September 25, 2024
NTPC Shares Latest News | Can I buy Bajaj Housing Finance shares now?? | #ntpc #itc | TSA
 #Finance

NTPC Shares Latest News | Can I buy Bajaj Housing Finance shares now?? | #ntpc #itc | TSA #Finance


ஹாய் பிரண்ட்ஸ் வெல்கம் டு தமிழ் ஸ்டாக் அனலைசர் ஸ்டாக்ஸ் பார் பியூச்சர் பிரண்ட்ஸ் இந்த வீடியோல நம்ம

முக்கியமான சில நியூஸ் பத்திதான் இந்த வீடியோல பார்க்க போறோம் அது சம்பந்தப்பட்ட ஸ்டாக்ஸ்ஸ பத்திதான் இந்த

வீடியோல பார்க்க போறோம் வீடியோவை ஸ்கிப் பண்ணாம பாருங்க கடைசியா நம்ம வீடியோ உங்களுக்கு பிடிச்சிருந்ததுன்னா

லைக் பட்டனை தட்டி ஒரு லைக் போடுங்க அதே நேரத்துல சப்ஸ்கிரைபும் பண்ணிடுங்க பிரண்ட்ஸ் சேனல் டிஸ்கிரிப்ஷன்ல

டெலகிராம் லிங்க் கொடுத்திருக்கேன் இதுல பார்த்தீங்கன்னா ரெகுலரா மார்க்கெட்டோட அப்டேட்ஸ் போஸ்ட் பண்ணேன் அது

இல்லாம பிரண்ட்ஸ் நம்ம டெலகிராம் சேனல் மாதிரியே ரெண்டு மூணு ஃபேக் சேனல்ஸும் இருக்கு சோ நீங்க ஜாயின் பண்ற

மாதிரி இருந்தீங்கன்னா பார்த்து ஜாயின் பண்ணுங்க நம்ம சேனலை பொறுத்தவரைக்கும் எந்த வகையிலும் வந்து அமௌன்ட்டோ

கேஷோ இல்ல எதுவுமே மணி சம்பந்தப்பட்டமான டிப்ஸ் எதுவும் கொடுக்கிறது இல்லை ஒன்லி பார்த்தீங்கன்னா மார்க்கெட்

அப்டேட்ஸ் தான் போஸ்ட் பண்ணுவேன் அதனால என் சேனல்ல கொடுக்குறாங்கன்னு சொல்லி எங்கேயும் காசு கொடுத்து

ஏமாந்துறாதீங்க ஓகேங்களா பிரண்ட்ஸ் அதே மாதிரி நம்ம சேனலை நீங்க சப்போர்ட் பண்ற மாதிரி இருந்தீங்கன்னா இந்த

ஜாயின் பட்டனை பிரஸ் பண்ணி மெம்பர்ஷிப்லயும் ஜாயின் பண்ணிக்கோங்க பிரண்ட்ஸ் பிரண்ட்ஸ் நீங்க நம்ம சேனலை இதான்

ஃபர்ஸ்ட் டைம் பாக்குறீங்கன்னா நம்ம சேனலை பொறுத்தவரைக்கும் பார்த்தீங்கன்னா டெய்லி பார்த்தீங்கன்னா நிஃப்டி

பேங்க் நிஃப்டி பிரடிக்ஷன்ஸ் போஸ்ட் பண்ணுவேன் இதை தவிர்த்து எவ்ரி சாட்டர்டே பார்த்தீங்கன்னா அந்த வீக்குக்கான

பிரேக் அவுட் ஸ்டாக்ஸ் போஸ்ட் பண்ணுவேன் அதே மாதிரி எவ்ரி மண்டே பார்த்தீங்கன்னா பின் நிஃப்டியோட எக்ஸ்பைரி

லெவல்ஸும் போஸ்ட் பண்ணும் இது நம்மளோட எக்ஸிஸ்டிங் சப்ஸ்கிரைபர்ஸ் எல்லாருக்கும் தெரியும் நீங்க நம்ம சேனலை

