September 19, 2024
What is the FASTEST way to get pay off debts?
 #Finance

What is the FASTEST way to get pay off debts? #Finance


பர்சனல் பினான்ஸ்லயே ரொம்ப பெரிய ப்ராப்ளம் சொல்லிட்டு இந்த கடன் தொலைய சொல்லலாம் இன்வெஸ்ட் பண்ணி நம்மளோட

சிச்சுவேஷன பெட்டர் ஆக்கணும்னாலும் கடன் இருக்கறதுனால அதையும் நம்மளால பண்ண முடியாது நாளைக்கு ஏதோ ஒரு

பினான்சியல் பிளான் பண்ணனும் அதுக்கு சேர்க்கணும்னாலும் இந்த கடன் நம்மளோட கான்ஃபிடென்ஸையே ஷேட்டர் பண்ணிடும்

இந்த வீடியோல ஸ்டெப் பை ஸ்டெப் நம்மளோட கடன்களை எப்படி அட்டாக் பண்ணலாம் அதுலயுமே ரெண்டு அப்ரோச் பார்க்க போறோம்

இதுல ஒரு அப்ரோச் அதிகமான சக்சஸ் ரேட் இருக்கு இந்த டெக்னிக்க யூஸ் பண்ணி கடன் அடைக்கணும்னு நினைச்சவங்க

பிராக்டிகலா சீக்கிரமா அவங்களோட கடன்களை அடைக்க முடிஞ்சிருக்கு அந்த டெக்னிக்ஸ பத்தி டீடைல்டா இந்த வீடியோல

பார்ப்போம் வணக்கம் என் பேரு பூசன் இந்த சேனல் பினான்ஸ் பூசன் கடன் எப்படி பர்சனல் பினான்ஸ்லயே இருக்கறதுலயே

பெரிய ப்ராப்ளம் சொன்னோமோ அதே மாதிரி பினான்ஸ்ன்னு வந்தாலே எல்லாத்துக்குமே சொல்யூஷன் இந்த கேப்தான் கேப்னா

என்ன நம்மளோட வருமானத்துக்கும் செலவுகளுக்கும் இருக்க இடைவெளிதான் இந்த கேப் அதாவது நம்ம மாசத்துக்கு ₹50000

சம்பாரிச்சு ₹40000 எக்ஸ்பென்சஸ் பண்றோம்னா மீதி இருக்க இந்த ₹10000 தான் கேப்னு சொல்லுவாங்க இந்த கேப் எவ்வளவுக்கு

எவ்வளவு அதிகமா இருக்கோ அவ்வளவுக்கு எவ்வளவு நம்மளோட பினான்சியல் சிச்சுவேஷன் பெட்டரா இருக்கும்

சம்பாதிக்கிறதை மொத்தமா செலவு பண்ணிட்டோம்னா நமக்கு கேப்பே கிடையாதுன்னு அர்த்தம் முதல் ஸ்டெப் இந்த கேப்பை

உருவாக்குறது அந்த கேப்பை உருவாக்கினா மட்டும் பத்தாது அதை அதிகரிக்கிறது இன்னுமே இம்பார்ட்டன்ட் அந்த கேப்

அதிகரிக்க ஒன்னு நம்மளுடைய இன்கம் உயர்த்தணும் அப்படி இல்லன்னா நம்மளுடைய எக்ஸ்பென்சஸ் குறைக்கணும் அதுக்கு

முதல் ஸ்டெப்பா நமக்கு என்னதான் எக்ஸ்பென்ஸ் ஆகுது நம்ம போன மாசம் சம்பாரிச்ச காசுல எங்கெல்லாம் செலவு பண்ணி

இருக்கோம்ன்றதுக்கான ஒரு ட்ராக்கிங் இருக்கணும் மோஸ்ட் ஆப் தி கேசஸ்ல நம்ம எங்கெல்லாம் செலவு பண்றோம்ன்றதே

நிறைய பேருக்கு தெரியாம இருக்கும் சோ எக்ஸ்பென்சஸ் ட்ராக் பண்றதுதான் முதல் ஸ்டெப் இதுக்கு ஃபேன்சியா இதை எப்படி

