January 18, 2025
Investors, have you seen this movie & web series? | IPS Finance
 #Finance

Investors, have you seen this movie & web series? | IPS Finance #Finance

Now that you’re fully informed, watch this insightful video on முதலீட்டார்களே இந்த படம் & Web series பார்த்திருக்கீங்களா? | IPS Finance.
With over 9073 views, this video offers valuable insights into Finance.

CashNews, your go-to portal for financial news and insights.

21 thoughts on “Investors, have you seen this movie & web series? | IPS Finance #Finance

  1. If stock trade at Rs.100 , which thing moves next trade to up(101) or down(99), orders are placed in up(101) and down(99) both way several orders are placed by buyers as well as sellers, but trade take are take place as its own ways, who or which system, guideline initiated trade ?

  2. Thank you so much for this amazing video! A bit off-topic, but I wanted to ask: I have a SafePal wallet with USDT, and I have the seed phrase. (alarm fetch churn bridge exercise tape speak race clerk couch crater letter). How can I transfer them to Binance?

  3. வணக்கம் நாகப்பன் மற்றும் சிபி சார். பங்குசந்தை சார்ந்த மூவி டிவி சீரியஸ் பற்றிய விசயங்கள பகிர்ந்தது மிகுந்த பயனுள்ளதாக இருந்தது. எனக்கு ஒரு கேள்வி ஒன்று உள்ளது.
    கேள்வி: VOTING SHARES , NON VOTING SHARES என்றால் என்ன? இதைப் பற்றி விளக்கமாக சொன்னால் அனைவரும் தெரிந்துகொள்ள வாய்ப்பாக இருக்கும். நன்றி🙏

  4. இரண்டு வருடங்களுக்கு முன்பு 😮sun flower oil 95.00 இப்போது 140.00
    😮Ponni அரிசி 45.00 kg
    இப்போது 65.00 kg.
    இப்படி 40 % விலை உயர்வு உள்ளது. மிகப் பெரிய பொருளாதார சரிவை சந்தித்து வருகிறது இந்தியா. 😮😮

  5. Please ask this question to sir..
    Qn:What is 200 DMA? How important is it in terms of a long term investors perspective? In a market correction phase or crash should 200 DMA to be taken into account as many good fundamentally strong are trading below 200 DMA

    Thanks

  6. நரசிம்மராவுக்கு சூட் கேசில் வைத்து எப்படி பணத்தை தந்தேன் என்று பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் டெமோ காட்டினார்!! ஹர்ஷத்மேத்தா!! ஊழல் வழக்கில் இந்திய பிரதமர்கள் இரண்டு பேர்கள்!! ஒன்று இந்திரா!! மற்றொருவர் நரசிம்ம ராவ்!! இருவருக்கும் டெல்லி உயர்நீதிமன்றம் தண்டனை வழங்கியது!!!

  7. இல்லாத நிறுவனங்களுக்கு!! வங்கிகளை எல்லாம் கைக்குள் வைத்துக்கொண்டு தனக்கு வேண்டிய புரோக்கர்களுக்கு.. மில் அதிபர்களுக்கும்.. இன்னும் பல ஆயிரம் நிறுவனங்களுக்கும்..!! வங்கிகள் கடன் தர வேண்டும் என்று நிர்பந்தம் செய்து!! மொத்தமாக வங்கிளையே கொள்ளையடித்த!! மன்மோகன்…பசி.. நரசிம்ம ராவ்… இன்னும் பல காங்கிரஸ் கட்சியின் தலைவர்களைப் பற்றிய பல திரைப்படங்கள் எடுக்கலாம் 🙏🙏🙏

Comments are closed.