அனைவருக்கும் வணக்கம் வெல்கம் டு ஷேர் சேனல் நண்பர்களே இன்னைக்கு சூப்பரான ஸ்ட்ராங்கான பிரேக் அவுட் வச்ச
ஸ்டாக்ஸ் என்ன இருக்கு அப்படின்றதை பார்க்கலாம் அதுக்கு அப்புறமா போனஸ் கொடுக்கக்கூடிய ஸ்டாக்ஸ் எது அப்படின்றத
தெரிஞ்சுக்கலாம் அப்புறம் நாளைக்கு வந்து rbi மானிட்டரி பாலிசி மீட்டிங் இருக்கு அது வந்து மே பி ரேட் கட் என்ன
நடக்கும்ன்றத பொறுத்திருந்து தான் பாக்கணும் சரிங்களா அது வந்த பிறகு நம்ம முடிவு பண்ணிக்கலாம் அதனால நாளைக்கு
கொஞ்சம் மார்க்கெட் வாலட்டிலாலிட்டி இருக்கறதுக்கான வாய்ப்பு இருக்கு அதனால பிகினர்ஸ் கொஞ்சம் பார்த்து
பொறுமையா பார்த்து நிதானமா ட்ரேட் பண்ணி பண்ணுங்க எப்போ நம்ம டைரக்டா நம்ம ஸ்டாக் அனாலிசிஸ் குள்ள போயிடுவோம்
ஃபர்ஸ்ட் வந்து நிஃப்டி நம்ம பார்த்து தினைக்கே சொல்லிட்டு இருக்கறது ஒரு மாதிரி இருக்கு நம்ம வந்து டைரக்டா
ஸ்டாக் அனாலிசிஸ் போயிடுவோம் நாளைக்கு மானிட்டரி பாலிசி முடிஞ்ச உடனே பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு இன்னைக்கு
வந்து எல்லா நிஃப்டி பேங்க் நிஃப்டி சென்செக்ஸ் எல்லாமே பாசிட்டிவ்ல முடிஞ்சிருக்கு சோ நல்லாதான் இருக்கு
அப்படின்றதை பார்த்துட்டு இப்ப வந்து நம்ம வந்து டைரக்டா ஸ்டாக் அனாலிசிஸ்ல ஹ சூப்பரான ஸ்டாக்ஸ் எல்லாம்
பார்க்கலாம் பிரேக் அவுட் ஆன ஸ்டாக்ஸ் நான் வந்து zomato எடுத்திருக்கேன் zomato நல்ல ஒரு ஹைல சூப்பரா இருக்கு ஹ நல்ல ஒரு
ஹைய ரீச் பண்ணிட்டான் பட் இது வந்து இந்த இடத்தை உடைச்சதுன்னா மே பி அப்படியே கொஞ்சம் கொஞ்சமா மேல ஏறி நல்ல ஒரு அப்
ட்ரெண்ட் நோக்கி போறதுக்கான வாய்ப்பு இருக்கு சோ அதனால zomato மானிட்டர் பண்ணுங்க இப்போதைக்கு zomato வந்து நல்லா ஒரு அப்
ட்ரெண்ட்ல அதாவது நல்ல ஒரு பிரிவியஸ் ஹைய வந்து ப்ரீவியஸ் ரெசிஸ்டன்ட்ட உடைச்சிருக்கு நல்லாவே உடைச்சிருக்கு
அந்த இடத்தை உடைச்சிட்டு நாளைக்கும் மே பி இது பாசிபிலிட்டி இதுக்கு உள்ள இதுக்கு மேலயே சஸ்டைன் ஆயிருந்ததுன்னா
ஒரு 300 ₹300-க்கு மேலயே தொடர்ந்து அப்படியே இருந்துச்சுன்னா அது ஃபர்தர் மூவ்மென்ட் மேல நோக்கி போகும் ஒருவேளை 300 க்கு
கீழ நாளைக்கு வந்து அப்படியே டிரேட் ஆகுறதுன்னா அது வந்து கொஞ்சம் கீழ வரதுக்கான வாய்ப்புகள் இருக்கு அதனால வந்து
கொஞ்சம் பார்த்து நீங்க அதுக்கு ஏத்த மாதிரி பிளான் பண்ணிக்கோங்க என்ன பண்ணனும் zomato சோ zomato சூப்பரா இருக்கு அதே