ட்ராக் பண்றது எந்த ஆப்ப யூஸ் பண்ணலாம்னுலாம் தேடாம ஒன்னு பென் அண்ட் பேப்பர் எடுத்து உட்காந்து ஒரு 10 15 நிமிஷம்

ஸ்பென்ட் பண்ணி எங்கெல்லாம் செலவு பண்றோம்ன்றத நோட் பண்ணிட்டு வரலாம் அப்படி இல்லன்னா பேசிக்கா எக்ஸலோ இல்ல

கூகுள் ஷீட்ஸ்லயோ நம்மளோட ட்ராக்கிங்க மெயின்டைன் பண்ணிட்டு வரலாம் இந்த மாதிரி நம்மளோட எக்ஸ்பென்சஸ் ஒரு

ரெண்டு மூணு மாசத்துக்கு ட்ராக் பண்ணாதான் நம்ம எங்கெல்லாம் செலவு பண்றோம்ன்றது தெரியும் அப்பதான் எது தேவையான

செலவு எது தேவையில்லாத செலவுன்றத செக்ரிகேட் பண்ண முடியும் நிறைய கேசஸ்ல எங்க எதுக்காக போகுதுன்னே தெரியாம சில

செலவுகள் போயிட்டு இருக்கலாம் உதாரணத்துக்கு ஏதோ ஒரு சப்ஸ்கிரிப்ஷன் எடுத்திருப்போம் இன்னைக்கு நம்ம யூஸ்

பண்ணாம இருந்திருப்போம் ஆனா இந்த செலவு போகுதுன்னே தெரியலைன்னா அந்த காசு மாசம் மாசம் போயிட்டுதான் இருக்கும்

அதனால நம்மளோட காஸ்ட்டை கட் பண்ணி நம்மளோட எக்ஸ்பென்சஸ் குறைக்கிறதுக்கு இந்த ஸ்டெப் ரொம்பவுமே அவசியம் நான்

பர்சனலா யூஸ் பண்ற எக்ஸ்பென்ஸ் ராக்கெட் டெம்ப்லேட்டையும் இந்த சேனல்ல ஆல்ரெடி எக்ஸ்பிளைன் பண்ணிருக்கேன் அதோட

லிங்க்க மேலயோ இல்ல டிஸ்கிரிப்ஷன்லயே குடுக்குறேன் செக் பண்ணி பாருங்க இப்போ எக்ஸ்பென்சஸ் ட்ராக் பண்ண மாதிரி

நம்மளோட அடுத்த ஸ்டெப் நம்மளோட கடன்கள் எல்லாத்தையுமே லிஸ்ட் டவுன் பண்ணனும் லிஸ்ட் டவுன் பண்ணனும்னு

சொல்லும்போது நம்மகிட்ட இருக்க கடன்கள் என்னென்னன்ற எல்லா டீடைல்ஸ்மே நோட் பண்ற மாதிரி இருக்கும் இதுக்குமே 20-ல

இருந்து 30 நிமிஷத்துக்கு மேல செலவாகாது நம்ம வாங்குன கடனோட பேர் என்ன இன்னும் எவ்வளவு தொகை நம்ம கட்ட வேண்டி

இருக்கு அதோட வட்டி விகிதம் என்ன அதுக்குன்னு சொல்லிட்டு ஏதாவது டைம் கமிட்மென்ட் இருக்கான்ட்டு எல்லா

டீடைல்ஸ்மே நோட் பண்ணிடுவாங்க அதாவது என்னென்ன கடன் இருக்கு இன்னும் எவ்வளவு கட்ட வேண்டி இருக்குன்றது

தெரியலைன்னா நம்மளால இந்த கடன் பிரச்சனையில இருந்து வெளியிலேயே வர முடியாது இன்னும் கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ணி

நம்ம கட்ட வேண்டிய தொகையில மீதி இன்னும் எவ்வளவு இன்ட்ரஸ்ட் கட்டுற மாதிரி இருக்கும் எது அசல்ன்னு சொல்லிட்டு

அதையுமே நோட் பண்ண முடிஞ்சா இன்னுமே நல்லது இதுக்கு ஆன்லைன்ல இருக்க நிறைய லோன் கால்குலேட்டர்ஸோ இல்ல இஎம்ஐ

கால்குலேட்டர்ஸோ எதை வேணாலும் யூஸ் பண்ணிக்கலாம் இந்த இன்ஃபர்மேஷன் இல்லனாலும் அட்லீஸ்ட் பேர் மினிமம் டீடைல்ஸ்

ஆவது எவ்வளவு கடன் இருக்கு எவ்வளவு வட்டி எவ்வளவு நாளுக்குள்ள கட்டணும்ன்ற இன்ஃபர்மேஷனயாவது நோட் பண்ணி ஆகணும்

உங்களோட பிரண்ட்ஸ்லயோ ஃபேமிலிலயோ யாராவது ரொம்ப கடன்ல கஷ்டப்படுறாங்கன்னா இந்த வீடியோவை கட்டாயமா உங்களுக்கு

ஷேர் பண்ணுங்க இதுல வர பாயிண்ட்ஸ் கட்டாயமா உங்களுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும் ஒரு பிரச்சனையை சால்வ் பண்ணனும்னா

அது என்ன பிரச்சனை அப்படின்றதை ஐடென்டிஃபை பண்ணாலே 20% ப்ராப்ளம் முடிஞ்சிருச்சுன்னு சொல்லுவோம் சோ இந்த கேஸ்ல இதை

லிஸ்ட் டவுன் பண்ணாலே நமக்குன்னு சொல்லிட்டு ஒரு தனி கிளாரிட்டி வந்திருக்கும் இதுக்கு அடுத்த ரொம்ப முக்கியமான

விஷயம் புதுசா எந்த கடன்லயும் போய் மாட்டாம இருக்கிறது அப்படி எதுலயும் மாட்டக்கூடாதுன்னா நம்மளுடைய

எசன்ஷியல்ஸ் ஃபர்ஸ்ட் கிளியரா இருக்கணும் எசன்ஷியல்ன்னு சொல்லும்போது முதல் விஷயம் இப்போ திடீர்னு ஏதோ ஒரு

எமர்ஜென்சியா பெரிய செலவு வந்ததுன்னா அதை அட்ரஸ் பண்றதுக்கான காசு நம்மகிட்ட இருக்கணும் அதை தான் எமர்ஜென்சி

ஃபண்ட்ன்னு சொல்லுவாங்க நமக்கு மாசத்துக்கு ஆகக்கூடிய செலவுல மூணுல இருந்து ஆறு மாசத்துக்கு தேவைப்படுற காசை

லிக்விடா ரெடியா பேங்க்ல சேர்த்து வச்சிருக்கணும் நிறைய பேர் சொல்லுவாங்க ஆல்டர்நேட்டிவா என்கிட்ட கோல்டு

இருக்கு அதை எடுத்துட்டு போய் நான் பேங்க்ல வச்சு கடனா வாங்கிப்பேன்னு சொல்லுவாங்க நம்மளுடைய ஈமே புது கடன் வாங்க

கூடாதுன்றதுனாலதான் அதனால எப்பவுமே எமர்ஜென்சி ஃபண்ட் லிக்விடா கேஷ் மூணுல இருந்து ஆறு மாசத்துக்கு பேங்க்ல

இருக்குறதுதான் கரெக்டான வழி இருக்க கடன்களை அடைக்கிறது பிரையாரிட்டியா இருந்தாலும் இந்த எமர்ஜென்சி ஃபண்ட்

அதைவிட முக்கியம்னே சொல்லலாம் ஏன்னா திடீர்னு நம்மளோட வேலை இழந்தாலும் நம்மளோட இன்கம் நின்னு போச்சுனாலும்

எப்பவுமே நம்மளோட எக்ஸ்பென்சஸ் அப்படியேதான் இருக்க போகுது நம்மளோட கடன்களை நம்ம கட்டிதான் ஆகணும் அதனால

குறைஞ்சது மூணுல இருந்து ஆறு மாசத்துக்கு தேவையான செலவை ஃபர்ஸ்ட் பிரையாரிடைஸ் பண்ணனும் அடுத்து கடன்

வாங்குறதுக்கு இருக்கறதுலயே டாப் ரீசனா இருக்குது மெடிக்கல் எக்ஸ்பென்சஸ் தான் அதுவும் வீட்ல ஏஜிங் பேரண்ட்ஸ்

இருந்தாங்கன்னா அவங்களுக்கு திடீர்னு ஏதோ ஒரு பெரிய மெடிக்கல் செலவு வந்ததுன்னா மோஸ்ட் ஆப் தி கேசஸ்ல நம்ம கடன்

வாங்குற மாதிரி இருக்கும் அப்படி இல்லன்னா நம்ம ஏதாவது இன்வெஸ்ட்மெண்ட்ஸோ அசெட்ஸோ வச்சிருந்தா அதை செல் பண்ணி

இந்த எக்ஸ்பென்சஸ் பாக்குற மாதிரி இருக்கும் நான் இன்டராக்ட் பண்ண வரைக்கும் மூணு இல்ல ரெண்டு பேர் அவங்க

ஃபேமிலில ஏதோ ஒரு பெரிய மெடிக்கல் எக்ஸ்பென்ஸ் வந்ததுக்கு அப்புறமாதான் மெடிக்கல் இன்சூரன்ஸ பிரையாரிடைஸ்

பண்ணிருக்காங்க ஆல்ரெடி அந்த செலவை பண்ணிட்டோ இல்ல அந்த கடன்ல மாட்டிட்டோ இனிமே அது நடக்கக்கூடாதுன்னு

சொல்லிட்டு அதுக்கப்புறமா போய் இன்சூரன்ஸ் எடுத்துருக்காங்க சோ உங்களுக்கோ உங்க ஃபேமிலிக்கும் மெடிக்கல்

இன்சூரன்ஸ்ன்னு சொல்லிட்டு ஒன்னு இல்லைன்னா குறைந்தபட்சம் ஒவ்வொரு நபருக்கும் ₹5 லட்சம் ரூபாய்ன்ற கவரேஜ்லயாவது

மெடிக்கல் இன்சூரன்ஸ் கட்டாயமா தேவை இதுக்கு அடுத்து எசன்ஷியல் டெர்ம் இன்சூரன்ஸ் இப்போ நிறைய ஃபேமிலிஸ்ல

இருக்கறதுலயே பெரிய கடனா இருக்கக்கூடியது அவங்களோட ஹவுசிங் லோனாதான் இருக்கும் கிட்டத்தட்ட 50 லட்சம் ரூபாய் 60

லட்சம் ரூபாய்ன்ற அளவுக்கு கடன் வச்சிருப்பாங்க திடீர்னு அந்த ஃபேமிலியோட பிரெட் வின்னர் இழக்க நேரிட்டா இந்த

கடன் அந்த ஃபேமிலியோட தலையில வந்து விழும் அந்த மாதிரியான அன்பார்சுனேட் சிச்சுவேஷன்ஸ் அவாய்ட் பண்ணனும்னா ஒரு

டேர்ம் இன்சூரன்ஸ்ன்றது கட்டாயமா அவசியம் டெர்ம் இன்சூரன்ஸ் பத்தி முதல் முதல்ல கேள்விப்பட்டீங்கன்னா ரொம்ப

பெரிய கவரேஜ் குறைவான ப்ரீமியம்ல கொடுக்குறதுதான் டெர்ம் இன்சூரன்ஸ்ன்னு சொல்லுவாங்க உதாரணத்துக்கு ₹1 கோடி ₹2

கோடின்ற கவரேஜ் வெறும் ₹800-ல இருந்து ₹1000ன்ற ப்ரீமியம்ல எடுக்க முடிஞ்சதுன்னா அதை தான் டெர்ம் இன்சூரன்ஸ்ன்னு

சொல்லுவாங்க ஒருவேளை ஃபேமிலியோட பிரெட் வின்னரை இழக்க நேரிட்டா இந்த கவரேஜ் அந்த ஃபேமிலிக்கு போய் சேரும் ஆனா

இந்த இன்சூரன்ஸ்லாம் எடுக்க போகும்போது எது நல்ல பிளான் நம்ம கரெக்டாதான் சூஸ் பண்றோமான்ற கன்பியூஷன் இருக்கும்

இதை சால்வ் பண்ணனும்னா டிஸ்கிரிப்ஷன்ல இருக்கற லிங்க்க யூஸ் பண்ணி இந்த வீடியோவோட ஸ்பான்சரான டிட்டோ டீம் கூட

உங்களால ஃப்ரீயா கால் ஸ்கெட்யூல் பண்ண முடியும் டிட்டோ டீமோட எக்ஸ்பர்ட்ஸ் அவங்களோட ப்ரொபஷனல் அட்வைசஸ் உங்களோட

எல்லா கேள்விகளுக்கும் ஃப்ரீயா காஸ்ட்ல அட்ரஸ் பண்ணுவாங்க உங்களோட சிச்சுவேஷனுக்கு பர்சனலைஸ்டான பிளான்ஸுமே

அவங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுக்க முடியும் இங்க எந்த கமிட்மென்ட்ஸும் கிடையாது இன்ஃபேக்ட் சொல்லணும்னா டிட்டோவோட

யூனிக் செல்லிங் பாயிண்ட்டே அவங்க கம்ப்ளீட்லி ஸ்பேம் ஃப்ரீ அதுக்கப்புறம் எந்த ஸ்பேம் கார்ட்ஸோ இல்ல

கம்யூனிகேஷனோ இருக்காது இந்தியாவிலேயே டாப் ரேட்டட் இன்சூரன்ஸ் அக்ரிகேட்டர் பிளாட்பார்ம் டிட்டோ தான்

இதுவரைக்கும் உங்களோட எஸன்ஷியல்ஸ அட்ரஸ் பண்ணலைன்னா அதுக்கான லிங்க்ஸ டிஸ்கிரிப்ஷன்லயும் கமெண்ட்லயும்

விடுறேன் கட்டாயமா செக் பண்ணி பாருங்க இது எல்லாத்தையும் நம்ம முடிச்சதுக்கு அப்புறம்தான் நம்மளோட கடன்களை

நம்மளால கன்சாலிடேட் பண்ண முடியும் அதை சால்வும் பண்ண முடியும் இப்போ இதுக்கு நம்ம ரெண்டு விஷயம் பண்ற மாதிரி

இருக்கும் முதல் விஷயம் நம்மகிட்ட இருக்க எல்லா கடன்களையும் அதோட வட்டி விகிதத்தின் படி ஆர்டரா அரேஞ்ச் பண்ணனும்

இருக்கறதுலயே அதிகமான வட்டியில எந்த கடன் வாங்கி இருக்கோமோ அது மேல வரணும் குறைஞ்ச வட்டி விகிதத்துல இருக்கிறது

கீழ வரமாதிரி இருக்கும் இந்த மாதிரி அரேஞ்ச் பண்ணதுக்கு அப்புறம் எதுல அதிகமான வட்டி நம்ம பே பண்றோம்ன்றத நம்மளால

ஐடென்டிஃபை பண்ண முடியும் அப்படின்னா அந்த கடனை முதல்ல நம்ம சீக்கிரம் அடைக்கிற மாதிரி இருக்கும் அதை சீக்கிரம்

அடைக்கணும்னா மத்த கடன்களுக்கு எப்பவும் கட்டுற மாதிரி ரெகுலர் பேமெண்ட் கட்டிட்டு இதுக்கு எக்ஸ்ட்ராவா

ப்ரீபேமென்ட்ஸ் நம்ம பண்ற மாதிரி இருக்கும் இந்த டெக்னிக்க அவலேஞ்சி டெக்னிக்னு சொல்லுவாங்க இருக்கறதுலயே

அதிகமான இன்ட்ரஸ்ட் ரேட்ல இருக்குறத முதல்ல அட்டாக் பண்ணிட்டு அதுக்கு அதிகமான ப்ரீபேமென்ட்ஸ் பண்ணிக்கிட்டே

வந்தோம்னா மேத்தமேட்டிக்கலி நம்ம அதுல நஷ்டப்படுறத குறைச்சுக்கிட்டே வருவோம் அதாவது அதிக வட்டி கட்ட வேண்டியதை

சீக்கிரமா முடிச்சிட்டோம்னா நம்மளோட நஷ்டத்தை குறைக்கிற மாதிரி இருக்கும் ஆனா இந்த டெக்னிக் கணக்குபடி என்னதான்

சாதகமா இருந்தாலும் காமன் பீப்பிள்க்கு எபெக்டிவா ஒர்க் ஆகாது இதுக்கு ஆல்டர்நேட்டிவா இருக்குறதுதான் ஸ்னோபால்

டெக்னிக்னு சொல்லுவாங்க இந்த கேஸ்ல நம்மளோட கடன்கள் எல்லாத்தையுமே இருக்கறதுலயே குறைஞ்ச அவுட் ஸ்டாண்டிங்

அமௌன்ட் எதுல இருக்கோ அதை மேல வர மாதிரியும் அதிகமான கடன் தொகை இருக்கிறத கீழ வர மாதிரியும் ரீ ஆர்டர் பண்ற மாதிரி

இருக்கும் இப்போ இந்த சின்ன கடனை சீக்கிரமா க்ளோஸ் பண்றதுக்கு ஸ்டெப்ஸ் எடுக்கணும் அதாவது மத்த

கடன்களுக்கெல்லாம் எப்பவும் போல ரெகுலர் பேமெண்ட் கட்டிட்டு வந்து இதுக்கு மட்டும் எக்ஸ்ட்ராவா ப்ரீ பேமெண்ட்ஸ்

கட்டுற மாதிரி இருக்கும் அந்த மாதிரி நம்ம பண்ணிக்கிட்டே வந்தா நம்மகிட்ட இருக்க சின்ன சின்ன கடன் கடன்களை

சீக்கிரமா நம்ம அடைக்கிற மாதிரி இருக்கும் நம்மகிட்ட மொத்தமா எட்டு கடன் இருக்குன்னா ஒரு கடனை சீக்கிரமா

அடைச்சிருவோம் அதை அடைச்ச உடனே அடுத்த சின்ன கடனுக்கு அதிகமான ப்ரீபேமென்ட்ஸ் கட்டிக்கிட்டே வரும் அதையும்

அடைச்சிட்டோம்னா அதுக்கு அடுத்த சின்ன கடனுக்கு மறுபடியும் அதிகமான ப்ரீபேமென்ட்ஸ் கட்டிக்கிட்டே வரும் இந்த

ரெண்டு டெக்னிக்கும் டெட் கன்சாலிடேஷன்ல ரொம்பவுமே பாப்புலரான ஆப்ஷன்ஸ்ன்னு சொல்லலாம் இதை பத்தி முதல் முதல்ல

கேள்விப்படுறீங்கன்னா இந்த வீடியோவை இப்பவே லைக் பண்ணிடுங்க நிறைய ரிசர்ச் படி காமன் பீப்பிள்க்கு எபெக்டிவா

உங்களோட கடன்களை சீக்கிரமா அடைக்கிறதுக்கு இந்த டெக்னிக்தான் உதவியா இருந்திருக்கு இங்க ஆரம்பத்துல சின்ன சின்ன

கடன்களை சீக்கிரம் அடைக்கிறதுனால அதுவே நமக்கு ஒரு தனி பூஸ்ட் மாதிரி இருக்கும் பரவாயில்லையேப்பா நம்மகிட்ட

இருந்த நிறைய கடன்களை அடைச்சிட்டே வந்துட்டோம்னு சொல்லிட்டு அந்த சைக்கலாஜிக்கல் ரிவார்டே நம்மள கண்டினியூஸா

மோட்டிவேட்டடா வச்சுக்கும் இதை உதாரணமா சொல்லணும்னா போன்ல கேம் எல்லாம் விளையாடி இருந்தோம்னா ஆரம்பத்துல சின்ன

சின்ன ஸ்டேஜஸ் ஈஸியா இருக்கும் அதெல்லாம் நம்ம தொடர்ந்து முடிச்சிட்டே வந்தோம்னா போக போக அது டிஃபிகல்ட் ஆனாலும்

நம்மளால கண்டினியூ பண்ண முடியும் அதே அப்ரோச்ல தான் இந்த ஸ்னோபால் மெத்தட் நமக்கு சாதகமா வேலை செய்யும் முன்னாடி

பார்த்த அவலஞ்சி டெக்னிக்ல மேத்தமேட்டிக்கலி என்னதான் நமக்கு அது சாதகமா இருந்தாலும் ஒரு பாயிண்ட்ல நிறைய

கடன்கள் இருக்குன்னு சொல்லிட்டு அது நமக்கு ஓவர்வெல்மிங்கா தெரியும் அந்த காரணத்தினாலேயே நம்ம மறு மறுபடியுமே

அன்ஸ்டேபிள் ஸ்டேட்டுக்கு போயிரும் கடன் அடைக்கிறதுக்கு ஸ்ட்ரகிள் பண்றதுக்கான வாய்ப்புகள் அதிகம் ஆனா நம்ம

டிசிப்ளின்டா கன்சிஸ்டன்ட்டா பண்ண முடியும்ன்ற கான்ஃபிடென்ஸ் இருந்ததுன்னா அவள அஞ்சு டெக்னிக்க யூஸ்

பண்ணிக்கலாம் இல்ல ஆல்ரெடி ரொம்ப ஸ்ட்ரகிள் பண்ணிட்டு இருக்கேன்னா ஸ்னோபால் டெக்னிக் ஒர்க் ஆகும் ஒவ்வொரு

இன்டிவிஜுவலுக்கும் அவங்களோட டிசிப்ளினும் கன்சிஸ்டன்சியும் வேற மாதிரி இருக்கும் அதை பொறுத்து எந்த டெக்னிக்

ஒர்க் ஆகுமோ அதை சூஸ் பண்ணிக்கலாம் இல்ல எனக்கு நிறைய கடன்லாம் கிடையாது ஒரே ஒரு கடன்தான் இருக்குன்ற பட்சத்துல 16

இஎம்ஐ ரூல யூஸ் பண்ணிக்கலாம் ஒரு லோன் எடுத்திருந்தோம்னா வருஷத்துக்கு 12 வாட்டி அதுக்கு இஎம்ஐ கட்டுற மாதிரி

இருக்கும் அதுக்கு ஆல்டர்நேட்டிவ்வா வருஷத்துக்கு 16 இஎம்ஐ கட்டுனா எவ்வளவு தொகை வருமோ அந்த அளவுக்கு நம்ம ரீபே

பண்ணிருந்தோம்னா நம்மளோட இன்ட்ரஸ்ட்ட சிக்னிபிகண்ட்டா குறைச்சிருக்கலாம் உதாரணத்துக்கு ஒரு ஹவுசிங் லோன்

சிச்சுவேஷன இங்க நம்ம பார்த்துட்டு இருக்கோம் மாசத்துக்கு கிட்டத்தட்ட ₹40000 இஎம்ஐ கட்டுற மாதிரி இருக்கும் இந்த

₹40000 இஎம்ஐய ரெகுலரா தொடர்ந்து கட்டிட்டு வரும்போதே ஒரு குவார்ட்டர்லி ப்ரீபேமென்ட் பண்ணலாம் அதாவது மூணு

மாசத்துக்கு ஒருவாட்டி எக்ஸ்ட்ராவா ஒரு ₹40000 பே பண்ணலாம் அப்படி பே பண்ணோம்னா 40 40 80 ன்னு சொல்லி பே பண்ணிருப்போம்

மொத்தமா கணக்கு பண்ணா 16 இஎம்ஐ கட்டிருந்தா எவ்வளவு கட்டிருப்போமோ அந்த அளவுக்கு கட்டிருப்போம் கடைசில

இன்ட்ரஸ்ட்டோட சேர்த்து பார்த்தா ரெகுலரா கட்டிருந்தோம்னா ஒரு கோடிக்கும் மேல நம்ம பே பண்ணிருப்போம் இந்த

மாதிரி 16 emi ரூல் எடுத்தோம்னா நம்மளோட கடனுமே சீக்கிரமா முடிஞ்சிருக்கும் கிட்டத்தட்ட 30% நம்ம சேவும்

பண்ணிருப்போம் சோ பேசிக்கா சம் அப் பண்ணோம்னா முதல்ல நம்ம எங்கெல்லாம் கடன் வாங்கி இருக்கோம்ன்ற எல்லாத்தையுமே

லிஸ்ட் டவுன் பண்ணலாம் அதுக்கப்புறம் அதை அவலாஞ்சி மெத்தட்லயோ இல்ல ஸ்னோபால் மெத்தட்லயோ எது நம்மளுக்கு

கன்வினியன்ட்டா இருக்குமோ அதை யூஸ் பண்ணி அட்ரஸ் பண்ணலாம் மோஸ்ட் ஆப் தி கேசஸ்ல ஸ்னோபாலுக்கு தான் சக்சஸ் ரேட்

ரொம்பவுமே அதிகம் இதுக்கு அடுத்தது நம்மளோட எசன்ஷியல் எல்லாம் பிக்ஸ் ஆயிருக்கான்னு பாக்கணும் எமர்ஜென்சி

ஃபண்ட் மூணுல இருந்து ஆறு மாசத்துக்கு தேவை அதே மாதிரி ஹெல்த் இன்சூரன்ஸ் இருக்கணும் டெர்ம் இன்சூரன்ஸ்மே

கட்டாயமா தேவை உங்ககிட்ட டெர்ம் இன்சூரன்ஸ் இல்லைன்னா கீழ டிஸ்கிரிப்ஷன்லயும் கமெண்ட்லயும் இருக்கற லிங்க்க

யூஸ் பண்ணி ஃப்ரீ கால டிட்டோ டீம் கூட ஸ்கெட்யூல் பண்ணிக்கலாம் எமர்ஜென்சி ஃபண்ட எங்க சேர்க்கணும் எப்படி

சேர்க்கணும்னு தெரிஞ்சுக்கணும்னா அடுத்து இந்த வீடியோ செக் பண்ணி பாருங்க

Now that you’re fully informed, check out this essential video on What is the FASTEST way to get pay off debts?.
With over 22795 views, this video is a must-watch for anyone interested in Finance.

CashNews, your go-to portal for financial news and insights.

#FASTEST #debts

27 thoughts on “What is the FASTEST way to get pay off debts? #Finance

  1. I paid my 70% my debt yesterday… I still have gold loan there but I’ll clear them soon… boosan bro I calculated my 6 month emergency fund to be 2 lakh 30 thousand… I already have EPF with 48 thousand… shall I withdraw them and pay the gold loan first or shall I concentrate on emergency fund first… if emergency fund could be done first shall I withdraw the PF amount and put it in FD and liquid funds? Or shall I consider EPF as an emergency fund itself?

    I feel you will reply saying pay the gold loan first… am I right?

    But still make a video on is it good idea to transfer all money from EPF to MF or FD please.

  2. Hi
    I’m Raguram and I would like to enquire about “How to calculate the yearly interest rate with multiple Equity schemes as well as multiple fixed income schemes while holding Multiple goals with different types of %allocation”.

    Please assist with some examples!!! Which will enable me to completed my portfolio excel tracker with actual and ideal calculations.

    Please do the needful.

  3. Hi sir, I need a suggestion. Im paying a home loan EMI of 37000, still pending for 13 years. But i can able to make SIP of 50000 per month. Shall i continue SIP and close the loan with returns from MF after some time or paying pre payment in home loan on monthly basis along with EMI. Kindly clarify

  4. Chicago University proved that Snowball Technique is the best after taking into account the probability of repaying all loans in mathematical Equation. Dave Ramsey was initial proponent and against Avalanche Method, which everyone called him fool without taking probabilities with mathematical models. When the University study was published, Times put him on Front page for being correct.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *