November 23, 2024
Falling Market : Are you averaging down your stocks? Watch This Video
 #Finance

Falling Market : Are you averaging down your stocks? Watch This Video #Finance


கடந்த சில நாட்களாவே இந்தியன் ஸ்டாக் மார்க்கெட் கீழ போயிட்டே இருக்குறத நம்ம பார்த்திருப்போம் இன்ஃபேக்ட்

உதாரணத்துக்கு நிஃப்டி எடுத்தோம்னாலே அதோட பீக்ல இருந்து 10% வரைக்கும் அது கரெக்டா இருந்தது நிஃப்டி கரெக்ட்

ஆகும்போது நம்மளோட போர்ட்போலியோல இருக்கற ஸ்டாக்ஸ்மே கீழ விழுந்திருக்கும் இப்படி விடக்கூடிய ஸ்டாக்ஸ கொஞ்சம்

கொஞ்சமா நம்ம வாங்கிட்டே வருவோம் இததான் பையிங் தி டிப்ஸ் இல்ல ஆவரேஜிங் டவுன்னு சொல்லுவாங்க இந்த மார்க்கெட்

கண்டிஷன்ல ஆவரேஜிங் டவுன் பண்றது உண்மையாவே நம்மளுக்கு பெனிபிஷியல் தானா அதுல இருக்க பிரச்சனைகள் என்ன அத

பண்ணும்போது நம்ம பார்க்க வேண்டிய விஷயங்கள் என்னன்ற எல்லா இன்பர்மேஷனும் டீடைல்டா இந்த வீடியோல பார்ப்போம்

வணக்கம் என் பேர் பூசன் இந்த சேனல் பினான்ஸ் பூசன் இப்ப இதுக்கு ஒரு ரியல் லைஃப் எக்ஸாம்பிளே எடுத்துக்குறேன்

எனக்கு தெரிஞ்ச ஒரு க்ளோஸ் பிரண்ட் ஒரு பர்டிகுலர் ஸ்டாக்ல அந்த ஸ்டாக் அதோட பீக்ல இருந்து 10% கீழ விழுந்த உடனே தான்

முதல் முதல்ல பொசிஷன் எடுக்குறாரு சோ 10% விழுந்திருக்கு அதனால ஒரு சின்ன மார்ஜின் ஆஃப் சேப்டி இருக்குன்ற

நம்பிக்கையில இப்பதான் அவரு முதல் முதல்ல அந்த ஸ்டாக்கே வாங்குறாரு அந்த ஸ்டாக்கோட பேர் என்னன்றத இன்னும் கொஞ்ச

நேரத்துல பார்ப்போம் அவர் வாங்குன கொஞ்ச நாள்லையே மறுபடியும் அந்த ஸ்டாக் 5% கீழ விழுது இப்ப என்ன பண்றாரு

மறுபடியும் இதை ஆவரேஜ் டவுன் பண்ணுவோம்னு சொல்லிட்டு ஒரு சின்ன குவான்டிட்டி வாங்குறாரு இதுக்கு அப்புறம்

மறுபடியும் இந்த ஸ்டாக் இன்னும் விழுந்துகிட்டே வருது ஒவ்வொரு 5% பால்கோ இல்ல 10% பால்கோ ஒரு ஸ்பெசிபிக்

குவான்டிட்டி வாங்கிட்டே வருவோம் கொஞ்சம் கொஞ்சமா வாங்கும் சோ தட் நம்ம பெருசா ரிஸ்க் எடுக்க மாட்டோம்னு சொல்லி

அப்படியே தொடர்ந்து வாங்கிட்டு வராரு அவர் அந்த மாதிரி வாங்க வாங்க அந்த ஸ்டாக் தொடர்ந்து விழுந்துகிட்டே வருது

பீக்ல இருந்து கிட்டத்தட்ட 50% க்கு மேல அவரோட ஸ்டாக் கீழ விழுந்தது இவர் ஆவரேஜ் டவுன் பண்ணதுக்கு ஒரு முக்கியமான

காரணம் அவர் முதல் முதல்ல வாங்குனப்போ ஏதோ ஒரு பர்டிகுலர் பிரைஸ ஆவரேஜ் பிரைஸ்ன்னு சொல்லி காட்டி இருப்பாங்க அந்த

