January 27, 2025
Rule 1 : DON’T LOSE your money | MUST WATCH for Every Stock Market Trader
 #Finance

Rule 1 : DON’T LOSE your money | MUST WATCH for Every Stock Market Trader #Finance


ஸ்டாக் மார்க்கெட் டிரேடிங்ல 10-ல ஒன்பது பேர் நஷ்டம்தான் பண்றாங்கன்னு நம்ம கேள்விப்பட்டிருப்போம் ஆனா

ஆக்சுவலா ஒரு மூணு நாலு ரகமான மக்கள் மட்டும்தான் இங்க லாபம் பாக்குறாங்க அவங்க யாருன்றத தெரிஞ்சுக்க போறோம்

இன்னும் நிறைய இன்சைட்ஸும் பார்க்க போறோம் இதுல நிறைய ஹார்ஸ் ரியாலிட்டிஸும் உண்மைகளும் இருக்கும் இதன் மூலமா

ட்ரேடிங் பத்தின நம்மளோட டிசிஷன பெட்டரா எடுக்க முடியறதுக்கு வாய்ப்புகளுமே இருக்கு டேட்டாவை பார்ப்போம் இந்த

டேட்டாவை கொடுத்திருக்கிறது செபி இவங்கதான் ஸ்டாக் மார்க்கெட்டை இந்தியாவுல ரெகுலேட் பண்ணிட்டு வராங்க 2022 ல

இருந்து 24 வரைக்கும் டிரேடிங் பண்ணவங்களோட எல்லா டேட்டாவையும் கலெக்ட் பண்ணி அதுல ஒரு பேட்டர்ன ரிலீஸ்

பண்ணிருக்காங்க சோ இங்க ட்ரேடிங் சொல்லும்போது டெரிவேட்டிவ் ட்ரேடிங்ஸ மட்டும் தான் மீன் பண்றோம் அதாவது

ஃபியூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ல ட்ரேட் பண்றத மட்டும்தான் சொல்றோம் லாங் டெர்ம்க்கு மியூச்சுவல் ஃபண்ட்ல போடுறதோ

இல்ல லாங் டெர்ம்க்கு ஸ்டாக் இன்வெஸ்ட் பண்றத இங்க நம்ம இன்குலூட் பண்ணல இதுல முதல் இன்ட்ரஸ்டிங்கான டேட்டா 93%

மக்கள் அதாவது 100-ல 93 பேர் டிரேடிங்ல நஷ்டம் மட்டும்தான் பட்டுட்டு வராங்க அதுவும் நஷ்டம்னு சொல்லும்போது ஒரு

சாதாரண அமௌன்ட்லாம் கிடையாது ஆவரேஜா நஷ்டப்படுற ஒவ்வொருத்தரும் ரெண்டு லட்சம் ரூபாய்ன்ற அளவுக்கு

நஷ்டப்படுறாங்க ஒவ்வொரு வருஷமும் இந்த நஷ்டத்துல அவங்களோட சார்ஜஸ்மே உள்ளடக்கும் சார்ஜஸ்ன்னு சொல்லும்போது

ப்ரோக்கரேஜ் பீஸ் ஜிஎஸ்டி எஸ்டிடின்னு சொல்லி நிறைய பே பண்ணுவாங்கல அது எல்லாத்தையுமே சேர்த்து நஷ்டப்படுற

ஒவ்வொரு நபரும் ஆவரேஜா கிட்டத்தட்ட ₹2 லட்சம் ரூபாய் வருஷா வருஷம் நஷ்டப்பட்டுட்டு இருக்காங்க ஓ பரவாயில்லையே 100-ல

93 பேர் நஷ்டப்பட்டாலும் 7% பேர் லாபம் பாக்குறாங்களேன்னு யோசிச்சீங்கன்னா அந்த 7%-ல ஆக்சுவலா 1% மக்கள்தான் ஒரு

வருஷத்துல ₹1 லட்சம் ரூபாய்க்கு மேல லாபத்தை பாக்குறாங்க வருஷத்துக்கு ஒரு லட்சம் ரூபாய்ன்றது ரொம்பவுமே குறைவான

அமௌன்ட் இந்த ஒரு லட்சம் ரூபாய் இந்த குறைவான லாபம் பாக்குறதே வெறும் 1% மக்கள்தான் அப்படின்னா என்ன அர்த்தம் ஒரு 100

பேர் கொண்ட கிளாஸ்ல ஒரே ஒரு பையன் மட்டும்தான் பாஸ் ஆயிட்டு இருக்கான்னு அர்த்தம் இப்போ ஒட்டுமொத்தமா

இன்டிவிஜுவல் இன்வெஸ்ட்மென்ட் fno-ல லாஸ் பண்றதை மட்டும் சேர்த்தா கிட்டத்தட்ட 181000 கோடின்ற அளவுக்கு அக்குமுலேட்

ஆயிருக்கு அதாவது யாரெல்லாம் டிரேடிங் பண்றாங்களோ அவங்களோட லாஸஸ் எல்லாத்தையுமே சேர்த்தா இவ்வளவு பெரிய அமௌன்ட்

வருது இப்ப இன்டிவிஜுவல் இன்வெஸ்டர்ஸ் ஒரு பக்கம் இவ்வளவு பெரிய லாஸ் பண்ணாலும் ஆக்சுவலா fbi இல்ல ப்ரோப்ரைட்டரி

டிரேடர்ஸ்ன்னு சொல்லக்கூடிய எக்ஸ்பர்ட்ஸ் லாபம்தான் இங்க பார்த்துட்டு இருக்காங்க இவங்க யூஸ்வலா நம்மள

மாதிரியான சின்ன டிரேடர்ஸா இருக்க மாட்டாங்க அவங்களோட கேப்பிடலே ஒரு சில கோடிகள்ல இருந்து 100 கோடின்ற ரேஞ்சுக்கு

பெருசாவே இருக்கும் சோ இந்த மாதிரியான fbi ப்ரோப்ரைட்டரி டிரேடர்ஸும் 30000 கோடின்ற ரேஞ்சுல அவங்க லாபம் பார்த்துட்டு

இருக்காங்க அப்படின்னா என்ன அர்த்தம் சின்ன சின்ன இன்டிவிஜுவல் டிரேடர்ஸ் எல்லாருமே அவங்களோட நஷ்டத்தை இவங்க

கிட்டதான் கொடுத்துட்டு போயிட்டு இருக்காங்க இவங்க லாபம் பார்த்துட்டு இருக்காங்க இந்த ப்ரோப்ரைட்டரி

டிரேடர்ஸ்லயும் அல்காரிதம் யூஸ் பண்ணி அதாவது சிஸ்டம் பேஸ்டா ட்ரேட் பண்ணுவாங்க ரொம்ப பெரிய பெரிய சிஸ்டம் யூஸ்

பண்ணி அதுல டேட்டாவை ஃபீட் பண்ணி ஆட்டோமேட்டிக்கா அல்காரிதம் பேஸ்ட் ட்ரேட் பண்றவங்கதான் அதிகமான சக்சஸ் ரேட்

வச்சிருக்காங்க கிட்டத்தட்ட 95% க்கு மேலான ப்ராஃபிட்ஸ் இந்த மாதிரி அல்காரிதம் பேஸ்டா அதாவது சிஸ்டம் பெரிய பெரிய

டேட்டா பெரிய பெரிய என்டிட்டிஸ் ரன் பண்ணக்கூடிய ட்ரேட்ஸ்லதான் லாபம் நடந்திருக்கு நிறைய சின்ன டிரேடர்ஸ்

அவங்களுக்கு தான் நிறைய தெரியும்னு நினைச்சுக்கிட்டு அவங்க ஏதோ ஒரு ட்ரேட் எடுத்திருப்பாங்க அவங்களுக்கு

கிடைக்கக்கூடிய இன்ஃபர்மேஷனும் குறைவு அவங்ககிட்ட இருக்கக்கூடிய சிஸ்டம்ஸும் ரொம்பவுமே குறைவு இவங்க கம்பீட்

பண்றது எல்லாமே ரொம்ப பெரிய சிஸ்டமும் இல்ல ரொம்ப பெரிய அல்காரிதமும் வச்சு பெரிய கேப்பிடல் டெப்லாய்

பண்ணக்கூடிய பெரிய பெரிய என்டிட்டிஸ் கிட்ட சோ அவங்ககிட்ட ட்ரேட் எடுக்கும்போது இவங்க ஆப்வியஸா நஷ்டம்தான்

போடுவாங்க இப்ப இதை அப்போஸ் பண்றதுக்கு நிறைய இன்டிவிஜுவல் இன்வெஸ்டர்ஸ் இன்னொரு பாயிண்ட்டுமே எடுத்துட்டு

வருவாங்க எனக்கும் அல்காரிதமிக் டிரேடிங் எல்லாம் தெரியும் நானும் அல்காரிதமிக் சிஸ்டம்லாம் யூஸ் பண்றேன்னு

சொல்லுவாங்க ஆக்சுவலா அந்த மாதிரி டேட்டா பார்த்தாலும் இன்டிவிஜுவல் இன்வெஸ்டர்ஸ் அல்காரிதமிக் டிரேடிங்லயும்

லூஸ் தான் பண்ணிட்டு இருக்காங்க சோ இவ்வளவு நேரம் நம்ம பார்த்த டேட்டால ஒரு கேட்டகிரி மக்கள் யாரு காசு

பண்றாங்கன்றத தெரிஞ்சுக்கிட்டோம் அல்காரிதம் யூஸ் பண்ணி ட்ரேட் பண்ணக்கூடிய பெரிய பெரிய ப்ரோப்ரைட்டரி

என்டிட்டிஸும் fbi தான் லாபம் பார்த்துட்டு இருக்காங்க இதுக்கு அடுத்த இம்பார்ட்டன்ட் டேட்டா ஒரு ஆவரேஜ்

இன்டிவிஜுவல் இன்வெஸ்டர் கிட்டத்தட்ட ₹26000 டிரான்சாக்சன் காஸ்ட்டா மட்டும் டிரேடிங்க்கு ஒரு வருஷத்துக்கு செலவு

பண்றாங்க டிரான்சாக்சன் காஸ்ட்ன்னு சொல்லும்போது அதுல பெரும்பாலான பகுதி ப்ரோக்கரேஜ்க்கு தான் போகுது

ப்ரோக்கரேஜ்னா யாரு ஜீரோ தான் குரோ அப்ஸ்டாக்ஸ் paytஎம் மணின்னு சொல்லிட்டு இந்த ஜீரோ ப்ரோக்கரேஜ் மாடல்

கொடுக்குறாங்கல அவங்க எல்லாமே இன்வெஸ்டிங்க்கும் மியூச்சுவல் ஃபண்டுக்கும் தான் ஜீரோ கமிஷன் வாங்குறாங்களே

தவிர ட்ரேட் பண்றீங்கன்னா அவங்களுக்கு நீங்க ப்ரோக்கரேஜ் பே பண்ற மாதிரி இருக்கும் கிட்டத்தட்ட ₹11000 கோடி அவங்க

இதுல இருந்து லாபம் பார்த்திருக்காங்க இதைத் தவிர்த்து எக்ஸ்சேஞ் ஃபீ ஜிஎஸ்டி எஸ்டிடின்னு சொல்லிட்டு இன்னும்

நிறைய சார்ஜஸ்மே இந்த டிரேடர்ஸ் லூஸ் பண்ணிட்டு இருக்காங்க சோ ரெண்டாவது கேட்டகிரி யாரு அதிகமா பணம்

பண்றாங்கன்னா இந்த மார்க்கெட் இன்டர்மீடியரிஸும் இல்ல ப்ரோக்கரேஜ் பிளாட்பார்ம்ஸும் தான் அதிகமான பணம்

பாக்குறாங்க அப்படி இல்லன்னா நம்மளோட ஸ்லீப்பிங் பார்ட்னரான கவர்மெண்ட் அவங்க டாக்ஸ் மூலமாவோ இல்ல ஜிஎஸ்டி

மூலமாவோ எஸ்டிடி மூலமாவோ அவங்களும் பணம் பார்த்துட்டு இருக்காங்க இங்க இருக்கறதுலயே ரொம்ப வருத்தத்துக்குரிய

ஒரு முக்கியமான டேட்டா பாத்தீங்கன்னா பெரும்பாலான டிரேடர்ஸ் கிட்டத்தட்ட 75% டிரேடர்ஸோட ஆண்டு வருமானமே 5

லட்சத்துக்கும் குறைவா இருக்கு அப்படின்னா என்ன அர்த்தம் குறைவான இன்கம் இருக்கறவங்க தேவையில்லாம ஆப்ஷன்ஸ்

பண்றேன் ஃபியூச்சர் பண்றேன்னு சொல்லிட்டு அவங்களோட பணத்தை நஷ்டம் பண்ணிட்டு இருக்காங்க ஒரே ஒரு பாசிட்டிவ்வான

டேட்டான்னு எனக்கு தெரிஞ்சது 50% ஆப் தி டிரேடர்ஸ் வடக்குல இருக்க நாலு மாநிலத்துல இருந்துதான் வராங்க அதாவது

தமிழ்நாடு அந்த இடத்துல லீடிங்ல இல்லைன்றது ஒரு சந்தோஷமான விஷயமா இருந்தது மகாராஷ்டிரா குஜராத் உத்தர பிரதேஷ்

ராஜஸ்தான் இந்த நாலே மாநிலத்துல இருந்து 50%க்கும் மேற்பட்ட டிரேடர்ஸ் f&o பண்ணிட்டு இருக்காங்க இப்போ ஆக்சுவலா

டிரேடிங்ல லாபம் பண்றவங்களையும் நஷ்டம் பண்றவங்களையும் கம்பேர் பண்ணா லாபம் பண்றவங்களோட ஆவரேஜ் அமௌன்ட்ட விட

நஷ்டம் பண்றவங்களோட ஆவரேஜ் அமௌன்ட் அதிகமா இருக்கு அப்படின்னா என்ன அர்த்தம் நஷ்டப்படுறவங்க அதிகமா

நஷ்டப்பட்டுட்டு இருக்காங்க லாபம் படுறவங்க குறைவாதான் லாபம் பண்ணிட்டு இருக்காங்க இந்த வீடியோக்கு எப்படியும்

நிறைய எதிர்ப்பு இருக்கும் ஒன்னு ட்ரேட் பண்ணிட்டு இருக்கறவங்க நான் எல்லாம் நல்லாதான் ட்ரேட் பண்ணிட்டு

இருக்கேன் நான் நஷ்டம் எல்லாம் பண்ணலையேன்னு சொல்லிட்டு அவங்களோட பார்ட்ட அவங்க இங்க மென்ஷன் பண்ணலாம் அப்படி

இல்லன்னா இன்புளுவன்சர்ஸ் கிட்டயோ டிரேடிங் கோர்ஸ விக்கிறவங்க கிட்ட இருந்தோ நம்மளுக்கு எதிர்ப்புகள் வரதுக்கு

வாய்ப்பு இருக்கு இது எதுவுமே நானா சொன்ன நம்பர்ஸ் கிடையாது ஆக்சுவலா செபி ரிலீஸ் பண்ண ரிசர்ச் டேட்டா இப்ப இந்த

ரியாலிட்டியான டேட்டாக்கு பதிலா நீங்க டிரேடிங் பண்ணீங்கன்னா உங்களால எக்கச்சக்கமா பணம் சேர்க்க முடியும் நிறைய

லாபம் எடுக்கலாம் இதை கத்துக்கோங்கன்னு சொல்லி யாராவது சொன்னா அதை அப்ரிஷியேட் பண்றதுக்கு நிறைய பேர்

இருப்பாங்க ஆனா இந்த மாதிரியான வீடியோஸோ இல்ல இந்த மாதிரியான கண்டென்ட்ட்கோ எதிர்ப்புகள் தான் அதிகமா இருக்கும்

அப்படி இருந்தும் உங்களுக்கு தெரிஞ்சவங்க யாராவது நான் ட்ரேட் பண்ணலாம்னு இருக்கேன் ட்ரேட் பண்ணி நான் காசு

பார்க்க போறேன்னு சொல்லிட்டு யோசிச்சுட்டு இருந்தாங்கன்னா இந்த டேட்டாவை கட்டாயமா அவங்க பார்த்தே ஆகணும்

அவங்களுக்கு கண்டிப்பா ஷேர் பண்ணிடுங்க ஒரு இன்டிவிஜுவலை தனியா பார்க்காம அவங்க ஃபேமிலியோட பார்த்தோம்னா

அட்லீஸ்ட் அவங்க நஷ்டப்படுற பணத்தை அவங்க ஃபேமிலிக்காக அவங்க வேற எங்கயாவது இன்வெஸ்ட் பண்ணி அதை அதிகமாவது மாத்த