மாதிரி நேத்துக்கு நம்ம பார்த்திருந்தோம் இல்லையா ஜி என்டர்டைன்மென்ட் பிரேக் அவுட் ஆயிருக்கு பாருங்க
அப்படின்னு சொல்லிருந்தேன் அதே மாதிரிதான் ஜி என்டர்டைன்மென்ட் பிரேக் அவுட் ஆகி ரெண்டாவது நாள் தொடர்ந்து
மூணாவது நாள் நல்லா போயிட்டு இருக்கு சோ இது வந்து நல்லா ஒரு அப் ட்ரெண்ட் நோக்கி தான் இப்போதைக்கு டிராவல்
பண்ணுது அதனால ஜி வந்து வாட்ச் பண்ணுங்க உங்க போர்ட்போலியோல வச்சு வாட்ச் பண்ணி பாருங்க நல்ல ஒரு பிரிவியஸ் ஹை
ரெசிஸ்டன்ட் ஆனா இந்த இடத்துக்கு இந்த இடத்துக்கு மே பி போனா நல்லா இருக்கும் 168 அப்படின்ற இடத்துக்கு சரிங்களா சோ
அதை வாட்ச் பண்ணுங்க அப்புறமா bsc சோ bsc பார்த்தீங்கன்னா நல்ல ஒரு ஸ்ட்ராங்கான ஒரு ஹைல போய் முடிஞ்சிருக்கு நல்ல ஒரு
ஸ்ட்ராங்கான புல்லிஷ் மொமெண்டம் கேண்டில் பதிவு பண்ணியிருக்கு நல்ல ஒரு பிரேக் அவுட் ஆயிருக்கு அசென்டிங்
பேட்டர்ன் உடைச்சிருக்கு சோ இது வந்து ஒரு ஸ்ட்ராங்கா இன்னும் ஃபர்தர் மூவ்மென்ட் மேல போறதுக்கான வாய்ப்புகள்
அதிகம் அதனால பிஎஸ்சி வந்து நல்லா ட்ரை பண்ணனும்னு நினைக்கிறவங்க முயற்சி பண்ணி பாருங்க பிரைஸ் அதிகமா
இருக்குன்னு நினைக்க வேண்டாம் இது ஃபர்தர் முமெண்ட் மே பி எவ்வளவு தூரம் போகும்ன்றத நம்ம இப்போதைக்கு பேச
வேண்டாம் பட் பட் நல்லா இருக்கு பிரேக் அவுட் ஆகி ஸ்ட்ராங்கா பிரேக் அவுட் ஆயிருக்கு வந்து நீங்க ஒரு ஸ்விங்
டிரேடிங் மாதிரி எடுத்து பண்றதா இருந்தா பண்ணலாம் சரிங்களா ஏஞ்சல் ஒன் ஏஞ்சல் ஒன்னு இன்னைக்கு அற்புதமான ஒரு
ஏற்றம் பிரிவியஸ் ஹை கரெக்டா உடைக்கிறதுக்கு ரெடியா இருக்கு அந்த பிரேக் அவுட்டை உடைச்சதுன்னா மேற்கொண்டு இது
நல்ல ஒரு இது ஆனா உடைக்காம டைரக்டா உடைக்காம கொஞ்சம் ஒரு ரெண்டு நாள் என்ன ஆகும்னா இந்த பேட்டர்ன் வந்து கம்ப்ளீட்
பண்ண இது ஆல்ரெடி பேட்டர்ன் முடிஞ்சிருச்சு மறுபடியும் வந்து கொஞ்சம் கன்சாலிடேஷன் ஆகி இப்படி வந்துச்சுன்னா
இந்த மாதிரி போறதுக்கு வாய்ப்பு இருக்கு சோ அதனால இதை வந்து மானிட்டர் பண்ணுங்க இதை உடைக்குதான்னு பார்த்துட்டு
அதுக்கப்புறம் உடைக்குதா இல்லையான்னு பார்த்துட்டு நீங்க வந்து முயற்சி பண்றவங்க பண்ணலாம் சரிங்களா ஏஞ்சல் ஒன்ன
ட்ரை பண்ணி பாக்குறவங்க உங்க போர்ட்போலியோல ஆட் பண்ணிக்கோங்க icஐசிஐ பேங்க தொடர்ந்து வாட்ச் பண்ணுங்க நண்பர்களே
சூப்பரா இருக்கு icஐ பேங்க் உடைக்கிறதுக்கு ரெடியா இருக்கு மே பி நாளைக்கு நல்ல ஒரு rbi பேங்க் ரிலேட்டடா ஏதாவது நல்ல
ஒரு பாசிட்டிவ் நியூஸ் சொன்னாங்கன்னா மே பி இந்த பேங்கிங் ஸ்டாக்ஸ் எல்லாமே இன்னைக்கே நல்லா பெர்பார்மன்ஸ்
பண்ணிருக்கு நாளைக்கு மே பி அது எபெக்ட் ஆச்சுன்னா சூப்பரா மேல போறதுக்கான வாய்ப்புகள் இருக்கு சோ அதனால ஐசிஐசி
கொஞ்சம் கவனத்தோட பார்த்துகிட்டே வாங்க 1337 க்கு மேல எப்ப வேணாலும் உடைச்சதுனா இது ஃபர்தர் அப் ட்ரெண்ட்
மூவ்மென்ட் மேல்நோக்கி போறதுக்கான சான்சஸ் இருக்கு எப்படி பிஎஸ்சி இருக்கோ அந்த மாதிரி சரிங்களா அப்புறம்
ரிலிகர் அப்படின்ற ஒரு கம்பெனி பார்க்கலாம் சோ இவனும் வந்து இன்னைக்கு நல்ல ஒரு பிரேக் அவுட் ஆகி சூப்பரா மேல
போயிட்டு இருக்கான் ஃபர்தர் மூவ்மென்ட் நெக்ஸ்ட் வந்து நம்மளுக்கு 280 அண்ட் 293 இந்த ரேஞ்சுக்குள்ளார ட்ரேட்
ஆகுறதுக்கான சான்சஸ் இருக்கு அதனால அந்த ஸ்டாக்ஸையும் மானிட்டர் பண்ணுங்க அடுத்தது வந்து mg கொஞ்சம் வாட்ச்
பண்ணுங்க நண்பர்களே mgl ரொம்ப நாளைக்கு அப்புறம் கீழ இருந்து இப்ப அப்ரெண்ட் நோக்கி மேல நோக்கி போயிட்டு இருக்கான்
மே பி இது டக்குனு மூவ்மென்ட் கொடுக்குறதுக்கும் வாய்ப்பு இருக்கு அதனால mgl கொஞ்சம் மானிட்டர் பண்ணுங்க 1309க்கு மேல
கிராஸ் ஆயிடுச்சுன்னா உங்களுக்கு வந்து நல்ல ஒரு அப் ட்ரெண்ட் நோக்கி நல்ல ஒரு ஸ்விங் டிரேடிங்க்கு சூப்பரா
இருக்கு இந்த ஸ்டாக்ஸ் இதை வந்து முயற்சி பண்றவங்க வாட்ச் பண்ணுங்க அப்புறமா மகாராஷ்டிரா மகாராஷ்டிரா சீம்லெஸ்
அதாவது மகாராஷ்டிரா சீம்லெஸ் வந்து இன்னைக்கு நல்ல ஒரு ஸ்டீல் கம்பெனி நல்ல ஒரு அப்டிரெண்டு சரியான பிரேக் அவுட்
சோ நான் ஆனா வந்து இந்த பிரிவியஸ் இந்த லெவலுக்கு கீழ அது தாண்டல அந்த லெவல் இன்னைக்கான ஹைக்கு மேல போகல ஹைக்கு ஹைய
உடைச்சதுன்னா நாளைக்கு வந்து நம்ம வந்து இந்த பிரேக் அவுட் ஒரு கன்ஃபர்மேஷன் எடுத்துக்கிட்டு அதுக்கு ஏத்த
மாதிரி பிளான் பண்ணிக்கலாம் அது பிரேக் அவுட் ஆகுதான்னு பார்த்துக்கோங்க அதாவது இந்த பிரேக் அவுட் ஆச்சுன்னா
உண்மையான பிரேக் அவுட்டா நம்ம வந்து கன்சிடர் பண்ணி ட்ரை பண்ணி பார்க்கிறதா ஸ்டாப் லாஸ் போட்டு ட்ரை பண்ணி
பார்க்கலாம் சரிங்களா அதுக்கப்புறமா இந்த bajaj ஹவுசிங் பினான்ஸ் ஆக்சுவலா நம்ம ப்ரீவியஸா டிஸ்கஷன் பண்ணி இருப்போம்
சரிங்களா அப்ப வந்து நான் சொல்லி இருந்தேன் இந்த இடத்துல ஸ்டாப் லாஸ் போட்டு நீங்க பாட்டத்துல வாங்கணும்னு
நினைச்சீங்கன்னா இந்த ஸ்டாக்ஸ ட்ரை பண்ணலாம் இது ola இதெல்லாம் சொல்லி இருந்தேன் நானு சோ ட்ரை பண்ணலாம்னு இப்ப நல்ல
ஒரு சூப்பரா ஒரு ஸ்விங் டிரேடிங் சூப்பரா இருக்கு இல்ல ஷார்ட் டெர்ம் பண்ணனும்னு நினைக்கிறவங்க இந்த bajaj ஹவுசிங்
பினான்ஸ் மானிட்டர் பண்ணுங்க அதே மாதிரி இந்த ஸ்கை கோல்டுன்னு ஒரு கோல்டு கம்பெனி இருக்கு இல்லையா இவங்க வந்து
என்ன பண்றாங்கன்னா 1:10 வந்து உங்களுடைய போனஸ் கொடுக்குறாங்க அது என்னைக்குன்னு பார்த்தீங்கன்னா ரெக்கார்ட் டேட்
எக்ஸ் ரேட் எல்லாமே பார்த்தீங்கன்னா 16 டிசம்பர் அப்போ நீங்க வந்து 15 ஆம் தேதியே வாங்கி இருக்கணும் அதுக்கு
முன்னாடி வாங்கிருந்தீங்கன்னா இந்த ஸ்டாக்ஸ்க்கு வந்து ஒரு ஸ்டாக்ஸ் வச்சிருந்தீங்கன்னா 10 ஸ்டாக்ஸ் உங்களுக்கு
கிடைக்கும் ஒரு ஸ்டாக்ஸ் இருந்தீங்கன்னா 10 ஸ்டாக்ஸா நீங்க வந்து கிடைக்கும் சோ 15 ஆம் தேதிக்கு முன்னாடி நீங்க
வச்சிருக்கணும் 16 ஆம் தேதி 16 ஆம் தேதி எக்ஸ்ட்ரேட் ரெக்கார்ட் டேட் அப்போ அதனால இந்த ஸ்டாக்ஸ் மேற்கொண்டு இன்னும்
ஃபர்தரா இத வாங்குறதுக்கு எல்லாம் முயற்சி பண்ணும்போது எல்லாம் இன்னும் மேற்கொண்டு மேல ஒரு 5000 போறதுக்கு கூட
வாய்ப்புகள் இருக்கு சோ நீங்க அந்த ஸ்டாக்ஸ ஒரு போனஸ் வேணும் அப்படின்னு நினைச்சீங்கன்னா இந்த ஸ்டாக்ஸ நீங்க
முயற்சி பண்ணி பாக்குறவங்க பாக்கலாம் ஓகே அடுத்தது வந்து nbc சோ nbc வந்து இன்னைக்கு ஒரு நல்ல ஒரு பெர்ஃபார்மன்ஸ்
கொடுத்தது பிரிவியஸ் ஹைய உடைச்சிருக்கு அதனால இந்த ஸ்டாக்ஸையும் நீங்க மானிட்டர் பண்ணுங்க ஃபர்தர் வந்து 108
இருந்து 121 இந்த ரேஞ்சு பிரிவியஸ் ரெசிஸ்டன்ட் கிட்ட ரீச் ஆகுறதுக்கான சான்சஸ் மே பி தேர் சோ அந்த ஸ்டாக்ஸையும்
மானிட்டர் பண்ணுங்க சரிங்களா அதுக்கப்புறமா இந்த ஐடியா இருக்கான் இல்லையா ஐடியா என்ன பண்ணிட்டான் vodafone vodafone வந்து
அவனுடைய ஸ்டாக்க வந்து செல் பண்ணிருக்கான் அதாவது 3% அவனுடைய ஸ்டாக் வந்து இண்டூஸ் இண்ட் இந்துஸ் இன்ட் டவர்
இருக்கு இல்லையா இண்டூஸ் டவர் அந்த ஸ்டாக்க வந்து 3% ஸ்டாக்க செல் பண்ணதுனால இன்னைக்கு வந்து ஒரு நல்ல ஒரு
இறக்கத்துல டிரேட் ஆச்சு கிட்டத்தட்ட 3% மேல சோ அது என்னன்னா அவனுடைய கடனை வந்து 101 மில்லியன் டாலர் வந்து செக்யூர்
அகைன்ஸ்டா பண்ணனும்ன்றதுனால அவங்க வந்து அதை பண்ணிருக்காங்க முடிவு எடுத்துருக்காங்க சோ இதனால அந்த ஸ்டாக்ஸ்