ஃபர்ஸ்ட் டைம் பாக்குறதுனால உங்களுக்கான சின்ன அப்டேட் தான் இந்த நியூஸ் பிரண்ட்ஸ் ஓகே பிரண்ட்ஸ் இப்ப இந்த வாரம்

அதாவது முக்கியமான நியூஸ் என்னென்னன்னு நம்ம ஃபர்ஸ்ட் பாத்துரலாம் ஃபர்ஸ்ட் நியூஸ் என்னன்னு பார்த்தீங்கன்னா ntpc

அதாவது ntpc வந்து கிரீன் எனர்ஜின்ற ஐபிஓ வந்து வர அவங்க வந்து பேப்பர்ஸ் வந்து பேப்பர்ஸ் வந்து ஃபைல்

பண்ணியிருக்காங்க அதாவது ஐபிஓக்கான பேப்பர்ஸ் ஃபைல் பண்ணிருக்காங்க அந்த ஐபிஓ வோட வேல்யூ என்னன்னு

பார்த்தீங்கன்னா கிட்டத்தட்ட 10000 கோடி வருது எல்லாமே வந்து பிரெஷ் இஸ்யூ தான் எதுவுமே வந்து ஆஃபர் பார் சேல்

கிடையாது எல்லாமே பிரெஷ் இஸ்யூ தான் முக்கியமான நியூஸ் என்னன்னு பார்த்தீங்கன்னா இன் கேஸ் நீங்க இந்த ntpc கிரீன்

எனர்ஜி ஐபிஓல ntpc ஷேர்ஸ் ஒன்னு வச்சிருந்தாலும் உங்களுக்கு ஷேர் ஷேர் ஹோல்டர்ஸ் அலாட்மெண்ட்ல கிடைக்கிறதுக்கான

வாய்ப்பு இருக்கு அதுதான் இது முக்கியமான நியூஸ் ஏன்னா நார்மலா வந்து நீங்க அப்ளை பண்ணி கிடைக்கிறது கிடைக்காது

ரெண்டாவது இந்த அலாட்மென்ட் நீங்க ஆல்ரெடி வச்சிருந்தவங்க ntpc ஷேர் அதுவும் ஒரு ஷேர் வச்சிருந்தாலும் நீங்கள்

வந்து ஷேர் ஹோல்டர்ஸ் அலாட்மென்ட்ல நீங்க அப்ளை பண்ணீங்கன்னா உங்களுக்கு கிடைக்கிறதுக்கான வாய்ப்புகள் இருக்கு

ஓகேங்களா சோ 19 அன்னைக்கு தான் இவங்க வந்து இவங்க வந்து பேப்பர்ஸ வந்து ஃபைல் பண்ணாங்க அன்னைக்கு பார்த்தீங்கன்னா

ntpc பார்த்தீங்கன்னா கிட்டத்தட்ட ₹431 85 பைசா வரைக்கும் ஹை போச்சு அதாவது ஆல் டைம் ஹையே அதுதான் போச்சு என்னைக்கு

செப்டம்பர் 19 ஓகேங்களா சோ இது தவிர்த்து பார்த்தீங்கன்னா ntpc என்ன சொல்லி இருக்காங்க கிரீன் எனர்ஜி ஸ்டாக் மெயினா

வந்து அவங்களோட அந்த 10000 கோடி ல வர வருமானத்தை வந்து எது எதுக்கு யூஸ் பண்றாங்கன்னு பார்த்தீங்கன்னா மெயினா

பார்த்தீங்கன்னா டெப்ட்டுக்காகவும் ஜெனரல் கார்ப்பரேட் ஃபங்க்ஷன்க்காகவும் யூஸ் பண்றதா சொல்லி இருக்காங்க அதே

மாதிரி ntpc கிரீன் எனர்ஜி பார்த்தீங்கன்னா மகாரத்ன கேடர்ல வருது இவங்க மெயினா பாத்தீங்கன்னா விண்ட் அண்ட் சோலார்

பவர் அசெட்ஸ் அதை தான் மெயினா வந்து இந்த கம்பெனி வந்து யூஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்க அது இல்லாம ஆறு ஸ்டேட்ல

வந்து இப்போதைக்கு வந்து இவங்களோட யூனிட்ஸ் நடைபெற்றுட்டு இருக்கு ஓகேங்களா சோ இன்னைக்கு இப்ப ஆறு மணி

நேரத்துக்கு முன்னாடி ஒரு சின்ன நியூஸ் வந்தது அதாவது இதுக்கான டேட் வந்து நவம்பர் 9-ல இருந்து நவம்பர் 12

இருக்கும்னு சொல்லி இருக்காங்க லிஸ்டிங் டேட் மந்த் மேக்ஸிமம் நவம்பர் 18 இருக்கறதுக்கான வாய்ப்பு இருக்குன்னு

சொல்றாங்க சோ இன்கேஸ் நீங்க ntpc ஷேர்ஸ வாங்குறீங்கன்னா தற்போது வாங்குறதுக்கு எந்த இடத்துல வாங்கலாம் எப்படி

இருக்குன்னு நம்ம சார்ட் வீடியோல போய் பார்க்கலாம் ஆக்சுவலா பார்த்தீங்கன்னா ntc ntpc பாத்தீங்கன்னா நல்ல ஒரு

ஸ்ட்ராங்கான பிரேக் அவுட் கொடுத்துதான் போயிருக்கு சோ இங்க நம்ம ஒரு ட்ரெண்ட் லைன் வளைஞ்சிருக்கோம்

பாத்தீங்கன்னா நல்லா தெரியும் இந்த ட்ரெண்ட் லைன் மேல ஏறி ஏறி இறங்கி ஏறி ஒரு அப் ஒரு டவுன் எக்ஸாக்ட்டா

பாத்தீங்கன்னா ஏரியரா பாத்தீங்கன்னா ஆகஸ்ட்ல வந்தது அதோட 52 வீக் ஹையான 424 அந்த ரேஞ்சு அது வந்து அன்னைக்கு

பேப்பர்ஸ் ஃபைல் பண்ண அன்னைக்கு பாத்தீங்கன்னா அதை பிரேக் அவுட் கொடுத்து 431 என்ற லெவல் வரைக்கும் போயிட்டு நேத்து

முடியும் போது பாத்தீங்கன்னா ஆல்ரெடி முடிஞ்ச அதே இடம்தான் அதாவது 424 என்ற இடத்துலதான் முடிஞ்சிருக்கு சோ சோ

இன்கேஸ் நீங்க வாங்குற இடம் இந்த இடம் வந்து ஒரு நல்ல இடம் அதாவது பிரெஷ்ஷா வாங்குற போது நீங்க வந்து இப்போதைக்கு

சப்போர்ட்ட நம்ம பார்த்தீங்கன்னா இந்த ட்ரெண்ட் லைனுக்கு படி பார்த்தீங்கன்னா 400ன்ற லெவல் வந்து ஒரு நல்ல

சப்போர்ட் ஜோனா ஆக்ட் ஆகும் சோ 400 சப்போர்ட்டா வச்சிட்டு இந்த ஸ்டாக்க நீங்க இப்ப பை பண்ணலாம் ஏன்னா இப்ப எல்லாரும்

இந்த ஷேர் ஹோல்டர்ஸ் கோட்டாக்காகவே நிறைய பேர் இந்த ஷேர வாங்குறதுக்கான வாய்ப்பு இருக்கு அப்படி வாங்கும்

பட்சத்துல இதுக்கான இம்மீடியட் டார்கெட் பார்த்தீங்கன்னா 440 லிருந்து 450 வரைக்கும் போறதுக்கான சான்சஸ் வந்து

அதிகமா இருக்கு ஏன்னா மார்க்கெட்டும் இப்ப நீங்க பார்க்கும் பட்சத்துல பாத்தீங்கன்னா 25848ன்ற ஹை வரைக்கும்

போயிட்டு முடியும் போது கிட்டத்தட்ட என்ன 25790 800 அந்த ரேஞ்சுல முடிஞ்சிருக்கு சோ மார்க்கெட்டும் வந்து ஒரு நல்ல ஒரு

பாசிட்டிவ்ல இருக்கறதுனால இந்த ஸ்டாக் ஐபிஓக்காக மேல ஏறுறதுக்கான சான்சஸ் வந்து அதிகமா இருக்கு சோ இன்கேஸ்

வாங்குறவங்க இப்ப இருக்கிற இடம் வந்து ஒரு நல்ல ஸ்ட்ராங்கான இடம்தான் சோ 400ன்ற லெவல் வந்து ஒரு நல்ல ஸ்ட்ராங்கான

சப்போர்ட் ஜோனா இருக்கும் சோ அதை சப்போர்ட்டா வச்சிட்டு நீங்க இந்த ஸ்டாக்க பை பண்ணலாம் ஏன்னா ஆல்ரெடி பிரேக்

அவுட் லெவல்ல தான் இருக்கு எக்ஸாக்ட்டா பிரேக் அவுட் ஆயிடுச்சு இருந்தாலும் இந்த இடத்துல சோ இதுக்கு மேல

நம்மளுக்கு ஒரு கேண்டில் ஃபார்மேஷன் வரும் பட்சத்துல நம்ம ஃபர்தரா பாத்தீங்கன்னா 440 450ன்ற லெவல் வரைக்கும் ஒரு

அப்சைடு போறதுக்கான சான்சஸ் வந்து அதிகமா இருக்கு பிரண்ட்ஸ் ஓகேங்களா நம்ம இப்ப பாக்க போற அடுத்த ஸ்டாக் அதாவது

ஐடிசி வந்து நிறைய பேர் கேட்டிருந்தாங்க நானும் என்னோட எல்லா வீடியோலையும் சொல்லிட்டேன் பிரண்ட்ஸ் நீங்க ஐடிசி

வாங்குறாங்க நானு ஆக்சுவலா 500 இருக்கும்போதே சொன்னேன் இந்த இடத்துல இருக்கும்போதே சொன்னேன் இந்த ஏரியால 500 49 இந்த

ரேஞ்சுல இருக்கும்போது பிரண்ட்ஸ் 480 வந்து ஒரு ஸ்ட்ராங்கான சப்போர்ட் ஜோன் ஏன்னா ஏழு இயரா போட்ட ஏடிசி வீடியோவும்

எடுத்து பாருங்க நான் எந்த வகையிலும் சப்போர்ட் ஜோன வந்து மாத்தவே இல்லை இதே சார்ட் தான் நான் திருப்பி

எக்ஸ்பிளைன் பண்றேன் அதாவது 480ன்ற லெவல் வந்து ஸ்ட்ராங்கான சப்போர்ட் ஜோனா இருக்கு இப்போதைக்கு பார்த்தீங்கன்னா

500ன்ற லெவல் வந்து நல்லா இங்க இங்க ட்ரெண்ட் லைன் வரைஞ்சிருக்கேன் அந்த ட்ரெண்ட் லைனுக்கு மேலயே தான் வந்து

மார்க்கெட் அதாவது ஐடிசி டிரேட் ஆயிட்டு இருக்கு சோ ஆல்ரெடி பார்த்தீங்கன்னா நேத்தே பிரேக் அவுட் ஆயிருக்கணும்

1518ன்ற லெவல் வரைக்கும் போச்சு ஏழு ஹை பார்த்தீங்கன்னா 520 சோ மோஸ்ட் ப்ராபப்லி இந்த வாரத்துல இது பிரேக் அவுட்

கொடுத்து 540 550 வரைக்கும் போறதுக்கான சான்சஸ் இருக்கு அதாவது இந்த வாரமேன்னு சொல்லல இனிஷியல் இன்கேஸ் 520ன்ற ஆல் டைம்

ஹைய பிரேக் ஆகும் பட்சத்துல நம்மளுக்கு அடுத்த டார்கெட் நம்ம பார்க்கும் பட்சத்துல 540-ல இருந்து 550 வரைக்கும் ஒரு

அப்சைடு போறதுக்கான சான்சஸ் வந்து ஐடிசியை பொறுத்தவரைக்கும் இருக்கு சோ பிரெஷ்ஷா பை பண்றவங்களுக்கு தற்போதைய

