January 12, 2025
How to become a mutual fund distributor… what exam to write? | IPS Finance Comment Show
 #Finance

How to become a mutual fund distributor… what exam to write? | IPS Finance Comment Show #Finance


சார் வணக்கம் வணக்கம் சுபி நேயர்கள் நிறைய பேரு அவங்களோட அன்பான போராட்டத்தை தொடர்ந்து தெரிவிச்சுக்கிட்டு

இருக்காங்க ரொம்ப நன்றி நிறைய கேள்விகளும் கேட்டாங்க போன வாரம் நீங்க வந்து மூவிஸ் வெப் சீரீஸ் எல்லாம்

சொன்னீங்கள சார் அது ரொம்ப பயனுள்ளதா இருக்கு நிறைய பேர் சொல்லிருந்தாங்க அவங்களுக்கு புடிச்ச படங்கள் எல்லாம்

கூட ஷேர் பண்ணி இருந்தாங்க ஆமா நானும் பார்த்தேன் நம்ம கேள்விக்குள்ள போயிரலாம் ராம் பாண்டிங்கிற நேயர் வந்து

ஓட்டிங் ஷேர் நான் ஓட்டிங் ஷேர் அப்படின்னா என்ன இத பத்தி விளக்கமா சொன்னா எல்லாரும் தெரிஞ்சுப்பாங்க அப்படின்னு

கேட்டுருக்காரு சீ அதை வந்து டிஃபரென்ஷியல் ஓட்டிங் ரைட்ஸ் அப்படின்னு சொல்றது ஷேர்ஸ் வித் டிஃபரன்ஷியல்

ஓட்டிங் ரைட்ஸ் டிவிஆர் அப்படிம்பாங்க அது நார்மலா உள்ள ஷேர்ஸ்ல வந்து ஒரு பங்கு வச்சிருக்கவருக்கு ஒரு ஓட்டு

பத்து பங்கு வச்சிருக்கறவருக்கு பத்து ஓட்டு 100 பங்கு வச்சிருக்கவருக்கு 100 ஓட்டு அந்த மாதிரி இந்த டிஃபரென்ஷியல்

ஓட்டிங் ரைட் வச்சிருக்கவங்களுக்கு ஓட்டிங் ரைட்டே கிடையாது அப்ப எதுக்கு அந்த பங்கு அப்படின்னா அந்த ஓட்டிங்

ரைட்டை தவிர அந்த பங்குதாரருக்கு ஓட்டிங் ரைட் உள்ள பங்குதாரருக்கு என்னென்ன உரிமைகள் எல்லாம் இருக்கோ

அதெல்லாம் இவருக்கு உண்டு அதாவது டிவிடெண்ட்ல டிவிடெண்ட் கொடுக்கிறது அந்த மாதிரி எல்லாமே அந்த நிறுவனத்தினுடைய

சொத்தினுடைய உரிமை எல்லாம் இவருக்கு சமம்தான் அப்ப எதுக்காக ஒருத்தர் அந்த மாதிரியான ஒரு பங்கை வாங்கணும் இப்ப

டாட்டா மோட்டார்ஸ் இருக்காங்க அவங்க அந்த மாதிரி ஒரு பங்கை வெளியிட்டாங்க ஒரு கட்டத்துல டாட்டா மோட்டார்

டிவிஆர்னு வெளியிட்டாங்க டாட்டா மோட்டார் பங்கு வந்து ஒரு கட்டத்துல 150 ரூபாய் டிரேட் ஆகுறப்ப டிவிஆர் வந்து 125

ரூபாய் 130 ரூபாய் அந்த மாதிரி ஒரு 10 20 15 20% கம்மியா டிரேட் ஆகும் ஏன்னா ஓட்டிங் ரேட் இல்லைல ஆனால் வருமானம்னு பார்த்தா

டிவிஆர்க்கும் இதுக்கும் ஒன்னு சொல்லப்போனால் டிவிஆருக்கு ஸ்பெஷாலிட்டி ட்ரீட்மென்ட் கொடுப்பாங்க ஏன்னா

முதல்ல அவங்களுக்கு அந்த டிவிடெண்ட் கொஞ்சம் அதிகமான டிவிடெண்ட் அல்லது முதல்ல அந்த ஃபர்ஸ்ட் பிரிபரன்ஸ்

அப்படிங்கறது நிச்சயமா இருக்கும் அந்த டிவிஆர் வாங்குறதுக்கு அதனால டிவிஆர்ல முதலீடு செய்வார்கள் இது எப்ப

நடக்கும்னா ஒரு நிறுவனம் தன்னுடைய பங்குகளை மத்த பணம் தேவைப்படுது ஆனால் அந்த அவங்களுக்கு தன்னுடைய ஓட்டிங்

ரைட்ட விட்டுக்கொடுக்க பிரியமில்லை ப்ரொமோட்டர்ஸ் அல்லது அந்த டாமினன்ட் ப்ரொமோட்டர்ஸ் அந்த ஓட்டிங் ரைட்ஸ்

அவங்களே வச்சுக்க விரும்புறாங்க அதுல வந்து யாராவது ஒரு பிராடுலன்ட் எலிமெண்ட்டோ அல்லது தேவையில்லாத சிக்கல்

வந்திரக்கூடாது ஓட்டிங் யாருக்காவது கொடுத்துங்கிறப்ப பணம் திரட்டுவதற்கு மட்டும் இதை பயன்படுத்துவார்கள்

அவங்களுக்கு அந்த பணம் திரட்டி அந்த பணத்திற்கு ஈடாக அவங்களுக்கு வந்து ஆதாயம் லாபம் பங்கு கொடுக்கப்படும் ஆனால்

ஓட்டு போடுறதுக்கான உரிமை இருக்காது அதனாலதான் இதை டிவிஆர்னு சொல்றது இது நிறைய இல்ல இந்தியாவுல ஒன்னு ரெண்டு

பங்குகள் அந்த மாதிரி வந்திருக்கு நான் சொன்னேன் டாட்டா மோட்டார்ஸ் மாதிரி வெளிநாடுகள்ல இந்த மாதிரி கூகுள்

எடுத்துக்கிட்டீங்கன்னா கிளாஸ் ஏ கிளாஸ் பி அந்த மாதிரி எல்லாம் வேரியஸ் ரைட்ஸ் ஓட டிஃபரென்ஷியல் ரைட்ஸ் ஓட

டிஃபரென்ஷியல் பிரிபரன்ஸ் ஓட ஷேர்ஸ் இருக்குறத நம்ம பார்க்க முடிகிறது இந்த மிஸ்டர் ஆர் கேவிங்கிறவர் என்ன

கேட்டிருக்காருன்னா பெஸ்ட் ஐபிஓ எப்படி செலக்ட் பண்றதுன்னு சொன்னா கொஞ்சம் நல்லா இருக்கும் சார்ன்னு

கேட்டிருக்காரு இந்த ஐபிஓ சம்பந்தமா நிறைய கேள்விகள் வந்துகிட்டே இருக்குங்க சார் இன்ஃபேக்ட் ஐபிஓட விலை யாரு

பிக்ஸ் பண்றாரு சார் அப்படின்னு கேப்பாங்க இப்போட விலையை வந்து ஒரு பொருளினுடைய விலை யாரு பிக்ஸ் பண்ணுவா

விக்கிறவர் தான் பிக்ஸ் பண்ணுவாரு அதனுடைய உரிமையாளர் இப்போதைய உரிமையாளர் பிக்ஸ் பண்ணுவாரு அது மாதிரி அந்த

நிறுவனத்தினுடைய உரிமையாளர் ப்ரொமோட்டர் எக்ஸிஸ்டிங் ஷேர் ஹோல்டர்ஸ் வந்து டிசைட் பண்றாங்க என்னுடைய பொருள் இது

எனக்கு இதுல மதிப்பு கொடுத்தா உங்கள்ட்ட நான் தரேன்னு வாங்குறதும் வாங்காததும் நம்ம இஷ்டம் யாரும் நம்மள வாங்க

சொல்லி ஆர்ம் ட்விஸ்ட் பண்ணியோ கட்டாயப்படுத்தியோ போர்ஸ் பண்ணியோ பண்றது இல்ல செபி என்னத்த பாக்குதுன்னா அவங்க

சொல்லி இருக்கிற விஷயங்கள் எல்லாம் உண்மையான விஷயங்களா அவங்களுடைய ஆனுவல் ரிப்போர்ட் கொடுத்திருக்காங்களா

பேலன்ஸ் ஷீட்ஸ் கொடுத்திருக்காங்களா ப்ராஃபிட் அண்ட் லாஸ் அக்கவுண்ட் கொடுத்திருக்காங்களா அவங்க மேல ஏதாவது

லிட்டிகேஷன் கேசஸ் இருக்குங்கறத டிக்ளர் பண்ணி இருக்காங்களா அந்த ரெட் எரிங் ப்ராஸ்பெக்டஸ்னு சொல்றோம்ல டிஆர்

ஹெச் பின்னு சொல்லி செபில பைல் பண்ணுவாங்க அந்த நிறுவனம் பங்குகளை வெளியிட போற நிறுவனம் அது வந்து நீங்க பப்ளிக்ல

டாக்குமெண்ட் யார் வேணாலும் டவுன்லோட் பண்ணி பார்க்கலாம் 200 300 பக்கம் பெரிய ஃபுல் டீடைல்ஸ் இருக்கும் அந்த துறையை

பத்தியே நீங்க கத்துக்கலாம் அந்த இண்டஸ்ட்ரியை பத்தி கூட கத்துக்கலாம் கம்பேரிட்டிவ் அனாலிசிஸ் எல்லாம்

இருக்கும் சோ அதெல்லாம் கரெக்டா இருக்காங்க மட்டும் தான் செமி பார்க்கும் விற்பவர் அவர் அந்த விலையை

நிர்ணயிக்கிறார் இது ஒரு பக்கம் அப்ப நான் வாங்கலாமா அப்படின்னா நமக்கு எந்த அடிப்படையில வாங்கணும் அந்த

பங்கினுடைய எதிர்காலம் அந்த அந்த துறை எப்படி எதிர்காலத்தில் அதிக வளர்ச்சி உள்ள துறையா நம்பர் ஒன் தொடர்ந்து அது

லாபம் ஈட்டக்கூடிய வாய்ப்பு இருக்கா நம்பர் டூ நம்பர் த்ரீ அதை நடத்தி வந்தக்கூடிய நிறுவனத்தை நடத்திக்கிட்டு

இருக்கவங்களுடைய கடந்த கால செயல்பாடுகள் எப்படி இருந்திருக்கு அவங்களுடைய ட்ராக் ரெக்கார்ட் எப்படி

இருந்திருக்கு அந்த லிட்டிகேஷன்லாம் சொன்னேன்ல ரிட்டரிங் ப்ராஸ்பெக்டர்ஸ் போய் பார்த்தா தெரியும் அவங்க

லிட்டிகண்ட் ப்ரொமோட்டரா போற வரவன் எல்லாம் இழுத்து பிடிச்சு வம்புக்கு சண்டை போட்டுட்டு இருக்கற ஆளா இருந்தா

நம்ம தொடாம இருக்கிறது நல்லது லிட்டிகேஷன் இல்லாத நிறுவனங்கள் இருக்கும்னு நான் சொல்ல வரல இருக்கும் ஒரு

லிட்டிகேஷன் எங்கயாவது ஜெனுனான ப்ராப்ளம்ஸ் இருக்கலாம் பட் லிட்டிகேஷனா ஃபுல்லா இருந்தது அல்லது வந்தவங்க

அவருடைய டிவிடெண்ட் இதுவரைக்கும் டிக்ளேர் பண்ணது இல்ல அவங்க வந்து அல்லது பெரிய ப்ராஃபிட்டே ஏர்ன் பண்ணல

தொடர்ந்து அப்படி எல்லாம் இருந்ததுன்னா கொஞ்சம் கவனமாக அதுக்கு ஒரு மதிப்பு கொடுத்து நம்ம பண்ணனும் சோ

அடிப்படையில ப்ரொமோட்டர் உடைய கிரெடிபிலிட்டி அந்த துறையினுடைய வளர்ச்சி அந்த நிறுவனத்தினுடைய செயல்பாடுகள்

இது எல்லாத்தையும் விட சேர்த்து அந்த நிறுவனம் அந்த பங்குகளை விற்கக்கூடிய விலை நியாயமான விலை அந்த விலை நியாயமா

இல்லைன்னா என்னதான் இருந்தாலும் அதுக்கப்புறம் அது பிரிட்டானியாவா இருந்தாலும் சரி நெஸ்லேயாவா இருந்தாலும் சரி

கடந்த காலத்துல பார்த்திருப்பீங்க ஹிந்துஸ்தான் லீவரா இருந்தாலும் சரி எல்லாமே விலை அடி வாங்கி இருக்கு 10% 20%

இறங்கத்தான் செய்யும் நியாயமான விலை இல்லை இல்லைன்னா சந்தையிலேயே இரண்டாம் கட்ட சந்தையிலேயே அடி வாங்கி இருக்கு

அந்த மாதிரி இங்கேயும் வந்து அடி வாங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கு சோ விலைங்கிறது ரொம்ப முக்கியம் இது

அடிப்படை பகுப்பாய்வுங்கிறது அது நிறுவனத்தினுடைய போல ப்ரொமோட்டர்ஸ் யாரு அதனுடையது அதுக்கப்புறம் முடிவு எதை

வச்சு எடுக்கணும்னா விலை நியாயமான விலையாங்கிறத வச்சு எடுக்கணும் இன்னொருத்தர் சேதுங்கிற நேயர் கேட்டிருக்காரு

அவரோட ப்ரோக்கர் வந்து மியூச்சுவல் ஃபண்ட் இன்வெஸ்ட் வந்து ஸ்டார்ட் பண்ணி இருக்காராம் சார் வித்தவுட் டிமாட்

அக்கவுண்ட் இப்ப வேற ஒரு புரோக்கர்ட்ட வந்து சேஞ்ச் பண்றது எப்படி அப்படின்னு கேட்டிருக்காங்க சார் நிறைய

பேருக்கு இந்த கேள்வி இருக்கு ஒருத்தர்ட்ட பண்ணிட்டு இருக்காங்க திடீர்னு இன்னொருத்தர்ட்ட மாறனும்னா அதுக்கான

ப்ரொசீஜர் எல்லாம் என்ன சார் ஒரு அதாவது டிரேடிங் அக்கவுண்ட்ட வந்து ஒரு ப்ரோக்கர்ட்ட பண்ணிட்டு இருக்கோம்

இன்னொரு ப்ரோக்கர்ட்ட போகணும்னா இன்னொரு ப்ரோக்கர்ட்ட டிரேடிங் டிமேட் அக்கவுண்ட் ஓபன் பண்ணிட்டு இதே பேர்ல

இருக்கணும் ஓபன் பண்ணிட்டு இந்த ஏற்கனவே இருக்கவர்ட்ட க்ளோஸ் அண்ட் ட்ரான்ஸ்பர் அப்படின்னு ஒரு லெட்டர்

கொடுத்து அந்த டெலிவரி இன்ஸ்ட்ரக்ஷன் ஸ்லிப்னு இருக்கும் சிலதுல சிலதுல ஆன்லைன்ல வந்துருச்சு இப்ப அதை

கொடுத்தீங்கன்னா அந்த அக்கவுண்ட்ட க்ளோஸ் பண்ணி நம்ம புதுசா ஓபன் பண்ணி இருக்க அக்கவுண்ட்டுக்கு அந்த ஷேர பூரா

ட்ரான்ஸ்பர் பண்ணிருவாங்க டிமேட் அக்கவுண்ட்ல இருந்து இது ஷேர்ஸ பொறுத்தவரைக்கும் இதுல அந்த ட்ரான்ஸ்பருக்கு

எந்த கட்டணமும் வாங்க கூடாதுங்கிறது கூட செபியினுடைய ஒரு இது ஓகே ஏஎம்சி எல்லாம் வாங்குவாங்க அந்த க்ளோஸ் அண்ட்

டிரான்ஸ்பருக்கு கட்டணம் வாங்குறது இல்ல இது ஒன்று இப்ப மியூச்சுவல் ஃபண்ட் பொறுத்தவரைக்கும் நம்ம அதை

டிமேட்லயே வாங்க வேண்டியதில்லை அது ஆல்ரெடி டிமேட்ல தானே இருக்கு எங்க நீங்க இப்ப ஷேர்னா சர்டிபிகேட்னு ஒன்னு

இருந்தது அதை டிமேட் பண்ணனும் டிமேட்னு இப்ப இருக்குது மியூச்சுவல் ஃபண்ட் இருக்குறதே அவன் குடுக்குற

ஸ்டேட்மென்ட் மட்டும் தானே அது ஏற்கனவே இருக்கிறதே டிமேட் தான் டிமேட்னு ஒன்னு தனியா ஒன்னு இருக்குறதுனால நம்ம

டிமேட்ல போய் பண்ணனும்னு கட்டாயம் இல்லை இன்னும் சொல்லப்போனா என்ன பொறுத்தவரைக்கும் டிமேட் பண்றதுங்கிறது நான்

ஒரு சிக்கலா பாக்குறேன் ஏன்னா நீங்க விக்கிறது வாங்குறது எல்லாத்துலயுமே அதுல வந்து ஒரு ஒரு காம்ப்ளிகேட்டட்

ப்ராசஸ் ரிடம்ஷன் போறப்பலாம் அதுக்கு பதில் நம்ம வந்து அது அவங்க எலக்ட்ரானிக் ஃபார்மட்ல தான் நம்மகிட்ட

கொடுக்குறாங்க ஒரு ஆப் மூலமா நீங்க வாங்குறீங்க அந்த ஆப் வந்து உங்களுக்கு ஒரு இடைத்தரகராதான் இருக்கு அவர் மூலமா

போனதுனால விற்க போறப்போ அவர் மூலமா போகணும் அல்லது அடுத்து வாங்க போகணும்னு அவர் மூலமா போகணும்னு கட்டாயமே

கிடையாது அது உங்க பேர்ல இருக்கு அந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் உங்களுக்கு இஸ்யூ பண்ணியிருக்கு நீங்க

அடுத்து வந்து அது வேண்டாம்னு அவருக்கு அந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திற்கே எழுதிக் கொடுத்தா ரெடிம்

பண்ணுவாங்க இல்ல அடிஷனல் போடணும்னா பண்ணுவாங்க இந்த ஆப் மூலமாதான் பண்ணனும்னு கட்டாயம் இல்லை அதை

மாத்துறதுக்கான வேலையும் ஒன்னும் தேவையில்லை சதீஷ் என்ன கேட்டிருக்காருன்னா எல்ஐசிஜின் மாதிரி மியூச்சுவல்

ஃபண்டுக்கும் டிஸ்ட்ரிபியூட்டர் இருக்கு இருக்காங்களா அது எப்படி ஒர்க் ஆகுது நிச்சயமா இருக்காங்க இன்ஃபேக்ட்

நீங்களே கூட ஒரு மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்ட்ரிபியூட்டரா வரலாம் சதீஷ் கூட வரலாம் அதுக்கு வந்து குறைந்தபட்ச

படிப்பு இருந்தா போதும் என் எஸ்எம் அப்படின்னு சொல்லக்கூடிய நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் செக்யூரிட்டிஸ்

மார்க்கெட் அந்த என்எஸ்எம் அவங்க வெப்சைட் போய் பார்த்தீங்கன்னா தெரியும் nim இந்தியா அவங்களுடைய இணையதளத்துல

இதுக்குன்னு ஒரு சர்டிபிகேட் கோர்ஸ் இருக்கு ஆன்லைன்ல அதுக்கு ரெஜிஸ்டர் பண்ணிக்கிட்டு அது ₹2000 2500 ₹3000 குள்ள தான்

ஆகும் அந்த பணத்தை கட்டிட்டீங்கன்னா ஒரு டேட் கொடுப்பாங்க அந்த டேட்ல சென்னையில திருச்சியில கூட இருக்குன்னு

நினைக்கிறேன் சில ஊர்கள்ல இருக்கு முக்கியமா முக்கியமான ஊர்கள்ல இருக்கு அங்க இருக்கக்கூடிய என் எஸ்எம் உடைய

ஆபீஸ் அல்லது அவங்களுடைய துணை ஆபீஸ்ல வந்து நீங்க வந்து ஆன்லைன் எக்ஸாம் எழுதணும் ரெண்டு மணி நேரம் டைம்

கொடுப்பாங்க 60 மார்க் வாங்க வேண்டி இருக்கலாம் நெகட்டிவ் மார்க் உண்டு அது ஆன்லைன்ல மல்டிபிள் சாய்ஸ்ல இருக்கும்

நீங்களே செல்ப் ஸ்டடி மெத்தட்ல படிக்கணும் மாதிரி வினாத்தாள்கள் எல்லாம் உங்களுக்கு இணையதளத்துல ஆன்லைன்ல

கிடைக்கும் என்ஏஎஸ்எம் வெப்சைட்ல கிடைக்கும் நீங்க பதிவு செய்ததற்கு பிறகு கன்டென்ட் பூராமே சாஃப்ட் காப்பி

உங்கள்ட்ட கொடுத்துருவாங்க அதை படிச்சிட்டு நீங்க வந்து அந்த இது பரீட்சையை எழுதி பாஸ் பண்ணிட்டீங்கன்னா லெவல்

ஒன் லெவல் டூ ரெண்டு இருக்குது ரெண்டும் பாஸ் பண்ணிட்டீங்கன்னா நீங்க மியூச்சுவல் டிஸ்ட்ரிபியூட்டராவே நீங்களே

கூட ஆகலாம் அல்லது ஆனவங்களுடைய லிஸ்ட் வேணும்னா ஆம்பி இந்தியாவினுடைய வெப்சைட்லயோ அல்லது மியூச்சுவல் ஃபண்ட்ஸ்

சில பேருடைய வெப்சைட்ஸ்ல போட்டு இருக்காங்க உங்க ஏரியால யாரெல்லாம் இருக்காங்க அப்படின்னு சொல்லிட்டு போட்டு

இருக்காங்க அவங்கள நீங்க அணுகி உங்க முதலீட தொடங்கலாம் ஒரு ஆலோசனை வேணும் ஒரு கைடன்ஸ் வேணும் கான்ஸ்டன்ட் ஹேண்ட்

ஹோல்டிங் வேணும்னா மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்ட்ரிபியூட்டர் மூலமா போறதுதான் என்னைக்குமே நல்லது புதிதாக இந்த

துறைக்கு முதலீடு செய்ய வருபவர்களுக்கு நீங்க எக்ஸ்பர்ட்டா இருந்தவங்களுக்கு நிறைய நேரம் இருக்கு உங்களுக்கு

முழுநேர வேலை வேற எதுவும் இல்லை முழுநேரமே நீங்க வந்து முதலீடு செய்வதுன்னா நீங்க நேரடியாக செய்யலாம் ஒன்னும்

தவறு இல்லை அவங்களுக்கு எப்படி சார் லாபம் வரும் இப்ப டிஸ்ட்ரிபியூட்டர் ஆயிட்டாங்கன்னா அவங்களுக்கு எப்படி

லாபம் வரும் டிஸ்ட்ரிபியூட்டர் பொறுத்தவரைக்கும் வந்து நீங்க வந்து யார்கிட்ட இருந்து பிசினஸ் ஜெனரேட் பண்ணி

மியூச்சுவல் ஃபண்டுக்கு நீங்க கொடுக்குறீங்களோ அதுக்கு வந்து மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் உங்களுக்கு மாதா

மாதம் ஒரு தொகை கிட்டத்தட்ட அரை சதவீத இருந்து முக்கால் சதவீதம் வரை உங்களுடைய வால்யூம பொறுத்து அது இன்னும் 1%

எல்லாம் கூட கொடுக்கிற நிறுவனங்கள் இருக்கு அதைவிட கூட கொடுக்கிற சில நிறுவனங்களும் இருக்கு பட் பெரும்பாலும்

சராசரியாக அரை ல இருந்து 1% வரைக்கும் நீங்க அதாவது அசெட் அண்டர் மேனேஜ்மெண்ட் வாங்க நம்ம வாங்கி கொடுக்கக்கூடிய

தொகை அந்த தொகையின் மீது இந்த வட்டி இது இந்த வருமானம் இந்த கமிஷன் அதை கொடுப்பாங்க நமக்கு நம்ம கணக்குல

வரவைப்பாங்க சோ ஒரு வருஷத்துல நீங்க வந்து ஒரு ஒரு கோடி ரூபாய் வரைக்கும் நீங்க மியூச்சுவல் ஃபண்ட் திரட்டி

கொடுத்துட்டீங்க அப்படின்னா உங்களுக்கு ஒரு ₹50000-ல இருந்து 75000 வரைக்கும் அதுல வருமானம் வரும் 100 கோடிக்கு மேல பண்ற

சாமானிய சாதாரண ஒரு சின்ன ஊர்ல திருச்சி மதுரை அந்த மாதிரி ஊர்ல 100 கோடிக்கு மேல மியூச்சுவல் ஃபண்ட்

டிஸ்ட்ரிபியூஷன் பண்ற ஆட்கள் அதன் மூலமாக ஒரு கோடி ரூபாய் ஏர்ன் பண்ற ஆட்கள் எல்லாம் இருக்காங்க நல்ல துறை

மியூச்சுவல் ஃபண்ட் மட்டுமல்ல அதோடு சேர்த்து காப்பீடு அது முகவரி காப்பீட்டு முகவரா இருக்கலாம் முதலீட்டு

ஆலோசகரா இருக்கலாம் இந்த மாதிரி ஒரு பல்வேறு இதோட நீங்க பண்ணலாம் ஒன்னுக்கு ஒன்னு கான்பிளிக்ட் எல்லாம் பண்ணனும்

செபி ரெகுலேஷன்ஸ் பார்த்துக்கணும் பார்த்துட்டு நீங்க ஒரு ஒரு முதலீட்டாளர் வந்தாருன்னா அவருக்கு காப்பீடு தேவை

அப்புறம் வந்து பங்குச்சந்தை மியூச்சுவல் ஃபண்ட்ல முதலீடு பண்ணனும் அந்த மாதிரி பல பிக்சட் டெபாசிட்ல பண்ணனும்

பல தேவைகள் இருக்கு இது எல்லாத்தையும் ஒன்றா சேர்த்து கூட நீங்க வழங்கலாம் ஒரு தனி நபரா சிறப்புங்க சார் ஆக்சுவலா

ஐபிஓபி ஆரம்பிச்சு மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்ட்ரிபியூட்டர் வரைக்கும் நிறைய கேள்விக்கு வந்து பதில் சொன்னீங்க

இன்னும் நேயர்கள் இருக்கிற கேள்வி எல்லாம் வந்து கேளுங்க வரும் நாட்கள்ல நிச்சயம் டிஸ்கஸ் பண்றோம் இதை பத்தி

நிச்சயமாக ரொம்ப நன்றி சார் உங்க டைம் கொடுத்ததுக்கு நன்றி சார் தேங்க்யூ சார் மேலும் நானே விகடன் youtube சேனல்ல

வரப்போற பிசினஸ் மற்றும் பினான்ஸ் சம்பந்தமான வீடியோக்களை உடனே பார்க்க இந்த வீடியோ கீழே உள்ள சப்ஸ்கிரைப்

பட்டனை கிளிக் பண்ணுங்க அண்ட் மறக்காம அந்த பெல் ஐகானையும் கிளிக் பண்ணிடுங்க

Now that you’re fully informed, watch this essential video on Mutual fund distributor ஆவது எப்படி… என்ன Exam எழுதணும்? | IPS Finance Comment Show.
With over 2158 views, this video deepens your understanding of Finance.

CashNews, your go-to portal for financial news and insights.

7 thoughts on “How to become a mutual fund distributor… what exam to write? | IPS Finance Comment Show #Finance

Comments are closed.