கொஞ்சம் இறங்குது ஃபர்தர் மூவ்மென்ட் வந்து ₹748 பைசா அது சப்போர்ட் லெவலா இருக்கு அந்த சப்போர்ட் லெவல்ல ரீச்
ஆயிட்டு திரும்பவும் மேல போகுதா இல்லையான்றதை பொறுத்திருந்து பார்க்கலாம் சோ அப்போ இந்து இந்து வந்து அவன் என்ன
பண்ணிருக்கான்னு பார்க்கலாம் சோ இந்துஸ் டவர் இந்துஸ் டவர் பார்த்தீங்கன்னா காலையிலேயே நல்ல ஒரு 5%-ல ஹ ஓபன்
ஆயிட்டு ஆனா கீழ ஒரு லோலதான் வச்சிருக்கான் அதனால இதை ஜஸ்ட் மானிட்டர் மட்டும் பண்ணுங்க முயற்சி பண்ண வேண்டாம்
இதுக்கு பாசிட்டிவ் நியூஸா இருந்தாலும் இதை இறக்கி விட்டுருக்காங்க அதையும் நம்ம கவனிக்கணும் நண்பர்களே
அதுக்கப்புறமா முக்கியமா நம்ம பங்கு பார்க்க வேண்டியது பார்த்தீங்கன்னா இன்னைக்கு இந்த நேஷனல் அலுமினியம்
இதையும் பார்த்துருவோம் நேஷனல் அலுமினியம் வந்து நல்லா இருந்தது சோ அந்த ஸ்டாக்ஸும் வந்து வாட்ச் பண்ணுங்க அப்
ட்ரெண்ட் நோக்கி தான் போயிட்டு இருக்கு நல்லா ஒரு ட்ரெண்டிங் மார்க்கெட்லயே இருக்கு இந்த ஸ்டாக்ஸ் அதனால இதுக்கு
டிமாண்ட் இருந்துகிட்டே இருக்கு அலுமினியத்துக்கு அதனால நீங்க 260 அந்த ரேஞ்சு வரைக்கும் அதை தாண்டி கூட
போகறதுக்கான வாய்ப்புகள் இருக்கு ரீட்ரேஸ்மென்ட் கொடுத்து குடுத்து போறதுனால இந்த ஸ்டாக்ஸ் நீங்க மானிட்டர்
பண்ணுங்க சூப்பரா இருக்கு அதுக்கப்புறமா இந்த ஹெச் ஏல் எப்படி இருக்குன்னு பார்க்கலாம் அந்த ஸ்டாக்ஸ் வந்து நான்
என்ன பண்றது அப்படின்னா நல்ல ஒரு ஸ்ட்ராங்கான பிரேக் அவுட்ல அப்படியே கன்சாலிடேஷன் ஆயிட்டே இருக்கு நீங்க வந்து
அப்படியே வச்சுக்கோங்க ஸ்டாப் லாஸ் மட்டும் போடாம போடாம இருக்காதீங்க ஸ்டாப் லாஸ் மட்டும் போட்டுக்கோங்க ஏன்னா
இங்கயும் அப்படித்தான் ஏறிட்டு அப்புறம் இறங்கி இருக்கு ஏறிட்டு இறங்கி இருக்கு அதனால ஏறிட்டு திடீர்னு
இறங்குச்சுன்னா கஷ்டமாகி போயிடும் அதனால ஸ்டாப் லாஸ் வந்து ஒரு 4400 அந்த ரேஞ்சுக்குள்ள வச்சுக்கிட்டு நீங்க வந்து
இந்த ஸ்டாக்ஸ ஹோல்ட் பண்ணனும்னு நினைச்சீங்கன்னா பண்ணி பார்க்கலாம் மே பி இதனுடைய இது வந்து ஒரு லாங் டெர்ம்
ப்ராசஸ் கொஞ்சம் ஸ்விங் டிரேடிங் பண்றா இல்லன்னா நீங்க ஷார்ட் டெர்ம் பண்றவங்களா இருந்தா பிரிவியஸ் ரெசிஸ்டன்ஸ்
வந்து 5600 அந்த ரேஞ்சுக்குள்ள மே பி மூவ்மென்ட் கொஞ்சம் டிலே ஆகி குடுக்குறதுக்கான வாய்ப்புகள் இருக்கு இப்ப
டிஃபன்ஸிவ் ஸ்டாக்ஸ் எல்லாம் நல்ல வேல்யூல போயிட்டு இருக்கு நம்ம போட்ட டிஃபன்ஸ் ஸ்டாக்ஸ் வந்து போஸ்ட்
பண்ணிருந்தேன் கம்யூனிட்டி டேப்ல அதுல வந்து ரெண்டா ரெண்டு ஸ்டாக்ஸ்ல ஒரு ஸ்டாக்ஸ் பார்த்தீங்கன்னா செகண்ட்
டார்கெட் நான் போட்டது முடிஞ்சு போச்சு தொட்டுருக்கு கிட்டத்தட்ட தொற்று இருக்கு தேர்டு முதல்ல போட்டது வந்து
ஃபர்ஸ்ட் வந்து இன்னொன்னு ஃபர்ஸ்ட் டார்கெட் முடிச்சிட்டு கொஞ்சம் வெயிட் பண்ணுது சரிங்களா அதை அதை மட்டும்
மானிட்டர் பண்ணுவோம் ஜஸ்ட் அதுக்கப்புறமா இந்த c&t இன்னைக்கு வந்து ஐடி ஸ்டாக்ஸ் எல்லாம் நல்லா பெர்ஃபார்மன்ஸ்
கொடுத்தது இதுல இந்த cent வந்து நான் ஹை லெவல்ல வாங்கிட்டேன் எந்த இடத்துல வாங்குனாங்கன்னு தெரியல ஹை லெவல்ல
வாங்கிட்டேன் எனக்கு ஹோல்ட் பண்ணலாம் காசு இல்ல ஆவரேஜ் பண்றதுக்குன்னு சொல்றாங்க பட் காசு இல்லைன்னா ஆவரேஜ்
பண்ணாதீங்க தயவு செய்து மினிமம் ஸ்டாப் லாஸ் உங்களுடைய மணிக்கு ஏத்த மாதிரி எவ்வளவு உங்களால ஸ்டாப் லாஸ் போட்டு
ரிஸ்க் எடுக்க முடியுமோ அந்த ஸ்டாப் லாஸ் போட்டுட்டு அதுல ரிஸ்க் எடுக்க வேணாம்னு நீங்க நினைச்சீங்கன்னா அதுக்கு
ஏத்த மாதிரி நீங்க பிளான் பண்ணிக்கிட்டு ரிஸ்க் ரிவார்ட் ரேஷியோ ஃபாலோ பண்ணிக்கோங்க தயவு செய்து ஏன்னா நம்ம வந்து
யாரையுமே வந்து அவங்களுடைய மணி எவ்வளவு இருக்குன்றத தெரியாம நம்ம வந்து சொல்ல முடியாது அதனால ஆவரேஜ் பண்ணுங்க
அதெல்லாம் நான் சொல்ல மாட்டேன் அது வந்து சொல்லவும் முடியாது நீங்க உங்களுக்கு என்ன தோணுதுன்றத சொல்லுங்க நான்
வந்து இப்ப வந்து இந்த ரெசிஸ்டன்ட் வந்து 1978 தாண்டுச்சுன்னா மே பி ஃபர்தர் மூவ்மென்ட் இருக்கலாம் அப்படின்றதை
மட்டும் சொல்லிக்க விரும்புறேன் சோ ஸ்டாப் லாஸ்ன்றத நீங்க வந்து போட்டுக்கோங்க உங்களுக்கு ஏத்த மாதிரி என்னன்றத
அடுத்தது வைப வைபவ் குளோபல் பத்தி சொல்லுங்க வைபவ் குளோபல் எப்படி இருக்குன்னு பார்ப்போம் சோ வைபவ் குளோபல் வந்து
ஒரு ரீட்ரேஸ்மென்ட் கரெக்ஷன் போயிட்டு இருக்கு வெயிட் பண்ணி நிதானமாதான் நீங்க பண்ணனும் ஆனா பிரேக் அவுட்
ஆயிட்டு ரீட்ரேஸ்மென்ட் பண்ணிட்டு இருக்கு சோ எப்படின்னா இங்க இருந்து இது வந்து பிரேக் அவுட் ஆயிடுச்சு பட் இப்ப
ரீட்ரேஸ்மென்ட் ஆச்சுன்னா மறுபடியும் இங்க வந்து இறங்கிட்டு இந்த லெவல் கிட்ட இறங்கிட்டு 279 அந்த ரேஞ்சு
வந்துட்டு இப்படி ரீட்ரேஸ்மென்ட் வந்துட்டு இப்படி இறங்கிட்டு இங்க இருந்து இப்படி திரும்பும் சோ இதுதான்
ப்ராசஸ் இப்படித்தான் போகும் அப்படின்றத நீங்க புரிஞ்சுக்கணும் அதனால அந்த அளவுக்கு வெயிட் பண்றதா இருந்தா
நீங்க வெயிட் பண்ணுங்க இல்லைன்னா அதுக்கு ஏத்த மாதிரி முன்கூட்டியே நீங்க ஸ்டாப் லாஸ் போட்டு எக்ஸிட் பண்றவங்க
பண்ணிக்கோங்க சரிங்களா சரி நண்பர்களே நிறைய பேர் பாக்குறீங்க வியூவ்ஸ் போடலைன்னா அடுத்தது எனக்கு மூடு
வரமாட்டேங்குது வீடியோ போடுறதுக்கு தயவு செய்து சப்போர்ட் பண்ணுங்க தொடர்ந்து நம்ம நல்ல நல்ல பதிவுகளை இது
மாதிரி சொல்லிட்டு வரேன் விருப்பப்பட்டா நீங்க இதுல ஜாயின் பண்றவங்க பண்ணிக்கலாம் ரொம்ப கட்டாயம் எல்லாம்
கிடையாது இதை படிச்சு பார்த்துட்டு நீங்க விருப்பப்பட்டா மெம்பர்ஷிப் வேணும்னா எடுத்துக்கோங்க ஐ அம் நாட் எ சிபி
ரிஜிஸ்ட் பர்சன் இது டிப்ஸ் கால்ஸ் மாதிரி எடுத்துக்க கூடாது இது எஜுகேஷன் பர்பஸ்காக மட்டுமே போடக்கூடிய
பதிவுதான் சோ அதை நல்லா புரிஞ்சுக்கோங்க உங்களுடைய ப்ராஃபிட் அண்ட் லாஸ்க்கு நான் ரெஸ்பான்சிபிள் கிடையாது
நீங்க இன்வெஸ்ட்மென்ட் பண்ணனும்னு நினைச்சீங்கன்னா உங்க பினான்சியல் அட்வைசர் கன்சல்ட் பண்ணிட்டு நீங்களும்
அனலைஸ் பண்ணிட்டு அதுக்கப்புறமா ட்ரை பண்ணி பாருங்க சோ நன்றி எனக்கு சப்போர்ட் பண்ணும்னு நினைச்சீங்கன்னா
மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணுங்க நன்றி தேங்க்யூ
CashNews, your go-to portal for financial news and insights.
Sir When will reach GTL infra each share become 3005 ?
Stocks for long-term no loss in short-term
Vanakkam bro 🙏
Thk u for analysis stocks very useful sir
Sir please analysis sci texmacorail tq sir 🙏🙏🙏
IREDA SOLLUNGA SIR
I just booked my profit in zomato as you said thanks bro
Elixir target price sir.
About CG power Sir???
Thank you sir🎉
Sir adani power, Rvnl
Share
Tube investment of india pathi sollunga anna ❤
Angel one yethu than anna profit book pannen
❤
நீங்கள் போடும் வீடியோக்களை தினமும் பார்த்து வருகிறோம் சிறப்பாக உள்ளது மற்ற நண்பர்கள் உங்களுக்கு ஆதரவு அளிக்கவில்லை என்பதால் வீடியோ போடுவதை நிறுத்தி விடாதீர்கள் அது மிகப்பெரிய தவறு உங்கள் கடமையை நீங்கள் தொடர்ந்து செய்யுங்கள் உங்களுக்கு எங்களுடைய அன்பும் ஆதரவும் என்றும் உண்டு
🎉
Good evening bro 🎉
Thank you bro