முடியும் அந்த நஷ்டத்தை அவாய்ட் பண்றதுக்கு யாராவது ஒருத்தருக்காவது யூஸ்ஃபுல்லா இருக்கும் இப்ப சோசியல்

மீடியால நிறைய போஸ்டோ இல்ல வொர்க் ஷாப்போ இல்ல வீடியோவோ சொல்லி கேள்விப்பட்டிருப்பீங்க டிரேடிங்க்கு என்கிட்ட

ஒரு தனி டெக்னிக் இருக்கு ஒரு மேஜிக் ஃபார்முலா இருக்கு இதன் மூலமா நீங்க பண்ணீங்கன்னா நிறைய லாபம் பண்ண

முடியும்னு சொல்லுவாங்க இன்னும் ஒரு ஸ்டெப் மேல போய் நீங்க வேலை செய்யற நேரத்துல ஒரு சின்ன டைம் இதுக்கு ஸ்பென்ட்

பண்ணாலே உங்களால சிக்னிபிகண்ட்டா ஒரு பேசிவ் இன்கம் மாதிரி டிரேடிங்ல இருந்து எடுக்க முடியும்னு சொல்லுவாங்க

இன்னும் மேல போனாங்கன்னா இந்த 95 ஜாபியை நீங்க குட் பண்ணிட்டு மொத்தமா டிரேடிங் பண்ணியே பெரிய காசு பார்க்கலாம்னு

நம்மளுக்கு ஆசை கட்டும் சோ இப்போ நம்ம பார்த்த டேட்டால இருந்து பேசிக்கா ஒரு அசம்பஷன் எடுத்து ஒரு டிரேடிங்

கோர்ஸ்ன்னு எடுத்துக்கோங்களேன் யாரோ ஒருத்தர் எக்ஸ்பர்ட் சொல்லிக் கொடுக்க போறாரு அந்த மேஜிக் ஃபார்முலா

கத்துக்கொடுத்த உடனே நம்மளால காசு பண்ண முடியும்ன்றதே அஸ்யூம் பண்ணிக்கோங்க ஒரு கோர்ஸ்ல 100 பேர் என்ரோல்

பண்ணுவாங்க அதுல ஒரு எக்ஸ்பர்ட் சொல்லிக் கொடுக்க போறாருன்றத பார்ப்போம் இங்க இருக்கற டேட்டா என்ன சொல்லுது 100

பேர்ல ஒருத்தர் தான் காசு பண்ண போறாங்கன்றத அது கிளியரா சொல்லிருச்சு அப்படின்னா என்ன அர்த்தம் அந்த

எக்ஸ்பர்ட்டுக்கு தான் ஸ்கில் அதிகமா இருக்குன்னு அஸ்யூம் பண்ணிக்கோங்க அவங்கதான் அந்த 100 பேர்ல ஒருத்தர்னா மீதி

இருக்கறவங்க எல்லாம் லாபமே பண்றதுக்கான வாய்ப்பே கிடையாதுன்றதுதான் இந்த டேட்டா ப்ரூவ் பண்ணுது ஆக்சுவலா

டிரேடிங்ல இருந்து லாபம் பார்க்கக்கூடிய மூணாவது கேட்டகிரி இந்த மாதிரி ஆசையை தூண்டி ட்ரேட் பண்ண சொல்லிக்

கொடுக்கிறேன் இதுல இருந்து உங்களால காசு பண்ண முடியும்னு சொல்றாங்கல இந்த இன்ப்ளுவன்சர்ஸோ இல்ல இந்த சதுரங்க

வேட்டை பண்ணக்கூடிய அந்த குரூப் ஆஃப் மக்கள் மட்டும்தான் இப்ப அவங்க கிட்டயே போயிட்டு ஃபியூச்சர்ஸ் அண்ட் என்ன

அது ஸ்பெகுலேஷன் தானே ஆமாவா இல்லையான்னு கேட்டீங்கன்னா ஆமா ஸ்பெகுலேஷன்னா ஒத்துக்கிட்டு ஆகணும்

ஸ்பெக்குலேஷன்றதுக்கு தமிழ்ல இருக்கற அர்த்தமே யூகிக்கிறது அதாவது யூகிக்கிறதுனாலே நீங்க கெஸ் பண்ண

போறீங்கன்னு அர்த்தம் இன்னைக்கு ₹100 இருக்கு வியாழக்கிழமைக்குள்ள ₹120 ரூபாய்க்கு போயிடும்னு சொல்லிட்டு நம்ம கெஸ்

பண்றோம் அப்படின்னா என்ன அர்த்தம் அதை தான் சூதாட்டம்னு சொல்லுவாங்க சோ ஃபியூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்னாலே

சூதாட்டம் தான்றத 100% ஒத்துக்கிட்டு அதுக்கப்புறமா கான்ஃபிடென்ட்டா இதுல ஒரு டிசிப்ளினோட ஒரு எக்ஸ்பெர்டைசோட

பண்றேன்ற முடிவு எடுத்தீங்கன்னா அதை தொடர்றதுல தப்பு கிடையாது இல்ல யாரோ சொல்றாங்க ட்ரேட் பண்ணா புக் ஆட்டி

ரோல்ஸ் ராய்ஸ் மாதிரி பெரிய காசு வாங்க முடியும் என் பிரண்ட் பண்ணிட்டு இருக்கான்னு சொல்லிட்டு ஏதோ ஒரு

காரணத்துக்காக உங்களோட காசை எடுத்துட்டு போய் நஷ்டப்பட்டு இந்த டேட்டால வந்துறாதீங்க இன்ஃபேக்ட் செபியோட

டேட்டாலேயே இன்னொரு இன்ட்ரஸ்டிங் பாயிண்ட்டும் இருக்கு முக்கால்வாசி பேர் அதாவது 75% மக்கள் ஏற்கனவே ரெண்டு

வருஷம் தொடர்ந்து லாஸ் பண்ணாலும் இதை தொடர்ந்து பண்ணிக்கிட்டேதான் இருக்காங்க இன்னும் நஷ்டப்பட்டுகிட்டே

இருக்காங்கன்றதுதான் மீன் அப்படின்னா என்ன அர்த்தம் இதை பண்ணா நஷ்டம்தான் ஆகும்னு தெரிஞ்சும் இதை தொடர்ந்து

பண்றாங்கன்னா அதுக்கு ரெண்டு முக்கியமான காரணம் இருக்கு ஒன்னு நான் பண்றதுதான் கரெக்ட் எனக்கு மார்க்கெட்டை

பத்தி கிளியரா தெரியும் எந்த டைரக்சன்ல போகும்ன்றத நான் கிளியரா பிரெடிக்ட் பண்ணுவேன்னு சொல்லிட்டு ஒரு அரகன்ஸ்

வரும் சோ டேட்டால என்ன பார்த்தோம் இன்டிவிஜுவல் இன்வெஸ்டர்ஸ் நஷ்டப்பட்டுட்டு இருக்காங்க பெரிய பெரிய

எக்ஸ்பர்ட்ஸான ப்ரோட்டரி ட்ரேடர்ஸும் fbi யும் லாபம் பண்ணிட்டு இருக்காங்க நான் பண்றதுதான் கரெக்ட்ன்னு

யோசிக்கிறது ஆரோகன்ஸ் இந்த ஆரோகன்ஸ்னால நஷ்டப்படும் இதே ஒரு எக்ஸ்பர்ட் கிட்ட விட்டுது என்னோட இன்வெஸ்ட்மென்ட்ஸ

அவங்க பார்த்துக்கிட்டோம் அவங்களுக்குதான் இதுல ஸ்கில்லும் டேட்டாவும் டைமும் எக்ஸ்பர்டைசும் இருக்குன்னு

சொல்லிட்டு அவங்ககிட்ட விடுறத ஒரு எக்ஸாம்பிளா சொல்லணும்னா மியூச்சுவல் ஃபண்ட் சொல்ல மியூச்சுவல் ஃபண்ட்ல

ஆக்சுவலா ஒரு ஃபண்ட் மேனேஜர் நம்மளுக்காக மேனேஜ் பண்ணிட்டு இருப்பாங்க அவங்க நம்மளோட பணத்தை வளர்த்துட்டு வரும்

இங்க டிரேடிங் பண்றதுக்கு பதிலா அங்க பணத்தை போட்டா ப்ராபப்லி அது வளர்றதுக்கான வாய்ப்புகள் கொஞ்சம் அதிகமா

இருக்கும் அதையும் டேட்டா படி பார்த்தா 100 பேர் மியூச்சுவல் ஃபண்ட்ல போட்டுட்டு இருக்காங்கன்னா 30 பேர் f&o பண்ணி

ட்ரேட் பண்ணிட்டு இருக்காங்க ரெண்டாவது முக்கியமான காரணம் உடனே என்னால பணம் பண்ண முடியும் நான் விட்டதெல்லாம்

ஒரே ஒரு பெரிய ட்ரேட்ல பெரிய லாபமா எடுத்துற முடியும்னு ஒரு நம்பிக்கை இருக்குல்ல இதனால நிறைய பேர் ட்ரேட்

பண்ணிட்டே இருக்காங்க அவங்க நஷ்டப்பட்டுகிட்டும் இருக்காங்க இப்ப பேசிக்கா மியூச்சுவல் ஃபண்ட் மாதிரியான

இன்வெஸ்ட்மென்ட் பண்ணா நாலு அஞ்சு வருஷத்துக்காவது அதுல இருந்து ஒரு ரொம்ப பெரிய ரிட்டர்ன்ஸ் எல்லாம் வராது

கொஞ்சம் பொறுமையா இருந்தா அதுக்கப்புறமா நம்மளுக்கு நல்ல ரிட்டன்ஸ் வர ஆரம்பிச்சிருக்கும் ஆக்சுவலா நாலு அஞ்சு

வருஷத்துக்கு மேல மியூச்சுவல் ஃபண்ட்ல இன்வெஸ்ட் பண்ணா என்னதான் ரிட்டர்ன்ஸ் வரும் எப்படிதான் அது ஒர்க்

ஆகும்ன்றத கிளியரா தெரிஞ்சுக்கணும்னா அதுக்கு டீடைல் என்னோட போர்ட்போலியோவும் என்னோட எக்ஸ்பீரியன்ஸுமே ஷேர்

பண்ணிருக்கேன் அடுத்து இந்த வீடியோ பாத்தீங்கன்னா இதை டீடைலா தெரிஞ்சுக்க முடியும் உங்களுக்கு தெரிஞ்ச

பிரண்ட்ஸோ ஃபேமிலியோ ட்ரேட் பண்ணா லாபம் பண்ண முடியும் ட்ரேட் பண்ணிட்டு இருக்கேன்னு சொல்லிட்டு இருந்தாங்கன்னா

இந்த டேட்டாவை கட்டாயமா அவங்களுக்கு ஷேர் பண்ணுங்க இந்த வீடியோல பார்த்த இன்ஃபர்மேஷன் ஏதோ ஒரு வகையில உங்களுக்கு

யூஸ்ஃபுல்லா இருந்ததுன்னு தோணுச்சுன்னா இந்த வீடியோவை லைக் பண்ணுங்க இந்த சேனலுக்கு இதுவரைக்கும் சப்ஸ்கிரைப்

பண்ணலைன்னா சப்ஸ்கிரைப் பண்ணிட்டு அந்த பெல் ஐகானை கிளிக் பண்ணி ஆல்ன்றத செலக்ட் பண்ணீங்கன்னா புதுசா போடுற

வீடியோஸோட நோட்டிபிகேஷன் உடனே வந்து சேரும் நன்றி மக்களே

Now that you’re fully informed, check out this insightful video on Rule 1 : DON’T LOSE your money | MUST WATCH for Every Stock Market Trader.
With over 29706 views, this video is a must-watch for anyone interested in Finance.

CashNews, your go-to portal for financial news and insights.

44 thoughts on “Rule 1 : DON’T LOSE your money | MUST WATCH for Every Stock Market Trader #Finance

  1. Good morning, Boosan brother. Your presentation was very informative and normal person also can start learning from you.

    This is Ragunath from Salem. I have graduate and work in the private sector. I consider you a trustworthy person, and I make important decisions in my life based on your guidance. I've watched many of your videos and made good choices, like starting pure term insurance, saving for emergency found , and investing in mutual funds and stocks. Now, I'm thinking about trading, after watching this video now considering more investments.

    I've also shared your channel with my friends, and they have started investing too because of you and you saved their life also. Thank you for your efforts in serving people. Wishing you more blessings, Boosan.

    By
    Ragu

  2. வணக்கம்! பூஷன் நான் ஹரி நான் 5 வருடங்களுக்கு முன்பு ஸிரோதவில் அக்கௌன்ட் ஓபன் செய்து பயன்படுத்தி வருகிறேன். நான் ஓபன் செய்த போது எனது ஆதார் அட்டையில் எனது பெயர் பிழையாக இருந்தது , இப்போது நான் எனது ஆதார் அட்டை மற்றும் பான் அட்டையை எனது 10ம் வகுப்பு மார்க்ஷீட் இல் உள்ளபடி சரியாக மாற்றிவிட்டேன் . இப்போது ஆதார் அட்டை மற்றும் பான் அட்டை சரியாக உள்ளது ஆனால் எனது ஸிரோதா அக்கௌன்ட் இல் பெயர் தவறாக உள்ளது . எவ்வாறு பெயரை அப்டேட் செய்வது .இதனால் எதாவது பிரச்சனை வருமா

  3. Trading is not a gambling. its a game of chance like Cricket. Yes. 93% of traders are failed. you can find that our most of the seniors (Gujarathi, marathis, rajastanis) are sucessful in trading as well as investing. This business is new for south indians. after corona only we are focusing in it. Each and every business are never parental businesses. Even 90% of the startups in india is failed. you can see in chennai where ever you go there is Tea shop like chai wala. tea boy etc., but most of them are failing. competiton is also a factor. In stock market we have to study well first, its a practical business so we have to loose first then only we can understand the business. so in trading please put your money in very low. In every business lot of expenses there, but in Trading no such expenses like labour, Factory etc., so assume your lossess in to Expenses. Understand the market conditions in a prabablity manner. its my view only. I am also under the 93% category only. But i will sucess in upcomming years.

  4. Hi Boosan , everybody saying mostly invest via SIP, 1st month buy potu , if the trend goes opposite , our money will be rounded against the software , next month la gain sip 5000 invest panurathukula ,
    What happens in this scenario???
    What happens to the SIP investment of that stock or equity?

  5. என்னுடைய ஊக்குவிப்பாளராக உங்களை ஏற்றுக் கொள்கிறேன்……
    என்னுடைய முன்னேற்றத்திற்கு உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்

  6. 100% true brother in F&O at one time or in one trade they would have enjoyed a good amount of money so they used to think of it as a treasure.. If we learn well.. we become millionaires like that.. But that one trade big profit may not occur 99% of the time is the tragedy

  7. Hi… I am a retail derivatives trader for the last 2.5 years … some learnings are shared below:

    1. Don't depend on derivatives trading for main income source … don't trade on tips received from various sources

    2. If you're still interested in derivatives trading pl do so with a small portion of your investment say 2 to 3% only..

    3. Gain experience through paper trading and back testing the strategies that you learn from various sources

    4. Start small …. gain confidence after getting consistent results for 3 to 4 years time…

    5. By this time you can be an experienced trader….

    In my opinion this derivatives trading has been misused by traders who have little knowledge

    Lot of discipline needed and trading physocolgy to be understood clearly… if you don't have this skill or too emotional then don't enter in derivatives trading

    Disclaimer: after 2.5 years of trading with small capital i am still in the learning phase .. however I haven't made any big losses as yet..I hope to get consistent results in the next couple of years…

    Best wishes to all traders and thanks to Boosan..

  8. From the day I started investing i vowed never to touch on trading. In my eyes trading is an other form of gambling and I can't beat the house that always wins

  9. Bro what if I buy gold bees worth less than 1 lakh and sell it within one year how will I be taxed or hold it for more than 1 year what will be the tax rate

  10. TRUE … I DID LOSS INITIALLY. 1ST 2 FINANCIAL YEARS MY P&L IS -90K RUPEES . I QUIT TRADING AND START LONG TERM INVESTING AND NOW MY PORTFOLIO BEATS THE LOSSES I DID IN TRADING AND NOW ITS 20% PROFIT AND CONTINUE SIP. 🙏

  11. 100% true bro
    I lost nearly 5 Lakhs in trading
    Now I do invest in mutual fund and selective stocks only

    Vitatha pidikanumnu chase Panra mentality thaan loss ku karanam
    Trading is like swimming in the ocean
    Don't do that friends

Comments are closed.