பிரைஸ்ல இருந்து ஸ்டாக் கீழ விழுந்த உடனே அவருக்கு நஷ்டம் காட்டி இருக்கும் அவரோட ஆவரேஜ் பிரைஸ் அதிகமா இருக்கற

மாதிரி தோணிருக்கும் இந்த பிரைஸ குறைக்கணும்னு சொல்லிட்டு குறைவான விலையில வாங்குறேன்னு இன்னும் கொஞ்சம் வாங்கி

இருப்பாரு மறுபடியும் அது விழ விழ ஆவரேஜ் பிரைஸ குறைக்கிறேன்ட்டு தொடர்ந்து வாங்கிட்டே வந்திருப்பாரு இந்த

பாயிண்ட்ல அப்கோர்ஸ் ஆவரேஜ் பிரைஸ குறைச்சிருக்காரு ஆனால் இன்னுமே இந்த ஆவரேஜ் பிரைஸ்ல இருந்து இன்னைய பிரைஸ்ல

பார்க்கும்போது 40% நஷ்டத்துலதான் இந்த ஸ்டாக் இருக்கு இந்த ஸ்டாக்கோட பேர் கொச்சின் ஷிப்யார்ட் இந்த ஸ்டாக்க

நிறைய பேர் அதோட புல் ரன்னுக்கு அப்புறமா பீக்ல இருந்து அது 10% கரெக்ட் ஆச்சுன்னு சொல்லிட்டு புதுசா பொசிஷன்

எடுத்தாங்க விழ விழ வாங்கி இந்த மாதிரிதான் மாட்டிருப்பாங்க இப்போ இந்த கேஸ்ல ரெண்டு விஷயம் நடந்தது ஒன்னு அவரோட

போர்ட்போலியோல இருக்கறதுலயே அதிகமான ஹோல்டிங் இந்த ஸ்டாக்ல தான் இப்ப போட்டுருக்காரு மொத்த போர்ட்போலியோ சைஸே

நாலுல இருந்து ₹5 லட்சம் ரூபாய் தான் அதுல ரெண்டு லட்சம் ரூபாய் இந்த ஸ்டாக்ல மட்டும் தொடர்ந்து போட்டுட்டே

வந்திருக்காரு இன்ஃபேக்ட் அவரோட போர்ட்போலியோல இன்னும் நல்ல ஸ்டாக்ஸ்மே நிறைய இருக்கு அதுல ஒரு உதாரணமும் நான்

இப்ப சொல்றேன் ஜுவல்லர்ஸ் இந்த ஸ்டாக்க ₹175ன்ற ரேஞ்சுல முதல் முதல்ல வாங்கி இருக்காரு ஆனா வாங்கும்போது வெறும் 15

குவான்டிட்டி வாங்கினாரு அது வாங்கின பிறகு கொஞ்ச நாள்லையே அது நல்ல ரன் அப் கொடுத்து மேல போயிருச்சு இந்த

பாயிண்ட்ல இதை வாங்க வேண்டாம் இது விழுந்ததுக்கு அப்புறம் வாங்குவோம்னு வெயிட் பண்ணாரு அங்க இருந்து

திருப்பவும் ஏறி மேல போயிருச்சு அதுக்கப்புறமும் இது விழும்னு சொல்லி வெயிட் பண்ணிட்டே இருந்தாரு கடைசி

வரைக்கும் அது விழுந்த பாடே கிடையாது இன்னைக்கு கிட்டத்தட்ட மூணு மடங்கு அவர் வாங்குன பிரைஸ்ல இருந்து மேல ஏறி

போயிருச்சு அவரு ₹175 ரூபாய்க்கு வாங்குனாரு அதே ₹200 ரூபாய்க்கு வாங்கி இருந்தாலும் அங்க இருந்தும் இந்நேத்துக்கு

மூணு மடங்கு லாபம் சரி ₹200-க்கு வாங்கல ₹300 வாங்கி இருந்தாலும் ரெண்டு மடங்கு லாபம் இருக்கலாம் ₹400 இல்ல ₹500-ன்னு எந்த

பாயிண்ட்ல வாங்கி இருந்தாலுமே லாபம் பார்த்திருக்க முடியும் விழுற ஸ்டாக்க தொடர்ந்து வாங்குறதுக்கும் ஏறுற

ஸ்டாக்க வாங்காம இருக்கறதுக்கும் முக்கியமான காரணம் சைக்கலாஜிக்கல் எஃபெக்ட் தான் இதை ஆங்கர் பயஸ்ன்னு

சொல்லுவாங்க நம்ம ஏதோ ஒரு விலையில பார்த்துட்டோம் அந்த விலையை தான் நம்மளோட மைண்ட்ல ஆங்கரா பிக்ஸ் பண்ணிரும்

அதாவது நான் என் போர்ட்போலியோல இந்த விலையில வச்சிருக்கேன் இப்ப நான் இதை வாங்குனேன்னா என்னோட ஆவரேஜ் பிரைஸ்

ஏறிடுமே இதை நான் இந்த விலையில வாங்குனேன்னா இதைவிட கம்மியான விலையிலதான் வாங்குவேன்னு சொல்லிட்டு நமக்கு

நம்மளே ஒரு டார்கெட் வச்சிருவோம் எல்லாருமே அவங்களோட போர்ட்போலியோ லெவல்ல நான் இந்த ஸ்டாக்கே இந்த பிரைஸ்லதான்

வாங்குனேன் இது அந்த விலைக்கு வந்தாதான் நான் மறுபடியும் வாங்குவேன்னு வெயிட் பண்றதோ இல்ல அந்த விலையை நான்

குறைக்கிறதுக்காக என்ன வேணாலும் பண்ணுவேன்னு வாங்கிட்டே இருக்கறதோ தான் இந்த மிஸ்டேக் காரணம் முதல் விஷயம் நம்ம

ஞாபகத்துல வச்சுக்க வேண்டியது மார்க்கெட்டுக்கு நம்ம எந்த விலைக்கு வாங்கணும் இல்ல மார்க்கெட்டுக்கு நம்ம

எக்ஸிஸ்ட் ஆகுறோம்னு கூட தெரிஞ்சிருக்காது மார்க்கெட்டுக்கு தேவையானதுன்னா கம்பெனியோட வேல்யூவேஷன் என்ன அதோட

குரோத் ப்ராஸ்பெக்ட் எப்படி இருக்கு இண்டஸ்ட்ரியோ இல்ல செக்மெண்ட்டோ செக்டாரோட அவுட்லுக் எப்படி இருக்கு இப்ப

மார்க்கெட் சென்டிமென்ட் எப்படி இருக்குன்றது மட்டும்தான் அது பார்க்கும் நம்மளோட போர்ட்போலியோல இந்த பிரைஸ்ல

இருக்கு இதை நான் குறைச்சிட்டு வரேன் ஏத்திட்டு வரேன்னு சொல்லிட்டு நம்ம ஒரு முடிவு எடுக்குறோம்னா இதைவிட ஒரு

பெரிய இன்வெஸ்ட்மென்ட் மிஸ்டேக் நம்மளால பண்ண முடியாது கண்மூடித்தனமா எல்லா ஸ்டாக்லையும் அதை 5% விழுந்தா நான்

வாங்குவேன் 10% விழுந்திருக்கு அதனால நான் வாங்குறேன்னு சொல்லி முடிவெடுத்தோம்னா நஷ்டம் மட்டும் நமக்கு கேரண்டி

இப்போ முதல்ல பார்த்த அந்த உதாரணமே எடுத்துப்போம் அந்த நண்பர் தொடர்ந்து ஆவரேஜ் டவுன் பண்ணியும் இந்த

பாயிண்ட்லயுமே அவருக்கு 40% நஷ்டத்துல இருந்தது இப்போ நீங்க ஒரு இன்வெஸ்டரா இருக்கீங்கன்னா இந்த டேபிளை மட்டும்

கண்டிப்பா ஞாபகத்துல வச்சுக்கோங்க இல்ல ஸ்க்ரீன் ஷாட் கூட எடுத்து வச்சுக்கோங்க ஒரு ஸ்டாக் 50% எழுதுன்னா இது

மறுபடியும் அதே பழைய நிலைமைக்கு போகணும்னா 100% மேல ஏறி இருக்கணும் உதாரணத்துக்கு ₹100-க்கு ஒரு ஸ்டாக் வாங்குறீங்க

அது ₹50 மாறி இருக்குன்னா என்ன அர்த்தம் இந்த ₹50 ₹100 ஆகுறதுக்கு ரெண்டு மடங்கு ஆகணும் அதாவது 100% இருக்கணும் அதே 90%

நஷ்டத்துக்கு பாருங்க ₹100-க்கு வாங்குன ஸ்டாக் விழுந்து விழுந்து ₹10-க்கு வந்ததுன்னா 90% நஷ்டம்னு சொல்லலாம் இப்ப இது

மறுபடியும் ₹10-ல இருந்து ₹100 ஆகணும்னா அது ₹90 லாபம் பண்ணும் அதாவது ஒன்பது மடங்கு அதிகமா லாபம் பண்ணிருக்கணும் 900% சோ

அது விழுந்த இடத்துல இருந்து மறுபடியும் பழைய நிலைமைக்கு போனோம்னா பல வருஷங்கள் கூட ஆகுறதுக்கு வாய்ப்பு இருக்கு

நம்மகிட்ட இருக்க ஒரு ஸ்டாக் விழுந்துட்டே இருக்கு அது மோசமான ஸ்டாக்ன்னு நம்மளுக்கு தெரியுது ஆனா அது நஷ்டத்துல

இருக்கறதுனால நான் விற்காம இருப்பேன்னு சொல்றது நம்மளோட மிஸ்டேக்க நம்ம ஒத்துக்க ரெடியா இல்லைன்றதுதான் மீன்

பண்ணுது இதனால நமக்குதான் பெரிய நஷ்டம் ஏற்படும் நம்மளோட போர்ட்போலியோமே மோசமாயிட்டே வரும் மோஸ்ட் ஆப் தி கேசஸ்ல

ஒரு ஸ்டாக்ல ஆவரேஜ் டவுன் பண்றதை விட ஆவரேஜ் அப் பண்றவங்கதான் அதிகமான லாபம் பார்த்திருப்பாங்க நம்ம ஏற்கனவே

வச்சிருக்க ஒரு கம்பெனியோட ஸ்டாக்க நம்ம தொடர்ந்து வாங்க போறோம்னா அது ஏறுதா இறங்குதான்றதெல்லாம் தாண்டி இப்போ

பிரெஷ்ஷா இதுல ஒரு பொசிஷன் எடுத்தா இந்த ஸ்டாக்க நான் வாங்குவேனா இல்லையான்றதுதான் நம்ம பாக்கணும் அப்ப நம்ம என்ன

பண்ணுவோம் நம்மளோட போர்ட்போலியோ பிரைஸ் எல்லாம் தாண்டி இன்னைக்கு இதோட வேல்யூவேஷன் கரெக்டா இருக்கா இதோட

ஃபியூச்சர் ப்ராஸ்பெக்ட் நல்லா இருக்கா இதோட சேல்ஸ் க்ரோத் ப்ராஃபிட் க்ரோத் நல்லா இருக்கா மார்க்கெட்டோட

சென்டிமென்ட் எப்படி இருக்குன்னு சொல்லிட்டு இந்த பிரைஸ் பாயிண்ட்ல இந்த ஸ்டாக்க வாங்குறதுக்கு கரெக்டான்ற

டிசிஷன் மட்டும் எடுப்போமே தவிர நம்மளோட போர்ட்போலியோல இருக்கற பிரைஸ பொறுத்து இந்த முடிவை நம்ம எடுக்க மாட்டோம்

இன்ஃபேக்ட் எப்பவுமே ஆவரேஜ் டவுனோ இல்ல ஆவரேஜ் அப்போ நம்ம வச்சிருக்கற ஸ்டாக்லயே தான் பண்ணனும்ன்ற அவசியம்

கிடையாது பிரெஷ்ஷா வேற எதாவது நல்ல ஐடியாவோ வேற எதாவது தீமோ நமக்கு கிடைக்குமான்றதையும் பார்க்கலாம் இருக்கற

ஸ்டாக்ஸையே பார்த்துட்டு இருந்தோம்னா வெளியில இருக்கற ஆப்பர்சுனிட்டிய மிஸ் பண்றதுக்கும் வாய்ப்புகள் அதிகம்

ஸ்டாக் மார்க்கெட்டுக்கு நீங்க கம்ப்ளீட் பிகினர் ஒரு ஸ்டாக்க வாங்குறதுக்கு முன்னாடி நம்ம பார்க்க வேண்டிய

விஷயங்கள் ஃபண்டமெண்டலா நம்ம தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம் எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும்னா www

style="font-weight: bold; color: #1a73e8; text-decoration: none;">Finance என்ற வெப்சைட்ட விசிட் பண்ணுங்க இங்க பேசிக்கான ஸ்டாக் மார்க்கெட் கோர்ஸ்

இருக்கு மேல இருக்கற கூப்பன் கோட யூஸ் பண்ணிங்கன்னா உங்களுக்கு எக்ஸ்ட்ரா டிஸ்கவுண்ட்மே கிடைக்கும் அதுக்கான

லிங்க்க டிஸ்கிரிப்ஷன்லயும் கமெண்ட்லயும் விடுறேன் செக் பண்ணி பாருங்க இந்த வீடியோல பார்த்த இன்பர்மேஷன்

யூஸ்ஃபுல்லாவோ இல்ல புதுசாவோ இருந்ததுன்னு தோணுச்சுன்னா இந்த வீடியோவை லைக் பண்ணுங்க இந்த சேனலுக்கு

இதுவரைக்கும் சப்ஸ்கிரைப் பண்ணலைன்னா சப்ஸ்கிரைப் பண்ணிட்டு அந்த பெல் ஐகானுக்கு பக்கத்துல இருக்கற பட்டனை

கிளிக் பண்ணி ஆல்ன்றத செலக்ட் பண்ணிங்கன்னா இந்த சேனல்ல போடுற புது வீடியோஸோட நோட்டிபிகேஷன் உடனே வந்து சேரும்

நன்றி மக்களே

Now that you’re fully informed, watch this insightful video on Falling Market : Are you averaging down your stocks? Watch This Video.
With over 61365 views, this video offers valuable insights into Finance.

CashNews, your go-to portal for financial news and insights.

42 thoughts on “Falling Market : Are you averaging down your stocks? Watch This Video #Finance

  1. சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற (இந்தியர்) நபர் இந்தியாவில் நேரடி பங்குகள் அல்லது MF களில் முதலீடு செய்வது லாபகரமானதா அல்லது சிங்கப்பூரில் முதலீடு செய்வது லாபகரமானதா?

  2. முதலீட்டுக்களத்தில் இந்த தலைப்பில் காணொளி வந்த பிறகு அதே தலைப்பில் இங்கு ஒரு காணொளியை பார்கிறேன். காப்பி அடிகாதிங்க ப்ரோ.

  3. Very difficult to earn money from stock market. Better go for mf for 15 years. I bought sms pharma 190 then vecome to 50 tgen becaome 350. Gatisakthi bought at 210 then becaome to 110 and not moving up. Lada bought at 80 become 27. Overall loss only. Better mutual fund. Difficult to control psy.

  4. Dear Sir, Greetings. Kindly advice and name whether corporate or government which bonds should i invest & what are the benefits regarding bonds in detail. Kindly should mention the name of the bonds. Looking forward for your kind reply. Thanking you, Dr.B.Selvakumar

  5. YES CORRECT, BUT WHEN THE BEST BLUE CHIP STOCKS FALLS ITS GOOD TO ACCUMULATE AND AVERAGE IT FOR LONG TERM. THIS WILL MAINLY HAPPEN IT MAINLY IN OVER VALUED , MIDCAP AND SMALLCAP STOCKS. IF YOU DONT AVERAGE WHEN ITC FALLS THEN YOU PROBABLY MISS THE TRAIN.

  6. Am in current same situation. Please advice. I purchased tata motor stocks a month ago for Rs. 925 few days after Tata ji passed away. Now cost went to Rs. 775. Can we trust since it is tata motors & average up, was it a good decision friends.

  7. Bro I use angle one for investment i already invest some amount in HDFC index fund but now it shows this message in angel one platform: Investing in this scheme is not available. Explore alternate funds how can I invest in now ? I can't invest right now what can I do bro ?

  8. One best option when you stuck at this situation..
    Sell the stock at loss and buy again, so that average price will be less..

    Accept the loss and advantage will be filing ITR..
    You can reduce your income and even carry forward… Tax can be reduced with the loss

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *