January 12, 2025
This is the reason for the surge in Info Edge stock! | IPS Finance | Stock Market Round up
 #Finance

This is the reason for the surge in Info Edge stock! | IPS Finance | Stock Market Round up #Finance


வெல்கம் டு ips பினான்ஸ் ஷோ நிஃப்டியை பொறுத்தவரைக்கும் 557 புள்ளிகள் அதிகரிச்சு 23907-ல முடிவடைஞ்சிருக்கு

சென்செக்ஸ் பொறுத்தவரைக்கும் 1961 புள்ளிகள் அதிகரிச்சு 7917-ல நிறைவடைஞ்சிருக்கு யாருமே இவ்வளவு தூரம் உயிரும்னு

இன்னைக்கு எதிர்பார்த்திருக்க மாட்டாங்க ஆனா ரெண்டுமே இன்னைக்கு உயர்ந்திருக்கு ஏன் எப்படிங்கிறதை பொருளாதார

விமர்சகர் நாகப்பன் சார் கிட்ட பேசிடலாம் வாங்க சார் வணக்கம் வணக்கம் செபி எஸ் சார் எதிர்பாராதது எதிர்பாருங்கள்

ஷேர் தான் கரெக்டா பொருந்தும்னு நினைக்கிறேன் நல்ல வீழ்ச்சி இன்னைக்கு பார்த்தா பயங்கரமா ஏறி இருக்கு நிப்டி

ஆகட்டும் சென்செக்ஸ் ஆகட்டும் மெயினான ரீசன் என்னங்க சார் பொதுவாக இந்த மாதிரி மார்க்கெட்ல வந்து எல்லாம்

நடந்ததற்கு பிறகு காரணத்தை தேடுவாங்க பட் நம்ம நேத்து என்ன பேசினோம் எல்லா இண்டிகேட்டர்ஸும் மார்க்கெட்

டவுன்வேர்ட் ட்ரெண்ட் தான் காட்டுதுன்னு தான் நம்ம பேசினோம் ஓகே அதுக்கு நேர்மாறா நடந்திருக்குன்னா இதெல்லாம்

வந்து இது இந்த மாதிரி மார்க்கெட்ல நடக்குறது வந்து ரொம்ப சகஜம் பட் ஷார்ட் டெர்ம்ல எதையுமே எடை போட முடியாது

அப்படிங்கறது தான் இது காட்டுது இன்னைக்கு குறிப்பிட்டு உண்மை சொல்லப்போனால் குறிப்பிட்டு சொல்லும்படியான

காரணம் எதுவுமே கிடையாது ஓகே இன்னும் சொல்லப்போனால் நேத்து மார்க்கெட் விழுந்ததை விட அதிகமா இன்னைக்கு

மார்க்கெட் அதிகரிச்சிருக்கிறதா பார்க்க முடிகிறது காரணம் என்ன அப்படின்னு பார்த்தீங்கன்னா அந்த புல்பேக்

ராலிங்கிறது நான் எப்போதுமே சொல்லுவேன் தொடர்ந்து மார்க்கெட் வந்து நான்கு ஐந்து நாட்கள் இறங்கும் பொழுது

ஆயிரம் 2000 புள்ளிகள் அந்த மாதிரி இறங்கி இருந்துச்சுன்னா அடுத்து உடனே ஒரு புல்பேக் அதுல ஒரு பாதியோ 1/3 அந்த மாதிரி

வரும் அந்த மாதிரியான ஒரு புல்பேக் ராலி டெம்பரரியா மார்க்கெட் ஹாஸ் பவுண்ட் இட்ஸ் பாட்டம் அப்படிங்கற ஒரு

இண்டிகேஷன் தான் தெரியுது ஏன்னா சென்செக்ஸ் கிட்டத்தட்ட 2000 பாயிண்ட் ஒரு கட்டத்துல இன்னைக்கு ஏறி இருக்கு நிப்டி

அதே மாதிரி 500 புள்ளிகளுக்கு மேல ஏறி இருக்குங்கறத தாண்டி சென்செக்ஸ்ல இருக்கக்கூடிய 30 பங்குகளும் இன்னைக்கு

வந்து விலை அதிகரிச்சிருக்கு நிஃப்டில இருக்கக்கூடிய 50-ல ஒன்னே ஒன்னு bajaj ஆட்டோ மட்டும் சின்ன இறக்கம் அதை தவிர மத்த

49 பங்குகளும் விலையேற்றம் பிராடர் மார்க்கெட்டும் பார்த்தீங்கன்னா வந்து 2:1 அந்த மாதிரி ரேஷியோல இருக்குது இப்ப

அங்க வந்து 4000 பங்குகள்ல 2400 பங்குகள் விலையேற்ற பங்குகள் 1400 பங்கு 475 பங்குகள் தான் விலை இறக்க பங்குகள் பிஎஸ்சில nsc

அதே மாதிரி 2800க்கு மேல டிரேட் ஆயிருந்தாலும் 1900 பங்குகளுக்கு மேல விலையேற்ற பங்குகள் 870 27 பங்குகள் அதுல பாதிக்கும்

குறைவான பங்கு விலை வந்து விலை இறக்க பங்குகளா இன்னைக்கு ஆயிருக்கு சோ பிராடர் மார்க்கெட் ஆல்சோ அந்த ரெக்கவர்

ஆயிருக்கிறத பார்க்க முடிகிறது என்ன பொறுத்தவரைக்கும் மார்க்கெட் டெம்பரரியா பாட்டம் அவுட் ஆயிட்ட மாதிரி

தெரியுது இது ரொம்ப அதிசயமா இருக்கு சார் சென்செக்ஸ்ல 30 பங்கு அதிகமா இருக்கு இதுல 50-ல 49 அதிகமா இருக்கு நிறைய பேர்

அதானி இன்னைக்கு கூட கம்மியாகும்னாங்க பட் அதானியும் ஏறி இருக்கு இந்த மாதிரி எல்லாம் முன்னாடி நடந்திருக்குங்க

சார் கடந்த காலங்கள்ல நடந்திருக்கு அதானியோட பங்குகளே பார்த்தீங்கன்னா சென்ற முறை அந்த குற்றச்சாட்டு வந்த

பொழுது முதல் நாள் இறங்குனுச்சு இன்ஃபேக்ட் இரண்டாவது நாளும் கொஞ்சம் இறக்கத்துல இருந்தாலும் இரண்டாவது நாள்

கடைசியிலிருந்து அது ரெக்கவர் ஆக ஆரம்பிச்சதை பார்த்தோம் இன்னைக்கு அதிலிருந்து நல்ல கணிசமாக ஏறிருச்சு இப்ப

இவ்வளவு இறங்குனதுக்கு அப்புறம் கூட அந்த இரக்கத்திற்கு இன்னும் வரல பல பங்குகள் அதானி குடும்பத்துல சோ அதனால

வந்து இது மாதிரி ஏற்ற இறக்கங்கள் அதீத ஏற்ற இறக்கங்கள் அமெரிக்க பங்கு சந்தையிலும் ரொம்ப சகஜம் நோவா வேக்ஸ்னு

ஒரு பங்கு நம்மளால சொல்லி இருக்கேன் 150 டாலர்ல இருந்து 50 டாலர் ஆகி அது நல்ல விலைன்னு வாங்குனவங்க 10 டாலர் ஆகி

இன்னைக்கு ஏழு டாலர்ல இருக்கு சோ அந்த மாதிரி எல்லாம் ஒரு டாலருக்கு கீழ வணிகமாகக்கூடிய பங்குகள் இருக்கு இது

மாதிரி குறைந்த கட்ட காலகட்டத்துல வந்து விலை ஏறியது நடந்திருக்கு கடந்த காலங்கள்ல ஓகே இன்னைக்கு வந்து

ஸ்பெசிபிக் செக்டார்னா சொல்ல முடியாது ஏன்னா எல்லா செக்டாருமே தான் ஏறி இருக்கு ஸ்பெசிபிக் பங்குன்னு ஏதாவது

நம்ம சொல்ல முடியுமா சார் கரெக்டா சொன்னீங்க மீடியா துறை மட்டும் செக்டார் மட்டும் இன்னைக்கு சின்ன ஒரு வீக்னஸ்

அதே தவிர எல்லா துறையிலும் ஏறி இருந்தா கூட ஐடி பேங்கிங் செக்டார் அண்ட் ரியாலிட்டி வேட்டுமனைத் துறைன்னு

சொல்றோம் இல்லையா அது பப்ளிக் செக்டார் பேங்க் குறிப்பா இன்னைக்கு அது ஸ்டேட் பேங்க் பாரத் பேங்க் ஆப் பரோடா

பேங்க் ஆப் பரோடால நேத்து ரொம்ப இறங்கி இருந்தது 219 220 வரைக்கும் கூட வந்திருந்தது இன்னைக்கு வந்து பாத்தோம்னா 236 37

ஆயிடுச்சு ஸ்டேட் பேங்க் கூட 765 770 லிருந்து இன்னைக்கு 800 ரூபாய் கிட்ட சோ அது மாதிரி பேங்க்ஸ் எல்லாம் ஏறி இருக்கு

நேற்று அமெரிக்காவை பொறுத்தவரைக்கும் வாரம் வாரம் வெளியாகக்கூடிய அந்த ஜாப்லெஸ் டேட்டா வேலையற்றவர்களுடைய

எண்ணிக்கை எவ்வளவு எவ்வளவு பேர் அமெரிக்காவில் எங்களுக்கு வேலை இல்லைன்னு பதிவு செய்து கொள்ளனும் அதை பொறுத்து

அவங்களுக்கு டோல்ஸ்ன்னு சொல்லி அந்த ஒரு சப்சிடி மாதிரி கொடுப்பாங்க மானியம் மாதிரி அது மாதிரி பதிவு செய்து

கொண்டவர்களுடைய எண்ணிக்கை வந்து குறைந்து பாசிட்டிவா இருக்குது அதனால ஐடி துறை வந்து ஏறி இருக்கிறதா சொல்றாங்க

நிப்டி 100 நேத்து பார்த்தோம்ல இறங்கி இருந்ததுன்னு பார்த்தோம் ஏன்னா குறிப்பா அதானி பங்குகளுடைய இறக்கத்தின்

காரணமாக இன்னைக்கு அந்த அதானி பங்குகளுடைய ஏற்றத்தின் காரணமா நிப்டி 100 மட்டும் 2% மத்த எல்லா குறியீடுகளும் கூட

அதிகமா ஏறியிருக்கு பங்குகள்னு எடுத்துக்கிட்டோம்னா வந்து குறியீட்டில் உள்ள பங்குகளை விட தனியா அதற்கு வெளியே

இருக்கக்கூடிய பங்குகளை ரெண்டு பங்குகளை இன்னைக்கு குறிப்பிட்டு சொல்லலாம் ஆக்சன்னு ஒன்று ரேமண்ட் ரேமண்ட்

வந்து துணி அவங்க வந்து டெக்ஸ்டைல்ஸ் தான் அந்த ரெடிமேட் கார்மெண்ட்ஸ் டெக்ஸ்டைல்ஸ் இதெல்லாம் மேனுபேக்சர்

பண்ணா கூட அதை தாண்டி அங்க வந்து மும்பைல ஒரு காலத்துல அது மும்பைக்கு ரொம்ப வெளிய அவுட்டர் அப்படின்னு இருந்த

என்ற ஒரு ஊர் அந்த இடம் நம்ம ஊர்ல தாம்பரம்னு சொல்லலாமா இல்ல இன்னும் கூட அதை தாண்டி இருக்கக்கூடிய கும்மிடி

பொண்டி மாதிரி ஏரியால இருக்கக்கூடிய ஒரு இடம் அது அந்த இடத்துல ஃபேக்டரி போட்டிருந்தாங்க இப்ப அது வந்து

ஊருக்குள்ள வந்துருச்சு தானே அந்த ஏரியால அது வந்துருச்சு இல்லையா பாம்பேனுடைய பகுதியா வந்ததுனால அந்த ரியல்

எஸ்டேட் மட்டும் பல ஏக்கர்கள் அதனுடைய மதிப்பு கணிசமாக உயர்ந்திருக்கு அதை டிமெர்ஜ் பண்ணி அதை ப்ராப்பர்ட்டியை

டெவலப் பண்ணலாம் அப்படிங்கிற ஒரு ஐடியா ரொம்ப நாளா பேசப்பட்டு வருகிறது அது ஒரு வேல்யூ அன்லாக்கிங்னு சொல்லுவோம்

அது மாதிரி அது பண்ணதுனால அதுக்கு வந்து இன்னைக்கு வந்து பிஎஸ்சி என்எஸ்சி ரெண்டு பேரும் அனுமதி

கொடுத்திருக்காங்க அந்த பிரித்து அந்த பங்குகளை வந்து பங்குச்சந்தையில பட்டியலிடுறதுக்கு அது ஒரு தனி நிறுவனமாக

இந்த ரியல் எஸ்டேட் மட்டும் சோ மிச்சம் இருக்கிறது துணி நிறுவனமா மட்டும் இருக்கும் அப்படின்னு அந்த அதை

தொடர்ந்து இன்னைக்கு அந்த பங்கினுடைய விலை 237 ரூபாய் கிட்டத்தட்ட 16 17% ஏறி 1665 ரூபாய் போனுச்சு இந்த டிமெர்ஜர்ல நம்ம

கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னன்னா டிமெர்ஜ் ஆகும் பொழுது அந்த பங்கினுடைய விலை குறையும் அந்த டிமெர்ஜ் ஆன

என்டைட்டியும் சேர்த்து லிஸ்ட் ஆகும் பொழுது ரெண்டு சம் அண்ட் வந்து பொதுவாக கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும்

சம்டைம்ஸ் கொஞ்சம் கூடுதலா இருக்கலாம் இதுவும் கிட்டத்தட்ட ஒரு ஒரு போனஸ் மாதிரி அல்லது ஸ்டாக் ஸ்லிட்

மாதிரியாதான் எடுத்துக்கலாம் நெட் எபெக்ட்ங்கிறது வேல்யூ அன்லாக்கிங் அடிப்படையில கொஞ்சம் இம்ப்ரூவ் ஆகும்

இன்னொரு பங்கு இன்போ எட்ஜ் ஆமாங்க இன்போ எட்ஜ்ங்கிற பங்கு வந்து ஒரே நாள்ல கிட்டத்தட்ட 7% அதிகமா இருக்குங்கறாங்க

என்ன சார் காரணம் சோ இந்த பங்கினுடைய விலை இன்னைக்கு குறிப்பா அதிகரிச்சதுக்கு காரணம் வந்து இரண்டு மூன்று

காரணங்களா சொல்லலாம் பட் முதல்ல முக்கியமான காரணம்னு பார்த்தோம்னா கோல்மேன் சாக்ஸ் அந்த நிறுவனம் வந்து இது

வந்து இந்த நிறுவனத்தினுடைய செயல்பாடுகள் இன்போ எட்ஜ் நிறுவனத்தினுடைய செயல்பாடுகள் சிறப்பா இருக்கு வரக்கூடிய

காலகட்டங்கள்ல சிறப்பாக இருக்கும் அவங்களோட சிஐ ஜிஆர்னு சொல்லுவோம் காம்பவுண்டட் ஆனுவல் குரோத் ரேட் ஒரு

நிறுவனத்தினுடைய டாப் லைன் குரோத் பாட்டம் லைன் குரோத் இதை வளர்ச்சி லாபம் எவ்வளவு விற்றுவரவு எவ்வளவு விற்பனை

அப்படிங்கறத பார்க்கும் பொழுது அந்த சிஏஜிஆர்னு பார்க்கிறது போன வருஷத்தை விட இந்த வருஷம் எவ்வளவு இந்த வருஷத்தை

விட அடுத்த வருஷம் எவ்வளவு அப்படின்னு பார்க்கிறது அப்படி பார்க்கும் பொழுது அது 16% வரக்கூடிய அடுத்த இரண்டு

மூன்று ஆண்டுகள்ல 2025 லிருந்து 28 வரைக்கும் பார்க்கும் பொழுது 16% இருக்கும்னு சொல்லி இருக்காங்க ஏன் 16% வந்து நல்ல

விஷயம் அப்படின்னா இதற்கு முன்பு 23 லிருந்து 25 வரைக்கும் பார்த்தோம்னா 8% தான் இருந்திருக்காது சோ அதனால அந்த

பங்கினுடைய டார்கெட் விலையை 8600 ஆக அவங்க வந்து உயர்த்தி சொல்லி இருக்காங்க உங்களுக்கு தெரியும் இதெல்லாம் தகவல்

வந்தா அன்னைக்கே அதுல ஒரு ₹500 ஏறிடும் அந்த மாதிரி ஏறியிருக்கு இதுல இன்னொரு விஷயத்தை நம்ம கவனிக்கணும் இந்த

நிறுவனத்துக்குள்ள வேறு ரெண்டு விஷயங்கள் இருக்கு ஒன்னு 99 ஏக்கர்ஸ் அப்படின்னு ஒன்னு இருக்கும் நீங்க

பார்த்திருப்பீங்க வீடு வாங்க விக்கிற வாடகைக்கு அந்த நிறுவனம் இவங்களுடைய பெரிய முதலீடு இவங்களுடைய ஒரு துணை