சப்போர்ட் வந்து 500 வந்து ஒரு இனிஷியல் சப்போர்ட்டா ஆக்ட் ஆகும் இன்கேஸ் இந்த சப்போர்ட்ட பிரேக் ஆச்சுன்னா

நம்மளுக்கு 450 480 வந்து ஒரு ஸ்ட்ராங்கான சப்போர்ட்டா ஆக்ட் ஆகும் ஓகேங்களா சோ அந்த இடத்துல இருந்து ஏறுனது தான் ஏறுன

வண்ணமாதான் இருக்கு சோ இன்கேஸ் இறங்குனாலும் இப்போதைக்கு இந்த இந்த ட்ரெண்ட் லைன பிரேக் ஆகணும் ஓகேங்களா இந்த

இடம் பிரேக் ஆனாலும் நம்மளுக்கு இந்த இடத்துல இருக்கு நான் சொன்ன மாதிரி 500 வந்து ஒரு ஸ்ட்ராங்கான சப்போர்ட் ஜோனா

இருக்கும் நம்ம பார்க்கப்போற அடுத்த ஸ்டாக் என்னன்னு பார்த்தீங்கன்னா அதாவது நிறைய பேர் கேட்டிருந்தாங்க

ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் வந்து ஏன்னா டிஃபன்ஸ் ரயில்வேஸ் எல்லாமே கீழ இறங்கிட்டு இருக்கறதுனால hl வந்து கீழ

இறங்கிட்டு இருக்கு எப்ப வாங்கலாம்னு நிறைய பேர் கேட்டிருந்தீங்க கமெண்ட்ல நான் ஏலியராவே சொல்லி இருந்தேன் நம்ம

hlல் வீடியோ பார்த்தவங்களுக்கு தெரியும் அதாவது 4400ன்ற லெவல்ல பிரேக் ஆச்சுன்னா கிட்டத்தட்ட 4062ன்ற லெவல் வரைக்கும்

கீழ இறங்கும்னு சொன்னேன் பட் 4168 என்ற லெவல் வரைக்கும் கீழ இறங்கிட்டு இப்ப ரிவர்ஸ் எடுத்திருக்கு பட் இப்ப ரிவர்ஸ்

எடுத்தாலும் நம்ம இந்த ஏரியால போட்டிருக்க ட்ரெண்ட் லைன பிரேக் ஆனாதான் அதாவது 4600ன்ற அதாவது நீங்க லாங் டெர்ம்

நீங்க பை பண்ற மாதிரி இருந்தா இந்த 4600 இந்த ஏரியா இப்படி இறங்கி இல்ல இங்க இருந்து பிரேக் அவுட் கொடுத்தாலும் இந்த 4600

லெவல்ல வந்து பிரேக் பண்ணாதான் ஒரு அப்சைடு போறதுக்கான சான்சஸ் வந்து hi ல இருக்கு சோ கொஞ்சம் அவசரப்படாதீங்க

இல்லைன்னா மார்க் இப்போதைக்கு ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் எங்க இருந்துன்னா இந்த லெவலுக்குள்ள தான் ட்ரேட் அதாவது

460 ல இருந்து 4400 இந்த ரெண்டு இந்த ரெண்டு ஹரிசாண்டல் லைன் போட்டிருக்கோம் பார்த்தீங்களா இந்த ரெட் கலர் லைன்

இதுக்குள்ள தான் டிரேட் ஆகுறதுக்கான வாய்ப்பு இருக்கு அதனால 4600 பிரேக் ஆகும்போது நீங்க பிரெஷ்ஷா பை பண்றது

பெட்டரா இருக்கும் ஏன்னா அதுக்கப்புறம் தான் மேல போறதுக்கான சான்சஸ் வந்து அதிகமா இருக்கு அதுவரைக்கும் ஒரு

சைடுவேலையே தான் மார்க்கெட் பிஹேவ் பண்றதுக்கு அதிகம் அதாவது hil பிஹேவ் பண்றதுக்கு அதிக வாய்ப்பு இருக்கு

