா இன்னைக்கு ஃபாஸ்ட்டா வளர்ந்துட்டு இருக்க உலகத்துல நீங்க ரொம்ப அவுட்டேட்டடா

மாறிடுவீங்க தெளிவான மைண்டோட இருந்தீங்கன்னா எக்ஸ்பயர் ஆன ஃபுட்டை சாப்பிடுவீங்களா அதே மாதிரிதான் ஒரு ஒரு

இன்ஃபர்மேஷனுக்கும் ரூல்ஸ்க்கும் எக்ஸ்பயரி டேட் இருந்துகிட்டே இருக்கும் அந்த எக்ஸ்பயரி டேட் முடிஞ்சு

போனதுக்கு அப்புறமாவும் அந்த இன்ஃபர்மேஷன நம்ம யூஸ் பண்ணிட்டு இருந்தோம்னா நம்மளும் எக்ஸ்பயர் ஆகி போயிடுவோம்

சோ கான்ஸ்டன்ட்டா புது விஷயங்களை கத்துக்கிட்டு உங்களை இம்ப்ரூவ் பண்ணிக்கிட்டே இருக்குறதுதான் உங்களோட

பினான்சஸையும் சரியா மெயின்டைன் பண்ண ஹெல்ப் பண்ணும் இதெல்லாம் வந்து இன்க்ரீஸ் யுவர் பினான்சியல் ஐக்யூ இந்த

புக்ல இருந்துதான் படிச்சு சொல்லி இருக்கேன் இந்த புக்க இன்னும் டீடைலா படிச்சு பாக்கணும்னா டிஸ்கிரிப்ஷன்ல

இருக்கற லிங்க்ல இருந்து வாங்கி படிச்சு பாருங்க உங்களோட ஃபேமிலியை பினான்சியலா ப்ரொடெக்ட் பண்ணனும்னு

நினைச்சீங்கன்னா டிஸ்கிரிப்ஷன்ல இருக்கற லிங்க்க கிளிக் பண்ணி உங்களோட டீடைல்ஸ் என்டர் பண்ணி உங்களுக்குன்னு

ஒரு பெஸ்ட் டெர்ம் பிளான செலக்ட் பண்ணிக்கோங்க சேனல்ல இருக்க அதர் பினான்ஸ் ரிலேட்டட் புக் சம்மரிஸ இங்க கிளிக்

பண்ணி பாருங்க சேனலுக்கு இன்னும் சப்ஸ்கிரைப் பண்ணலனா சப்ஸ்கிரைப் பண்ணிட்டு எங்களவா instagram அண்ட் டெலகராம்லயும்

ஃபாலோ பண்ணுங்க கடைசியா தேங்க்யூஃர் வாட்சிங்

Now that you’re fully informed, watch this amazing video on DON’T WORK HARD | 5 LESSONS TO BECOME RICH | Increase your Financial IQ (Tamil) | Almost everything.
With over 39603 views, this video offers valuable insights into Finance.

CashNews, your go-to portal for financial news and insights.

26 thoughts on “DON’T WORK HARD | 5 LESSONS TO BECOME RICH | Increase your Financial IQ (Tamil) | Almost everything #Finance

  1. AE Bro please read my comment.

    Bro na unga chanaloda subscriber and fan, enaku padichathu purunchika mudiyala bro. Oru booka vasilura ana understand panna mudiyala oru english course ethu pakura understand panna mudiyala 😢😢 . Na enna panrathu bro ethavathu idea sollungale please.❤

  2. I am 17 now.. And big fan of you bro.. I am going to iit coming year.. I learned many things becoz of you and your channel work bro💯.. Learned many life skills anna… Thanks for being a part in my life… And i will one day meet you anna.. ❤❤🎉

  3. ஹேலோ நண்பா 2021 ஆண்டு உங்கள் விடீயோ பார்த்து ஸ்டாக் மார்க்கெட்டில் முதலிடு செய்ய ஆரம்பித்தேன் இன்று 7லட்சம் போர்ட்ஃபோலியோ உருவாக்கி உள்ளேன்.மிக்க நன்றி வாழ்க வளமுடன்….

Comments are closed.