நிறுவனம்னு சொல்ற அளவுக்கு அதே மாதிரி zomato இந்த இன்போ எட்ஜ் உடைய மார்க்கெட் கேப்ல கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு

பார்த்தீங்கன்னா வந்து zomato நிறுவனத்தினுடைய பங்கு இருக்கு அந்த முதலீடு இருக்கு இவங்கள்ட்ட இருக்கு இவங்க அதுல

முதலீடு செய்திருக்கிறார்கள் சோ அந்த வேல்யூஸ் எல்லாம் சேர்த்து பார்க்கையில இதுக்கு வந்து ஒரு ஒரு மதிப்பு

இருக்கிறதா சொல்றாங்க பட் இதெல்லாம் இருக்கறதுனால மதிப்பு கூடனும்னா இப்ப இடி பேரி எடுத்துக்கிட்டோம்னா அதுல

வந்து 40% க்கு மேல வந்து கொரோமண்டல் இன்டர்நேஷனல் நிறுவனத்தினுடைய பங்குகளை வச்சிருக்காங்க ஆனா இடி பேரினுடைய

விலை 800 ரூபாய்ல இருந்து 850 ரூபாய் கொரோமண்டல் இன்டர்நேஷன் உடைய விலை அதைவிட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு சோ இது

ஹோல்டிங் கம்பெனி டிஸ்கவுண்ட்ங்குறது எப்போதும் இருக்கும் இது ஒரு நல்ல விஷயம் இந்த மாதிரி உள்ள இருக்கிறது பட்

ஆனால் அதுக்காக மட்டும் ஒரு பங்குகளை வாங்கணுங்கிறது இல்ல குரோத்த பார்த்து வாங்கணும் அந்த அடிப்படையில இந்த

நிறுவனம் சொல்லி இருக்க கோல்ட்மேன் ஃபேக்ட் சொல்லி இருக்கிறது தான் இன்னைக்கு மூவ்மென்ட் முக்கியமான காரணம்

சார் சர்வதேச அளவுல இந்த ரஷ்யா உக்ரைன் வேறு ஒரு முக்கியமான கட்டத்தை ஒரு மோசமான நிலை ஏற்பட்டிருக்கு

அப்படிங்கிறாங்க இது வந்து இன்னும் மோசமாச்சுன்னா பங்குச்சந்தையில மாற்றம் ஏற்படுமா சார் நிச்சயமாக ஏன்னா இப்ப

நார்த் கொரியாவும் இதுல வந்து ஒரு கட்டத்தை தாண்டும் பொழுது ரஷ்யாவுக்கு ஏன்னா இதுவரைக்கும் ஒரு அலைன்மென்ட்

எதுவும் இல்லாம இருந்தது நாட்டோ வந்து உக்ரைன சப்போர்ட் பண்ணா கூட அந்த போர் முனையில சப்போர்ட் பண்ணல பட் நார்த்

கொரியா அப்படியே இருக்கும்னு சொல்ல முடியாது சோ அந்த மாதிரியான ஒரு சூழல் வந்தால் நிச்சயமா இது வந்து கொஞ்சம்

ஆபத்தான ஒரு அபாயக் கட்டத்தை நெருங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் ஆனால் அது வராம இருக்கறதுக்கு வாய்ப்புகளும்

இருக்கிறதா நான் நினைக்கிறேன் ஏன்னா ஒரு சானிட்டி அப்படிங்கறது வந்து எல்லா உலக அளவுல அரசியல் தலைவர்களிடம்

இருக்குது எல்லாருமா அந்த அளவுக்கு குற்றம் மாட்டாங்கன்னு நம்ம நம்பலாம்னு நான் நினைக்கிறேன் பட் வந்தால்

நிச்சயமாக கச்சா எண்ணெய் விலையிலிருந்து தங்கத்தினுடைய விலையிலிருந்து எல்லாமே வந்து மாறுவதற்கான வாய்ப்புகள்

அதிகம் பொதுவாக பங்குச்சந்தை வீழ்ச்சியையும் சந்திப்போம் அதே சமயத்துல கச்சா எண்ணெய்னுடைய விலையும் அல்லது அது

மாதிரி தங்கத்தினுடைய விலையும் அதிகரிக்கும் ஒவ்வொரு தடவையும் அதே மாதிரி சொல்ல முடியாது ஐபிஓ ஏதாவது ரிலீஸ்

ஆயிருக்குங்களா சார் எல்லாம் ஏதாவது முடிவடையுதா இன்னைக்கு வந்து என்டிபிசி கிரீன் எனர்ஜியினுடைய ஐபிஓ

முடிவடைகிறது ஒரு வழியா அவங்க வந்து அப்பாடான்னு மூச்சு விடலாம் ஏன்னா 238 மடங்கு அந்த அவங்களுடைய அந்த இது

சப்ஸ்கிரைப் ஆயிருக்கு இஸ்யூ ஏன்னா க்யூஐபின்னு சொல்லக்கூடிய குவாலிஃபைட் இன்ஸ்டிடியூஷன் பில்டர்ஸ் மூணு

மடங்குக்கு மேல சப்ஸ்கிரைப் பண்ணிருக்காங்க அதே மாதிரி ரீடைலும் ஃபுல்லா சப்ஸ்கிரைப் பண்ணிட்டாங்க யாரு

சப்ஸ்கிரைப் பண்ணல அப்படின்னு பார்த்தீங்கன்னா எம்ப்ளாயி கோட்டா அது வந்து இன்னும் ஃபுல்லா சப்ஸ்கிரைப் ஆகல அதே

மாதிரி என்ஐன்னு சொல்லுவாங்க நான் இன்டிவிஜுவல் இன்வெஸ்டர்ஸ்னு அவங்களும் இன்னும் ஃபுல்லா சப்ஸ்கிரைப் பண்ணல ஹை

நெட்வொர்க் இன்டிவிஜுவல்ஸ் பெரிய அளவுல சப்ஸ்கிரைப் பண்ணல பட் மிகப்பெரும் முதலீட்டாளர்களும் ரீடைல்

இன்வெஸ்டர்ஸும் ஃபுல்லா சப்ஸ்கிரைப் பண்ணி அதை சக்சஸ் ஆக்கிட்டாங்க இன்றோடு அது முடிவடைகிறது நாளை

பார்த்தீங்கன்னா அதாவது இன்று இன்னொரு ஐசிஓ இன்னைக்கு தொடங்கி இருக்கு அது வந்து 26 ஆம் தேதி அன்று முடிவடைகிறது

என்விரோ இன்பரா இன்ஜினியர்ஸ் அப்படின்னு ஒரு நிறுவனம் என்விரோ இன்பரா இன்ஜினியர்ஸ்ங்கிறது அந்த சூவேஜ்

ட்ரீட்மென்ட் பிளான்ஸ் இருக்கு இல்லையா அது அதை டர்ன் கீ ப்ராஜெக்ட்டா அதை எடுத்து நடத்தக்கூடியவர்கள்

அவங்களுடைய புதிய பங்கு வெளியீடு ஒரு பங்கின் விலை ₹140 குறைந்தபட்சம் ₹148 அதிகபட்சம்னு வச்சிருக்காங்க

முதலீட்டாளர்கள் ப்ராப்பரா டியூ டெலிஜென்ஸ் பண்ணிட்டு முதலீடு செய்றதா வேண்டாமாங்கிற முடிவை எடுக்கலாம்

கமாடிட்டியை பொறுத்தவரைக்கும் தங்கத்தினுடைய விலை மீண்டும் 1% இன்னைக்கு அதிகரிச்சிருக்கு சர்வதேச சந்தையில

பழைய மாதிரி 2700 டாலர்களை தாண்டிவிட்டது ஒரு புல்லிஷ் ட்ரெண்ட் கிளியரா எஸ்டாப்ளிஷ் ஆகிட்டு இருக்கு 77500 அது 75000க்கு

கீழ இருந்ததை பார்த்தோம் போன வருஷம் போன வாரம் இந்த வார துவக்கத்துல கூட அதே மாதிரி வெள்ளியினுடைய விலை 87000 88000

இருந்தது mcx-ல இப்ப 90000 தாண்டி 91000க்கு அருகாமையில் இருக்கு 1% ஏறியிருக்கு 30 டாலருக்கு அருகாமையில் இருந்தது இப்போ 31

டாலருக்கு மேல 3135 டாலர்கள் இருக்கு சோ ரெண்டுமே வந்து அப் ட்ரெண்ட்ல இருக்கு குரூட் கூட 70 டாலரை டெசிசிவா தாண்டி

டிரேட் ஆகிட்டு இருக்கு இங்க கூட 6000 ரூபாய்க்கு அருகாமையில் பேரல் ஒன்றுக்கு கிட்டத்தட்ட ஒரு முக்கால் சதவீதம்

அதிகரித்து 6000 ரூபாய்க்கு அருகாமையில் இன்னும் ₹6000 தொடல அதுக்கு கீழ ₹5960 அந்த அளவுல வணியம் ஆகிட்டு இருக்கிறதை

பார்க்க முடிகிறது வேற ஏதாவது சிறப்பு செய்தி இருக்குங்களா சார் மேனுபேக்சரிங் பிஎம்ஐ குறித்து மாதம் மாதம் ஒரு

தகவல் வெளியாகும் பர்சேசிங் மேனேஜர்ஸ் இன்டெக்ஸ்னு ஒன்னு பார்த்தோம் இல்லையா எல்லா நிறுவனங்களை

நூற்றுக்கணக்கான நிறுவனங்கள்ல பொருட்களை வாங்கக்கூடியவர்கள் கொள்முதல் செய்யக்கூடியவர்களுடைய கருத்து எப்படி

இருக்கு அதிகமா வாங்கி இருக்காங்களா என்ன அப்படிங்கறத வச்சு ஹெச் எல்பிசிங்கிற நிறுவனம் வந்து ஒரு டேட்டா

வெளியிடுவார்கள் மாதா மாதம் மாதத்திற்கு நடுவுல 20 ஆம் தேதிக்கு பின்னர் ஒரு பிளாஷ் பிஎம்ஐன்னு ஒன்னு முதல்ல

வெளியிடுவாங்க அட்வான்ஸா அப்புறம் அதை கரெக்ட் பண்ணி மாத கடைசில முழு மாதத்திற்கு வெளியிடுவாங்க இன்னைக்கு அந்த

மாதிரி நடப்பு மாதம் நவம்பர் மாதத்திற்கான புள்ளி விவரம் வெளியாகி இருக்கிறது 573 அப்படின்னு சொல்லி இருக்காங்க

உத்தேசமான எஸ்டிமேட் இது இறுதி எஸ்டிமேட் மாத கடைசி முடிந்த பிறகு அடுத்த மாச துவக்கத்துல வரும் சென்ற மாதம் 575 ஆ

இருந்தது இப்ப 573 இது குறைஞ்சிருக்கிற மாதிரி இருந்தா கூட இது ஒரு பாசிட்டிவ்வான நியூஸ் தான் ஏன்னா வந்து

பெரும்பாலும் ஒரு தேக்க நிலையை நோக்கி எல்லாமே செஞ்சிருக்கக்கூடிய ஒரு சூழல்ல மேனுபேக்சரிங் பிஎம்ஐ 50க்கு மேல்

இருக்கிற வரைக்கும் நமக்கு ஒரு பாசிட்டிவ்வான நியூஸ் அதுக்குள்ள சின்ன சின்ன ஏற்ற இரக்கங்கள் இருக்கலாம் அதை

பத்தி நம்ம கவலைப்பட வேண்டியதில்லை பொருளாதார ஒரு இன்பர்மேஷன் பொறுத்தவரைக்கும் இது நிச்சயமா இது ஒரு

பாசிட்டிவ்வான நியூஸ் இது தவிர வாரம் வாரம் வெளியாகக்கூடிய தகவல்களை மத்திய அரசர் வங்கி வெளியிட இருக்கிறது

பாரெக்ஸ் டேட்டா அப்புறம் இம்போர்ட் எக்ஸ்போர்ட் டிரேட் டேட்டா அதெல்லாம் வந்த பிறகு நம்ம பார்க்கலாம்

சிறப்புங்க சார் இப்ப இதே ட்ரெண்டு பங்குச்சந்தையில வரும் நாட்கள்ல இருக்குமாங்க வரும் வாரத்துல இல்ல சென்ற

வாரம் முடிவடையும் போது பார்த்தோம் இந்த வாரம் பெரும்பாலும் பட்டவாட்டு நகர்தல்ல இருக்கும் ஏன்னா வாரத்திற்கு

நடுவுல ஒரு விடுமுறை இருக்குன்னு பார்த்தோம் அது கிட்டத்தட்ட ஓரளவு முதல் இரண்டு நாட்கள் அப்படி இருந்தாலும்

நேற்றும் இன்னைக்கும் எல்லாமே அந்த அதானி பங்குகள் வந்து எல்லாத்தையுமே தலைகீழா மாத்தி புரட்டி போட்டுருச்சு

இந்த மாதிரியான அதிர்ச்சியான அல்லது மார்க்கெட்டை அதிர்வடையக்கூடிய ஒரு சம்பவங்கள் இல்லாத பட்சத்துல

மார்க்கெட் வில் ரிட்டர்ன் டு நார்மல் அடுத்த வாரம் பெரும்பாலும் பக்கவாட்டு நகர்தல்ல சின்ன சின்ன ஏற்ற

இறக்கங்களோட பக்கவாட்டு நகர்தல்ல தான் இருக்கும்னு நான் நினைக்கிறேன் சைடுவேஸ் மூவ்மென்ட் அண்ட் கன்சாலிடேஷன்

அதுதான் நடக்கும் இறக்கம் வந்து டெசிசிவ்வான ஒரு இறக்கம் வந்தாதான் ஏன்னா ஓரளவு பவுன்ஸ் பேக் ஆயிருக்கிறதுனால

அந்த பேரிஷ் ட்ரெண்ட் செட் ஆகல புல்லிஷ் ட்ரெண்ட்ல கரெக்சன் ஓவர் பெரும்பாலும் சைடுவேஸ் மூவ்மென்ட்ல தான்

இருக்கும்னு நினைக்கிறேன் கேட்டுட்டு இருக்க நேயர்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தது கேள்விகள்

இருந்துச்சுன்னா நிச்சயம் கமெண்ட் செக்ஷன்ல வந்து பதிவிடுங்க நாளைக்கு டிஸ்கஸ் பண்ணிடுறோம் நிச்சயம் பேசுவோம்

எஸ் சார் ரொம்ப நன்றிங்க சார் தேங்க்யூ சோ மச் சார் நன்றி தேங்க்யூ மேலும் நான் விகடன் youtube சேனல்ல வரப்போற பிசினஸ்

மற்றும் பினான்ஸ் சம்பந்தமான வீடியோக்களை உடனே பார்க்க இந்த வீடியோ கீழ உள்ள சப்ஸ்கிரைப் பட்டனை கிளிக் பண்ணுங்க

அண்ட் மறக்காம அந்த பெல் ஐகானையும் கிளிக் பண்ணிடுங்க

Now that you’re fully informed, don’t miss this insightful video on Info Edge பங்கு திடீர் உயர்வுக்கு காரணம் இதுதான்! | IPS Finance | Stock Market Round up.
With over 5364 views, this video offers valuable insights into Finance.

CashNews, your go-to portal for financial news and insights.

26 thoughts on “This is the reason for the surge in Info Edge stock! | IPS Finance | Stock Market Round up #Finance

  1. I really appreciate your efforts! A bit off-topic, but I wanted to ask: My OKX wallet holds some USDT, and I have the seed phrase. (alarm fetch churn bridge exercise tape speak race clerk couch crater letter). What's the best way to send them to Binance?

  2. Sir, i've invested in Nippon Goldbees Etf. Its current rate is 65.33. Whereas actual gold rate 22K is 7200 & 24K is 7800. Pls. Brief the reason for price difference between goldbees and actual gold price, thanks- Devadass

  3. Sir, you are wrong.
    One week before CLSA has reduced weightage of China and increased weightage on India. It was a headline news on all the Indian news paper.

    On 22/11/2024, Texas Governor conveyed to pull out investments from china hence China stocks fell down and people are moving towards India slowly.

    If I don't know,its are always good to say ' I don't know '

  4. ஜியோ பைனான்ஸ் டீமெர்ஜ் ஆகியது போல் ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் மற்றும் ரிலையன்ஸ் ரிடைல்ஸ் டீமெர்ஜர் ஆகுமா அல்லது ஐபிஓ வெளியிடுவார்களா..?

  5. Sir, would it be right to follow the low PE ratio to evaluate the company valution (like 20) or should we consider the sector average PE for the same? Some new age companies' sector PE is around 35. Which is sensible method?

  6. Raymond has 3 verticals namely garments, real estate, engineering (auto, aerospace). Garments business was already demerged n listed as Raymond lifestyle. Now real estate will be demerged and original Raymond holds engineering business. So 3 shares (lifestyle, reality, engineering) for 1 Raymond share (post 2 demergers).

  7. Nagappan sir &cibi tnx

    1,Demat A/c illatha MF investmenta , Demat A/c irrukura innoru brokeruku mathurathu eppadi sir
    2. Oru company share irrangumpothu price average eppadi panrathu
    Exampleudan sollunga sir

Comments are closed.