பிரண்ட்ஸ் ஓகேங்களா அடுத்தது பெல் அதே மாதிரிதான் பிரண்ட்ஸ் பாரத் எலக்ட்ரானிக்ஸ் வந்து நான் 300 ல இருந்து

சொல்லிட்டு இருக்கேன் பிரண்ட்ஸ் 300 பிரேக் ஆகுனா கீழ 265 வரைக்கும் போகும்னு சொல்லி இருந்தேன் அது நிறைய பேர்

பார்த்தீங்களா எப்படின்னு தெரியல எக்ஸாக்ட்டா நம்ம சொன்னதுக்கு அப்புறம் பார்த்தீங்கன்னா அந்த 300 லெவல்ல பிரேக்

ஆகி எவ்வளவு தூரம் கீழ இறங்கிட்டு இருந்தது கிட்டத்தட்ட நான் சொன்ன மாதிரி 266 வரைக்கும் கீழ இறங்கிட்டு இப்ப

ரிவர்ஸ் எடுத்து 279 வரைக்கும் போயிருக்கு சோ இந்த ஸ்டாக்கும் பார்த்தீங்கன்னா hl மாதிரிதான் இந்த 301 302 க்கு மேல

பிரேக் ஆகி கேண்டில் ஃபார்மேஷன் வரும் பட்சத்துல தான் இந்த ஸ்டாக் மேல போறதுக்கான வாய்ப்பு இருக்கு அப்படி

இல்லைன்னா இந்த லெவலுக்குள்ளேயே தான் சுத்துறதுக்கான வாய்ப்பு வாய்ப்பு இருக்கு அதாவது 265 லிருந்து 300 301 வரைக்கும்

சோ 302 அதுக்கு மேல நம்மளுக்கு கேண்டில் ஃபார்மேஷன் வரும் பட்சத்துல நீங்க பிரெஷ் பை எடுக்கலாம் அப்படி இல்லைன்னா

இது வந்து சைடுவேலையே தான் போகறதுக்கான வாய்ப்பு இருக்கு நம்மளோட ஏலியர் வீடியோல பெல்லுக்கு நான் சொன்னது

கரெக்டா இருக்கும் பாருங்க 300 பிரேக் ஆகுதுன்னா 20 நிறைய பேர் நம்பி இருக்க மாட்டீங்க இவ்வளவு தூரம் இறங்குமா 35

பாயிண்ட் இறங்குமான்ட்டு நான் சொன்ன மாதிரி நேத்தோ முந்தா நேத்தோ 266 வரைக்கும் இறங்கிட்டு திருப்பி ரிவர்ஸ்

எடுத்து 279 வரைக்கும் நேத்து போச்சு ஓகேங்களா சோ அதனால பிரெஷ்ஷா பை பண்றவங்க லாங் டெர்ம்க்கு பை பண்றவங்க 300 பிரேக்

ஆகும்போது வாங்கணும் இல்லைன்னா இன்கேஸ் அதாவது எப்படின்னு சொல்ல முடியாதுல இல்லைன்னா 265 பிரேக் ஆச்சுன்னா

ஃபர்தரா டவுன் சைடு போறதுக்கான சான்சஸ் தான் அதிகமா இருக்கு அதனாலதான் சேஃபர் சைடா 302 க்கு மேல போகும்போது பிரெஷ்

பை போங்கன்னு சொல்றேன் ஓகேங்களா நம்ம கடைசியா பார்க்க போறது bajaj ஹவுசிங் பைனான்ஸ் ரெண்டு நாளைக்கு முன்னாடி

ஒருத்தர் கேட்டிருந்தாரு bajaj ஹவுசிங் பைனான்ஸ் பத்தி சொல்லுங்கன்னு bajaj ஹவுசிங் பைனான்ஸ் ஏன்னா லிஸ்டிங் நல்ல ஒரு

லிஸ்டிங் கெயின் கிட்டத்தட்ட 200% கிட்டத்தட்ட கொடுத்துச்சு ஏன்னா 70 76 வந்து ஐபிஓ பிரைஸ் கிட்டத்தட்ட

பார்த்தீங்கன்னா லிஸ்டிங் அன்னைக்கே 150-ல லிஸ்ட் ஆச்சு அது இல்லாம கிட்டத்தட்ட ஹை ஆனா அதாவது 140% கிட்டத்தட்ட

போயிருச்சு ஹை 188 வரைக்கும் போயிருச்சு சோ நீங்க பிரெஷ்ஷா வாங்குற மாதிரின்னா கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ஏன் மெயின்

ரீசன் பார்த்தீங்கன்னா தற்போதைய bajaj பைனான்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் ஓட பிஇ பார்த்தீங்கன்னா 78-ல இருக்கு அதோட

காம்பெடிட்டர் பிராண்ட்ஸ் எல்லாமே பார்த்தீங்கன்னா அதாவது ஹவுசிங் பைனான்ஸ் எல்லா கம்பெனிஸும் இன்குலூடிங்

எல்ஐசி எல்லாமே பார்த்தீங்கன்னா ஆல்மோஸ்ட் 24 பிலோ தான் இருக்கு சோ அதனால நீங்க என்ன பண்ணீங்கன்னா இந்த 148 இந்த

லெவல் 148 146 அதாவது தற்போதைய லோ பார்த்தீங்கன்னா 146ன்னு நினைக்கிறேன் அந்த ஏரியா வரும்போது நீங்க பை பண்றது ஒரு

பெட்டரா இருக்கும் ஏன்னா இன்னும் இறங்கதான் செய்யறதுக்கான வாய்ப்பு இருக்கு ஓகேங்களா அப்படி இல்லைங்க நான்

கொஞ்சம் கொஞ்சமா அக்குமுலேட் பண்றீங்கன்னா கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமா அக்குமுலேட் பண்ணுங்கன்னா 10 அஞ்சு அப்படி

வந்து அக்குமுலேட் பண்ணலாம் ஏன்னா ஏன்னா எதுவுமே நம்ம வந்து ஏன்னா நம்ம சொல்றது பிஇ வந்து அதிகமா இருக்குன்றதுல

சொல்றோம் அது இல்லாம கன்சாலிடேட் ஏன்னா நல்லா ஏறிடுச்சு 188 வரைக்கும் ஏறிடுச்சு சோ கொஞ்சம் இறங்கி தான் திருப்பி

ரிவர்ஸ் எடுக்கும் சோ அப்படி இறங்கும் பட்சத்துல 146 டு 148 வரைக்கும் இறங்க அதிக வாய்ப்பு இருக்கு இந்த ஏரியா

வரைக்கும் இறங்குறதுக்கான வாய்ப்பு இருக்கு பிரெஷ்ஷா பல்கா வாங்குற மாதிரி இருந்தீங்கன்னா 146 வரைக்கும் வெயிட்

பண்ணுங்க இல்ல கொஞ்சம் கொஞ்சமா அக்குமுலேட் பண்றவங்க 150 டு 160 அந்த ரேஞ்சு வந்து ஒரு நல்ல ஒரு பிரைஸா இருக்கும்

ஓகேங்களா 150 டு 160 வந்து ஒரு நல்ல பிரைஸா இருக்கும் அதாவது கொஞ்சம் கொஞ்சமா அக்குமுலேட் பண்றதுக்கு ஓகே பிரண்ட்ஸ்

நம்ம வீடியோ உங்களுக்கு பிடிச்சிருந்ததுன்னா கண்டிப்பா லைக் பட்டனை தட்டி ஒரு லைக் போடுங்க அதே நேரத்துல

சப்ஸ்கிரைபும் பண்ணிடுங்க தேங்க்யூ

Now that you’re fully informed, check out this essential video on NTPC Shares Latest News | Bajaj Housing Finance பங்குகளை தற்போது வாங்கலாமா ?? | | TSA.
With over 3587 views, this video deepens your understanding of Finance.

CashNews, your go-to portal for financial news and insights.

11 thoughts on “NTPC Shares Latest News | Can I buy Bajaj Housing Finance shares now?? | #ntpc #itc | TSA #Finance

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *